தேங்காய் பூரி அதற்கேற்ற சாம்பார் இப்படி செஞ்சி பாருங்க | Villagefamily Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 95

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Год назад +1

    Awesome super l like it 🇮🇳👌👍

  • @kothaismv6655
    @kothaismv6655 2 года назад +6

    சாதாரணமாக அலட்டல் இல்லாமல் இயல்பான முறை மிக அருமை6

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 Год назад +7

    அருமை இது வரை கேள்வி படாத உணவு 🙏❤️

  • @jebaranic4691
    @jebaranic4691 2 года назад +7

    வித்தியாசமான உணவு. அருமை சகோதரி.

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Год назад +1

    சூப்பர் புதுசா இருக்கு ட்ரை பண்ணுவோம் பாக்கையில் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @deltrinejerome3484
    @deltrinejerome3484 Год назад +2

    பார்க்கும்போதே அருமையாக இரு க்கிராது

  • @chandrasrinivasan4920
    @chandrasrinivasan4920 Год назад +1

    Wov super poori and sambar

  • @rajeswarij307
    @rajeswarij307 2 года назад +1

    Arumai paarkum pothe Attakasama irruku

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Год назад +1

    Very nice akka 👌👍🥰

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 года назад +8

    ஸிஸ்டர்தோட்டத்துக்கு நடுல உக்காந்து அழகா செஞ்சு முடிச்சிட்டீங்க சூப்பர் நானும் செஞ்சு பார்க்கறேன் நன்றி🙏

  • @jaheersultandavudukhan1503
    @jaheersultandavudukhan1503 2 года назад +6

    அருமையான பூரி அழகான சாம்பார் அருமை

  • @bal9219
    @bal9219 2 года назад +4

    Differenta dish seireenga sister..mass

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 года назад +24

    மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் எளிய முறையில் சமைக்கிறீர்கள் நன்றி சகோ

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 Год назад +1

    Puri super ma

  • @ma2ma102
    @ma2ma102 2 года назад +2

    அருமையானபூரிநன்றிசகோதரி❤️👍❤️👍❤️👍

  • @janarthananr9473
    @janarthananr9473 Год назад +1

    Sambar supperrr....

  • @manakka1842
    @manakka1842 Год назад +1

    Arumai idhu endha ooru special

  • @venkatesanr2828
    @venkatesanr2828 2 года назад +1

    Very nice good

  • @1short300
    @1short300 2 года назад +7

    எங்க அம்மா சமையல் மாதிரி இருக்கு சகோதரி 💞 ஒவ்வொருவரும் அவங்க அம்மாவ வேறு வேறு மாதிரி அவங்க நினைவுகளை அவங்க மனசுல நினைவு வச்சுக்கு வாங்க. ஆனா நான் தினமும் சமையல் செய்யும் போதெல்லாம் நினைத்து அழுவேன். ஏனெனில் அவ்வளவு அமிர்தமாக இருக்கும். எங்க அம்மாவும் விறகு அடுப்பில் வைத்து தான் சமையல் செய்வாங்க. நீங்களும் அதே மாதிரி தான் சமைக்கறிங்க. மிகவும் சூப்பர் சகோதரி 💞💞

    • @1short300
      @1short300 2 года назад

      எங்க அம்மா எனக்கு 😭😭😭😭 வேனும்

    • @villagefamilykitchen
      @villagefamilykitchen  2 года назад

      🤗❤️

    • @jeyagowrir6554
      @jeyagowrir6554 Год назад

      Ama ennakum amma ninaputhan ma

  • @geetharani953
    @geetharani953 2 года назад +5

    I will try sister ❤️👍

  • @jayashrim9151
    @jayashrim9151 2 года назад +1

    Very nice

  • @chandrat9
    @chandrat9 2 года назад +1

    Very nice sister

  • @brindhab8061
    @brindhab8061 2 года назад +2

    Supertiffin

  • @thuligalchannel786
    @thuligalchannel786 2 года назад +2

    First like

  • @bal9219
    @bal9219 2 года назад +3

    Sister asoka aalva seinga ..veg satni seithu kattunga..super channel

  • @kay2577
    @kay2577 2 года назад +2

    Thank you, I’ll try this one. My daughter is allergic to wheat rava and maida so we have not made poori at home. Your recipe has none of those ingredients so I am so excited that I can make poori at home for my children.😍 thank u so much!!

  • @vijistyle369
    @vijistyle369 2 года назад +1

    Super sister 👌👌😋

  • @jaquelinerosie1034
    @jaquelinerosie1034 2 года назад +3

    Good

  • @nagarathna5571
    @nagarathna5571 2 года назад +1

    🥳🙏🌹

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 2 года назад +1

    🤩😍👍

  • @thuligalchannel786
    @thuligalchannel786 2 года назад +1

    அருமை

  • @ss-jc3kr
    @ss-jc3kr 2 года назад +1

    🔆🔆🔆🔆🔆

  • @priyashyam9703
    @priyashyam9703 2 года назад +1

    Nanthiri namskaram sister 🙏

  • @kalpagamnageswaran1718
    @kalpagamnageswaran1718 2 года назад +3

    தேங்காய்பூரி வித்யாசமாகஇருக்கு

  • @rnirmala1193
    @rnirmala1193 2 года назад +1

    அருமையான சாப்பாடு அம்மா, சூப்பர்.

  • @janarthananr9473
    @janarthananr9473 Год назад +1

    Will poore get puffy....

  • @vijayakumarimadhu5675
    @vijayakumarimadhu5675 2 года назад +4

    Super

  • @R.Bala12
    @R.Bala12 2 года назад +3

    மைதா orஅரிசி மாவு

  • @karunaaanandi1339
    @karunaaanandi1339 2 года назад +3

    Very good cooking
    Clean cooking
    The way of style is good
    Clean lady

  • @snsexperiments5493
    @snsexperiments5493 2 года назад +2

    Super sister

  • @malathis2205
    @malathis2205 2 года назад +1

    👌👌

  • @paranivelsankarsankar8286
    @paranivelsankarsankar8286 2 года назад +5

    மாவு மாவூன்றாங்க என்ன மாவூன்னு சொல்லவே மாட்டேன்றாங்களே ....
    நாம அதுக்கு சரிப்பட்டு வரமாட்டமோ .. ..

  • @rathiprakash7813
    @rathiprakash7813 2 года назад +3

    Enna arisi puzungal arisiya Or pacharisiya. Adha sollalaye

    • @villagefamilykitchen
      @villagefamilykitchen  2 года назад +1

      மளிகை கடைகளில் அரிசி மாவு என்று கேட்டாலே கொடுப்பார்கள்

  • @jyoshithascraft936
    @jyoshithascraft936 2 года назад

    Enna maavu athu???

  • @muraliengg2953
    @muraliengg2953 2 года назад +1

    Enna parupu Solluga amma

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 года назад +1

    அருமையான சுவையான பலகாரம்
    பதிவிற்கு நன்றி.from, "வேலழகனின் கவிதைகள்",.......
    Like, Share, Subscribe,....Tan Q..👌

  • @kavisrikavisri7368
    @kavisrikavisri7368 Год назад +1

    Hi

  • @bakkiyaarasu5613
    @bakkiyaarasu5613 Год назад +1

    Enna mavu ne sollalaiye

  • @ajirose9254
    @ajirose9254 2 года назад +1

    Enna maavu

  • @vimalabai3981
    @vimalabai3981 2 года назад

    Qsrya

  • @kasthurimurugesan4438
    @kasthurimurugesan4438 2 года назад +1

    என்னபருப்புஎன்றுசொல்லவில்லை

  • @asuguna948
    @asuguna948 2 года назад +3

    என்ன அரிசி மாவு

    • @villagefamilykitchen
      @villagefamilykitchen  2 года назад

      அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கும் அரிசி மாவு

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 2 года назад +1

      @@villagefamilykitchen anaithu kadaigalil kidaikkum sari enna arisi

    • @villagefamilykitchen
      @villagefamilykitchen  2 года назад

      @@bharathidarshanram249 pachai arisi vaithu vittil seiyalam kadaikalil kidaikkum vagaikalai patri theriyavillai nangal vangum pothu arisi mavu enru kettu vanguvom vagaikal solli vangiyathu illai

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 2 года назад +2

      Mostly kadikalil vangum rice maavu green rice maavu than.

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 2 года назад +1

      @@dasampalayamperundurai3442 raw rice brother 👍🏻

  • @nishansukkoor8916
    @nishansukkoor8916 2 года назад +2

    எண்ணெய் குடிக்காதசகோதரி

  • @smuthumanickam8802
    @smuthumanickam8802 2 года назад +4

    Nice dish

    • @rtdg8474
      @rtdg8474 2 года назад +1

      Well cooking mother

  • @renukar1774
    @renukar1774 2 года назад +5

    Naalike saigiren

  • @smps9374
    @smps9374 2 года назад +1

    அரிசி மாவில் பூரியா ?
    இதெல்லாம் சரியாக வராது.
    கோதுமை மாவில் தான் பூரி வரும்.
    நீங்கள் சாம்பார் செய்யும் விதம் சூப்பர். சீக்கிரம் தயார் ஆகும்.

    • @villagefamilykitchen
      @villagefamilykitchen  2 года назад

      கண்டிப்பாக செய்து பாருங்கள் அருமையான சுவை

  • @arivualagan1581
    @arivualagan1581 2 года назад +1

    அருமை

  • @shobhaprabhakar1524
    @shobhaprabhakar1524 2 года назад +1

    Very nice

  • @malarpillai6391
    @malarpillai6391 2 года назад +1

    Super