எங்க அம்மா சமையல் மாதிரி இருக்கு சகோதரி 💞 ஒவ்வொருவரும் அவங்க அம்மாவ வேறு வேறு மாதிரி அவங்க நினைவுகளை அவங்க மனசுல நினைவு வச்சுக்கு வாங்க. ஆனா நான் தினமும் சமையல் செய்யும் போதெல்லாம் நினைத்து அழுவேன். ஏனெனில் அவ்வளவு அமிர்தமாக இருக்கும். எங்க அம்மாவும் விறகு அடுப்பில் வைத்து தான் சமையல் செய்வாங்க. நீங்களும் அதே மாதிரி தான் சமைக்கறிங்க. மிகவும் சூப்பர் சகோதரி 💞💞
Thank you, I’ll try this one. My daughter is allergic to wheat rava and maida so we have not made poori at home. Your recipe has none of those ingredients so I am so excited that I can make poori at home for my children.😍 thank u so much!!
Awesome super l like it 🇮🇳👌👍
வித்தியாசமான உணவு. அருமை சகோதரி.
சாதாரணமாக அலட்டல் இல்லாமல் இயல்பான முறை மிக அருமை6
அருமை இது வரை கேள்வி படாத உணவு 🙏❤️
சூப்பர் புதுசா இருக்கு ட்ரை பண்ணுவோம் பாக்கையில் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
பார்க்கும்போதே அருமையாக இரு க்கிராது
ஸிஸ்டர்தோட்டத்துக்கு நடுல உக்காந்து அழகா செஞ்சு முடிச்சிட்டீங்க சூப்பர் நானும் செஞ்சு பார்க்கறேன் நன்றி🙏
Arumai idhu endha ooru special
Arumai paarkum pothe Attakasama irruku
Wov super poori and sambar
அருமையான பூரி அழகான சாம்பார் அருமை
Very nice akka 👌👍🥰
Puri super ma
அருமையானபூரிநன்றிசகோதரி❤️👍❤️👍❤️👍
Differenta dish seireenga sister..mass
Thank you ☺️
Sambar supperrr....
Sister asoka aalva seinga ..veg satni seithu kattunga..super channel
Very nice good
I will try sister ❤️👍
🤗😊
Try panrigala sister
மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் எளிய முறையில் சமைக்கிறீர்கள் நன்றி சகோ
நன்றி 😊
அருமை
@@nareshk6569 ோோ ஏல ஒொஒஒொ
Ĺpp00ppppppĺ
எங்க அம்மா சமையல் மாதிரி இருக்கு சகோதரி 💞 ஒவ்வொருவரும் அவங்க அம்மாவ வேறு வேறு மாதிரி அவங்க நினைவுகளை அவங்க மனசுல நினைவு வச்சுக்கு வாங்க. ஆனா நான் தினமும் சமையல் செய்யும் போதெல்லாம் நினைத்து அழுவேன். ஏனெனில் அவ்வளவு அமிர்தமாக இருக்கும். எங்க அம்மாவும் விறகு அடுப்பில் வைத்து தான் சமையல் செய்வாங்க. நீங்களும் அதே மாதிரி தான் சமைக்கறிங்க. மிகவும் சூப்பர் சகோதரி 💞💞
எங்க அம்மா எனக்கு 😭😭😭😭 வேனும்
🤗❤️
Ama ennakum amma ninaputhan ma
Super sister 👌👌😋
Very nice sister
Very nice
Nanthiri namskaram sister 🙏
அருமை
Thank you 😊
Good
Supertiffin
அருமையான சாப்பாடு அம்மா, சூப்பர்.
தேங்காய்பூரி வித்யாசமாகஇருக்கு
Thank you, I’ll try this one. My daughter is allergic to wheat rava and maida so we have not made poori at home. Your recipe has none of those ingredients so I am so excited that I can make poori at home for my children.😍 thank u so much!!
❤️🤗
மைதா orஅரிசி மாவு
அரிசி மாவு ☺️
Will poore get puffy....
🤩😍👍
☺️
Very good cooking
Clean cooking
The way of style is good
Clean lady
Thank you ☺️
Super
🥳🙏🌹
🔆🔆🔆🔆🔆
Super sister
Thank you ☺️
First like
Enna arisi puzungal arisiya Or pacharisiya. Adha sollalaye
மளிகை கடைகளில் அரிசி மாவு என்று கேட்டாலே கொடுப்பார்கள்
Enna parupu Solluga amma
துவரம் பருப்பு
👌👌
மாவு மாவூன்றாங்க என்ன மாவூன்னு சொல்லவே மாட்டேன்றாங்களே ....
நாம அதுக்கு சரிப்பட்டு வரமாட்டமோ .. ..
அரிசி மாவு
Pacharisi maavu
Enna maavu athu???
Rice flour
அரிசி மாவு
அருமையான சுவையான பலகாரம்
பதிவிற்கு நன்றி.from, "வேலழகனின் கவிதைகள்",.......
Like, Share, Subscribe,....Tan Q..👌
Thank you 😊
Enna mavu ne sollalaiye
அரிசி மாவு
Hi
Enna maavu
அரிசி மாவு
என்னபருப்புஎன்றுசொல்லவில்லை
துவரம் பருப்பு
Qsrya
என்ன அரிசி மாவு
அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கும் அரிசி மாவு
@@villagefamilykitchen anaithu kadaigalil kidaikkum sari enna arisi
@@bharathidarshanram249 pachai arisi vaithu vittil seiyalam kadaikalil kidaikkum vagaikalai patri theriyavillai nangal vangum pothu arisi mavu enru kettu vanguvom vagaikal solli vangiyathu illai
Mostly kadikalil vangum rice maavu green rice maavu than.
@@dasampalayamperundurai3442 raw rice brother 👍🏻
எண்ணெய் குடிக்காதசகோதரி
எண்ணெய் குடிக்க வில்லை
Naalike saigiren
Nice dish
Well cooking mother
அரிசி மாவில் பூரியா ?
இதெல்லாம் சரியாக வராது.
கோதுமை மாவில் தான் பூரி வரும்.
நீங்கள் சாம்பார் செய்யும் விதம் சூப்பர். சீக்கிரம் தயார் ஆகும்.
கண்டிப்பாக செய்து பாருங்கள் அருமையான சுவை
அருமை
நன்றி 😊
Very nice
🙃
Super