ஹோட்டல் சுவையில் பொங்கல் மற்றும் சாம்பார் இந்த டிப்ஸ் உடன் செய்யுங்கள் | south indian pongal sambar

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 662

  • @radhikas5886
    @radhikas5886 2 года назад +66

    Perfect mam..Nan seithen..superb taste..ini indha methodla tha seiya poren epavum...thank u mam.🙏

  • @thendralsr
    @thendralsr 2 года назад +20

    பார்க்க அழகாக இருக்கு...கேட்க இனிமையாக இருக்கு....பொங்கலை சுவைக்க ஆவலாக இருக்கு...Thanks for the detailed recipe ✨🔥

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 года назад +319

    நாடு கெட்டதே இந்த ஹோட்டல் சுவையின் ஆசை யால் தான்.

  • @user-ko1jo5yr8k
    @user-ko1jo5yr8k 3 года назад +134

    உன்னை யார் விமர்சித்தாலும் கவலைக்கொள்ளாதே ஏனென்றால் உன்னை விமர்சிப்பவனை நீ பொறாமைப்பட வைத்திருக்கிறாய் என்று அர்த்தம்...குறி தவறினாலும் உன் முயற்சி அடுத்த வெற்றிக்கான பயிற்சி...தினமும் நீயே உனக்கு ஊக்கம் சொல்லிக்கொள்..வேற யாரையும் எதிர்பாக்காத...நீ நினைத்தால் மட்டும் தான் உன்னால் ஜெயிக்க முடியும்..வருடங்கள் மாறுவதால் வாழ்க்கைமாறாது...விடாமுயற்சி இருந்தால் மட்டுமே வாழ்க்கை மாறும்.. 😳 😍

  • @ashokarvind-fw5sz
    @ashokarvind-fw5sz Год назад

    சூப்பரா இருந்தது, தண்ணீர் அளவு மிகச் சரி.
    அரை டம்ளர் அதிகமா ஊத்தினேன்,ஸ்பூன்ல சாப்பிடறமாதிரி ஆயிடுச்சி.ஆனாலும் டேஸ்ட் top notch.நன்றிகள் பல.

  • @sugunasekaran614
    @sugunasekaran614 3 года назад +18

    ஒரு கப் பச்சரிசிக்கு 1/2 கப் பாசிப்பருப்பு போதும் பருப்பின் சுவை தூக்கலா தெரியாது
    மிளகை முழுசா போடாம லேசா தட்டி இரண்டு மூன்று பாகங்களா உடைத்து போட்டால் காரம் பிடிக்கும் சாப்பிடும் போது யாரும் தனியே எடுத்து போட முடியாது
    மற்றபடி உங்கள் சமையல் அருமை!

  • @rajramachandran7289
    @rajramachandran7289 2 года назад +24

    ஹோட்டல் போனா வீட்டு சமையல் மாதிரி வேணும்னு கேட்கிறான். வீட்டுலே இருந்தா ஓட்டோல் சமையல் போல இருக்கணும்கிறான். -"மறத்தமிழன்

  • @selvips6822
    @selvips6822 Год назад

    சூப்பர் ரெம்ப நன்றி
    பொங்கல் சாப்பிட தமிழ் நாடு வருவேன் இன்று கேரளா வில் நல்ல தரமான பொங்கல் சமைச்சேன் நன்றி

  • @fairojahussain2940
    @fairojahussain2940 Год назад

    Nenga sonna alavugalil senje pathen sister migavum arumaiyaa irundhuchi.....nandri❤

  • @lakshmiswaminathan6144
    @lakshmiswaminathan6144 Год назад

    description la menu oda alavu potteingana useful irukkum mam unga recipes yelam arumai seithu pathom நன்றி mam

  • @kelbinkincy826
    @kelbinkincy826 Год назад

    Neenga pesrathu pathaley kandipa try pananum pola iruku spr sis

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 2 года назад +5

    Arumaiyana pongal with tasty sambar thank you sister arumaiyana combination superb

  • @jeethishkannant.r8244
    @jeethishkannant.r8244 Месяц назад

    Sema sister kodakodi nanri pongal parkavey arumaiya irrukku ❤❤

  • @ammukathirkm7036
    @ammukathirkm7036 3 года назад +24

    Sambar super ah iruku neenga solra pola senja sema

  • @shajahankpm13mohmeed37
    @shajahankpm13mohmeed37 2 года назад

    என்னதான் இருந்தாலும் உங்க கை மனமே வேற லெவல் என் பிரியமான தோழி

  • @SreekumarPs-x7g
    @SreekumarPs-x7g Месяц назад

    Nicely explained. Regards from Kerala ❤😅Enaku tamil thiriyum

  • @sankaranarayanan711
    @sankaranarayanan711 3 года назад +2

    பார்த்தாலே நாவில் நீர் ஊரச் செய்யும் சாம்பார் செய்யும் வழிமுறையும் சுலபமாக பொங்கல் செய்யும் வழிமுறைகளும் மிகவும் நன்றாக சொல்லப்பட்டு இருக்கின்றன. நன்றி.

  • @கவிகுயில்
    @கவிகுயில் 2 года назад +8

    25_01_2022 இரவு இந்த முறையில் தான் செய்தோம்....
    வாசமும்,,
    சுவையும் எங்க
    ஏரியாவையே திரும்பி பார்க்க வைத்தது..
    செம்ம சுவை♥

    • @shanthikannan1705
      @shanthikannan1705 2 года назад

      We

    • @dhivyas8276
      @dhivyas8276 2 года назад +2

      Ithulmm over ah illaa

    • @firelionsvellore6884
      @firelionsvellore6884 2 года назад +1

      ஏங்க வீட்டில் உள்ளவர்கள் திரும்பி பார்த்தாலே போதும் ஆனாலும் நீங்கள் சொன்னதுக்கும் உங்கள் சமையலுக்கும் வாழ்த்துகள் சகோதரி அவர்களே 👍👍👍

  • @rohini.k1486
    @rohini.k1486 3 года назад +1

    Wow sister super.
    ரொம்ப அழகா புரியும்படி விளக்கமாக சொனனீங்க.
    Short & sweet. Thanks.

  • @artsper7361
    @artsper7361 2 года назад

    Arumai arumai arumai.. Wonderful presentation and I'm going to cook today. Mikka nandri

  • @jayanthibala9410
    @jayanthibala9410 3 года назад +7

    I like to eat .
    Horel style ven poungal
    And samber .
    It is very tasty .
    I want more food recipes video .

  • @ranihimay6424
    @ranihimay6424 3 года назад +9

    Mom super..pls description box give ur measurements(dxb)

  • @regalajayanthi4960
    @regalajayanthi4960 3 года назад +12

    Super mam neenga senjadha pakkumbodhe echilurudhu🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @A.B.C.58
    @A.B.C.58 2 года назад +7

    sister, 🥰💯👌👍🤲🤝🙏🏼. சும்மா செல்லக்கூடாது. சூப்பர் சூப்பர். ஆனா நிறைய வேலை மற்றும் நேரத்தை முழுங்குகிறது. உங்களைப்போல் பொறுமை தேவை. வாழ்த்துக்கள்.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 3 года назад +18

    பொங்கல் ரேசிப்பி மிகவும்
    அருமையாக செய்து காட்டிநிர்கல்
    மிகவும் அருமை 👌 supper 👌

  • @suganyasuganya9167
    @suganyasuganya9167 Год назад

    Super mam.naanum try Panna Nalla irunthathu. Thank u mam

  • @tamilmaki7676
    @tamilmaki7676 2 года назад

    அழகா அருமையா சொல்லி இருக்கீங்கசூப்பர்

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 2 года назад

    அருமை அருமை அருமை
    அட்ட்ட்ட்ட்டகாசம் சகோதரி....!!!!!

  • @murugesan805
    @murugesan805 2 года назад +2

    விளம்பரங்கள் தேவையில்லை.
    *இனிய வாழ்த்துக்கள்.*
    *வாழ்க வளமுடன்.*

  • @KRISH-bp6bv
    @KRISH-bp6bv 3 года назад +20

    Sambar Semma taste mam...my mother prepare like this after watching this video 👍🙏

  • @dhanalakshmibala7264
    @dhanalakshmibala7264 2 года назад

    Mam neenga solvathu romba easya iruku thank u mam

  • @malarvizhi3490
    @malarvizhi3490 3 года назад +1

    Try pannitu comment pannanuma. Ennaga pakumbothu sapida thunduthu. Samaya iruku pongal try pannamala solluven pongal sambar Sama . Ithudhan original pongal . Super mam thank you 😊☺️☺️

  • @ManiKandan-ib4ij
    @ManiKandan-ib4ij 3 года назад +1

    Super channel super sambar i am try

  • @devikaranisivasubramanian6743
    @devikaranisivasubramanian6743 2 года назад

    Nallasollitharugirirgal,,valgavalamudan

  • @sharasiva8203
    @sharasiva8203 3 года назад

    Semma super ipoovea sapitanum pola iruku mam nan unga fan

  • @emsujith7254
    @emsujith7254 2 года назад +1

    Very excellent processing and explanation tks madam

  • @abiramirajagopal6519
    @abiramirajagopal6519 Год назад

    Thank u mam I tried this both it's came out very well❤🎉

  • @jmj5101ify
    @jmj5101ify 2 года назад +7

    I tried the ponggal. Came out very well. Thank you

    • @selviselvi3850
      @selviselvi3850 2 года назад

      வென் பொங்கல் அருமை சகோதரி

    • @shanthikannan1705
      @shanthikannan1705 2 года назад

      @@selviselvi3850 J

  • @bharathanalwar2533
    @bharathanalwar2533 3 года назад +7

    Preparation super ah iruku

  • @bubblypapa4009
    @bubblypapa4009 3 года назад +23

    I tried this today very tasty and perfect aha vanthuchu tq so much

  • @renukadevi4446
    @renukadevi4446 3 года назад +2

    Super. Venpongal with Sambaar padu jorr

  • @bhuvanat842
    @bhuvanat842 Год назад

    This is the best sambar I have ever made.. thank you

  • @selvir8987
    @selvir8987 2 года назад

    I like your Pongal &saambar cooking video.

  • @FFeditz5884
    @FFeditz5884 3 года назад +1

    Hai
    Akka nalla irukegala ka
    Nan intha pongal & Sambar recipe senjan ka taste vera level ka
    Enga vetil yellowrumkum romba Pedechuiruku ka Today night dinner ithu than akka
    Thank you sooooooo much akka
    Thanks for sharing
    😊😊😊😊😊💯% suprooooooooooooooooo super ka yummy Masha Allah

  • @vijayashanmugavelu7498
    @vijayashanmugavelu7498 2 года назад

    பொங்கல் செய்தேன் அருமை நன்றி மேடம்

  • @sakunthala5828
    @sakunthala5828 3 года назад +2

    1st view, comment, like... Super aunty 👌👍

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up 3 года назад +2

    அற்புதம் 👌🏼👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @dharsanamoorthib1324
    @dharsanamoorthib1324 3 года назад +2

    SUPERUNGA MADAM VIDEOVAIP PARKUMPOTHEY NAVIL YETCHIL OORUKIRATHU THANKS

  • @DurgaManoj-ci1cv
    @DurgaManoj-ci1cv 6 месяцев назад

    Super na tri panni pakaren mam

  • @yuvarajyuva3228
    @yuvarajyuva3228 Год назад

    Pongal sampar la murungaikai sekkanuma

  • @anandmallikarjunan7775
    @anandmallikarjunan7775 2 года назад

    Thanks for your video. Enjoyed well. Wish you good luck.

  • @printexsprasadprintex3561
    @printexsprasadprintex3561 3 года назад +4

    I like very mutch. Thanks for your beauty full decoration &easy explain. Dhanyavadhamulu

  • @dakshinajhanaskandan1787
    @dakshinajhanaskandan1787 2 года назад +1

    Dear Mam very good process to make pongal and sambar with good tips. Thanks

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 3 года назад +2

    தெளிவான விளக்கம் உடன் பிறப்பே 👍

  • @Ravichandran-lz6ex
    @Ravichandran-lz6ex Год назад

    Madam na.kadiyela saptukara

  • @Foxbat-yj1ex
    @Foxbat-yj1ex 3 года назад +33

    I like your cooking video. You did a great presentation explaining the method well. You also wrote the ingredients in captions in every process giving the audience better follow up with your recipe. By the look of your sambar I think it must be very nice. Nice job. Your explanation is like pattasu mathiri pada pada 😃😃😃. Thank you for sharing your recipe.

  • @sarkarbalasubramanian7042
    @sarkarbalasubramanian7042 3 года назад +2

    செம சூப்பர் அக்கா 🙏💞🙏

  • @astemyl
    @astemyl 3 года назад +21

    Today I cooked this pongal with Basumathi rice... it came out very well !👌 thanks for sharing this recipe!

  • @brindhakumar588
    @brindhakumar588 3 года назад +5

    Mam really u explained short and sweet...withiut unnessary explanation..easily understandable and eager to do like yr demo...very nice mam...i have subscribed yr video...all the best.

  • @priyakasi8811
    @priyakasi8811 2 года назад

    Easy YA solringa

  • @deepab9400
    @deepab9400 11 месяцев назад

    I tried these sambar for pongal. It was awesome

  • @jayepalvinak3430
    @jayepalvinak3430 2 года назад

    8tampler waterku 3whistle pothuma. Thaniya erukatha

  • @siriniyesvasan8839
    @siriniyesvasan8839 3 года назад +8

    முந்திரி பருப்ப கரன்டி‌ வெச்சுட்டு ....... சூப்பர் ‌டெக்கரேசன் மா..

  • @parameswarin5748
    @parameswarin5748 2 года назад +2

    Very nice description about Pongal and sambar.Thank you.

  • @Raviv334
    @Raviv334 3 года назад +4

    Paakumbothe sapdanum pola erukku,.😋

  • @bahg2624
    @bahg2624 3 года назад +1

    அருமை சகோதரி வாழ்த்துகள்!! சுத்தமான தமிழும்அருமை!! (கொஞ்சம் ஆங்கிலம்)

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 года назад

    அருமை சகோதரி நன்றி

  • @menakassamayal1270
    @menakassamayal1270 3 года назад +3

    சூப்பர் சிஸ்டர்😊😊😊👌👌👌

  • @petchisweety2572
    @petchisweety2572 2 года назад +1

    Tenkai arachi uthalama sambar ku

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 3 года назад +3

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி

  • @megalasri6665
    @megalasri6665 3 года назад +2

    Wow super Amma🥰😍😍

  • @subramanianviswanathan1987
    @subramanianviswanathan1987 Месяц назад

    All correct
    But Sambar looks like it is for rice . Yellow colour sambar without the Dhaniya, red chillies powder will be more suitable
    Or kathrikkai gothsu better

  • @doctorsmom6171
    @doctorsmom6171 Год назад

    Ethana vissil vaikanum

  • @SureshSuresh-hm2mw
    @SureshSuresh-hm2mw Год назад

    Naan try pannanum semma

  • @starreader7408
    @starreader7408 2 года назад

    Looks very tasty, but my cholesterol level may go sky high! Can you do some recipe with less oil and ghee?

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 3 года назад

    நாளைக்கு காலையில் சமைக்குறேன்.👍👍👍

  • @PattuPavi-w6e
    @PattuPavi-w6e 11 месяцев назад

    Semma ya iruthu teast

  • @chithrag9929
    @chithrag9929 2 года назад +4

    Sambarla konjam vellam podunga..
    Yummya erukkum

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 2 года назад

      அது கர்நாடகா சாம்பார்

  • @maheshMahesh-bk1hh
    @maheshMahesh-bk1hh 3 года назад

    Rompa nalla irukku akka...

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo3397 2 года назад

    Try Panna poren🤗

  • @SilkSareeCollectionChennal
    @SilkSareeCollectionChennal 3 года назад +10

    Sister when we are tempering for sambar we can use one spoon of ghee smells super tried it tastes like kada sambar 😀

  • @daisysebastiancristysebast5570
    @daisysebastiancristysebast5570 2 года назад +1

    Very nice Thank you

  • @glownshine756
    @glownshine756 3 года назад

    Paakumbothe super ah iriku

  • @lathar4753
    @lathar4753 3 года назад +1

    First view🥰🥰🥰

  • @keerthikeke7051
    @keerthikeke7051 3 года назад +11

    Pongal with sambar super dish ✌😘🤩💕.u r alwaz special akka 😘😘😘😘

  • @nachammaikr7434
    @nachammaikr7434 2 месяца назад

    Super Pongal and sambar mam

  • @varalakshmic8358
    @varalakshmic8358 2 года назад

    Hello Mam vung samayal ellam super tasty veetlo Amma pandra mathiri irukum no words to say thank you mam Hotel endra word vendam namma veetu kitchen romba healthy yana vunavu namba family ku kudakalam mam happy ya irukum

  • @KuwaitNcc
    @KuwaitNcc 5 месяцев назад

    Very good 👍 super 👌

  • @abiramir8464
    @abiramir8464 3 года назад

    Really super sis pls continue your vedio🤗🤗🤗🤗🤗😍😍😍😍🙏🙏🙏🙏🙏

  • @lakshyaabi5983
    @lakshyaabi5983 2 года назад

    Pachai arisi ilana ponni arisi podalama

  • @rubysaral1181
    @rubysaral1181 2 года назад +1

    Very nice and very tasty, thank you

  • @shanthi8779
    @shanthi8779 3 года назад +1

    Pls mention your mixi brand name

  • @vidhyalakshmiscraftsandkit6794
    @vidhyalakshmiscraftsandkit6794 3 года назад +1

    Super sis... Today I will try sis... 😋😋😋😋

  • @padmaraj8482
    @padmaraj8482 3 года назад +6

    Pongal sambar romba super sister....Yummy...Will try surely.

  • @anithamaheswarikanagarajan9735
    @anithamaheswarikanagarajan9735 3 года назад +2

    Really superb 👌👌👌

  • @manimekalai26678
    @manimekalai26678 2 года назад

    TQ mam today I am going to cook pongal

  • @TheRajkamalkamal
    @TheRajkamalkamal 3 года назад +1

    Sahi jeera va use pannanum

  • @panmozhithangarajan2141
    @panmozhithangarajan2141 2 года назад

    சூப்பர் சூப்பர் செம

  • @m.r.zahidabegum2962
    @m.r.zahidabegum2962 3 года назад

    சூப்பர் தாங்க்யூ😋

  • @sekhar7430
    @sekhar7430 3 года назад +3

    Very good recipe. I will try