சசிகலா நினைத்து இருந்தால் தினகரனை முதல்வர் ஆக்கி இருக்கலாம்.. அது தவறு என்று உணர்ந்து எடப்பாடியை முதல்வர் ஆக்கினார்.. ஆனால் பதிலுக்கு அவர் செய்தது தூரோகம்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார் என்று கட்சியிலிருந்து வெளியேற்றிய தினகரனை மீண்டும் கட்சிக்குள் சேர்த்தது அம்மாவிற்கு சசிகலா செய்த மிகப்பெரிய துரோகம் இதற்கு பதில் கட்சியின் நலனுக்காக சசிகலாவை ஓபிஎஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் நீக்கினார் இதற்குப் பெயர் துரோகம் என்றால் துரோகம் ஆகவே இருக்கட்டும்
👌👌👌 Mani sir. Well said & the exact fact also.The aiadmk was @ the peak only bcz of MGR & jeyalalitha. We do not know anybody else name in aiadmk. From Bangalore.
திருமதி.VKS அவர்களுடைய அறிவார்ந்த தலைமையிலான கழகம் வெற்றிகரமாக எதிர்காலத்தை நமதானதாக நிச்சயமாக நிறைவேற்றும். திரு. மணி சார் கூறுவதை, ஏனோ தானோ என்று சொல்ல முடியாது.
பார்லிமென்ட் எலெக்ஷன் தொடங்கி சென்ற நகர்மன்ற தேர்தல் வரை வரிசையாக இரட்டை இலை சின்னம் தோற்றது. சின்னத்தை வைத்து ஓட்டு போட்ட பெரும்பாலாவர்கள் இயற்கை அடைந்து விட்டார்கள்.
மணி சார் சொல்வது சரி தான் அதிமுக பெரிய கட்சி அதிக ஓட்டு வங்கி உள்ள கட்சி தான் இதெல்லாம் கடந்த காலம்.. எதிர் காலம் அப்படி இருக்க போவதில்லை... இன்றும் இரட்டை இலைக்கு உள்ள வாக்கு என்பது இரட்டை இலைக்கு மீது உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா க்கு தான் மற்றவர்கள் ஒன்றும் இல்லை மேலும் அதிமுக இணைந்து தேர்தலைச் சந்தித்தாலும் தோல்வி தான் கிடைக்கும்...
ஊழல்வாதிக்கு பெயர் தியாகதலைவி, புரட்சி தாய், இது ஒரு பொழப்பு, ஜெயலலிதா விருப்பத்துக்குமாறாக கட்சியில் அரசியலில் பங்கு கொல்ல நினைப்பவர்கள் அம்மா பெயரை பயன் படுத்தவே அருகதை அற்றவர், மக்கள் eps அவர்களை ஆதரித்து.67 சீட்,33.45% vote கொடுத்து இருப்பது அவருக்கு கிடைத்த அங்கீகாரம் அம்மா விரும்பாத குடும்ப அரசியலை விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் ஆதிமுகாவில் இருந்து விலகி சசிகலாவோடு செல்லலாம் ஆனால் அவர்கள் எதிர்காலம் வைகோ எதிர்காலம் போன்றுதான் அமையும் சசிகலாவை ops ஏற்றால் ஆதிமுக ஒருங்கிணைப்பாளர் பாதைவியை ராஜினாமா செய்துவிட்டு செல்வது நல்லது தொண்டர்கள் ஒன்றாக சேர்ந்து eps அவர்களை பொதுசெயலாளராக தேர்ந்து எடுப்பார் eps இடம் இருக்கும் துணிவு ops அவர்களுக்கு கிடையாது ஆதிமுக என்றும் துணிச்சல் நிறைந்த தலைவர்களை கொண்ட கட்சி. அப்படி ஒருவரையே ஆதிமுக தொண்டன் தலைவராக ஏற்பான்
@@tamilvibes6932 சென்ற தேர்தலில் பி..ஜே.பி யோடு கூட்டணி இல்லாமல் பா.ம.க இன்னும் சில உதிரி கட்சிகளோடு இருந்திருந்தாலே அ.தி.மு.க அரியணை ஏறி இருந்திருக்கும்
The episode could have been just 10 minutes...each line was repeated at least 5 times and analogies used to make the dumb audience sit and watch. Luckily no tea and snacks weren't served else it would have stretched for an hour. Mani and Savukku have the gift of speech and love to talk and talk...which is being capitalised by RUclips channels. The unnecessarily lengthy duration helps the algorithm get more reach and ranking.
ஊழல்வாதிக்கு பெயர் தியாகதலைவி, புரட்சி தாய், இது ஒரு பொழப்பு, ஜெயலலிதா விருப்பத்துக்குமாறாக கட்சியில் அரசியலில் பங்கு கொல்ல நினைப்பவர்கள் அம்மா பெயரை பயன் படுத்தவே அருகதை அற்றவர், மக்கள் eps அவர்களை ஆதரித்து.67 சீட்,33.45% vote கொடுத்து இருப்பது அவருக்கு கிடைத்த அங்கீகாரம் அம்மா விரும்பாத குடும்ப அரசியலை விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் ஆதிமுகாவில் இருந்து விலகி சசிகலாவோடு செல்லலாம் ஆனால் அவர்கள் எதிர்காலம் வைகோ எதிர்காலம் போன்றுதான் அமையும் சசிகலாவை ops ஏற்றால் ஆதிமுக ஒருங்கிணைப்பாளர் பாதைவியை ராஜினாமா செய்துவிட்டு செல்வது நல்லது தொண்டர்கள் ஒன்றாக சேர்ந்து eps அவர்களை பொதுசெயலாளராக தேர்ந்து எடுப்பார் eps இடம் இருக்கும் துணிவு ops அவர்களுக்கு கிடையாது ஆதிமுக என்றும் துணிச்சல் நிறைந்த தலைவர்களை கொண்ட கட்சி. அப்படி ஒருவரையே ஆதிமுக தொண்டன் தலைவராக ஏற்பான்
Mr Mani Sir, Karunanithi pannatha panchama padhagagla Jayalalithaa sethuvittarkal. Annamala university student who opposed for giving Doctor degree killed by party Alaioosai paper attack Koovam cleaning project curruption pesticide used, as a PWD minister, how Karunanithi made curruption Perhaps you may not aware or wantedly avoid to mention these curruption. When you are mentioning Jayalalithaas curruption, why you media persons are avoiding Karunanithis himalayam curruption. Are Karunanithi and family are belongs to Rayol family, noe his family property worth may be few thousands of crores Why the low level people are still opposing Karunanithi and his party DMK. The main vote bank for DMK and now the same bramins are marginalized and feel as long as DMK stays the bramins wouldn't get any job in government in the name of social justice. The MPs election as well Assembly election DMK came to power due to the arragont attitude of EPS
@@ulaganathan980 we too don't support eps but ground reality is appeasing to him not only because he is gounder and he is a representative of kongu belt and being coupled with caste consciousness with feel of son of soil sentiment
எடப்பாடி chapterதான் முடிஞ்சுபோச்சுன்னுதான் நினைச்சேன், இல்ல, பன்னீரும் அவுட் ,. சசிகலா பூகம்பம் ,ரெண்டு பேரையும் அள்ளிப்போட்டு மூடிவிடும். இது நடக்கும். நான் கட்சி சார்பற்றவன், இவர்கள் வாழ தன்னை பாலி கொடுத்த ஒரு பெண்ணின் கண்ணீர் இவர்களை சும்மா விடாது.
@@senthils4862modi will not involve hereafter because bjp will need dmk help if they dint hey majority, That's y they're letting stalin do whatever he want.
நாம் தமிழர் உள்ளாட்சி தேர்தலில் ஒரு வார்டில் கூட வெற்றி பெற வில்லை... பா.ம.க அடிக்கடி கூட்டணிமாற்றம் கெட்ட பெயர் 47ஒன்றிய கவுன்சிலர் ,1000கணக்கான பஞ்சாயத்து வார்டுகளில் வெற்றி, பஞ்சாயத்து தலைவர்கள் மட்டும் ,village panchayat president 241 வெற்றி...சீமானுக்கு அத்தனை பேப்பர்..அத்தனை டி.வி..நாடார் என்ற காரணத்துக்காக ஒத்து ஊதின...சில நாடார் நெறியாளர்கள் ரவிந்திரன் துரைசாமி மிகைப்படுத்தின...இருந்தும் சீமான் படு மோசமாக தோற்றார்.. தமிழ்நாடு என்றும் தி.மு.க..அ.தி.மு.க.தான்.. சசி,பசியெல்லாம் இங்கு எடுபடாது
Our C M .MK STALIN is helping personality especially amoung political persons sir( c m) will help by hidening way .It will very much helpful to D M K. Politics. Why not we think that ideas .It is my assumption.May or may not.
It is not decent performance for ADMK due to the leaves. ADMK was supported by 2 major communities in TN. We are living in social media world. We knew the fact.
மணி,,க்கு அ திமுக மீது ஏன் இவ்வளவு வன்மம், தூங்கி எழுந்தவுடன் அ திமுக கலஞ்சு, நொறுங்கிருச்சா,, நல்ல ஆரோக்கியமான வார்த்தை இவர்கள் வாயில்வராது , சுடுகாட்டில் பிணம் எரிப்பவர்கள் பிணம் ஜாஸ்தி வராதானு நினைக்கிற மாறி தான் மணி, பிரியன் மாதிரி ஆட்கள், அ திமுக என்கிற குடும்பத்த கழச்சு விடுறதுல என்ன சந்தோசம்.🤭
கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எல்லா MLA களையும் தன்வசம் ஆக்கியதால் சசிகலா அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வராக அறிவித்தார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை.
Idhuvaraikum indha aalu solli onnume nadakala, not just him spl, rk, ravindran, Ivanga yaru sonnadhum onnum nadakala these people r just telling their opinion not the reality, politics la ena vena epdi vena nadakalam, mani chumma ena journalist field la irundhutu dhrogam, veeramnu pesitu irukinga
எடப்பாடியை ஒன்றும் செய்யமுடியாது.. மேற்கு மண்டலம் அவர் கோட்டையாக இருக்கிறது.. ஆனால் தென்தமிழகத்தில் சசிகலாவுக்கு ஒரு ஜாதியைத் தவிர பிற ஜாதியின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்காது....
சசிகலா நினைத்து இருந்தால் தினகரனை முதல்வர் ஆக்கி இருக்கலாம்.. அது தவறு என்று உணர்ந்து எடப்பாடியை முதல்வர் ஆக்கினார்.. ஆனால் பதிலுக்கு அவர் செய்தது தூரோகம்
அரசியலில் இது சகஜம்.
But Sasikala gave power to Edappadi without partiality
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார் என்று கட்சியிலிருந்து வெளியேற்றிய தினகரனை மீண்டும் கட்சிக்குள் சேர்த்தது அம்மாவிற்கு சசிகலா செய்த மிகப்பெரிய துரோகம் இதற்கு பதில் கட்சியின் நலனுக்காக சசிகலாவை ஓபிஎஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் நீக்கினார் இதற்குப் பெயர் துரோகம் என்றால் துரோகம் ஆகவே இருக்கட்டும்
Idhellam politics la normal dhan Pina ena cm aitu sasikala kaal la vilundhu kedapangala?
Awesome a IP jmdh
உண்மையில் நேர்மையாகவும் உண்மையாகவும் தெளிவாக விவாதம் செய்பவர்கள் மணி சார் மற்றும் ஷ்யாம் மட்டுமே வாழ்த்துக்கள்
P
Welcome MANI sir
VKS on🔥🔥🔥
VKS...🔥🔥🔥
முடிஞ்ச்
@@messieeveara7206 un kadhai mudinch..
👌👌👌 Mani sir. Well said & the exact fact also.The aiadmk was @ the peak only bcz of MGR & jeyalalitha. We do not know anybody else name in aiadmk. From Bangalore.
Super sir
waching mr mani 3rd interview continously..
New foucus tamil
Adhan
Ibc tamil
I'm big fan of mani sir 💥💯
👍
Mani sir thanks for your comments .
எல்லாம் இயற்கையின் விதிப்படி தான் நடக்கும்
Mani sir Vera level 👌
இனி EPS எப்பொழுதும் முதலமைச்சராக முடியாது.
Yes sir
❤️👍🌱🌱எடப்பாடியார்🌱🌱👍❤️
Sasi T.T.V ops malai c.m va
Sasikala is a gread politician
A2 GREAT
எப்படி ஜெயலலிதாவை கொன்றதா லா...
கொலைகாரியை தூக்கிவைத்து கொண்டாடுகின்றீர்களே...என்ன அப்படி ஒரு சாதிபாசம்
Yaru yara konna...
@@senthils4862 Appollo mudhali Modi kita kelu.. Yaen Modi ku JJ va Sasikala thaa konnanga nu evidence kidakaliyaa?..
Vks🔥⚡⚡⚡
அருமையான பதிவு ஐயா திரு.மணி
Nice. Very informative. Anyhow we are expecting a secular govt in 2024 election.
BJP is most secular Govt
மணி அவர்களுக்கு அதிமுக மீது உள்ள பாசம் அவரை அறியாமல் வெளிப்படுகிறது.
He is correct because weakening of admk will pave way for religious organization like bjp
@@gokularumugamv3531 ONE VOTE BANK BJP COULD NOT DREAM ABOUT POLITICS IN TAMIL NADU. HOW THEN, ADMK FALL WILLPAVE WAY?
RIDICULOUS RIDDLE.
வேண்டுமென்றே செய்கிறார் மணி.
@@vaithiyanathan2046 no sir don't underestimate such devastating powers like bjp can do any mistery . They can convert secular into religious rogue
அப்படி ஒரு கூந்தலும் இல்லை
திருமதி.VKS அவர்களுடைய அறிவார்ந்த தலைமையிலான கழகம் வெற்றிகரமாக எதிர்காலத்தை நமதானதாக நிச்சயமாக நிறைவேற்றும். திரு. மணி சார் கூறுவதை, ஏனோ தானோ என்று சொல்ல முடியாது.
சின்ன அம்மா கட்சியை ஒன்று இனைபார் மீண்டும் தமிழ் நாட்டில் அதிமுக ஆட்சி அமையும்
அதிமுக தலைவருக்கு அல்ல ஓட்டுகள் இரட்டை இலைக்கு தான் வேறு சின்னத்தில் நின்றால் அதிமுகவில் வார்ட் மெம்பர் கூட ஆக முடியாது இது தான் நிதர்சனம்...
நிதர்சனம் ஐயா அவர்களின் உரை
உண்மை தான், இரட்டை இலை க்கு தனி ஈர்ப்பு உண்டு, என்றும் அது வெற்றியின் சின்னமாக கருதப்படுகிறது.
Pppppppp
பார்லிமென்ட் எலெக்ஷன் தொடங்கி சென்ற நகர்மன்ற தேர்தல் வரை வரிசையாக இரட்டை இலை சின்னம் தோற்றது. சின்னத்தை வைத்து ஓட்டு போட்ட பெரும்பாலாவர்கள் இயற்கை அடைந்து விட்டார்கள்.
மணி சார் சொல்வது சரி தான் அதிமுக பெரிய கட்சி அதிக ஓட்டு வங்கி உள்ள கட்சி தான் இதெல்லாம் கடந்த காலம்.. எதிர் காலம் அப்படி இருக்க போவதில்லை... இன்றும் இரட்டை இலைக்கு உள்ள வாக்கு என்பது இரட்டை இலைக்கு மீது உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா க்கு தான் மற்றவர்கள் ஒன்றும் இல்லை மேலும் அதிமுக இணைந்து தேர்தலைச் சந்தித்தாலும் தோல்வி தான் கிடைக்கும்...
Mani Sir Correct Yathartha Speech
Welcome to ADMK VKS
ஏன் இப்ப அதிமுக நன்றாக இருப்பது பிடிக்கவில்லை புரோ...
@@senthils4862 அதிமுக நன்றாக இருக்க VKS தேவை புரோ
@@HealthylifeResearch99 வி கே எஸ் ஒகோ தான் அவர் குடும்ப பிடிக்குல் கட்சி போய்விட கூடாது என்பதே அனைவருடைய பயம் ஆகும்...
Vks mass leader
அவர்ஆதரவு தினகரன் ஒரு வார்டில் கூட வெற்றி பெற வில்லை..என்ன Sasikala mass
Yecha yeddappa edapadi
எடப்பாடி பழனிச்சாமி மட்டும் செய்யவில்லை *இரட்டை தலைமை ஏன் வந்தது *இருவருக்கும் தான் பொறுப்பு
VKS is the future ADMK..Edupudi durogi is nothing he will be in jail for rest of his life for kodanadu and corruption case..
Vks yokkiyama
En pa ivlo varusham sasikala edhuku jail la irunhdanga 🤣🤣🤣 freedom fight ah
@@nostalgic90s54 😂😂
ஊழல்வாதிக்கு பெயர் தியாகதலைவி, புரட்சி தாய், இது ஒரு பொழப்பு, ஜெயலலிதா விருப்பத்துக்குமாறாக கட்சியில் அரசியலில் பங்கு கொல்ல நினைப்பவர்கள் அம்மா பெயரை பயன் படுத்தவே அருகதை அற்றவர், மக்கள் eps அவர்களை ஆதரித்து.67 சீட்,33.45% vote கொடுத்து இருப்பது அவருக்கு கிடைத்த அங்கீகாரம் அம்மா விரும்பாத குடும்ப அரசியலை விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் ஆதிமுகாவில் இருந்து விலகி சசிகலாவோடு செல்லலாம் ஆனால் அவர்கள் எதிர்காலம் வைகோ எதிர்காலம் போன்றுதான் அமையும் சசிகலாவை ops ஏற்றால் ஆதிமுக ஒருங்கிணைப்பாளர் பாதைவியை ராஜினாமா செய்துவிட்டு செல்வது நல்லது தொண்டர்கள் ஒன்றாக சேர்ந்து eps அவர்களை பொதுசெயலாளராக தேர்ந்து எடுப்பார் eps இடம் இருக்கும் துணிவு ops அவர்களுக்கு கிடையாது ஆதிமுக என்றும் துணிச்சல் நிறைந்த தலைவர்களை கொண்ட கட்சி. அப்படி ஒருவரையே ஆதிமுக தொண்டன் தலைவராக ஏற்பான்
@@tamilvibes6932 சென்ற தேர்தலில் பி..ஜே.பி யோடு கூட்டணி இல்லாமல் பா.ம.க இன்னும் சில உதிரி கட்சிகளோடு இருந்திருந்தாலே அ.தி.மு.க அரியணை ஏறி இருந்திருக்கும்
Mani sir, tell only reality
எம்ஜார் = ஆரம்பம்
எடப்பாடி = முடிவு ⚰️⚰️⚰️
Mgr -துவக்கம், eps-தொடர்ச்சி
@@tamilvibes6932 🦃🦃🦃 thodarchi.
இபிஎஸ்
Aarumai
Iam bjp saport only Annamalai great
😂😂😂
Learn English and then support Annamalai 😭😭😭
Muta Atukuti
சின்னம்மா 🔥🔥🔥
மணி சர் எடப்பாடி ஒரு பச்சைதிஇவர்கழ் நன்றி இல்ளதவன்😢😢😢😢
VKS 💥 vs EPS
The episode could have been just 10 minutes...each line was repeated at least 5 times and analogies used to make the dumb audience sit and watch.
Luckily no tea and snacks weren't served else it would have stretched for an hour.
Mani and Savukku have the gift of speech and love to talk and talk...which is being capitalised by RUclips channels. The unnecessarily lengthy duration helps the algorithm get more reach and ranking.
MGR. Victory. Is Mgr Black. Money.
Eps should be destroyed.. pumpkin blast cv shanmugam and jayakumar
ஊழல்வாதிக்கு பெயர் தியாகதலைவி, புரட்சி தாய், இது ஒரு பொழப்பு, ஜெயலலிதா விருப்பத்துக்குமாறாக கட்சியில் அரசியலில் பங்கு கொல்ல நினைப்பவர்கள் அம்மா பெயரை பயன் படுத்தவே அருகதை அற்றவர், மக்கள் eps அவர்களை ஆதரித்து.67 சீட்,33.45% vote கொடுத்து இருப்பது அவருக்கு கிடைத்த அங்கீகாரம் அம்மா விரும்பாத குடும்ப அரசியலை விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் ஆதிமுகாவில் இருந்து விலகி சசிகலாவோடு செல்லலாம் ஆனால் அவர்கள் எதிர்காலம் வைகோ எதிர்காலம் போன்றுதான் அமையும் சசிகலாவை ops ஏற்றால் ஆதிமுக ஒருங்கிணைப்பாளர் பாதைவியை ராஜினாமா செய்துவிட்டு செல்வது நல்லது தொண்டர்கள் ஒன்றாக சேர்ந்து eps அவர்களை பொதுசெயலாளராக தேர்ந்து எடுப்பார் eps இடம் இருக்கும் துணிவு ops அவர்களுக்கு கிடையாது ஆதிமுக என்றும் துணிச்சல் நிறைந்த தலைவர்களை கொண்ட கட்சி. அப்படி ஒருவரையே ஆதிமுக தொண்டன் தலைவராக ஏற்பான்
Maniiiiiiiiii
People s sem
EPS jail
எப்படி சசிகலா பார்ப்பான சிறையில் இருந்தாளே அது போன்ற ஹாஹா ஹாஹா ஹாஹா...
@@senthils4862 வாடா துரோகி பெத்த மவனே கோழை டா நீங்க.... 😂
Factually correct but according to current scenario prevailing over western belt edapadi have consolidated his position
ONLY consolidated GOUNDERS vote!!!!
Western belt have many community...
Clean sweep for DMK IN LOCAL BODY ELECTIONS...
Mr Mani Sir, Karunanithi pannatha panchama padhagagla Jayalalithaa sethuvittarkal. Annamala university student who opposed for giving Doctor degree killed by party Alaioosai paper attack Koovam cleaning project curruption pesticide used, as a PWD minister, how Karunanithi made curruption
Perhaps you may not aware or wantedly avoid to mention these curruption.
When you are mentioning Jayalalithaas curruption, why you media persons are avoiding Karunanithis himalayam curruption. Are Karunanithi and family are belongs to Rayol family, noe his family property worth may be few thousands of crores
Why the low level people are still opposing Karunanithi and his party DMK. The main vote bank for DMK and now the same bramins are marginalized and feel as long as DMK stays the bramins wouldn't get any job in government in the name of social justice. The MPs election as well Assembly election DMK came to power due to the arragont attitude of EPS
Apadina delta and southern belt fulla VKS tha mass we are support VKS only.
@@ulaganathan980 we too don't support eps but ground reality is appeasing to him not only because he is gounder and he is a representative of kongu belt and being coupled with caste consciousness with feel of son of soil sentiment
@@harikarthichandrasekaran1125 no your wrong linguistic minorities like naidu nayakkar, arunthathiyar support admk
இது ஐப்பிசி தான் ஜெயலலிதாவை கொன்றது சசிகலா என்று சொன்னது
Mani ippadia DMK somba iruppadhu
எடப்பாடி chapterதான் முடிஞ்சுபோச்சுன்னுதான் நினைச்சேன், இல்ல, பன்னீரும் அவுட் ,. சசிகலா பூகம்பம் ,ரெண்டு பேரையும் அள்ளிப்போட்டு மூடிவிடும். இது நடக்கும். நான் கட்சி சார்பற்றவன், இவர்கள் வாழ தன்னை பாலி கொடுத்த ஒரு பெண்ணின் கண்ணீர் இவர்களை சும்மா விடாது.
DMK+BJP coalition confirm for 2024. DMK getting into central cabinet ministry. Congress will join ADMK
Are you Stalin ?
@@messieeveara7206 Are you Gibriel.. Mooditu po sarkariya.
😂🤣🤣🤣
If BJP grows in TN, that is the best outcome. Jai BJP. Jai Hindutva
வடக்கு தெற்கு மேற்கு என அதிமுக முன்றாய் உடையும்.. திமுக நாம் தமிழர் பலம் பெறும்
இது எல்லாம் நடக்காது அதற்கு மோடிவிடமாட்டார் என்பதே உண்மை...
@@senthils4862modi will not involve hereafter because bjp will need dmk help if they dint hey majority, That's y they're letting stalin do whatever he want.
பாஜக வளரும்
நாம் தமிழர் உள்ளாட்சி தேர்தலில் ஒரு வார்டில் கூட வெற்றி பெற வில்லை...
பா.ம.க அடிக்கடி கூட்டணிமாற்றம் கெட்ட பெயர் 47ஒன்றிய கவுன்சிலர் ,1000கணக்கான பஞ்சாயத்து வார்டுகளில் வெற்றி, பஞ்சாயத்து தலைவர்கள் மட்டும் ,village panchayat president 241 வெற்றி...சீமானுக்கு அத்தனை பேப்பர்..அத்தனை டி.வி..நாடார் என்ற காரணத்துக்காக ஒத்து ஊதின...சில நாடார் நெறியாளர்கள் ரவிந்திரன் துரைசாமி மிகைப்படுத்தின...இருந்தும் சீமான் படு மோசமாக தோற்றார்..
தமிழ்நாடு என்றும் தி.மு.க..அ.தி.மு.க.தான்..
சசி,பசியெல்லாம் இங்கு எடுபடாது
திமுக வை விட பிஜேபி மிகுந்த மகிழ்ச்சி அடையும்
Our C M .MK STALIN is helping personality especially amoung political persons sir( c m) will help by hidening way .It will very much helpful to D M K. Politics. Why not we think that ideas .It is my assumption.May or may not.
Mnm will win
10க்கு 8 சரி என்பது என் கணிப்பு.
நதியினில் வெள்ளம் o p s கரையினில் நெருப்பு e p s இரண்டுக்கும் நடுவே M K S சிரிப்பு.
வெரி கு ட் கமென்ட்😊😊😊😊😊😊😊
B.
Deadbody jailukku poida porane
First you give your advice to TN to improve TN economy. Don't worry about AIADMK.
Mani,sir,unkal,speaks, super,Anal,Adutan,Eps,Khalil,, Vilunduviduvare
It is not decent performance for ADMK due to the leaves. ADMK was supported by 2 major communities in TN. We are living in social media world. We knew the fact.
தனது புதைகுழியை தானே தோண்டிக்கொள்ளும் அ.இ.அ.தி.மு.க (E.P.S -ஐ தவிர்ப்பதன் மூலமும், சசிகலா வருகையின் மூலமும்)
ஆக மொத்தம் eps ops vks மூனும் பிஜேபி அடிவரடிகள் தான் சொல்றீங்க
Edapadi should loose. And go to jail.
துரோகம் என்ற வார்த்தைக்கு அகராதி சீசீகலாவே மணி ஐயா அவர்களே. எடப்பாடி அரசியல் வரலாறு அதிமுக பிறந்தவுடனே ஆரம்பம் சீசீ கலா என்று வந்தார்.
🤣🤣🤣arivaaalii.. Thuu
மணி,,க்கு அ திமுக மீது ஏன் இவ்வளவு வன்மம், தூங்கி எழுந்தவுடன் அ திமுக கலஞ்சு, நொறுங்கிருச்சா,, நல்ல ஆரோக்கியமான வார்த்தை இவர்கள் வாயில்வராது , சுடுகாட்டில் பிணம் எரிப்பவர்கள் பிணம் ஜாஸ்தி வராதானு நினைக்கிற மாறி தான் மணி, பிரியன் மாதிரி ஆட்கள், அ திமுக என்கிற குடும்பத்த கழச்சு விடுறதுல என்ன சந்தோசம்.🤭
இரட்டைமலை நான்காக பிரிந்தது வெட்ட வெளிச்சம் இதைத்தான் திருமணி அவர்களும் மற்றவர்களும் பேசுவதுசரிதானே
Sasikala cannot do anything. Her aim is takebsck the AIADMK money and create one support group in AIADMK eos will easily handle the situation.
Mani sir ops kku vks thurogam pannar . EPS vks kku thurogam pannar. Vks ops CM pathvi mirathi parittar.
Ops Modi ku velai paathar.. Vks Modi kaikooli Ops in Cm post ai parithaar.. Okay.. Unmaiya maraikka mudiyathu.
Enimel DMK BJP kaalai nakkum. Ud) T.R.Balu. Tharuma Amiza kaala kumidran
Edupudi tayer naki
போடா பரதேசி 66சீட் ஜெயித்த மாவீரன்டா எடப்பாடியார்...
நீ விளக்கு பிடித்து பார்த்தாயாடா புறம்போக்கு பயலே த்துஊஊஊ தேறிநாய்களா திருந்துங்கடா இனிமேல்யாவது...
MANI support Sasikala and thinakaran he not reporter
கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எல்லா MLA களையும் தன்வசம் ஆக்கியதால் சசிகலா அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வராக அறிவித்தார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை.
No sir
சசிகலா ஜெயலலிதா அவர்களுக்கு செய்த துரோகத்தை துரோகத்தால் வென்றவர் eps, இது தவறு இல்லை இது புத்திசாலிதனம்
No sir
EPS Mass Leader..... Otherwise it is zero level of politics...
உழல் ராணி எப்படி அதிமுக தலைவி சசிகலா வரமுடியும்
உழல் இல்லை நண்பா அது ஊழல் தயவு செய்து தமிழ் மொழி சரியாக எழுதுங்கள்
EPS very strong position....sasi push to community ...war answers?
ruclips.net/video/7lzOgtapEFE/видео.html பட்டினி சாவில் இந்தியா!..
Pakalam mani ji
எடப்பாடியை ஒரு மயிறும் புடுங்க முடியாது ....
எடப்பாடிக்கி மயிரே இல்ல , புடுங்கமுடியாதாம் போவியா.
எடப்பாடிக்கு மண்டையில் மயிரு இல்லம்மா ...வெண்னைய்யா இருக்குது
எதிர் கட்சி என்ற முறையில்
ஒன்று சேர்வதே நல்லது...
Eps உணர வேண்டும்....
வடக்கன் கட்சி உறவு வேண்டாம்....✓
வன்னியர் உறவு வேண்டாம் என்கிறீர்களா ?
கொங்கு மண்டலத்தில் பாஜக வுக்கு செல்வாக்கு இருக்கு
Mr mani ungam face kalaignar saayal irukku. Oru vela kalaignar keep ku porandhu iruppiyo. Ipdi muttu kudukura.
😂😂😂😂
@@nithyak4341 🙏🙏
Tmuka Allakai Galin Kanavu Asai 🤣😁😅😇
Idhuvaraikum indha aalu solli onnume nadakala, not just him spl, rk, ravindran, Ivanga yaru sonnadhum onnum nadakala these people r just telling their opinion not the reality, politics la ena vena epdi vena nadakalam, mani chumma ena journalist field la irundhutu dhrogam, veeramnu pesitu irukinga
Karnataka ,telungu,kerala akiya thiravitam vendam, naam tamilar
எடப்பாடியை ஒன்றும் செய்யமுடியாது..
மேற்கு மண்டலம் அவர் கோட்டையாக இருக்கிறது..
ஆனால் தென்தமிழகத்தில் சசிகலாவுக்கு ஒரு ஜாதியைத் தவிர பிற ஜாதியின் ஆதரவு கண்டிப்பாக கிடைக்காது....
மேற்கு மண்டல கோட்டையில் தான் எடப்பாடி நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை
@@kaviarasu712 சட்டமன்றத் தேர்தல் அதற்குப் பிறகுதான் நடந்தது...
@@AR-1305 வர போற உள்ளாட்சி தேர்தலில் தெரியும் எடப்பாடி பழனிச்சாமி லட்சணம்
@@AR-1305 இரட்டை இலை சின்னம் இல்லாமல் இந்த 3 பேரும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது
@@kaviarasu712
வெற்றி பெறுவதும் பெறாததும் மக்கள் கையில்...
ஆனால் கட்சி எடப்பாடி கையில் தான் இருக்க வேண்டும்..
eps tha leader a iruparu onnu seiya mudiyathu wait and watch
Yessss bro. Ivanunga komali kootam
Dei pakalam da yar kita admk varuthu nu
Unga leader kala velumbothu theriyala thirupiyum nadakum parda
😀😀😀
Vks will recover admk from Tyre lickers
Mani oru komali journalist
Oho.. But Mani Deadbody pola kaal nakki illaiye😂😂
This guy is not Journalist! Tmuka Jalraist haha 😄 🤣😁😅😇
மணி ஒரு குழப்பவாதி.
Nothing will happen to EPS... Sasikala is nothing...