SEA OYSTER HUNTING | Cooking Sea Oyster Recipe | Prepare by KARUPPASAMI Thata | KGF

Поделиться
HTML-код

Комментарии • 296

  • @rrve9998
    @rrve9998 3 года назад +76

    Fresh air , fresh food , no fancy clothes , so peacefull , cooking eating laughing , not worry money , God give him good life

  • @asmarfaiz7393
    @asmarfaiz7393 3 года назад +47

    உங்கள்ட்ட புடிச்சதே உங்க பேச்சு தான்.... அதனால தான் அடிக்கடி உங்க வீடியோவ பாக்க வரேன் அய்யா...

  • @user-cy2xx4le5o
    @user-cy2xx4le5o 3 года назад +20

    உங்களிடம் இவ்ளோ திறமைகள் இருப்பது ஆச்சர்யந்தான்...
    பனை ஓலை பின்னும் முறையும் அருமை..
    இந்த திறமைகளை, கலைகளை நிகழ்கால,வருங்கால சந்ததிகளுக்கும் கற்று கொடுத்தால் ரொம்ப பிரயோசனமாக இருக்கும்..
    இதற்காக தனியே ஒரு வீடியோ பதிவிட்டாலும் ரொம்ப சந்தோஷம்..
    உடலுக்கு ஊட்டமூட்டும் கடல் உணவுகளை பற்றிய இந்த காணொளி ரொம்ப அருமை..
    வாழ்த்துக்கள்..
    நன்றியுடன்..
    _அதிரையிலிருந்து இனியவன்..

  • @ancienttamizhaa802
    @ancienttamizhaa802 3 года назад +147

    உங்கள் உழைப்பு வீண் போகாது, பனை ஓலைள இவ்ளோ விஷயம் பண்றீங்க, அருமை அய்யா அருமை, வீடியோ சூப்பர் ப்ரோ.

    • @karthickkumar964
      @karthickkumar964 3 года назад +1

      @@travelindia4611 ne poi umbu saiko

    • @thanrajkuppuswamy8124
      @thanrajkuppuswamy8124 3 года назад

      6

    • @ancienttamizhaa802
      @ancienttamizhaa802 3 года назад +4

      @@travelindia4611 எதுக்கு நண்பா என்ன திட்டரீக, உழைப்ப ஊக்க படுத்தினா தானே அவர்களுக்கு இன்னும் ஆர்வம் அதிகம் வரும், நீக்க ஏதாச்சும் channel வெச்சிருக்கீகள சொல்லுக subscribe pannidalam. 🙏

    • @travelindia4611
      @travelindia4611 3 года назад +4

      @@ancienttamizhaa802 🙏🙏🙏 மன்னிச்சுக்க நண்பா.... இந்த கமெண்ட் எதுக்கு போடான்னு தெரியல. காலையில பார்க்கும்போது ரொம்ப வருத்தமா இருந்தது.. தெரியாம பண்ணிட்டேன்... மன்னிச்சிடுங்க..❤️❤️❤️❤️❤️❤️

    • @ancienttamizhaa802
      @ancienttamizhaa802 3 года назад +4

      @@travelindia4611 நீங்க என் சகோதரன், மன்னிப்பு எதுக்கு, நீங்க தப்ப உணர்ந்த அப்போவே மன்னிக்க பட்டுடீக சகோ.❤️🙏

  • @drptandavamoorty1396
    @drptandavamoorty1396 3 года назад +9

    தங்கள் படைப்புகளையும் அனைத்தும் அருமை
    விரைவில் டைமண்ட் யூடிப் பட்டன் வாங்க வேண்டும் என்று வாழ்த்துகள் கருப்பசாமி ஐயா

  • @aruninithanfernando1818
    @aruninithanfernando1818 2 года назад +1

    எப்படி பட்ட திறமை இந்த அய்யா கிட்ட இருக்கு அய்யோ சாமி வியந்து விட்டேன் நிச்சயம் உங்க சேனல் பெரிய அளவில் பேசப்படும்

  • @rajalakshmishree2165
    @rajalakshmishree2165 2 года назад +16

    😲What an innovative idea making that basket, positive energy such a great soul. Thanks for the video.

  • @frovisherburgos4115
    @frovisherburgos4115 2 года назад +17

    Muy inteligentes el señor, me encanta su programación de cocina. Sobre vivientes. BENDICIONES DESDE EL BRONX, NEW YORK 🇩🇴🇺🇸

  • @etl-gaming5587
    @etl-gaming5587 2 года назад +6

    தாத்தா உங்க சிரிபபுத்தான் புடுச்சுறுக்கு உங்க smile 🤗 video பார்க்கிறேன்

  • @ASMITAA_official1510
    @ASMITAA_official1510 3 года назад +19

    Tata smiling is cute... superb Makka💕

  • @jutiansmith5689
    @jutiansmith5689 3 года назад +13

    Nice fields when making basket, looks good! Superb beach, much better than winter in England!

  • @MrTeenwolf82
    @MrTeenwolf82 2 года назад +8

    I really like this gentleman. He has such a lot of good spirits, energy, positive attitude and I can just sitting here name all the positivity of this man and I would love to hang out with him for a few weeks just do what ever it takes.

  • @habeesthippusulthan2193
    @habeesthippusulthan2193 3 года назад +11

    தாத்தா உங்க சிரிப்பு பரக்குறதுக்கு தான் உங்க வீடியோ அடிக்கடி பாக்குரன். So cute

  • @yabasejoseph4648
    @yabasejoseph4648 3 года назад +13

    Fabulous work
    Congratulations camera man

  • @papadomlady2011
    @papadomlady2011 3 года назад +19

    His laughter makes my day. So much peace. Thank you.

  • @marjoriepereira5055
    @marjoriepereira5055 Год назад +5

    He is so friendly and good to watch.

  • @ramakrishans3151
    @ramakrishans3151 3 года назад +7

    அன்றைய.காலகட்டத்தில்.மணிதர்கள்.இப்படிதான்.வாழ்ந்தார்கள்.என.அனைத்து.சொந்தங்களுக்கும்.சொல்லிவிட்டீர்கள்.அய்யா

  • @ramanchandran6685
    @ramanchandran6685 3 года назад +2

    கருப்பசாமி இவரை எனக்கு மிகவும் நேசிக்கிறேன்.
    உழைப்பு அருமை.உயர்வடைய வேண்டுகிறேன்.

  • @MrTeenwolf82
    @MrTeenwolf82 Год назад +4

    He put a smile on me every time I watched him. I would love to spend a week or two just do what he does.
    He got this healthy smile and laugh that gives me a good jitter of Joyce that is sensationally overwhelm with heart feel.

  • @dharansai2820
    @dharansai2820 2 года назад +7

    That crab part was epic😂❤

  • @harryblack879
    @harryblack879 3 года назад +11

    Which part of Tamil Nadu is this place. He is cutting the leaves from the tree without fear, there could be snakes in there, Tap the leaves before cutting. Turning the leaves into bowl & basket is an art passed on by Generations 👍. 100% Natural Food, but Hard work. I would like to visit this place. Please let me know.

    • @ashokme1976
      @ashokme1976 Год назад

      He belongs to southern part of tamil nadu. Probably Tuticorin belt...

  • @exploretheworld3753
    @exploretheworld3753 3 года назад +5

    He is enjoying a lot in life,doing all work's happily.leave long happly grandfather

  • @user-wg3gl4qy5g
    @user-wg3gl4qy5g 3 года назад +15

    வணக்கம் மக்கா.. சூப்பர் ஐயா

  • @sabeshbala1933
    @sabeshbala1933 3 года назад +5

    love you Makka and amazing video work too..!

  • @shariathsikkanthar196
    @shariathsikkanthar196 3 года назад +4

    கிராமத்தின் இயற்கை அழகைக் கண்டு youtub கூட மயங்கி விட்டது போல. சிவப்புk கம்பளம் விரிக்க தொடங்கி விட்டது வெள்ளந்தியான மனிதர்களை வரவேற்க.

  • @lie9968
    @lie9968 2 года назад +3

    I love Tami Nadu
    Very natural
    Keep growing bro

  • @missMagbeth
    @missMagbeth 10 дней назад

    I'm in awe and have no words. So much respect! Thank you for inviting us to see this way of life. Warm greetings from a Russian.

  • @saneaestridga5984
    @saneaestridga5984 3 года назад +7

    Keep on good cooking skills please. I love the way you cook and the creative ideas. I would like to eat your food, it looks delicious.

  • @AliAli-ti2zz
    @AliAli-ti2zz 2 года назад +2

    I like this old man very active and happy😁👍👍

  • @hariyasivakumar1883
    @hariyasivakumar1883 3 года назад +1

    Menmelum uyara matrum valara vazhthukkal sagodharargaley

  • @chrisgodson4062
    @chrisgodson4062 3 года назад +3

    மண் மனம் மாறாத உழைக்கும் வர்க்கம்💕

  • @kulothunganv5535
    @kulothunganv5535 5 месяцев назад

    I heard about Oyster, but I watched its recipe in your demonstration. You are an all rounder,

  • @thangamanir3340
    @thangamanir3340 2 года назад

    ஐயா நீங்க இந்த வயசுலயும் சுறுசுறுப்பா இருக்கிறது எங்களுக்கு ஆச்சர்யமாகவும் இருக்கு பொறாமையாகவும் இருக்கு உங்க வயசுல நாங்க இருப்போமா இருக்க மாட்டோம்மானு தெரியவில்லை. உங்கள் சிரிப்புக்கு நாங்கள் அடிமை ஐயா....

  • @qha1196
    @qha1196 2 года назад

    Good and simple... 💯👍

  • @smsjegan5764
    @smsjegan5764 2 года назад

    தாத்தா நீங்க பேசுறது சூப்பர்
    உங்கள் சமையல் சூப்பர்
    வாழ்க வளமுடன்

  • @threeroseschannel1762
    @threeroseschannel1762 3 года назад +3

    சூப்பர் தாத்தா 👌👌Nice video🙏

  • @kitchendolphins4155
    @kitchendolphins4155 3 года назад +2

    Arumai daddy... You are really wonderful

  • @sarakumar1983
    @sarakumar1983 3 года назад +1

    அருமை ஐய்யா கடல் மட்டி சமையல் 👌👌👌👌🙏🙏

  • @kalyanib1757
    @kalyanib1757 Год назад

    அழகான தோண்டி சூப்பர். நல்ல கை வண்ணம்

  • @jeanettedias64
    @jeanettedias64 2 года назад +1

    Very nice. God bless u n ur son.

  • @radhas9755
    @radhas9755 2 года назад

    Very nice. Wonderful

  • @cavaleralera2587
    @cavaleralera2587 3 года назад +2

    How are you guys hahaha..watching from malaysia🇲🇾🇲🇾🇲🇾

  • @skp-vsk4388
    @skp-vsk4388 2 года назад

    Grand Pa Good Cooking Your Team Good
    God bless you

  • @thangarathi2902
    @thangarathi2902 3 года назад +6

    அருமை 👌👌👌

  • @harripersaddaniel1592
    @harripersaddaniel1592 Год назад

    Grandpa u are the best 👌 in catching those little snal on the beach nice beach to

  • @lizasalim5070
    @lizasalim5070 2 года назад +2

    Original gym body with no spending single cents.healthy and strong

  • @pradiptahalder3834
    @pradiptahalder3834 3 года назад

    Anyone which location is it very serene beach❤️❤️❤️ I want to go

  • @rajisaac6115
    @rajisaac6115 3 года назад

    இது எந்த ஊர் கடற்கரை மிகவும் அழகாக இருக்கு சுத்தமாக இருக்கு 👍

  • @yahbin77
    @yahbin77 3 года назад +2

    100% made my day.

  • @yoshiaadhya2903
    @yoshiaadhya2903 2 года назад

    That smile simpley superb

  • @otoriosaraujo1001
    @otoriosaraujo1001 2 года назад +1

    Que Deus te abençoe sempre! Trabalhar em prol da comunidade só enobrece a sua alma!

  • @sampath7579
    @sampath7579 3 года назад +1

    Iya neenga entha area entha district entru therinthu kolla avalaka ullen adutha vedio vil therivikkavum. makka .nan thanjavur.nandri.🙏🙏🙏🙏🙏💚💚💚

  • @govindwaghmare9278
    @govindwaghmare9278 Год назад

    Wow so beautiful place which is this village please let me know

  • @SuryaSurya-dk4fq
    @SuryaSurya-dk4fq 2 года назад +1

    Appa voda sirippu apdiye actor mottai Rajendhiran sir sirippu maadhiriye irukku
    Romba santhosam😁😁😁😁

  • @harriettholmes539
    @harriettholmes539 2 года назад +5

    What can grandpa not do?😂

  • @chinnachinna9653
    @chinnachinna9653 3 года назад +13

    எந்த ஊர் கடற்கரை அய்யா

  • @Tukaram-Art
    @Tukaram-Art 2 года назад +1

    या कॅमेरा मन ला मानलं राव खेकडचा सिन लय फायनल घेतला ? 😆😆😆😆👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Nice Camera Man 🎥🌹👍

  • @noras3297
    @noras3297 2 года назад +5

    This guy is awesome 👌

  • @sellap786
    @sellap786 3 года назад

    Bro really fantastic video

  • @faddlikebiul8884
    @faddlikebiul8884 2 года назад +1

    Ajja.. Ajja.. Nehhi.. Nehhi.. Tuum.. Jahhaaee.cekeccroott.. Very good.. And Good job..

  • @josephsamuel9398
    @josephsamuel9398 2 года назад

    Wonderful.

  • @kamaruddinalkelantani2553
    @kamaruddinalkelantani2553 2 года назад

    Gifted by God.Karrupa.

  • @murugansundaram672
    @murugansundaram672 2 года назад

    இவர்தான் உண்மையான சகலகலா வல்லவர். துளியளவும் வஞ்சமில்லை. உண்மையான உழைப்பு அதன் பலன் ‌உடல்‌வுறுதி. பனை உச்சியில் ஓலை வெட்டுகிறாறே. பாராட்ட வார்த்தையில்லை. வணங்குகிறேன். அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பெரியவர் நொடிப்பொழுது கூட வாழ்க்கையில் வீணடிக்கவில்லை என்பது‌ நமக்கு நல்ல புரிதல்.

  • @vijay_voice
    @vijay_voice 3 года назад +2

    Camera shooting semmaaa🥰

  • @SureshSuresh-uv3lw
    @SureshSuresh-uv3lw 3 года назад +1

    Super makka

  • @rajarathinamp2892
    @rajarathinamp2892 2 года назад +1

    அருமை அய்யா 👌👌👌👌👍👍👍👍

  • @vinodhsivaprakasam4923
    @vinodhsivaprakasam4923 3 года назад +2

    Fit and strong man..👍

  • @rajasekaranrajendran1236
    @rajasekaranrajendran1236 3 года назад

    எந்த ஊர் இது. சூப்பர் வீடியோ

  • @gayathridevi3756
    @gayathridevi3756 2 года назад +2

    தாத்தாவின் சிரிப்பு அழகு.

  • @premraj2896
    @premraj2896 Год назад

    Dear thambi are these ancient technical methods being taught to our future generations....
    This is how our ancestors lived....

  • @indiariderdilchand3622
    @indiariderdilchand3622 2 года назад

    Tatha neenga vanth enda ooru. Pakka vara mudiyuma. Nan Dil Chand, Kerala. Nilgiri mavattam pakkam

  • @meenatamilviews
    @meenatamilviews 2 года назад

    ayya ithu enth ooru??

  • @yesurajs7277
    @yesurajs7277 3 года назад

    Thatha your hard work

  • @saranpradeep7069
    @saranpradeep7069 3 года назад +1

    அருமை அருமை

  • @ŚBon2224
    @ŚBon2224 2 года назад

    Looking good boss!!!

  • @_Ammu_k
    @_Ammu_k 3 года назад

    In Which place beach is thr yarachii solluga

  • @jutiansmith5689
    @jutiansmith5689 3 года назад +9

    Don't know what you're saying, but love to watch

  • @sankarvijay8985
    @sankarvijay8985 2 года назад

    Nalla arumy video padhivu

  • @geraldinemontillano5217
    @geraldinemontillano5217 3 года назад

    Nice vedio and people

  • @rajeevasianet8444
    @rajeevasianet8444 3 года назад +2

    സൂപ്പർ ❤️❤️❤️❤️❤️

  • @p.siva19prakasam91
    @p.siva19prakasam91 3 года назад

    Super ayya

  • @tompraveen8001
    @tompraveen8001 2 года назад

    Ayya super....

  • @balamurugankvp7743
    @balamurugankvp7743 3 года назад

    Ayya neenga yentha ooru

  • @cookingwithaltaf1288
    @cookingwithaltaf1288 3 года назад

    👌👌👌👌

  • @stormeff6424
    @stormeff6424 2 года назад

    Unnga smile very very cute ahiyaa

  • @oneconsc3333
    @oneconsc3333 2 года назад +1

    How oils is this man be used he is doing something right.🙏🏻💜🇨🇦

  • @maheshmahee3174
    @maheshmahee3174 2 года назад +1

    Can u please tell the location bro

  • @Tharshan_puppy
    @Tharshan_puppy 3 года назад

    super bro keep try

  • @ftixg
    @ftixg 3 года назад

    அருமை ஐயா

  • @bhushanbhushan8596
    @bhushanbhushan8596 3 года назад +1

    Amazing grandpa

  • @azeezk8688
    @azeezk8688 2 года назад

    Were is this place?

  • @harripersaddaniel1592
    @harripersaddaniel1592 Год назад

    Great hunting grandpa u are very strong 💪 person I admire that keep up the great work

  • @prohouse6088
    @prohouse6088 3 года назад

    Neenga endha ooru?

  • @aymaanaymaan2118
    @aymaanaymaan2118 3 года назад

    Really your hero 👌

  • @user-gk4qj3xx6p
    @user-gk4qj3xx6p 2 года назад

    உங்களை பார்க்கும்போது எங்க
    ஐயாவை பார்ப்பது போல் உள்ளது ஐயா வாழ்த்துக்கள் 😭

  • @dghjgyfhghh5849
    @dghjgyfhghh5849 3 года назад

    Thattha 👌👌👌👌

  • @ramanchandran6685
    @ramanchandran6685 2 года назад

    A GOOD WORK MAN.🌹🌹💎💎🐿

  • @adelaidaflame
    @adelaidaflame Год назад +1

    Как интересно наблюдать за тем, чего нет на твоей родине, смотреть, как готовят

  • @azchannel5245
    @azchannel5245 3 года назад +6

    love the nature and the smile

  • @PktQueen535
    @PktQueen535 3 года назад

    Super super iyyaaaaa