இணையத்தில் கோடிக்கணக்கான மக்கள் பார்த்த வீடியோ/பெற்றோரை அசிங்கப்படுத்திய மகனுக்கு கிடைத்த தண்டனை/nin

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #ninaivugal#tamilbreakingnews#tamilnews
    Thanks for watching!!!!!!!!!!!!

Комментарии • 278

  • @revadyarulpragasam5829
    @revadyarulpragasam5829 7 дней назад +13

    மிக அருமையான பதிவு ....👌
    அன்பிற்காக ஏங்கும் பெற்றோர்களை தவிக்க விடும் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக இது ஒரு சாட்டை அடி தான் ....👍

  • @geethasundaram346
    @geethasundaram346 8 дней назад +16

    கடமையை மறக்கும் பிள்ளைகளுக்கு சவுக்கடி இந்த பதிவு 🎉❤

  • @visalakshin6598
    @visalakshin6598 10 дней назад +21

    Superபள்ளைகளை எதிர்பாராமல் வாழ்ந்து பிறரருக்கு உதவியாக இருப்பது மேலும்சிறப்பு

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 16 дней назад +32

    மிக நல்ல பகிர்வு!
    பல இடங்களில் இப்படி நடக்கிறது! குழந்தைகளை வளர்ப்பதுடன்...தங்கள் எதிர்காலத்துக்க்கவும் ஏற்பாடு செய்துகொள்வதே இன்றைய குடும்ப த்தலைவிகளின்கடமையாகும்! யாரையும் எதற்காகவும் எதிர்பார்க்கக் கூடாது!

  • @devisreenivasan8533
    @devisreenivasan8533 2 дня назад +1

    அருமையான பதிவு தன்னம்பிக்கை தான் துணை 🎉

  • @jayanthikumararajan4798
    @jayanthikumararajan4798 10 дней назад +20

    ஆவக உண்மையிலே great , ஆவங்க முடிவு super

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 14 дней назад +35

    இதேபோல் இன்னும் நிறைய பெற்றார் கள் இருக்கிறார்கள் மகனுக்கு அவர்கள் கொடுத்த அடி சாட்டையடி அருமை சூப்பர் நன்றி

  • @Nimmi-rq8zk
    @Nimmi-rq8zk 7 дней назад +5

    Very good decision! 👌☑️
    தன்னம்பிக்கை தருகிறது! அருமை! 👏🙏

  • @jayalakshmig6475
    @jayalakshmig6475 14 дней назад +10

    சூப்பர் பதிவு. Hatsoff டு மாமா மாமி. 🙏🙏👏👏👏👏👏👏

  • @KamalaMami
    @KamalaMami 16 дней назад +13

    அருமையான பதிவு.நல்ல முடிவு.பாடம் புகட்டினார்.

  • @l.ramachandranchandran2539
    @l.ramachandranchandran2539 7 дней назад +7

    REALY great sundari மாமி and சுந்தரம் குருக்கள் கொடுத்த பதில் சரி. இதைப்பார்த்து பிள்ளைகள் திருந்தனும் நன்றி

  • @meenakshimeenakshii4664
    @meenakshimeenakshii4664 7 дней назад +6

    மகனுக்கும் மருமகளுக்கும் சரியான பதில் அடி மாமா மாமி இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

  • @swarnameenakshi
    @swarnameenakshi День назад

    ருமையான முடிவு👌👍நெத்தியடி👏👏👏👏

  • @shivapriyaannamalai
    @shivapriyaannamalai 9 дней назад +8

    வீட்டுக்கு வீடு வாசற்படி. இந்த நிலைமை தான் பெரும்பாலும் எல்லா குடும்பங்கள்ளையும். ஆனா எல்லா பெற்றோர்களுக்கும் மாமா மாமி போல நல்ல வாழ்வு கிடைப்பதில்லை. நிறைய பேர் மனம் உடைந்து, உடல் நிலை கேட்டு பரலோகம் அடைகிறார்கள். இதான் உண்மை.

  • @raajeshwarir7298
    @raajeshwarir7298 15 дней назад +9

    அருமையான பதிவு சூப்பர்

  • @radhamanoharrasu5216
    @radhamanoharrasu5216 8 дней назад +8

    கடவுளை நம்பியவர் கைவிடப்படார்
    நாம் பிறக்கும் போது நம்முடன் வந்தவர் நம் மரணம் வரை நம்முடன் இருக்கும் நம்மால் பிரிக்க முடியாத நெருங்கிய உறவினர்.
    இமைப்பொழுதும் நம்மை விட்டு நம் நெஞ்சில் நீங்காதவர்.

  • @ramachandranmahadevan3703
    @ramachandranmahadevan3703 19 дней назад +7

    Good narration .Touching story,appreciate the mothers views.

  • @prrashanthisrinivasan3157
    @prrashanthisrinivasan3157 9 дней назад +6

    Great couple and has given a fitting reply. The son and his wife deserve contempt

  • @panchanathannachiappan9053
    @panchanathannachiappan9053 4 дня назад +2

    இதில் ஆரம்பத்தில் வரும் குருக்கள் படம் போடவேண்டாம் அது தப்பு சரியில்லை அதனால் மாற்றவும்

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 11 дней назад +13

    இது ஏற்கனவே படித்த கதைதான். ( கதைதான்).

  • @sitharamachandran5701
    @sitharamachandran5701 10 дней назад +9

    Wonderfull couple. Hats off to sundaram குருக்கள் அண்ட் சுந்தரி மாமி. And the best சாட்டை அடி for bharadwaj and his wife.😊

  • @sarojajagadeesan
    @sarojajagadeesan 10 дней назад +4

    Very very nice. What they have done is very correct.very very nice Thank you .

  • @RAGHAVANP-mi6pp
    @RAGHAVANP-mi6pp 9 дней назад +6

    இந்த பெற்றோர் செய்தது மிகவும் சரி

  • @cmahesearicmaheseari4352
    @cmahesearicmaheseari4352 18 часов назад

    மிகவும் அருமையா ன பதிவு சார்👌👌இதுபோன்ற மகன் மருமகளுக்
    மாமி சொன்னவார்த்தைகம் சவுகடிக்கு மேல் சார்

  • @ThangaMani-kq7ku
    @ThangaMani-kq7ku 11 дней назад +11

    நல்ல சாட்டையடி பரத்வாக்ஷஜுக்கு

  • @Veeramani-s2c
    @Veeramani-s2c 13 дней назад +18

    சூப்பர் பதிலடி
    அம்பாளுக்கு
    எவ்ளோ நாள்
    பூஜைபண்ணினார் அம்பாள் கண் திறந்தாள்
    சுந்தரம் குருக்கள் வாழ்க்கை ஒளி
    வீசியது
    பாராதவாஜ்க்கு
    நல்ல பாடம்

    • @Veeramani-s2c
      @Veeramani-s2c 13 дней назад +1

      7வீரமணி வயது 74

    • @revathithiagarajan7382
      @revathithiagarajan7382 10 дней назад

      Now a days all the parents are like that only. Girls are very worst and they cut the total relation ship with the in-laws family.

  • @rajgopalthiyagarajan2357
    @rajgopalthiyagarajan2357 8 дней назад +2

    Wonder full .Pl continue such episode. Service to God will return good

  • @PushparaniJ
    @PushparaniJ 14 дней назад +5

    அருமையான பதிவு

  • @Forgetmenot48
    @Forgetmenot48 11 дней назад +4

    So many parents are facing similar experience. A few get chance like this father but not all. They just struggle to carry on .

  • @kumaran2451
    @kumaran2451 9 дней назад +4

    அருமை யான கதை. சுந்தரி மாமி சரியான முடிவு 🤗. 🤣🙄🙋🙋‍♂️😊

  • @padmavathysairam5010
    @padmavathysairam5010 7 дней назад +1

    Very excellent video i really handsoffand proud of sundari mami couples and anyway always god save that couples and they are god's child and wish there many more life

  • @ruthrakumar8001
    @ruthrakumar8001 21 день назад +15

    மிக அருமையான கதை வீட்டுக்கு வரும் மருமகளை பொறுத்து தான் நிம்மதி அமையும்

    • @jayalakshmivenkatesh
      @jayalakshmivenkatesh 11 дней назад +2

      சத்தியமான வார்த்தைகள்

  • @seethasuntharesan5168
    @seethasuntharesan5168 3 дня назад

    அன்புக்கு கிடைக்கும் பரிசு ஏக்கமும் கண்ணீரும்

  • @Veda-v9n
    @Veda-v9n 9 дней назад +1

    அருமையான பதிவு செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @swarnaananth6117
    @swarnaananth6117 4 дня назад +1

    அருமையோ அருமை ❤

  • @gayatrijb9334
    @gayatrijb9334 8 дней назад +1

    மனதை கவர்ந்த அருமையான பதிவு ❤️❤️❤️🙏

  • @VanajaChandrasekaran-r4f
    @VanajaChandrasekaran-r4f 8 дней назад +2

    திக்கவற்றக்கு தெய்வமே துணை❤

  • @venuram723
    @venuram723 4 дня назад

    Super This video is a very good lesson to the present Generation 😂

  • @ramaswamyramakrishnan7867
    @ramaswamyramakrishnan7867 16 дней назад +4

    Super and today's reality is seen from this.

  • @umav8883
    @umav8883 3 дня назад

    Sundara Mama n mami has taught a good lesson to their Son n daughter-in-law. Super story🎉

  • @sreevidhya2882
    @sreevidhya2882 7 дней назад +1

    Arumaiyana padhivu

  • @sainagarajan3115
    @sainagarajan3115 3 дня назад

    Super super 👍

  • @sgeeta6743
    @sgeeta6743 11 дней назад +3

    அருமை யான பதிவு

  • @gowri8436
    @gowri8436 10 дней назад +2

    Simply Superb

  • @NDSABARINATCHI
    @NDSABARINATCHI 13 дней назад +2

    Lesson to all the parents. Thanks for wonderful information pl.

  • @sundararajanc
    @sundararajanc 13 дней назад +3

    மிக அருமை

  • @natarajanr524
    @natarajanr524 10 дней назад +3

    Super mama mami steel bold thannambikkai avani pool mahanai patradhai Vida Mami kulandhi illadha maladiyagha irrundhirikkalam thanks 🙏 and regards nataraja Iyer 🙏🙏🙏

  • @vasanthiramaswamy9502
    @vasanthiramaswamy9502 8 дней назад +1

    Really super real story excellent

  • @thilagavathip5936
    @thilagavathip5936 5 дней назад

    I am appreciate to you all the best .

  • @nvenkatasubramaniam6341
    @nvenkatasubramaniam6341 11 дней назад +2

    Superb. Need of the hour

  • @subramaniank2495
    @subramaniank2495 7 дней назад +2

    Super super super super

  • @svaidyanathan9686
    @svaidyanathan9686 10 дней назад +7

    In many families problem arises due to girl's mother who interven. After the daughter's marriage mother should not involve. But nowadays it is reverse. They spoil the relation and separate the Son from his parents and the Stupid Son also listen to his Wife and in-laws.

  • @Santhisundaram-xy7ie
    @Santhisundaram-xy7ie 2 дня назад

    Super .

  • @alamelus761
    @alamelus761 7 дней назад

    கடமையை செய் பலனை எதிர்பார்த்து செய்யாதே என்று பின்னர் தான் புரிகிறது. இறைவன் அருளால் ஆரோக்கியம் மட்டும் அவசியம் ❤❤

  • @hariswaminathan9615
    @hariswaminathan9615 11 дней назад +7

    Good naration.
    இது தான் பெற்றவர்களின் நிலை. Bitter truth

    • @Forgetmenot48
      @Forgetmenot48 11 дней назад

      Correct .Applies only boy's, parents.

  • @vishalanand1882
    @vishalanand1882 9 дней назад +1

    Really amazing story, in fact a real story. Very well narrated jee. Good video

  • @vibesofsai
    @vibesofsai 11 дней назад +4

    Very nice vlog ,, but the sad part is none of the Archakaas are taking care of their health .In my young days i have seen all Archakaas and Ghana padikal as trim and slim and had watch over health .Nowadays i am seeing all Archakaas putting on weight which an akraming signal for health .No exercises may be the reason Wish all give priorities for health than earning in lakhs as . goal .

  • @RajeshKumar-ii5ku
    @RajeshKumar-ii5ku 3 дня назад

    அப்படியே விசு படம் பார்த்த எஃபெக்ட்டு. இது கதையா உண்மையான்னு தெரியல. எப்படி இருந்தாலும் விசு உயிரோட இருந்திருந்தா கண்டிப்பா ஒரு அருமையான திரைக்கதை எழுதி ஒர் சூப்பர் டூப்பர் சினிமா எடுத்திருப்பார்😊😊😊

  • @chellasamy6465
    @chellasamy6465 5 дней назад

    Verygood

  • @vallimskvlogs
    @vallimskvlogs 7 дней назад

    Super

  • @pachiappana8020
    @pachiappana8020 8 дней назад +1

    Super decision,the same kind of situation is existing everywhere. Life has become ethicless, young generation has to realize

  • @rania.1647
    @rania.1647 День назад

    Great job Amma mammy

  • @arunachalam8899
    @arunachalam8899 День назад

    இறைவன் கவனித்துககொண்டிருக்கிறான்

  • @shreepriyam5026
    @shreepriyam5026 3 дня назад

    Super❤

  • @lalithasukumar
    @lalithasukumar 7 дней назад +2

    இப்படி தான் உதவி இல்லா பிள்ளைகளுக்கு செருப்படி தரவேண்டும்

  • @shobanaramgopal618
    @shobanaramgopal618 3 дня назад

    சபாஷ்!👏👏👏👏😊

  • @user-cg5mn7gt7x
    @user-cg5mn7gt7x 10 дней назад +3

    Arumai

  • @jeyakishor
    @jeyakishor День назад

    இதுதான் எல்லா இடங்களிலும் வீடுகளிலும் நடக்கிறது

  • @umabagavathyrajkumar2450
    @umabagavathyrajkumar2450 8 дней назад

    சூப்பர் நல்ல முடிவு 👍

  • @manickavachagam6871
    @manickavachagam6871 7 дней назад

    Good message for all Son with daughters. Ty. 🙏

  • @muthukrishnanlakshmanan2971
    @muthukrishnanlakshmanan2971 9 дней назад +6

    Unconditional service to Lord will fetch always. Good things

  • @SundaresanBalasubramania-se6me
    @SundaresanBalasubramania-se6me 15 дней назад +3

    Ithutanda ulagam eppavumae inthamathiri Thai thanthaiyai vittu vilagiya vilaga ninaikkum Ella inthakalathu ilaignarkalum ithai avasiyam parkavum Nandri elame Avanukkuthan Velicham thanks regards sundar bhaiya 😘😘😘

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 11 дней назад +2

    Children should be taught good things. Kids should learn good things

  • @thilagavathip5936
    @thilagavathip5936 5 дней назад

    I am appreciate you vazhga valamudan

  • @VijayaLakshmi-k4r
    @VijayaLakshmi-k4r 7 дней назад

    Final conclusion is vera level ❤❤

  • @ramansasikala7825
    @ramansasikala7825 8 дней назад

    REALLY APPRECIABLE STORY AND ALL CONTENTS ADMISSIBLE TO KNOW BY EACH AND EVER YOUNG GENERATION.
    இந்த நிகழ்வுகள் புனையப்பட்ட ஒரு கதையா அல்லது உண்மை சம்பவமாக நடந்தவையா என்பதை தெளிவு படுத்தவும். உண்மை என்றால் அந்த பெற்ற தெய்வங்களை நேரில் சந்தித்து வணங்கனும். & அத்தோடு மகனையும் மருமகளையும் உலகறிய செய்யனும்.

  • @navyasuresh3619
    @navyasuresh3619 8 дней назад

    Super நல்ல pathivu

  • @vijayalakshmig1134
    @vijayalakshmig1134 6 дней назад

    Great mami super Decision 🎉

  • @ravikumarn2778
    @ravikumarn2778 7 дней назад

    அருமை நண்பர்.

  • @sureshbabu2722
    @sureshbabu2722 9 дней назад

    அருமையான பதிவு.

  • @srinivasarao1197
    @srinivasarao1197 6 дней назад

    Super reply by parents. Good. All parents are not gifted a good job later.

  • @kaleeswaran368
    @kaleeswaran368 6 дней назад

    If true, excellent decision by parents of Bharadwaj

  • @aiyanakuttykrishnan7308
    @aiyanakuttykrishnan7308 9 дней назад +4

    This is the life my self and wife experiencing now in palakkad after 45 years mumbai service.
    Never make a mistake to help a poor family's daughter to make your daughter in-law.

  • @suganyapommi7307
    @suganyapommi7307 9 дней назад

    அருமை அருமை sundaram maami

  • @yeshwanthn4373
    @yeshwanthn4373 13 дней назад +1

    Super badhiladi.

  • @Gukanarul
    @Gukanarul 6 дней назад

    God is great..

  • @seethasuntharesan5168
    @seethasuntharesan5168 3 дня назад

    😢😢😢😢 கடவுள் இருக்குறார்🙏🙏🙏

  • @subramani5968
    @subramani5968 11 дней назад +1

    Supero super story

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 20 дней назад +1

    Very much touching but children must know the parents relationship that is important. One can earn a lot and buy everything and cannot possible to get the parents real life. Both boy and must make a note of this. We respected our parents.

  • @maragathamjeya2558
    @maragathamjeya2558 19 дней назад +45

    மனதைக் கவர்ந்தது மாமா மாமியின் தன்னம்பிக்கை கலந்த முடிவு அபாரம்

  • @vijayalakshmisreedhar2790
    @vijayalakshmisreedhar2790 7 дней назад +1

    அடுத்தவன் குடும்பத்து விஷயத்தை போட்டு காசு சம்பாதிக்க பாக்குறியே வெக்கமா இல்லையா. உன் குடும்பத்தில் நடந்த போடுவியா. நல்லா கதை சொல்ற.

  • @MalaU-vc9rk
    @MalaU-vc9rk 9 дней назад +3

    சூப்பர் சூப்பர் 😊

  • @muthumari1653
    @muthumari1653 9 дней назад

    அருமையான தகவல்

  • @radhakrishnang2711
    @radhakrishnang2711 6 дней назад

    மிக நல்ல பதிவே

  • @jothijo9638
    @jothijo9638 7 дней назад

    Superb

  • @raajimumbai444
    @raajimumbai444 12 дней назад +1

    Very nice story 😢👌🙏

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 7 дней назад

    Fantastic

  • @meenaiyappan7350
    @meenaiyappan7350 6 дней назад

    Excellent story

  • @bhuvaneswarir6100
    @bhuvaneswarir6100 11 дней назад +3

    I worked in a Bank.most of the parents send their children abroad mortgaging their property.
    After MS they get job live .
    Forget about the loan many are not remitting
    It becomes parents responsibility!
    Some sell property to pay off loan
    Unfortunate.

  • @subasuba1977
    @subasuba1977 8 дней назад

    Super 🎉🎉🎉🎉