பொங்கி வரும் காவிரி தண்ணீர்...மக்களுக்கு வெளியான கடும் எச்சரிக்கை

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • PMIST For Admission Enquiry CLICK: www.pmu.edu/
    #hogenakkal
    பொங்கி வரும் காவிரி தண்ணீர்...மக்களுக்கு வெளியான கடும் எச்சரிக்கை
    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நீர் வரத்து 74 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
    கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 1.5 லட்சம் கன அடி நீர் திறப்பு
    கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    ஒகேனக்கலில் 11வது நாளாக பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை
    Uploaded On 26.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 16

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 Месяц назад +13

    நான் முந்தி நீ முந்தி என்று வெள்ளம் தமிழகத்தை நோக்கி ஓடி வரும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும், இந்த கடவுளுக்கு ஏன் இத்தகைய பொறாமை இரண்டு கண்களை மட்டுமே கொடுத்து விட்டார் எனக்கு!

  • @Arun94597
    @Arun94597 Месяц назад +12

    தமிழக அரசு மேட்டூர் அனையை உடனே திறந்து தண்ணீரை பல செக் டேம்களிலும் நிலத்தடி நீராகவும் சேமிக்கலாம்: அணை நிரம்பிய பின்பு திறந்தால் வெள்ளம் ஏற்பட்டு எல்லா நீரும் கடலுக்கு சென்று விடும்.

    • @vijimohanduraisamy6900
      @vijimohanduraisamy6900 Месяц назад +1

      இதே கர்நாடகா காரன் இருந்தா எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏரி பக்கம் திருப்பி விடுவான்.. எந்த ஆட்சி வந்தாலும் மேட்டூர் உபரி நீர் திட்டம் இன்னும் முறைப்படுத்த வில்லை..

    • @vijimohanduraisamy6900
      @vijimohanduraisamy6900 Месяц назад +1

      குறைந்தபட்சம் ஒரு திட்டமாக வைத்திருக்கிறார்களா என்று கேளுங்கள்.. ஒன்றும் இருக்காது நண்பா

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 Месяц назад +9

    தன் காதலன் ஆகிய வங்க கடலில் சங்கமித்து உறவாட அவள் ஓடி வரும் அவசரத்தைப் பாருங்கள் ,என்ன வேகம்?... எவ்வளவு ஏக்கம்...? அப்பப்பா விவரிக்க வார்த்தைகளே இல்லை.

  • @gkgk7649
    @gkgk7649 Месяц назад +1

    மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டிய பின்பு நீரை வீணாக கடலில் கலக்காமல் ஆங்காங்கே தடுப்பனை அமைத்து கிராமப்புற ஏரி குளங்களுக்கும் வெள்ள நீரை நிரப்பினால் அனைத்து பகுதிகளும் நீர்மட்டம் உயர்ந்து கிணறு போர்வெல் தாராளமாக நீர் கிடைக்கும் விவசாயம் செழிப்படையும்

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 Месяц назад +1

    Super

  • @SureshSnSuresh-oh8ro
    @SureshSnSuresh-oh8ro Месяц назад +1

    இயற்கை அழகு நிறைந்த

  • @chidambaramn4331
    @chidambaramn4331 Месяц назад +1

    ❤❤❤❤Karnadakaa 4 Dam Kolllavu 94 Dmc Nam Mayttur Kollavu 96 Dmc Ethu Payrumpaalum Yaarumay Theyrinthu Kollaamal Erukkirarkal Ethuthan Unmai ❤😂😂😂😂😂

  • @JeyarajDharani
    @JeyarajDharani Месяц назад

    💎👍🙏🙏🙏

  • @K.senthi
    @K.senthi Месяц назад +1

    10000 kanayadi thaneer thrakalam kaveri riverla

  • @justindavis8950
    @justindavis8950 Месяц назад

    Nete 90 feet thandeyathe seithi vaseppalare

  • @lgl9797
    @lgl9797 Месяц назад +2

    First like