எனக்கு இது மிகவும் பயனுள்ள தகவலாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி மேலும் சிறப்பாக அமையட்டும் தொடர்ந்து இதுபோல் நீங்கள் இன்னும் நிறைய வீடியோ பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அண்ணா
Sir unga explanation nalla purichuthu thank you so much. But Asal 100 % + wastage 13+ gst 3% =116% Antha Asal 100 % common nah add panni tha wastage +gst add panna nu ma ...? Plz reply 🙏
Wastage mattum 1gram varuthu ithoda rate 5k ...antha wastage ahhh namakku tharavum mattanga....atha avangaletha again boiler la pottu next design kku vechukka poranga ithula yen namma kitta kaasu vaanguranga.... Athum illama 91.6 hall mark ok ithutha gold oda purity balance 8.4 vera metals thana athiayum yen gold oda Sethi solranga athella minus panna matranga
1 கிராம் 4470 ரூபாய், தங்கத்தின் எடை 8 கிராம் .300 மில்லி , சேதாரம் 1 கிராம்க்கு 1.200 , Gst, 3%, இதற்கு total amount என்ன வரும் சொல்லுங்க அண்ணா, பொருள் செய்ய குடுத்தேன் நாளை வாங்க போகிறேன், plz 🙏 help me anna
அண்ணா சாதா தங்க செயின் வாங்க வேண்டும் அத எப்படி கணக்கிட்றது சின்ன நகை கடைக்குப் போனாலும் சாதா தங்க நகைக்கு சேதாரம் போட்றாங்க 80 touch நகை எப்படி வாங்கறது
அண்ணா வணக்கம் , நான் வாங்கிய தங்கம்6.635கிராம் அன்றைய நாளில் 1கிராமின் விலை₹5635 ரூபாய் இதற்கு எவ்வளவு கொடுத்து வாங்கினால் சரியான தொகை அண்ணா நான் வாங்கிய தங்கம் தோடு ஹால்மார்க்
அதாவது சார் 76000 ரூபாயக்கு நீங்கள் நகை எடுக்கிர்கள் என்றால் அதற்கு 10% 7600 அசல் (760000)+சேதாரம் (7600) இதுவே சதவீதம் என்றால் அசல்(100%)+சேதாரம்(10%)
எனக்கு இது மிகவும் பயனுள்ள தகவலாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி மேலும் சிறப்பாக அமையட்டும் தொடர்ந்து இதுபோல் நீங்கள் இன்னும் நிறைய வீடியோ பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அண்ணா
Can u explain how to exchanged old gold and how to calculate that rate?
Nandri sir...clearly explained , approx short cut method is also easy to understand
4 கிராம் தங்கத்திலே 1.5 கிராம்செம்பு கலக்கப்படுகிறது நாம 2.5 கிராம் தங்கத்த 4 கிராம் விலை கொடுக்கிறோம் செய்கூலி சேதாரம் தனி
Ethuku peru thaan benifit. Nagar katakana sekirama munneruvathu ethanol thaan....
916 la edukkumbothu antraiya vilaikkey thirumba perapadukirathey...
Very clear explanation much useful for me thanks bro
Very useful information.. thank you
பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
Thankyou so much sir
அருமையான அழகான பதிவு
Seikooli mattum per gram,300 hundrad edukkuraanga motham total 4800,edukkuraanga motham,16 gramukku 80000,thousand vaanguraanga
Sir unga explanation nalla purichuthu thank you so much. But Asal 100 % + wastage 13+ gst 3% =116% Antha Asal 100 % common nah add panni tha wastage +gst add panna nu ma ...?
Plz reply 🙏
Same doubt
மிகவும் பயனுள்ள தகவள்கள்
Thank you for information
Ithe mathiri old gold epadi eduthupanganu oru video podunga brother
மிக்க நன்றி அண்ணா 🤝🤝🤝👌👌👌
Thank you sir
Thanks bro
Gold coin kuduththu chain make panna sonna,wastage gold de nammatte kuduththuruvangala?
Super pro
Arumai.Clear explanation bro👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👍👍
How to calculate the normal red stone price present in Gold jewellery.
Sir seikooli setharam ellama gst mattum add panni pottu kattunga sir
Thank u
Sri ennaku one doubt namba GST ku ellammm gold kooo itha 3 persentage tha podunum ma solluga
Tq sir very useful
Useful information ❤
Super
Super bro very useful
Nice
Super explain 👍
Super anna.👍👍👍
Nice bro
நாம் பழைய நகை கொடுத்தால் சேதாரம் எடுப்பாங்களா
Bro செயக்கூலி சேதாரம் and gst எல்லாமே total gold grams and total amount la இருந்து than எடுப்பாங்களா... சொல்லுங்க pls per gram vise or not...
Total weight+wastage then GST
Good handwriting
Wastage mattum 1gram varuthu ithoda rate 5k ...antha wastage ahhh namakku tharavum mattanga....atha avangaletha again boiler la pottu next design kku vechukka poranga ithula yen namma kitta kaasu vaanguranga....
Athum illama 91.6 hall mark ok ithutha gold oda purity balance 8.4 vera metals thana athiayum yen gold oda Sethi solranga athella minus panna matranga
Super anna
Vatti pandu eppadi parpathu 1yer 2 masam ithu maathiri solluranga la eppadi
1 கிராம் 4470 ரூபாய், தங்கத்தின் எடை 8 கிராம் .300 மில்லி , சேதாரம் 1 கிராம்க்கு 1.200 , Gst, 3%, இதற்கு total amount என்ன வரும் சொல்லுங்க அண்ணா, பொருள் செய்ய குடுத்தேன் நாளை வாங்க போகிறேன், plz 🙏 help me anna
1 கிராமக்கு 200 மில்லி சேதாரம் என்றால்
8 கிராம்(.200 மில்லி சேதாரம் கிராமுக்கு ) = 9.6 கி X 4470
= 42912+1288GST
= 44200 ரூபாய்
40855 rupees
Thanks 🙏
Sir today rate kku calculate panni sollunga.... Chain 22Kt 40.290gram enna amount avum with gst oda sollunga plz... Today gold rate 34,056/-
என்ன பொருள் (செயின், நெக்லஸ் )
Same sister necklace please calculate sir
Oru santhegam Anna normal gold and 916 ethu rendukkume setharam GST unda
Yes madam
Tq Bro
Assal 100 nu solreenga athu pyriyavila anna
Enaku puriyala bro
Yes correct
S puriala
@@priyamc896 same ask
100 is a base... Base vachu panranga... 100 ku evlonu
Bro silver paththi sollunga
Thelivana vilakkam nalla iruku brother
அண்ணா சாதா தங்க செயின் வாங்க வேண்டும் அத எப்படி கணக்கிட்றது சின்ன நகை கடைக்குப் போனாலும் சாதா தங்க நகைக்கு சேதாரம் போட்றாங்க 80 touch நகை எப்படி வாங்கறது
Sir Gold ring. 8.00grm Gst 7 percentage podranga Gold rate 5.55 Rs. Correct vangikiranga sollugana
Setharam calculate pana solunga sir
ஒரு கிராமுக்கு எவ்வளவு செம்பு சேப்பாங்க calculation பண்ணி சொல்லுங்க சார்
Kadayanallur gold shop 916. No satharam.No saikuli.No Tax. only gram 200 rupees collect.
CST coalition eppadi sir
அண்ணா தங்கத்தோட அளவீடுகள் சொல்லுங்கண்ணா.பவுனு,கிராம்,
1 pawn =8g
¼ pawn=2g
½ pawn=4g
¾ pawn=6g
Super sir
Congratulations🎉anna
1.440 VA potuerukinga 9% nu IPO 1.107 apdina percentage la epdi Varum anna
Neenga fixed ah Making charge postinga but kadaila 1 gram ku 100 nu solranga.. So 2 savaranukku 1600 /-..
Sir oru doubt,2 pavun gold ku 300 rupaa than saikooliya sir.👳
Good one
Anna enoda old chain kdm than atha mathi puthu Thali chain kdm la edukanum apadeena eppadi edukanum Anna plz reply me extra cost aguma Anna
Sir foreign la golg vangunaa amount rate sollungaa
Asal 100 means. What?
Sri ennaku itha Percentage tha puriyala Sri plxx athuku sikiram ma oru channel poduga neega na nalla... Soldriga plxx
Anna setharam eppothum 7-15 tha varuma ..athukku keelaiyo meelaiyo pogatha
தங்கத்திற்கான உண்மை மதிப்பு+ உபரி மதிப்பு.
கூலி+ உபரி கூலி.
சேதாரம்+ உபரி சேதாரம் .
என கணக்கிடுங்கள்.
1 gram ruby red adamanam 30,000Rs vatti vigitham 80 paisa endral 50 month kayithu asal vatti enna
Achal 100 ethuku sollunga g please
தங்கத்தள எல்லா பொருளும் ஒரே gst ore seikuli, சேதாரம் தனா சொல்லுங்க
Anna 2.5 pavunku evalo na varum Seiya kuduthaa?
👍
Anna gst gold kku 3%only ah
Sir gold coin calculation
Lpg price calculation method podunga bro.
24 grams 3 sovereign 4 grams extra serthu vangarum.
3.910 gm ring bro. one gm rate 4895 . Total 23000 shop la vangitanga . Amount correct ah vangirukangala bro illa adhigama vangitanga
17%+3%tax setharam romba athikam bro
அண்ணா வணக்கம் , நான் வாங்கிய தங்கம்6.635கிராம் அன்றைய நாளில் 1கிராமின் விலை₹5635 ரூபாய் இதற்கு எவ்வளவு கொடுத்து வாங்கினால் சரியான தொகை அண்ணா நான் வாங்கிய தங்கம் தோடு ஹால்மார்க்
Total amount
ஹால்மார்க் நகை(காயின்) வாங்கும் போது ஒரு கிராம் விலையுடன்,அதில் 10 சதவீதம் கூடுதலாக பணம் வாங்குகின்றனர்,இது சரியா?
Super, very clear explanation 👍
But nama old nagaiya kudutha romba kammiya vanguranga .Yen bro
Sir why adding 100 as asal i don't understand...just we can add add 12percent la...
அதாவது சார் 76000 ரூபாயக்கு நீங்கள் நகை எடுக்கிர்கள் என்றால் அதற்கு 10% 7600
அசல் (760000)+சேதாரம் (7600) இதுவே
சதவீதம் என்றால்
அசல்(100%)+சேதாரம்(10%)
@@techfm6171 oh ok sir thank u so much for your explanation
Asal epti calculate panrathu...puriyala sir
Kdm enna rate ku nammatta eduppanga
anna gold weight 204 ,apo gram yevlo irukum anna
% epdi calculate pnurathu nu solli kudunga
Sure.. Nalai uploaded panren
Bro கிராம் போக மில்லி வந்தா எப்படி கால்குளட் பண்ணுவது எப்படி bro
Point vachu example 0.380 milli na
.380×gram rate
Pavun na enna artham
4 gram thodu etutha evlo GST bro
44.400 gram 13%ku how much 1gram 4760
Gst calculate yepti bro
4கிராம் 24000 புரோ
Eyn vanguranga seikuli.setharam .
Chain (5 to 8) design poruthu
Thavarana culucen
Asal 100 ? Explain
சார் அசல் 100 Add பன்ன சொல்லுறிங்க எந்த அசல் சார்... Please Reeplay Mee Sir
அதாவது சார் 76000 ரூபாயக்கு நீங்கள் நகை எடுக்கிர்கள் என்றால் அதற்கு 10% 7600
அசல் (76000)+சேதாரம் (7600) இதுவே
சதவீதம் என்றால்
அசல்(100%)+சேதாரம்(10%)
100 ருபா எதுக்கு போடனும் bro
100%
Anna 100 yeapedi calculate paniga,purila...
Same confusion
Sir plz help me
அசல் 100 ?
Persantage na enna bro
Semmmma sir🤝
Wastage charges is calculated 100 and collected cheat the customers