பேங்க் வட்டி கணக்கு Bank interest calculation in calculator days month year

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 фев 2022
  • This video explains how interest are calculated in banks for days, month and year.
    #angaravins

Комментарии • 241

  • @sundaramoorthis7686
    @sundaramoorthis7686 2 года назад +56

    இந்த வட்டி விகித கணக்கு எனக்கு சதவீதம் கணக்கு ரொம்ப நாளா தெரியாம இருந்துச்சு இந்த வீடியோ மூலமாக தெரிஞ்சுகிட்டேன் இரண்டு மூன்று தடவை போட்டு பார்த்துட்டு தான் இந்த வீடியோ உங்களுக்கு நான் லைக்🙏 கொடுக்கிறேன் மிக்க நன்றி சகோதரி

    • @Angaravins
      @Angaravins  2 года назад +3

      ரொம்ப நன்றி அண்ணா 🙏

    • @thanveerbasha6313
      @thanveerbasha6313 Год назад +1

      Thanks

    • @SamuSamuP
      @SamuSamuP Год назад

      Hu the

    • @jayaprakashannamalai4580
      @jayaprakashannamalai4580 Год назад

      @selvamurugan1721 எத்தனை சதவீதம் வட்டியோ அதை பைசாவாக மாற்ற 12 ஆல் வகுக்க வேண்டும். (6/12=0.5 பைசா)

  • @florencesuriya114
    @florencesuriya114 Год назад +2

    இது வரை பல பேர் இது போல வட்டி கணக்கு வீடியோக்கள் போட்டு இருக்கிறார்கள்.
    நீங்க மட்டும் தான் ஆண்டு, மாதம், நாள் என்று தனித்தனியாக எப்படி வட்டி விகிதம் கணக்கு போட வேண்டும் என்று மிக பொறுமையாக, தெளிவாக உங்களின் சேனல் வாயிலாக விளக்கம் தந்தது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள் madam.
    நீங்கள் வட்டி கணக்கு சொல்லும் போது பள்ளி கணக்கு madam சொல்வதை போல உணர்தேன்.

    • @Angaravins
      @Angaravins  Год назад

      மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி 🙏

  • @mohideennijam1268
    @mohideennijam1268 Год назад +4

    ரொம்ப தெளிவா சொன்னிங்க 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sambathsambath1456
    @sambathsambath1456 Год назад +2

    வட்டி எப்படி கணக்கிடுவது என்பதை உதாரணத்துடன் விளக்கியதற்க்கு மிக்க நன்றி.

  • @jaganrmj2642
    @jaganrmj2642 Год назад +4

    மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம் 😊😊😊😊

  • @balaraj5120
    @balaraj5120 Год назад +1

    Akka enaku vatti kanakku theriyathu ippo unka video parthu naa neraya katthukitten akka thank you akka❤

  • @sankarr4695
    @sankarr4695 29 дней назад

    தெளிவாக புரிகிறது கணக்கு,
    நன்றி 🎉

  • @ramarajan3284
    @ramarajan3284 Год назад +2

    மிகவும் தெளிவா புரிந்தது... ❤️

  • @sjayavel22
    @sjayavel22 Год назад +1

    அருமையான மற்றும் தேவையான தகவல் கொடுத்தமைக்கு நன்றி. பணி தொடர வாழ்த்துக்கள்

  • @iyappanab2332
    @iyappanab2332 9 месяцев назад +1

    அருமையான பதிவு அக்கா

    • @Angaravins
      @Angaravins  9 месяцев назад

      நன்றி 🙏

  • @dganapathi7968
    @dganapathi7968 9 месяцев назад

    Super and thanks. 🎉.vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @gajalakshmi8559
    @gajalakshmi8559 Год назад +2

    superb explanation 👌 nallaa puriyumbadi porumaiyaa kattru tharinga sister , ungalai pol porumaiyaa solli kodukka aasiriyar irndhaal max examla kandippaa 100% dhaan 😀

  • @sakthi5580
    @sakthi5580 2 года назад +1

    Unga video romba useful ah iruku
    Dailyum upload panuga❤🔥

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 6 месяцев назад

    பிராக்டிக்கலா காண்பித்தது சிறப்பு நன்கு புரிகிறது நன்றி ❤

    • @Angaravins
      @Angaravins  6 месяцев назад

      🙏 நன்றி

  • @vishalisankara9936
    @vishalisankara9936 Год назад +2

    அருமையான முயற்சி.. வாழ்த்துக்கள்.

  • @sivae3696
    @sivae3696 Год назад

    Mam bank deposit amount date mudiyama edutha penalty poduraga ...
    For ex 5000 penalty amount 1/per soldra atha eppudi calculate pantrathu mam

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Год назад +1

    அருமை

  • @sureshsv1353
    @sureshsv1353 Год назад

    மிகவும் பயனுள்ள தகவல் தங்கை.நல்வரவு.

  • @nationalramesh7295
    @nationalramesh7295 2 года назад +1

    Super meam.👌👌👌👍

  • @indialanguageslearn4951
    @indialanguageslearn4951 Год назад

    Mama super 👏👏👏👏👏

  • @palanipsamy2313
    @palanipsamy2313 24 дня назад

    மிக அருமை நன்றி

  • @rajn3092
    @rajn3092 2 года назад +1

    Thank you madam

  • @eswaramoorthi170
    @eswaramoorthi170 Год назад

    மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 Год назад

    நன்றி

  • @dhana1986
    @dhana1986 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤மிக்க மகிழ்ச்சி

  • @kannanmk4950
    @kannanmk4950 2 месяца назад

    Super Explanation.Thank You.

  • @devikaramakrishnan2152
    @devikaramakrishnan2152 Год назад

    Useful video thanku 🙏

  • @dreampainters1910
    @dreampainters1910 Год назад

    Really super mam. Thank you

  • @pradeepd3354
    @pradeepd3354 6 месяцев назад

    Very useful sister clear explanation thank you

    • @Angaravins
      @Angaravins  6 месяцев назад

      Thank you 🙏🤗

  • @PriyaPriya-bo9ok
    @PriyaPriya-bo9ok Год назад +2

    Thank you sister 👍

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Год назад +1

    Very useful information.

  • @rainjithrainjith9064
    @rainjithrainjith9064 Год назад +1

    Arumai 🌺🌼

  • @danreigns172
    @danreigns172 4 месяца назад

    Super...

  • @ramkumarr6594
    @ramkumarr6594 Год назад

    Thanks sister 👍👍 thealivaa purunchathu

  • @karuppasamykaruppasamy8801
    @karuppasamykaruppasamy8801 Год назад

    Super helpful video thank you sister

  • @swethaselvaraj2382
    @swethaselvaraj2382 Год назад +1

    Very useful mam thank u

  • @ravisankarravisankar5826
    @ravisankarravisankar5826 Год назад +1

    Super, Thank You🙏

  • @snehasri8498
    @snehasri8498 2 года назад +1

    Clear ah explain paninga thank you

  • @krishnanm1810
    @krishnanm1810 Год назад

    Clear explanation sister
    Ithu % interest rate calculation
    Ithuvae ruba வட்டி calculation epdi podrathu னு konjam sollunga.
    Thank you....

    • @Angaravins
      @Angaravins  Год назад

      Thanks 🙏🤗Already video upload paniruka paruga. Vatti kanaku playlist la irukum.

  • @veeramuthu7088
    @veeramuthu7088 Год назад

    Thanks for information siter tq so much

  • @nagarkeerti2763
    @nagarkeerti2763 Год назад

    Very useful video Tq akka

  • @SENTHILKUMAR-ou1ie
    @SENTHILKUMAR-ou1ie Год назад

    அருமையான விளக்கம்

  • @devcharan5793
    @devcharan5793 Год назад

    Usefull information thankyou

  • @charlesfran7805
    @charlesfran7805 9 месяцев назад

    மிக அருமை

    • @Angaravins
      @Angaravins  9 месяцев назад

      நன்றி 🙏

  • @rajbtf
    @rajbtf 3 месяца назад

    Thanks ma

  • @rameshramesh7979
    @rameshramesh7979 2 года назад +1

    Thanks

  • @kokilavelu4392
    @kokilavelu4392 Год назад +2

    Excellent 👍

  • @richardvivin7006
    @richardvivin7006 11 дней назад

    Great work

  • @balamurugang3833
    @balamurugang3833 2 года назад

    Voice very very cute

  • @MrRanjithbhm
    @MrRanjithbhm Год назад

    Thank you very much sisy

  • @babasuresh5904
    @babasuresh5904 2 года назад

    Super eyplen panringla anna thanks

  • @mohan5272
    @mohan5272 Год назад

    அருமை சகோதரி நகைக்கடன் வட்டி இதுதானா deposit எப்படி late fee எப்படி வீடியோ தரவும் plesae.

  • @user-js1xz7fj4m
    @user-js1xz7fj4m 26 дней назад

    Thanks sister

  • @Spshorttown
    @Spshorttown 7 месяцев назад

    Madam unga voice super

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 10 месяцев назад

    Thanks.meam....👍

  • @k.p.kanyaka3729
    @k.p.kanyaka3729 8 месяцев назад

    Super ma thank you

  • @skannan1520
    @skannan1520 2 года назад +4

    Your voice is superb

  • @preethiviraj8213
    @preethiviraj8213 3 месяца назад

    Per month 30 days illaya madam 28 days than bankla calculate pannuvangla

  • @venkatvenkatesan9868
    @venkatvenkatesan9868 Год назад

    Very very useful news.

  • @AkshayaKumarakrishnan
    @AkshayaKumarakrishnan Месяц назад

    Super sister

  • @durgadevie8332
    @durgadevie8332 Год назад

    Thank you so much

  • @RAJ-cv6gv
    @RAJ-cv6gv Год назад

    Very well..

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 Год назад +1

    Super 💐

  • @rajapandipandi9601
    @rajapandipandi9601 Год назад

    Exllent madam

  • @johnbenny3138
    @johnbenny3138 11 месяцев назад

    Super sis 👍

  • @rpp6054
    @rpp6054 Год назад

    Thanks akka

    • @Angaravins
      @Angaravins  Год назад

      🙏🤗

    • @rpp6054
      @rpp6054 Год назад

      Eniku oru anna ketaru enta ore asingama pochu

    • @rpp6054
      @rpp6054 Год назад

      17500 ku 25% interest na evalo varum nu ketanga theriyathu nu sollitan

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 Год назад

    Super 👍🙏

  • @Settaivarsithsparrow
    @Settaivarsithsparrow Год назад

    Super ipdi yarum solli tharave illa

  • @ramalingam3286
    @ramalingam3286 Год назад

    Super.mam

  • @saravanaraj.9600
    @saravanaraj.9600 Год назад

    Thanks mam

  • @seethaseetha8219
    @seethaseetha8219 Год назад

    Super👌👌👌👌😍

  • @palanisamy-cf9qb
    @palanisamy-cf9qb Год назад

    Nalla thakaval

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 2 года назад +1

    Hi na 60000 kadan vangi athula 22 % intrest la 2 years katina monthly evalavu amount katanum..pa..?

    • @Angaravins
      @Angaravins  2 года назад

      1100 per month

    • @janu5077
      @janu5077 2 года назад +2

      @@Angaravins எண்கள் நாட்டில் வட்டிக்கு பணம் கொடுப்பது பாவம் என்று solvarkal, 🇱🇰,

    • @muruganrenganathan3178
      @muruganrenganathan3178 2 года назад

      @@janu5077 appadiya bro..

  • @vijayakumark779
    @vijayakumark779 2 года назад +1

    Nice video

  • @priyaraja1038
    @priyaraja1038 Год назад

    Tnk u

  • @muralisammantham4774
    @muralisammantham4774 Год назад

    Super akka

  • @sanmugamsundarmthayou4203
    @sanmugamsundarmthayou4203 Год назад

    Thank you

  • @Murugan-jv9oj
    @Murugan-jv9oj 2 года назад +1

    Sis.. 70,000 loan vangirukai 23% interest la 1 month ku evalo ketanum???

  • @manikandanm3149
    @manikandanm3149 Год назад

    Super👏

  • @Ramani143
    @Ramani143 Месяц назад

    ❤❤❤❤❤

  • @srini3163
    @srini3163 2 года назад +1

    ரெம்ப நல்லா விஷயம் சென்னிங்க மா. நல்லது நன்றி தெரிவித்து கொள்கிறோன்

  • @AjithKumar-tt1xh
    @AjithKumar-tt1xh Год назад

    Very useful

  • @ramgy6127
    @ramgy6127 11 месяцев назад

    Lovely talk. Please avoid few English word.

  • @divyasree8557
    @divyasree8557 2 года назад +1

    😍❤️

  • @SangeethaSangeetha-yw7gw
    @SangeethaSangeetha-yw7gw 5 дней назад

    Super

  • @gopim2992
    @gopim2992 Год назад

    🙏🙏🙏🙏

  • @kavisudhankavisudhan2626
    @kavisudhankavisudhan2626 Год назад

    நகை கடன் பேங் வட்டி பற்றி வீடியோ போடுங்கள் நன்றி

  • @krishnajagadeesh6307
    @krishnajagadeesh6307 Год назад

    Part payment painuna epde interest calculate painuvainga sister

  • @sgkannan3
    @sgkannan3 Год назад

    Ithu simple interest model la calculation panningala..

  • @SureshSuresh-qg2nv
    @SureshSuresh-qg2nv 6 месяцев назад +1

    2:22 month

  • @sakthimythisakthimythi4461
    @sakthimythisakthimythi4461 7 месяцев назад

    Super sis ithu ok But yenaku vatti evlonu theroum but ethana %nu theriyathu itha epdi paakrathu sollunga sis

    • @sakthimythisakthimythi4461
      @sakthimythisakthimythi4461 7 месяцев назад

      Ex-6000rs Amount vaangiruken 2yrs la katti mudikum pothu interst mattum 14000rs serthu varuthu ithu ethana % nu therinjukrathu sollunga

    • @Angaravins
      @Angaravins  7 месяцев назад

      Already video iruku paruga

  • @jahabarali2951
    @jahabarali2951 Год назад

    Bank loan Emi calculation sollunga

    • @Angaravins
      @Angaravins  Год назад

      Already video upload paniruka paruga

  • @Mohdrefay
    @Mohdrefay 2 года назад

    Akka roamba supera sonnenga........!

  • @barathbarath7303
    @barathbarath7303 2 года назад

    Why last put 12 please tell the next video

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Год назад

    இந்தக் கணக்கு மாதம் வட்டியை மட்டுமே தவறாமல் கட்டி விட்டு ..அசல்... பணத்தில் பத்து பைசா கூட‌ கழிக்காமல் இருந்தால் சரியான கணக்கு. அல்லது மாதா மாதம் வட்டி வரும் மாதிரி ஒரு பெரிய டெபாசிட் போட்டுள்ளனர் என்றால் கணக்கு சரி. ஆனால், கடனைக் கட்டி, அசல் கழியும் போது, மீதமுள்ள அசல் குறைந்து அதனால் தொடர்ந்து வரு‌ம் மாதங்களில் வட்டியும் குறையு‌ம். DIMINISHING BALANCE. இ‌ந்த‌க் கணக்கு அது இ‌ல்லை.

  • @noormohamed5203
    @noormohamed5203 Год назад

    hai Madam could please share us how calculate EMI

    • @Angaravins
      @Angaravins  Год назад

      Already video upload paniruka paruga...

  • @babasuresh5904
    @babasuresh5904 2 года назад +1

    Akka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @user-xr5hr1ei7g
    @user-xr5hr1ei7g 2 месяца назад

    சிஸ்டர் இயல்பட்டி என்றால் என்ன பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் என்றால் ஒரு பத்து ரூபாய்க்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வட்டி

  • @a.r.j.mlifeisbest2062
    @a.r.j.mlifeisbest2062 2 года назад

    அக்கா பேங்க்ல எப்படி லோன் குடுக்குறாங்க அது எப்படி கால்குலேட்டர் பண்ற அப்படி எழுத்து மூலமாக சொல்லி இருக்கா

  • @nandhinidevi5401
    @nandhinidevi5401 Год назад

    Sis ninga simple interest formula la panirukenga