#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 9

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 17 дней назад +2

    இப்போது சிங்காநல்லூர் to சரவணம்பட்டி க்கு ஒரு பஸ் கூட இல்லை.இனியாவது சிங்காநல்லூர், ஹோப்ஸ்,தண்ணீர் பந்தல் , vilankurichi, சரவணம்பட்டி செல்ல பல பஸ்கள் விட வேண்டும்.இப்போது அந்த வழியில் பஸ்கள் இருப்பதாக தெரியவில்லை.

  • @kaderamer7837
    @kaderamer7837 19 дней назад +5

    இது ஸ்டாலின் திட்டம்...... அண்ணாமலை illai😛😜😜🥰🥰

  • @RanjithRanjith-rc9qy
    @RanjithRanjith-rc9qy 18 дней назад

    Suuuuuperrrrrr❤❤❤

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 11 дней назад

    கோவை கொச்சின் இரு நகரங்களுக்கும் ஒரே நேரத்தில் மெட்ரோதிட்டம் அறிவித்தார்கள்.கொச்சினில் வைலையை முடித்து எப்போதோ ரயில் ஓட ஆரம்பித்துவிட்டது.இங்கு இன்னும் ஆராய்ந்து கொண்டு உள்ளார்கள்.ஆகவே கண்டிப்பாக இந்த திட்டம் வராது.வந்தால் சந்தோசம்.

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 17 дней назад

    வரட்டும் பார்க்கலாம் .

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 19 дней назад +1

    🎉

  • @ravindrannagappan4390
    @ravindrannagappan4390 18 дней назад

    Matro ! Arumai 😂

  • @dinolife8001
    @dinolife8001 16 дней назад

    கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் வருவது சாத்தியம் இல்லை இடம் கையகப்படுத்துவது மிகவும் கடினமானது அவினாசி சாலையில் இருபுறமும் பெரிய கட்டிடங்கள் உள்ளன இதை எப்படி கையகப்படுத்த முடியும் ஒவ்வொரு கட்டிடகாரனும் கேஸ் போட்டால் அது முடிய 10,15வருடங்கள்ஆகும் எனவே இந்த திட்டம் வர சாத்தியம் இல்லை.

    • @Attitudezero884
      @Attitudezero884 5 дней назад

      Athu avanga pathupange don't be jeleous.