நான் ரொம்ப நாள யோசிக்குறேன் என்ன வீடியோ போட்டாலும் அத தப்பு சொல்ல ஒரு கூட்டம் இருக்கு, ஆனால் உங்க வீடியோ விற்கு மட்டும் குறை சொல்ல ஒருத்தரையும் காணும், வரவும் மாட்டாங்க ஏனென்றால் நீங்க உண்மையான விளக்கங்களை பதிவிடுகிறீர்கள் அண்ணா.
@@--Asha-- 13:03 NSG குள்ள போகனும்னா முதல NPT (Nuclear Non-Proliferation Treaty) sign பண்ணனும் அத இந்தியா பாகிஸ்தான் இரெண்டு நாடும் பண்ணல அதனால தான் இந்த இரெண்டு நாடுகளுக்கு தடை இருக்கு . ரஷ்ய பிரதமர பாத்துட்ட மட்டும் உள்ள போயிற முடியாது NPT sign பண்ணுனா தான் நடக்கும் இது கூட தெரியாம இவன் வீடியோ போடுவான் நாங்க டிஸ்லைக் போட கூடாதா டி அறிவுகெட்டவளே
God bless you. You are giving very authentic information. This type of message clear wrong misunderstanding about great leader Modiji. We are with you. Thanks for your excellent service. Thank you.
mikka nandri .ungalai pondra ilaya samudhayam than Sri Narendra modi's nalla panikalai makkaluku kondu sella vendum.Sri Modi ji is the God sent man for the Upliftment of India. thank u so much
Sir negal romba nala manidan Sir your great sir hugalaku desham matrom Tamil natai patti hunlgaluko romba akkarai eruku Sir nege oru nalla desh bakti manidan Sir Jai hind Sir 🙏🙏🙏🙏
very rare to see an unbiased analysis without a request to do something. nice. how many people appreciate the hardwork that is done by PM ? besides the explanations you have given the travels also changed the stature of the country gained respectability be it surgical strike or extradition of corrupt people. the speed of action of foreign governments is the result of the travels. today no one can say they are not cooperatig. a single phone call will work wonders to get things done. a man with vision and energy for action. no tom tom.
We need Xerox copies of Mr. Maridhas to be sent to each state.. Good explanation..Pls do it in English also so that we can share the video to other state friends.
Anna ungal video vai thedi parkiren, netru muthal. Arumaiyana vilakkam. Ippadi modi panra nalla visayangal yarachum eduthu sollamatangala nu kastapatrukken. Ungal video vil ulla thakavalkalai maruthu pesa yarukum thairiam illa, enenral nengal unmaiya solreenga
குட்டிச்சுவராக ஆகிக்கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் அனைவரும் நல்ல பொருளாதார விஷயங்களை புரிந்து கொள்ளவேண்டும்! புரியவில்லை என்றால் தெரிந்தவர்கள் எழுதும் கட்டுரைகளைப் படிக்க வேண்டும்! கேள்விகள் கேட்க வேண்டும்! விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்! இதைப்போல் நாட்டுப்பற்றுடன் பொறுப்புடன் விளக்குபவர்களை ஊன்றி கவனிக்க வேண்டும் கற்றுக்கொள்ள வேண்டும்!
நீங்கள் சொல்லும் விளக்கங்கள் அருமை இதை ஆளும் பாஜக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் எதிர்கட்சிகளின் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும்.
Super. India is a great democratic nation. Every countries in the world should know about India''s man power and nobility. Intellectual Indians should go everywhere in the world for business and employment. So India should keep friendship with all. Our PM is a great Indian. He should travel to all small and big countries of the world. It is a gain to India. It will develop our nation further.
பிரதமர் என்ன தன் மனைவி மக்களுடனா அல்லது கேர்ல் friend உடனா வெளிநாடு செல்கிறார்??? இன்பச் சுற்றுலா என்று அழைக்க?! வருடத்துக்கு ஒரு நாள் பக்கத்தில் இருக்கும் துபாயில் இருந்து சென்னை வர ; அதுவும் மனைவி மக்களுடன் வரவே போர் அடிக்கிறது விமான பயணம்... பிரதமர் எங்கெங்கெல்லாமல் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது? கொஞ்சம் மனசாட்சியுடன் எதையும் பேச வேண்டும்; அதுவும் தினம் தினம் 14 லிருந்து 16 மணிநேரம் நாட்டிற்காக உழைக்கும் இவரைப் பார்த்து!!! விடுமுறையே எடுக்காமல் உழைக்கும் இவர்போல் இதுவரை எந்த பிரதமரையும் இந்தியா கண்டதுண்டா??? யோகாவும், மொத்த அர்ப்பணிப்பும் தந்த எனர்ஜியை அப்படியே நாட்டிற்கு தருகிறார் மோடி. பாராட்ட மனமில்லாவிட்டாலும் குறைகூறாமலாவது இருக்கலாமில்லையா?
*_wake up hindhu Tamil brothers and sisters.dont support dravidism theory (Ambedkar said that this is false theory, introduced by Britishers and missionaries)I love Tamil hindhu culture than my Telugu culture,.I love Tamilnadu because TN is land of temples.plz vote for BJP leaders, save our culture and nation from missionaries,Jai Modi Jai Hind, barathmathaki Jai, love from Telangana state_*
***Modi's accomplishments*** GDP,FDI economy has increased comparing to last two term Inflation has reduced from 10.5% - 3.5% Linking adhar with gas and bank accounts so many fake gas account are seized and 12L poor family are given gas cylinders Swatch barath 9crore toilets are constructed in major parts of country Aushman barath free health sceme up to 5 lakhs (eligibility green ration card and economy salary should be below 1.4 Laks annual) 12 rs accident insurance up to 3 lakhs Demonitosation 20 laksh account where black listed 33k shell companies are black listed All came under account now GST most basic consumer products price reduced and some branded products rate increased www.gsthelplineindia.com Make.india many defence companies have come to India to manufacture eg. Boing has started to manufacture Apache spare parts with TATA ,world largest Samsung manufacturing plant in India 10% quota for economic back ward Free Insurance for farmers are restrictions are reduced from 25 acres to 10 acres In that last 5 years we have gone down in defence imports from being world no.1 defence importer to 2nd Dude Perfecto Sarath kumar List of corruption did by corruptress 1,2G 2,coal gate scam 3,Sathiyama telecommunications scam 4,Aircel maxis scam 5,BSNL telephone line scam 6,Hawala scam 7,cash for vote scam 8,Adarsh scam 9,giving loan to mallaya and nirav Modi even knowing their comp.is bankrupt 10,selling Indian airlines root mallayas airlines 11,IPL scam 12,common wealth scam 13, Nation herald property loot scam *********DEFENCE SCAMS******** 14,TATRA truck scam 15,Augusta Westland deal scam 16,barak missile scam 17,bullet proof vest scam Ithai Vida perya corporate criminal la Modi kedaiyathu nu na nenaikura paaa "Rape case on raghul "sukanya dhavi" what happen to women and her family
Maridhas your posts are look like eye opening. I use to hate modi.but now I start thinking different. I have question for you. If prime minister is travelling around them what foriegn ministers is doing? If prime minister doesn't attend parliament then how discussion will happen in parliament.? If discussion not required then why parliment?
A much needed explanation for today's youngsters. Cause it was so painful to see a meme getting released as soon as BJP won the election.. The meme teasing modi for travelling abroad
அருமையான விளக்கம் கொடுக்கிறார்கள் நன்றி இதை எல்லோரும்புரிந்து நடந்தால் எதர்கு கேலிக்கூத்து. இனிமேலாவது புரிந்து நடப்போம் நண்பர்களே நன்றி ஜெய் ஹிந்த்
நான் ரொம்ப நாள யோசிக்குறேன் என்ன வீடியோ போட்டாலும் அத தப்பு சொல்ல ஒரு கூட்டம் இருக்கு, ஆனால் உங்க வீடியோ விற்கு மட்டும் குறை சொல்ல ஒருத்தரையும் காணும், வரவும் மாட்டாங்க ஏனென்றால் நீங்க உண்மையான விளக்கங்களை பதிவிடுகிறீர்கள் அண்ணா.
Argument பண்ண முடியாமல் dislikes பண்ணிட்டு ஓடி போயிடறாங்க.
See the no.of dislikes.
@@--Asha-- 13:03 NSG குள்ள போகனும்னா முதல NPT (Nuclear Non-Proliferation Treaty) sign பண்ணனும் அத இந்தியா பாகிஸ்தான் இரெண்டு நாடும் பண்ணல அதனால தான் இந்த இரெண்டு நாடுகளுக்கு தடை இருக்கு . ரஷ்ய பிரதமர பாத்துட்ட மட்டும் உள்ள போயிற முடியாது NPT sign பண்ணுனா தான் நடக்கும் இது கூட தெரியாம இவன் வீடியோ போடுவான் நாங்க டிஸ்லைக் போட கூடாதா டி அறிவுகெட்டவளே
Arumai maridas Anna...nalla sithihali koduthatharku nandrihal...
Thodarattum ungal pani...
God bless you. You are giving very authentic information. This type of message clear wrong misunderstanding about great leader Modiji. We are with you. Thanks for your excellent service. Thank you.
நல்ல விளக்கம்!
Excellent information
fantastic explanation keep doing it
மிக மிக அருமையான பதிவு இந்த பிரதமர் நிரந்தர பிரதமராக இருக்கவேண்டும்
Excellent
super...
mikka nandri .ungalai pondra ilaya samudhayam than Sri Narendra modi's nalla panikalai
makkaluku kondu sella vendum.Sri Modi ji is the God sent man for the Upliftment of India.
thank u so much
Excellent 👌👌
Excellent, Thank you very much
Thank you sir
Super anna
Sir negal romba nala manidan Sir your great sir hugalaku desham matrom Tamil natai patti hunlgaluko romba akkarai eruku Sir nege oru nalla desh bakti manidan Sir Jai hind Sir 🙏🙏🙏🙏
I was addicted to your speach in just seeing your 2 videos.
Hats off sir.
அருமை அண்ணன்
THIRU MARIDASS SPEACH VERY NICE JAI HIND
Anna your so great because our PM Modi ji is my favourite leader, I like and watch all videos
" அருமையான பதிவு. அறிவுசார்ந்த கருத்து. வாழ்க வளர்க தங்களின் பணி. வாழ்க வளமுடன்."
Correct continue your job
Very good information. Thanks
Sir pls add your photos in the display then we can understand that is your video
Your work is very good i came to know many thing.....
Super thalaiva
வேற லெவல் அன்னா நீங்க இந்த மாதிரி அறிவுசார்ந்த விசயம் நிறைய போடுங்க
Super g
very rare to see an unbiased analysis without a request to do something. nice. how many people appreciate the hardwork that is done by PM ? besides the explanations you have given the travels also changed the stature of the country gained respectability be it surgical strike or extradition of corrupt people. the speed of action of foreign governments is the result of the travels. today no one can say they are not cooperatig. a single phone call will work wonders to get things done. a man with vision and energy for action. no tom tom.
We need Xerox copies of Mr. Maridhas to be sent to each state.. Good explanation..Pls do it in English also so that we can share the video to other state friends.
Very good idea in sharing this with other state people. Thanks.
I think we first need to do it to all tamilans first. In the other states they dont hate modi as tamil nadu
@@vasv1741 Exactly.
@@dr.chandrasekaranmohanasun3242 yes sir iam fan of Marisadas and panday,plz make english subtitles,love from Telangana state India
U r great sir, I become your fan now.. All are perfect
மிக அருமையான பதிவு
Excellent presentation with simple examples. India would benefit if this also done in Hindi. Thanks.
Nice Work... Thanking you
மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி🙏🙏🙏
Good explain
Very very thanks Anna
தந்தை பொருளீட்ட வெளியில் வேலை நிமித்தமாக சென்றுகொண்டு இருக்கும்போது அவரை கேலி செய்வது போன்றதே..
Right.
But appadi sollamatanga.
Enga appa engalukkaga... kastapaddu ,rest illamal ....ulaikirar entru uyarva solvanga.
That was an eye opening Presentation !! Keep it up Sir Thank you.
Excellent speech,sir
எப்படி வாழ்த்துக்கள் கூறுவது என்று தெரியவில்லை மரியதாஸ். நன்றி. தங்களின் ஒவ்வொரு பதிவும் அருமை.
Anna ungal video vai thedi parkiren, netru muthal. Arumaiyana vilakkam. Ippadi modi panra nalla visayangal yarachum eduthu sollamatangala nu kastapatrukken. Ungal video vil ulla thakavalkalai maruthu pesa yarukum thairiam illa, enenral nengal unmaiya solreenga
Argument பண்ண முடியாமல் dislikes பண்ணிட்டு ஓடி போயிடறாங்க.
good explain
The selfish thankless animals will never understand and agree with these arguments.
Super ji, do more
Brilliant 👌👌👌
Super bro
NRI investment explain sir
Supper speech bro🙏
*_Plz sir add subtitles in english to your videos and panday sir videos other states r waiting for your speeches, love from Telangana state_*
🐯Mr. Narendra Modi🐯
NANDRI IYAA
Super sir
குட்டிச்சுவராக ஆகிக்கொண்டிருக்கும்
தமிழ் இளைஞர்கள் அனைவரும் நல்ல பொருளாதார விஷயங்களை
புரிந்து கொள்ளவேண்டும்! புரியவில்லை என்றால் தெரிந்தவர்கள் எழுதும் கட்டுரைகளைப் படிக்க வேண்டும்!
கேள்விகள் கேட்க வேண்டும்! விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்! இதைப்போல் நாட்டுப்பற்றுடன் பொறுப்புடன் விளக்குபவர்களை ஊன்றி கவனிக்க
வேண்டும் கற்றுக்கொள்ள வேண்டும்!
செம்ம செம்ம அண்ணா.
Fact fact
மிக துல்லியமான ஆய்வு சார் விளக்கம் 🇮🇳🚩தேசிய தாஸரே💐👏...
Good Bro
Your great ji
super maridas
nuclear power alla atmosphere affect agatha bro?
Only Water Vapour is released. The nuclear waste is not a huge problem because it has a long half life (so very little radiation is released per year)
Modi ji had done duty for India I really proud and my request kindly join any channel that helps India na
Superb na...
Super information.. Naa eppa ungala maari knowledgeable person ah vara porannu theriyala..
Wareh wah
நீங்கள் சொல்லும் விளக்கங்கள் அருமை இதை ஆளும் பாஜக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் எதிர்கட்சிகளின் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும்.
God bless you
Gst pathi sollunaga bro it's gain or loss for small scale business mans..
Super bro 👌👍well said 😘
Super super,
excellent thank u sir
Modiji is our permanant pm, ellaam valla en eesane modikku thunai iruppeeraaga, 😍😍😘😘😳😳😃😅🌻🌺🌻🌵🎇🎆🎎🎎🎎🎊🎊
True
Ithellaam theriyama sila peru veppankuchi aethumathi pathi solleettu irukkanunga. Thala eluthu
By seeing...
#maridhas anna
Super. India is a great democratic nation. Every countries in the world should know about India''s man power and nobility. Intellectual Indians should go everywhere in the world for business and employment. So India should keep friendship with all. Our PM is a great Indian. He should travel to all small and big countries of the world. It is a gain to India. It will develop our nation further.
Supper brilliant speach
சிவ சிவ 🙏🙏🙏🙏🙏
பிரதமர் என்ன தன் மனைவி மக்களுடனா அல்லது கேர்ல் friend உடனா வெளிநாடு செல்கிறார்??? இன்பச் சுற்றுலா என்று அழைக்க?!
வருடத்துக்கு ஒரு நாள் பக்கத்தில் இருக்கும் துபாயில் இருந்து சென்னை வர ; அதுவும் மனைவி மக்களுடன் வரவே போர் அடிக்கிறது விமான பயணம்... பிரதமர் எங்கெங்கெல்லாமல் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது?
கொஞ்சம் மனசாட்சியுடன் எதையும் பேச வேண்டும்;
அதுவும் தினம் தினம் 14 லிருந்து 16 மணிநேரம் நாட்டிற்காக உழைக்கும் இவரைப் பார்த்து!!!
விடுமுறையே எடுக்காமல் உழைக்கும் இவர்போல் இதுவரை எந்த பிரதமரையும் இந்தியா கண்டதுண்டா???
யோகாவும், மொத்த அர்ப்பணிப்பும் தந்த எனர்ஜியை அப்படியே நாட்டிற்கு தருகிறார் மோடி.
பாராட்ட மனமில்லாவிட்டாலும் குறைகூறாமலாவது இருக்கலாமில்லையா?
Excellent.pls explain about agriculture,Sagar mala,khaja puyal,okki puyal nivaranam by PM
வெளிநாடு செல்ல நேரம் இருந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ் நாடு வர தான் நேரம் இல்லை
Anna seriya problem pathi sollu ga na
Siriya?
*_wake up hindhu Tamil brothers and sisters.dont support dravidism theory (Ambedkar said that this is false theory, introduced by Britishers and missionaries)I love Tamil hindhu culture than my Telugu culture,.I love Tamilnadu because TN is land of temples.plz vote for BJP leaders, save our culture and nation from missionaries,Jai Modi Jai Hind, barathmathaki Jai, love from Telangana state_*
Intha post kum dislike eh..kodumai
Final touch super boss.. hahahaha
Simply u r right wing person only focussing on positives .. y dnt negative .. it's an unbiased view ..
***Modi's accomplishments***
GDP,FDI economy has increased comparing to last two term
Inflation has reduced from 10.5% - 3.5%
Linking adhar with gas and bank accounts so many fake gas account are seized and 12L poor family are given gas cylinders
Swatch barath 9crore toilets are constructed in major parts of country
Aushman barath free health sceme up to 5 lakhs (eligibility green ration card and economy salary should be below 1.4 Laks annual)
12 rs accident insurance up to 3 lakhs
Demonitosation 20 laksh account where black listed 33k shell companies are black listed
All came under account now
GST most basic consumer products price reduced and some branded products rate increased
www.gsthelplineindia.com
Make.india many defence companies have come to India to manufacture eg. Boing has started to manufacture Apache spare parts with TATA ,world largest Samsung manufacturing plant in India
10% quota for economic back ward
Free Insurance for farmers are restrictions are reduced from 25 acres to 10 acres
In that last 5 years we have gone down in defence imports from being world no.1 defence importer to 2nd
Dude Perfecto Sarath kumar
List of corruption did by corruptress
1,2G
2,coal gate scam
3,Sathiyama telecommunications scam
4,Aircel maxis scam
5,BSNL telephone line scam
6,Hawala scam
7,cash for vote scam
8,Adarsh scam
9,giving loan to mallaya and nirav Modi even knowing their comp.is bankrupt
10,selling Indian airlines root mallayas airlines
11,IPL scam
12,common wealth scam
13, Nation herald property loot scam
*********DEFENCE SCAMS********
14,TATRA truck scam
15,Augusta Westland deal scam
16,barak missile scam
17,bullet proof vest scam
Ithai Vida perya corporate criminal la Modi kedaiyathu nu na nenaikura paaa
"Rape case on raghul "sukanya dhavi" what happen to women and her family
Ithukku dis like poduravan loosu po
Maridhas your posts are look like eye opening. I use to hate modi.but now I start thinking different. I have question for you. If prime minister is travelling around them what foriegn ministers is doing?
If prime minister doesn't attend parliament then how discussion will happen in parliament.?
If discussion not required then why parliment?
A much needed explanation for today's youngsters. Cause it was so painful to see a meme getting released as soon as BJP won the election.. The meme teasing modi for travelling abroad
Neeye ivulo think pannriye mathavanga yenntha avlu think pannuvanga
Supper anna
Super anna