ஐயா வணக்கம் உங்களுடைய கணிப்புகள் நூற்றுக்கு நூறு சரியாக உள்ளது நான் சுவாதி நட்சத்திரம் எனக்கு உடன் பிறந்தவர்கள் என் மகன்கள் எனக்கு மனைவி அனைவரும் நீங்கள் சொன்ன விஷயத்தில் எனக்கு உடன்பட்டு இருக்கிறார்கள் உதவியும் செய்கிறார்கள் மிகச் சிறப்பான ஒரு கருத்து உங்கள் பதிவில் அற்புதமான விஷயம் எல்லா நட்சத்திரத்தையும் பதிவிடுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் உங்கள் சேவை எங்களுக்கு தேவை
வணக்கம் ஐயா 🙏🙏 புனர்பூசம் 💯💯💯 உண்மை... என் கடவுள் என் தெய்வம் என் அம்மா என் உயிர் இப்படி எது வேண்டுமானாலும் சொல்லலாம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆயில்யம் என் மகன் 😢 தன் காரியம் முடிந்தவுடன் என்னை விட்டு விட்டான் . பரணி என் மகள் ஒரு வேளை உணவு கூட அவர்கள் வீட்டில் மனம் உகந்து சாப்பிட முடியாது😢 அவிட்டம் மருமகன் மகள் மேல் உள்ள அன்பால் தகுதிக்கு மீறி சீரும் சிறப்புமாக திருமணம் செய்து கொடுத்து நீ என்ன செய்தாய் என்று கேட்கும் குணம் 😢😢😢 தன் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்த என்னை பலமடங்கு கண்ணீர் வடிக்க வைக்கும் மனது உள்ளவர்😢😢😢😢 அவிட்டம்.😢😢 So நான் யாரையும் குறை சொல்ல முடியாது நமக்கு போட்ட விதி என்னவோ அதுதான் நடக்கும் 🙏🙏🙏🙏
Very true for Revathi and Suwathi
ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஐயா! மிக்க நன்றி!!🙏🏼🙏🏼🙏🏼
ஐயா வணக்கம் உங்களுடைய கணிப்புகள் நூற்றுக்கு நூறு சரியாக உள்ளது நான் சுவாதி நட்சத்திரம் எனக்கு உடன் பிறந்தவர்கள் என் மகன்கள் எனக்கு மனைவி அனைவரும் நீங்கள் சொன்ன விஷயத்தில் எனக்கு உடன்பட்டு இருக்கிறார்கள் உதவியும் செய்கிறார்கள் மிகச் சிறப்பான ஒரு கருத்து உங்கள் பதிவில் அற்புதமான விஷயம் எல்லா நட்சத்திரத்தையும் பதிவிடுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் உங்கள் சேவை எங்களுக்கு தேவை
என் தம்பி ரேவதி நட்சத்திரம்,என் கணவர் திருவோணம்,
என் மகன் அவிட்டம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
Super
புனர்பூசம், என் கணவர்
விசாகம் என் தந்தை
உண்மை தான்
Correct
ரேவதி நட்சத்திரம் என் மகன் என்னை பயன்படுத்தி கொல்கிறான்😊
கொள்கிறார்
வணக்கம் ஐயா 🙏🙏 புனர்பூசம் 💯💯💯 உண்மை... என் கடவுள் என் தெய்வம் என் அம்மா என் உயிர் இப்படி எது வேண்டுமானாலும் சொல்லலாம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆயில்யம் என் மகன் 😢 தன் காரியம் முடிந்தவுடன் என்னை விட்டு விட்டான் . பரணி என் மகள் ஒரு வேளை உணவு கூட அவர்கள் வீட்டில் மனம் உகந்து சாப்பிட முடியாது😢 அவிட்டம் மருமகன் மகள் மேல் உள்ள அன்பால் தகுதிக்கு மீறி சீரும் சிறப்புமாக திருமணம் செய்து கொடுத்து நீ என்ன செய்தாய் என்று கேட்கும் குணம் 😢😢😢 தன் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்த என்னை பலமடங்கு கண்ணீர் வடிக்க வைக்கும் மனது உள்ளவர்😢😢😢😢 அவிட்டம்.😢😢 So நான் யாரையும் குறை சொல்ல முடியாது நமக்கு போட்ட விதி என்னவோ அதுதான் நடக்கும் 🙏🙏🙏🙏
😔😔
Free live chat astrology peridiction which time
Revathi natcahtjiram yarudan pazhaga veyndum video ellaiya sir
Punarpoosam, visagam, poorathti,pooram.pooradam barani
Purinja parury
@@adnansyed5174wat??? Give respect
Kannirasi karaikal
Nan swathi en husband pooratadhi