முன் ஜென்ம கர்மாவை ALP மூலம் கணிக்கமுடியுமா? ALP ஜோதிடர் சம்பத் +9181488 36708 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • ALP Astrologer Sampath
    +9181488 36708
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    முன் ஜென்ம கர்மாவை ALP மூலம் கணிக்கமுடியுமா? ALP ஜோதிடர் சம்பத் +9181488 36708 | #ALP | #Astrology | Aadhan Aanmeegam
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

Комментарии • 26

  • @KolanjiSakthi-x7n
    @KolanjiSakthi-x7n Год назад

    சார் என் பெயர் ஆர் கொளஞ்சியப்பன் என்னோட ஜாதகம் தொலைந்துவிட்டது சார் இதற்கு ஜாதகம் பார்க்க முடியுமா சார்

  • @parthiparthi9833
    @parthiparthi9833 Год назад +1

    மிகவும் அருமை

  • @vsmohan432
    @vsmohan432 2 года назад

    Gifted person.. I met him recently and benefited.. would you believe he is 1994 born... lm from madurai...

  • @rr4419
    @rr4419 2 года назад +3

    நான் எத்தனை ஜோதிடர்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் ஐயா சம்பத் அவர்களிடம் நான் என்னுடைய கேள்விகள் வைக்கும் பொழுது மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டார் எனக்கு இது மிகவும் சர்ப்ரைஸாக இருந்தது நான் சாரிடம் கேள்வி கேட்டேன் எப்படி உங்களால் சொல்ல முடிந்தது அதற்கு ஆராய்ச்சி என்றார்.எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது இது எல்லா மக்களுக்கும் பயனளிக்கும் ரொம்ப நன்றி சம்பத் ஐயா அவர்களுக்கு.

  • @gowrim4579
    @gowrim4579 2 года назад +2

    எங்கள் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு மிகவும் குழப்பமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது, என்ன செய்வது என்று தெரியாத பொழுது என் நண்பர் மூலம் சம்பத் அவர்கள் எங்களுக்கு அறிமுகமானார். அவரிடம் நான் எனது கணவரின் குறிப்புகள் கொடுத்து பார்க்கச் சொன்னேன், நான் மிகவும் அசந்து போனேன் அவரைப் பற்றி சம்பத் அவர்கள் மிக சரியாகவும் தெளிவாகவும் கூறினார். இந்த அக்க்ஷய லக்ன பத்ததி என்ற முறையில் பார்க்கப்படும் ஜோதிடம் மிக துல்லியமா இருக்கிறது. எனவே நீங்களும் இந்த முறையில் சம்பத் அவர்களிடம் ஜோதிடம் பார்த்து பயன் பெறலாம். சம்பத் அவர்களால் எங்கள் குடும்பம் தெளிவு பெற்றது மிக்க நன்றி சார். வாழ்க வளர்க🙏🙏🙏🙏🙏

  • @vijivijayakumar4175
    @vijivijayakumar4175 2 года назад +2

    Very miracle prediction sambath sir very accurate prediction thank for adhan it's not ordinary person really amazing prediction it's my own experience thank for univers

  • @dusky_world5604
    @dusky_world5604 2 года назад +1

    Hello sambath sir very nice video

  • @vijivijayakumar4175
    @vijivijayakumar4175 2 года назад

    Reality show very nice

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl 2 года назад +1

    Mr Sampath 👌🙏

  • @SathishKumar-nf3ox
    @SathishKumar-nf3ox 2 года назад +2

    நான் எனது தம்பிக்காக சம்பத் ஐயாவிடம் கேட்டேன். என் தம்பியின் certificates காணாமல் போய்விட்டது.எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. சம்பத் ஐயாவிடம் கேட்டதற்கு certificates பத்திரமாக இருக்கிறது நிச்சயம் கிடைக்கும் என்றார். அவர் சொன்னதுபோல் certificates ஒரே மாதத்தில் கிடைத்துவிட்டது.இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஐயா உங்களுக்கு நன்றி. உங்கள் இறைப்பணி மென்மேலும் தொடர வேண்டும்.🙏🙏🙏

  • @jeyramram511
    @jeyramram511 Год назад

    திமுக, அஇஅதிமுக, திக
    அதே மாதிரி கேபி, பாதசரா, பிருகு ,ALP, ABC / DEF .....எல்லாம் தற்புகழ்ச்சி, தனி பிஸ்னஸ்😂

  • @vanishree4504
    @vanishree4504 2 года назад +1

    ஐயா, நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன் தற்கொலை செய்துவிட எண்ணம் வருகிறது ஆனால் என் பிள்ளைகளை நினைத்து மனம் தடுக்கிறது வாழ்க்கையில் அதிக அவமானம் தோல்வி சந்தித்து விட்டேன் என் நிலை மாறுமா நான் பிறந்த நாள் 16.06.1987,6.10pm, Madurai

  • @sanmugavelvel5987
    @sanmugavelvel5987 2 года назад +4

    Pandit vijay interview podunga views pattaiya kilappum.

  • @rrkbhat
    @rrkbhat Год назад +1

    தெளிவான விளக்கங்கள்.

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk 2 года назад +6

    இவரிடம் ஜோதிட ஆலோசனை பெற்றேன் ஆச்சரியம் அடைந்தேன் அந்த அளவு துல்லியமாக இருந்து அவர் சொன்ன பரிகாரம் எளிமையாகவும் எனக்கு புதிதாகவும் இருந்தது இது போன்ற சரியான நபர்களை நாம் தான் அடையாளம் கண்டுக் கொண்டு சரியான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் பிரபலங்கள் பின் சென்று தொலைத்தப் பணத்திற்கு இனி முற்றுப் புள்ளி வைப்போம் ஆதனுக்கு நன்றி நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👍👍

  • @kumaravelkp8308
    @kumaravelkp8308 2 года назад

    I not andastand