அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய வாக்கு யோகி திரு.பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களுக்கு இத்தருணத்தில் கோடான கோடி நன்றிகள்...... பாமரனும் புரிந்து கொள்ள முடிகிறது அய்யா 🙏 நன்றிகள் கோடி "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பது போலவும், ஏஎல்பியின் மெய்மொழி உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை என்பது போலவும் சம்பத் அய்யா தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறார். மிக்க மகிழ்ச்சி அய்யா
சார் வணக்கம் சார் வீடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு சொன்னா நல்லா எனது வீடு இரண்டு வருடங்களுக்கு மேல் காலியாக உள்ளது வாடகைக்கு ஆட்கள் வந்து செல்கின்றனர். ஒன்றும் இல்லாத காரணத்தை குறையாக சொல்லி விட்டு சென்று விடுகின்றனர். அப்படி இல்லை ஒன்றுமே சொல்லாமல் சென்று விடுகின்றனர் எனது வீடு குறை சொல்லும் அளவிற்கு நன்றாக இருக்கும் தயவுசெய்து பரிகாரம் என்ன செய்ய வேண்டும். உங்களுடைய அறிவுரையின் பெயரில் செவ்வாய் கிழமை திருப்போரூர் சென்று வந்திருக்கிறேன். எனது வீட்டிற்கு பரிகாரம் கூறுங்கள் சார் நன்றி வணக்கம்...

ஏஎல்பி சம்பத் அய்யா அவர்களுக்கு🙏 தங்களின் யதார்த்த பேச்சு வழக்கில் ஆன்மிகத்தையும் ஜோதிடத்தையும் எளிதாக புரிய வைத்தீர் அய்யா 🙏 வாழ்த்துக்கள் ❤️🌹
உதாரண விளக்கங்கள் அருமை.
கர்மா தியரி super. நீங்கள் சொல்வது உண்மைதான் வந்த வேலையை விட்டுவிட்டு சொந்த வேலையை செய்கிறோம் 🙏🙏🙏🙏
ஐயாவின் கருத்துக்கள் மிக அருமை 🙏🙏🙏
உண்மையான பேச்சு சகிப்பு தன்மையின் உச்சமே ஆன்மீகம் 👌
Super sir
😅 சரியான நேரத்தில் சரியான முறையில் உங்கள் கருத்துகள் பகிரப்பட்டுள்ளன, சரியான விளக்கம் அருமை.ஓம் நமச்சிவாய ஓம் அகஸ்தீசாய நமஹ 🙏.
Super ji nalla message it will be useful for many people's
அருமை ஜயா
Super super Thank you very Much Thank you 👌👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Correct answer
Ama sir fees konjam less panuteengana Ela level people's ku use full ah irukum
🙏
Ivlo pesreengo consulting fees 2000 ketkreengle sir ..konjo korachikongo 2000 rombo adigo..
🙏🙏🙏

👌
💐💐💐🙏🙏🙏🤝🤝🤝