சொர்க்கமே என்றாலும் | அது நம் ஊரைப்போல் வருமா 😍 | படுவாங்கரையின் அழகு 😍

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 74

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +26

    வயலும் வெளியும் தண்ணீர் ஓடையும் இயற்கையும் எவ்வளவு ஆழகு என்பதை இந்தப்பதிவு அட்டகாசமாக காமிக்கிறது.....!!🥰👍🥰
    இயற்கை விருந்தை அன்பாக தந்த இரண்டு நண்பர்களுக்கும் நன்றிகள்.....!!🙏🥰🙏

  • @kapilkp4154
    @kapilkp4154 Год назад +1

    எப்பிடித்தான் இருந்தாலும் நம்ம கிராமம் தான் நமக்கு பெரியாது அண்ணாமர் ♥️

  • @jsarves7010
    @jsarves7010 Год назад +5

    இயற்கை அழகே தனி அழகு இருவரும் வெளிநாட்டு பிள்ளைகள் போல் தான் இருக்கிறீர்கள் எப்பவும் நண்பர்களை கைவிடாதீர்கள் 👍

  • @manojmano434
    @manojmano434 Год назад +2

    அனுசன் தம்பி திவான் தம்பி சூப்பரான வீடியோ மிகவும் ரசிக்க கூடிய வீடியோ உங்களது சணல் இன்னும் வளர வாழ்த்துக்கள்

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +7

    வணக்கம்...மகன்கள்...அதைபோல்...நம்..தாய்மண்ணுக்கும்..வணக்கம்❤❤❤❤

  • @anthonyrajmichael6488
    @anthonyrajmichael6488 Год назад +13

    அடேய் தம்பிகளா உங்களுடைய திறமை ஆபாரமானது
    மென்மேலும் நீங்கள் இன்னும் திறமையாக வளர வாழ்த்துக்கள்

  • @puwanjisas2543
    @puwanjisas2543 Год назад +3

    தேவன் படைத்தது எவ்வளவு அழகு இன்னும் அழகுதான்

  • @danushkobi-sp4rt
    @danushkobi-sp4rt Год назад +6

    அழகு என்றால் அப்படி ஒரு அழகு நம்ம ஊரு சொல்ல வார்த்தையே இல்லை சூப்பர் அண்ணா ❤🌾🌾🌾🌿🌴🥀🌺

  • @suthasuthakar8401
    @suthasuthakar8401 Год назад

    எட்டில் அழகு பதின்எட்டில்அழகு என்று இந்திய கவிஞ்ஞர்கள் கூறினாலும் ஆதி முதல் அந்தம்வரை இயற்க்கை அழகை மிஞ்ச எந்த அழகும் இல்லை என்று இந்த காணொளி காண்பித்திருக்கின்றது நன்றி தம்பிகளா

  • @sivayogann7797
    @sivayogann7797 Год назад +11

    வாழ்க்கையில் மறக்கமுடியாது நாம் வாழ்ந்த இடம் ! இதற்க்கு தாழ்வு இல்லை !!அழகு அருமை !!

  • @surendrarajani
    @surendrarajani Год назад +2

    வயல் வெளி இயற்கை அழகுதான். பச்சை பயிர்அழகு. இரண்டு நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.......

  • @user-mf2yf1kv6q
    @user-mf2yf1kv6q Год назад +5

    படத்தொகுப்பு இசை அருமை

  • @sivayogann7797
    @sivayogann7797 Год назад +6

    ஆகா பணை வீதி அழகு !!!

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +2

    இயற்கை அன்னையின், அழகோ அழகு ❤❤❤.......

  • @ravipuspi8815
    @ravipuspi8815 Год назад +5

    சந்தோசம் இன்னும் ஒரு கிழமையில் வருவேன் சந்திப்போம்

  • @Thilaga7873
    @Thilaga7873 29 дней назад

    வயல்வெளிகளில் போன உடனே ரெண்டு பிள்ளைகளும் சிறுவயது ஞாபகம் வந்து விட்டது😅

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Год назад

    அருமையான இடங்கள் தம்பிமார் வாழ்த்துக்கள்

  • @Kscreative9
    @Kscreative9 Год назад +8

    Brothers your videos missing 2days . Now happy. Continue every day videos ❤❤❤❤

  • @kokila7625
    @kokila7625 Год назад +3

    ஆகா அருமையான காணொளி👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍

  • @CaesarT973
    @CaesarT973 Год назад

    Great respect for indigenous Tamil farmers, who preserve fertile lands & our tradition 🌳🦚🌾🌦
    Eating fruits are, good for health ✅
    Coke & other artificial ingredients look pretty, bad for health & it’s plastic bottles damage soils & water 💦, when rains toxic materials join water reservoir & pollute water

  • @rekanvlogs9172
    @rekanvlogs9172 Год назад +1

    தம்பி உண்மையில் நம்ம ஊர் அழகுக்கு எதுவும் நிகர் இல்லை ❤❤❤

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Год назад +1

    ❤Beautiful BGM! & mother of nature
    both look awesome 😎
    God bless you 🙏

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Год назад

    அருமையான பதிவு நன்றி

  • @gairajan2468
    @gairajan2468 Год назад +2

    Thanks for this awesome video. Paduwankarai landscape is so.... beautiful. So green & lush. The palmyra tree lined path is so beautiful.
    Thanks Anushan & Dhivan for this enjoyable video. God bless you🙏🏻.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +3

    Anbulanagku Ayepavam.excllent volgs interest vedio achaa 🤠 enjoy 🌹👍

  • @samanandan8046
    @samanandan8046 Год назад

    இசை அற்புதம் ❤❤❤

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Год назад +1

    வாழ்த்துகள் தம்பிய

  • @santherakandenjeyaranjani782
    @santherakandenjeyaranjani782 Год назад +1

    Super Bro 👍

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 Год назад +2

    Super thambi Anushan

  • @rajeswaryraman3243
    @rajeswaryraman3243 Год назад

    Super super
    Super location so beautiful
    God bless you both ❤️😍😍💐💐

  • @makkalnayakan
    @makkalnayakan Год назад

    Aththan super da🥰👍🏻

  • @Abithainkam
    @Abithainkam Год назад +2

    Super ❤

  • @tamilmovie.m.c.s624
    @tamilmovie.m.c.s624 Год назад

    நம்ம படுவாங்கரை அழகு தானே சகோ...

  • @ranjiniselvarajah3990
    @ranjiniselvarajah3990 Год назад +2

    Super

  • @Music-media05
    @Music-media05 Год назад +16

    இன்னும் துணிவு படத்தின் வசூல் தெரியாத அஜித் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад

    👌வாழ்த்துக்கள்

  • @SurenLaxsi-if3tv
    @SurenLaxsi-if3tv Год назад

    சூப்பர் அண்ணா சந்தோசம் ♥️♥️

  • @kavinjankavinjan9412
    @kavinjankavinjan9412 Год назад

    அந்தப் பனை மரம் வைத்தது போராளிகள்தான்

  • @amwajiha
    @amwajiha Год назад +1

    👌👌👌👌👌👌

  • @kawinravi9019
    @kawinravi9019 Год назад +2

    ❤❤❤🙏🙏🙏

  • @ajmalali8497
    @ajmalali8497 Год назад

    ♥️

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 Год назад

    Vanakkam thambi iruvarukkum 🙏🙏🙏🙏💐💐💐💐 God bless you

  • @kjanmurugesupillaikarunanithi
    @kjanmurugesupillaikarunanithi Год назад +1

    ❤❤

  • @JenifferAudio-777
    @JenifferAudio-777 Год назад

    God bless you brother

  • @priyarajk3364
    @priyarajk3364 Год назад

    Sunrise & Sunset. 👍

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Год назад +1

    😍😍😍😍👌👌👌👌

  • @aishuchaya-ss1hq
    @aishuchaya-ss1hq Год назад

    Super ♥️

  • @kavikavi-jw2po
    @kavikavi-jw2po Год назад +1

    ❤❤❤❤❤❤

  • @ranjiniselvarajah3990
    @ranjiniselvarajah3990 Год назад +1

    Viraivaaka 100k

  • @KumarSingham-gj4vk
    @KumarSingham-gj4vk Год назад +1

    Super ❤❤❤❤❤

  • @mahalingamtheepan
    @mahalingamtheepan Год назад

    வணக்கம் அனுசன் உங்களின் தொலைபேசி இலக்கம் கிடைக்குமா

  • @katheeskatheesvaran943
    @katheeskatheesvaran943 Год назад

    Super bro 👌👌👌👌

  • @zfgdccc1381
    @zfgdccc1381 Год назад +1

    🙏🙏🙏

  • @VithuVithu-in9ty
    @VithuVithu-in9ty 5 месяцев назад

    விவசாயிக்குஒருமாரியதைஇருக்கு

  • @rangan.j1570
    @rangan.j1570 Год назад

    Super thambi 🎉

  • @VithuVithu-in9ty
    @VithuVithu-in9ty 5 месяцев назад

    கிழக்கு‌(மேக்கு

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 Год назад

    👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤

  • @Mano-uv3el
    @Mano-uv3el Год назад

    Super-

  • @indranipaka1266
    @indranipaka1266 Год назад

    அழக௱ன இடம்செ௱ர்கம் என்ற௱ல் இது த௱ன்

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 Год назад

    Super vidéo anna😊

  • @ameejoyce5668
    @ameejoyce5668 Год назад

    அண்ணா களுதாவளை சௌமியா என்ற சகோதரிக்கு உதவி செய்ங்க Please Please அண்ணா

  • @user-ft8hd8tl5j
    @user-ft8hd8tl5j 4 месяца назад

    ASSALAM ALAIKUM FARSANA ANUSHAN ❤😱😱😱😱❤🙏🙏❤

  • @mahalinghamsujeevan2531
    @mahalinghamsujeevan2531 Год назад

    தம்பி வாய்க்காலை உடைத்துப்போடாதையடா

  • @kahunthanthangarajah3159
    @kahunthanthangarajah3159 Год назад

    வணக்கம், கண்டு பல நாளாயிற்று

  • @lathulathu5208
    @lathulathu5208 Год назад

    ungaladaa number thara mudiyuma anna

  • @SivasubramaniamSurendran-cf1xq
    @SivasubramaniamSurendran-cf1xq Год назад +1

    Hi Anushan and Thiva both of you ok , Anushan where is your mum is she gone to work other part of the country , better to keep her next to you and look after her

  • @mariasiva3259
    @mariasiva3259 Год назад +3

    அவுஸ்திரேலியா மாதிரி அழகான இடம் றோட்டையும சனங்களையும்பார்க்கத்தான் கவலையாக இருக்கிறது

  • @ThiyaranKumar-nq9jm
    @ThiyaranKumar-nq9jm Год назад +2

  • @yogarvani5224
    @yogarvani5224 Год назад

    Super

  • @meerakannan7045
    @meerakannan7045 Год назад

    👌👌👌👌👌

  • @sathusathurththikan5713
    @sathusathurththikan5713 Год назад +1

    ❤️

  • @SubajiniSubaskaran-uq8by
    @SubajiniSubaskaran-uq8by Год назад