வீதி ஓரத்தில் தர்மம் எடுத்தவங்களுக்கு அள்ளி கொடுத்து சந்தோசபடுத்தினோம்🥹 | Voice of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 175

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 10 месяцев назад +20

    கருணையில் சிறந்த அனுஷனுக்கு கோடி நன்றிகளும் வாழ்த்துகளும்…!!💯🙏💯
    இந்த உறவுகளின் வாழ்வாதாரம் உயர கடவுளை வேண்டுவோம்...!!💐🙏💐
    இந்த பேருதவிக்கு உயிர் கொடுத்த உறவுக்கும் கோடி நன்றிகள்…!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்…!!🪔🙏🪔

  • @amrahhasinim260
    @amrahhasinim260 10 месяцев назад +26

    😢😢😢😢😢இறைவா!! உன் வாக்கு பொய்யில்லை...சக்திக்கு மீறிய சோதனையை எந்த உள்ளத்திற்கும் கொடுக்க மாட்டாய் என்ற திடனான நம்பிக்கை யே எமது வாழ்வு...எங்களை நீ உன் கருனையாள் பொருந்திக்கொள்

  • @aravinthanthanu1062
    @aravinthanthanu1062 10 месяцев назад +16

    அனுசன் நீங்கள் கஸ்ரபட்ட மக்களுக்கு தேடி தேடி உதவி செய்யிறதுக்கு வாழ்த்துகள்

  • @puwaneswariselvalingam8102
    @puwaneswariselvalingam8102 10 месяцев назад +10

    அன்பு தம்பி அனுசன்.இந்தவகையில் எல்லாமே நெஞ்சை நெகிழ வைத்தது.❤❤❤நன்றி தம்பி நீங்கள் ஆரேரக்கியமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேரம்

  • @teyak1472
    @teyak1472 10 месяцев назад +8

    Hi Anushan, உங்கள் அன்புள்ளத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. உண்மையான கஸ்டத்தில் உள்ளவர்களை தேடிசென்று அவர்களுக்கு உதவசெய்யும் உங்களுக்கு மிக்க நன்றி!🙏இப்படியான கஸ்டத்தில் உள்ளவர்களை பெரிதாக எவரும் கண்டுகொள்வதில்லை. மக்களின் வயிற்றுபசியை போக்குவதில்லை.
    இவர்களுக்கு வாழ்வாதார உதவிகிடைத்தால் அவ்ர்கள் இப்படியாக இந்த நிலைமைக்கு வரவேண்டியதில்லை.
    இவர்களுக்கு உதவிசெய்த நல்உறவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏❤️

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz 10 месяцев назад +6

    தம்பி அனுசனுக்கு பாராட்டுக்கள் அவர்களுக்கு கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுத்தீர்கள் தொடரட்டும் உங்கள் உதவி குணம்

  • @rakurajan
    @rakurajan 10 месяцев назад +19

    ஏழைகளின் மனதில் குடியிருக்கும் நாயகன் வாழ்த்துக்களீ❤❤❤🎉🎉🎉

    • @koneswarisinnaval7141
      @koneswarisinnaval7141 10 месяцев назад +2

      தம்பி உங்களை ஆண்டவர் இன்னும் மேன்மேலும் ஆசிர்பதிப்பாரக வாழ்க வாழமுடன்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 10 месяцев назад +8

    அன்பு தம்பிகள் நீங்கள் செய்யும் காணொளி நெஞ்சை நெகிழ்கிறது பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @varathinijathu1009
    @varathinijathu1009 10 месяцев назад +5

    புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள் ...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    அனுசான் நன்றிகள்
    உதவி செய்த நல்உள்ளங்களுக்கு நன்றிகள்

  • @srideviapputhurai9571
    @srideviapputhurai9571 8 месяцев назад

    அனுஷன் உங்கள் சேவை தொடரட்டும் தமிழ் மக்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள் .

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 10 месяцев назад +2

    ரொம்ப சந்தோஷம் இந்த நாளு பேருக்கு உதவிய அந்த புலம் பெயர்ந்து வாழும் எங்கள் சகோதரனுக்கு நன்றி..
    இந்த பணத்தை போல் இன்னும் எத்தனையோ லட்சம் பணத்தை கடவுள் அவருக்கு தந்துருள்வாயாக🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲.
    இதை கொண்டு சேர்த்த எமது அனுஷனுக்கும் நன்றி...
    ஏழைகள் வாழ்வில் சந்தோஷம் என்பது குறைவுதான் என்றாலும் இது போன்ற ஒன்றை அவர்கள் கண்டது சந்தோஷமா இருக்கும் என்று நினைக்கிறேன்..
    தம்பி அதில் இரண்டு பேர் முன்ன உங்களிடம் அரிசி பொருட்கள் வாங்கினார்கள் ஞாபகம் இருக்கும் பழைய வீடியோ பாருங்கள் தெரியும்..
    பரவாயில்லை நமது மக்கள் தான் என்ன செய்ய..
    இந்த மக்கள் ரோட்டில் கையேந்தி தர்மம் எடுப்பதை முடிந்தால் தவிர்க்க வேண்டும்......

  • @raguragu1468
    @raguragu1468 10 месяцев назад +2

    Kaddayam avarrukku sinnathaka tholil kudukkanum anna Karuna Anna neenka super thanks 💐💐

  • @பூஜா-ச5ன
    @பூஜா-ச5ன 9 месяцев назад

    அனுஷன் நல்ல பாடல் ❤❤❤

  • @vimallingam8981
    @vimallingam8981 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அனுஷன் தம்பிக்கு உங்கள் சேவை தொடரட்டும் ❤❤❤

  • @vijidoss9937
    @vijidoss9937 10 месяцев назад +1

    ❤❤❤❤❤😢😢😊😊😊கடவுளின் மகனேவணக்கம் உன் பணி ரொம்ப சந்தோஷமா இருக்கு உன் உதவி திட்டங்கள் வித்தியாச வித்தியாசமா இருப்பதை கண்டால் ஒவ்வொரு நாளும் கண்ணீர் தான் வருகிறதுஉன்னுடைய ஒவ்வொரு வீடியோவும் பார்க்கும்போது கண்ணீருடன் நான் பார்க்கிறேன் முடிவில் மன சந்தோஷம் மகனை வாழ்த்திக் கொண்டே பார்த்துக்கொண்டு இருக்கிறோம் உன்னைப் பெற்ற தாயை நினைத்து தான் ஒவ்வொரு நாளும் நாங்கள் நன்றி சொல்லுகிறோம் அந்த தாய்க்கு இப்படிப்பட்ட மகனை கொடுத்ததற்காக கர்த்தருக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் உன் பணி மற்றும் மற்றும் மற்றும் மற்றும் மற்றும் வித்தியாசமாக இருக்க நாங்கள் வாழ்த்துகிறோம்உன்னுடன் இருக்கும் மிதுனுக்கு காகவும் நாங்கள் வாழ்த்துச் சொல்கிறோம் ஜெபித்துக் கொள்கிறோம் மனுஷன் உன் பணி வளர நாங்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொண்டே இருப்போம் மகனே உன்னை ஒவ்வொரு நாளும் கர்த்தர் பின் தொடர்ந்து கொண்டே இருப்பார் உன் கண்களில் வித்தியாசமான குடும்பங்களை காமித்து வருத்தப்படுகிற கொடுமைகளை காண்பித்து அவருடைய சந்தோஷத்தை உன் மூலம் நிறைவேற்றிக் கொள்வார் என்பதை நாங்கள் நம்புகிறோம் விசுவாசிக்கிறோம்❤❤❤இவர்களுக்கு உதவிய குடும்பத்திற்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம் அனுஷன் இவர்கள் இதுபோல இன்னும் நிறைய குடும்பத்திற்கு கொடுத்து உதவவும் நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறோம்

  • @shahanackies9985
    @shahanackies9985 10 месяцев назад +2

    நான்கு பேரும் கையை நீட்டும் போதும் அழுகை வந்தது. உதவிய கருணை உள்ளம் கொண்ட அண்ணா ❤ உரிய நேரத்தில் உரிய இடத்தில் சேர்ப்பது தம்பி அணு சன் நீ ரதி அம்மா வயிற்றில் பிறந்த முத்து. உனக்கு ஒரு வீடும் க‌ட்ட ஆண்டவன் வழி ❤❤❤❤❤❤❤

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 10 месяцев назад +3

    உங்கள் உதவிகள் என்றும் தொடரட்டும்!👏🏻👏🏻👏🏻மிக்க மகிழ்ச்சி!God bless you abundantly!🙏🙏🙏

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 9 месяцев назад +1

    ஏழைகளின் நாயகன் அனுஷன்.தர்மம் தலை காக்கும்.😢

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd 10 месяцев назад

    வணக்கம் அனுசன் உண்மையில் நல்ல காரியம் செய்துள்ளீர்கள் இந்த மழைக்காலத்தில் இவர்களுக்கு மிகவும் பிரயோசனமான உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன் .உதவிய நல் உள்ளத்துக்கும் உங்களுக்கும் நன்றிகள்.

  • @pavalaranisarvananthan
    @pavalaranisarvananthan 10 месяцев назад +1

    Uthaviya uravukalukku Vaalththukkal.

  • @srideviapputhurai9571
    @srideviapputhurai9571 8 месяцев назад +1

    கடவுளே உனக்கும் கண் இல்லையா என்ன பாவம் செய்தார்கள் ஏன் இந்த கொடுமை தர்மம் எடுக்கும் நிலைக்கு எம் இனமா?😂😂😂 அனுஷன் கொடுத்த உதவியை பாத்தவுடன் மனதில் சந்தோஷமாக இருக்கிறது🙏

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 10 месяцев назад +3

    Congratulations all helping family s God bless you all

  • @anime-io3vv
    @anime-io3vv 9 месяцев назад +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @LathaPerera-t6r
    @LathaPerera-t6r 10 месяцев назад +3

    சூப்பர் சூப்பர் தம்பி மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kannathasanarun928
    @kannathasanarun928 10 месяцев назад +3

    வாழ்க வளமுடன்நலமுடன் தம்பி

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 9 месяцев назад

    Congratulatoin's thampi anushan..god bless you..🙏

  • @suguna1638
    @suguna1638 10 месяцев назад +4

    Thambi what a great work . God bless you thambi. This is the greatest work in the world. Thambi when the food is on their plate they can see god in his mercy . Heart breaking things. Can’t control the tears. God bless you thambi.

    • @pamininavaratnam2579
      @pamininavaratnam2579 10 месяцев назад +1

      இந்த ஏழை மக்களின் கண்ணீரை துடைத்து உதவி ய உள்ளத்திற்கு ம் அனுஷனுக்கும் வாழ்த்துக்கள்

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 10 месяцев назад

    Great thanks

  • @arulanpu3504
    @arulanpu3504 10 месяцев назад +2

    Money helped relatives thankyou so much ❤🙏

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 10 месяцев назад

    பாவம் உதவி செய்யுங்க உதவிய உள்ள ங்களுக்கு நன்றாக அனு.

  • @AnomaxAaa
    @AnomaxAaa 10 месяцев назад

    நன்றிகள்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 10 месяцев назад +1

    Super Thambi,s ,Valthukkal 👋♥♥♥💯

  • @rajankk7798
    @rajankk7798 10 месяцев назад +4

    வாழ்த்துக்கள் தோழர்🎉🎉🎉

  • @sasisasi3891
    @sasisasi3891 10 месяцев назад

    Vaalththukkal anu enrum உங்கள் akka thampijum rompa pudikkum inroads validity sellunka

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 10 месяцев назад +1

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @Dineshkumar-t5h2u
    @Dineshkumar-t5h2u 10 месяцев назад +3

    ❤அனுசன்❤Super❤

  • @rajahs500
    @rajahs500 10 месяцев назад +1

    Anushan thampy Good job valthukal

  • @thenmollykarunanithy8152
    @thenmollykarunanithy8152 9 месяцев назад

    Hi son good job done ,God bless you son,❤❤

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 10 месяцев назад

    அந்த ஐயா சொல்வது போல் கடையோ அல்லது சைக்கிளோ தொழில் ஏதேனும் செய்து கொடுத்தால் அவர்கள் வீதியில் நின்று தர்மம் எடுக்க வேண்டியது வராது நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந்

  • @srideviapputhurai9571
    @srideviapputhurai9571 8 месяцев назад +1

    ஒரு காலத்தில் எம் இனம் மக்கள் தர்மம் எடுத்தது கிடையாது அந்த காலத்தில் மன நிறைவாக வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று தமிழ் மக்கள் ?...............

  • @pavalaranisarvananthan
    @pavalaranisarvananthan 10 месяцев назад

    Vaalththukkal 🌹🌷🌹🌷🇨🇦

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 10 месяцев назад +1

    நன்றி மீண்டும் வருக! பனையை வளர்ப்போம் பயனை பேருவோம்

  • @ravikbm-bh1id
    @ravikbm-bh1id 10 месяцев назад

    Ungaluku Romba nandri

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 9 месяцев назад

    Great work Anushan 😂❤god bless you 🙏 🙏

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 10 месяцев назад

    super da thampi eppdithaan erukkanum ❤❤❤❤❤❤

  • @kumarkesavan8700
    @kumarkesavan8700 9 месяцев назад

    God bless you

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 10 месяцев назад

    Super thambi anushan ❤️❤️❤️😘😘😍😍👏🙏🏼🙏🏼

  • @visaminikarunakaran9452
    @visaminikarunakaran9452 10 месяцев назад +1

    அருமை❤

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar 10 месяцев назад

    Good job anushan all the best god bless you and sponsor god bless you 🙏

  • @arunkaruna344
    @arunkaruna344 10 месяцев назад +1

    God bless you my dear bro 🙏

  • @Sacuntary
    @Sacuntary 10 месяцев назад

    Congratulations Anushan super God bless you magan🎉🎉😢😢😢😢❤❤❤

  • @jamunarani9204
    @jamunarani9204 10 месяцев назад

    Super 👌 good 👍 job 👏, God bless you all 😊

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579 10 месяцев назад +1

    அனுசன் super super

  • @GeorgeSanthy
    @GeorgeSanthy 10 месяцев назад +2

    God bless you Anushan

  • @اندراسريلانكا
    @اندراسريلانكا 10 месяцев назад +1

    வாழ்த்து௧்௧ள்.அனுஷன்.தம்பியா❤❤❤❤❤❤

  • @tharumalingamulakanathan2494
    @tharumalingamulakanathan2494 10 месяцев назад

    Super 🙏👍👍👍💯💯💯

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள் அனுஷன்

  • @Srimuralijesus
    @Srimuralijesus 2 месяца назад

    சூப்பர்

  • @HshsBzbz-p4u
    @HshsBzbz-p4u 10 месяцев назад

    God bless you ❤ makan❤

  • @mailamangai9080
    @mailamangai9080 9 месяцев назад

    வாழ்த்துக்கள் தம்பி.நன்றி. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu India

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள்🌺🙏🌺

  • @amrahhasinim260
    @amrahhasinim260 10 месяцев назад +1

    அணுசான் என்ன பன்னுவது இந்த உள்ளங்கள் செய்த தவறென்ன...இறைவா நீ காத்தருள்...

  • @crani9131
    @crani9131 10 месяцев назад

    God bless you thambi

  • @vijayanthanuja1991
    @vijayanthanuja1991 10 месяцев назад

    Kodana kodi nanri anushan

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 10 месяцев назад +2

    Super ❤❤❤

  • @hardrock5052
    @hardrock5052 10 месяцев назад

    நன்றி

  • @annalingamvimal2749
    @annalingamvimal2749 10 месяцев назад

    Super தலைவா

  • @ThujeepanThujee
    @ThujeepanThujee 10 месяцев назад

    Valthukal Anushan👍

  • @FawzulNaleema
    @FawzulNaleema 9 месяцев назад

    Allthebest well-done

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 10 месяцев назад +1

    Valthukkal Anushan

  • @arulanpu3504
    @arulanpu3504 10 месяцев назад +1

    Brother ur healthaijum parunga.stay safe❤❤❤❤

  • @danushkobi-sp4rt
    @danushkobi-sp4rt 10 месяцев назад

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் ❤❤

  • @ThangamalarTharmalingam
    @ThangamalarTharmalingam 10 месяцев назад +2

    Super ❤❤❤🙏🙏🙏

  • @KeethaKeetha-e2w
    @KeethaKeetha-e2w 10 месяцев назад

    Super pa thambi ❤❤❤🙏🏼🙏🏼🙏🏼

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 10 месяцев назад +4

    Anushan You are doing better today I have been appriciatte you

  • @thiviextra4366
    @thiviextra4366 10 месяцев назад

    God bless you always dear. You have big❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @FloranzArulraj
    @FloranzArulraj 7 дней назад

    மாற்றிய பணம் கொடுக்கும் போது இப்படியான பிரதேசத்தார் பொருட்களை வாங்க இலகுவாகவும் இருக்கும்.

  • @josephanthony7469
    @josephanthony7469 10 месяцев назад +2

    Great anushan

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 10 месяцев назад

    🙏🌸🌺🌹🏵️ super

  • @ninthujahthavaruban6002
    @ninthujahthavaruban6002 10 месяцев назад +4

    தம்பி இதுல இரண்டு பேருக்கு ஏற்கனவே சாமான் வேண்டி குடுத்தனிங்க ஞாபகம் இருக்கா

  • @Aaru.Aathu-vlog
    @Aaru.Aathu-vlog 9 месяцев назад

    அனுசன் இவங்களைதான் முதல் ஒரு தடவை நீங்கள் வீதியால் போகும்போது கண்டு பொருட்கள் வாங்கி கொடுத்து உதவி செய்தீர்கள் உங்கள் பழைய வீடியா பார்க்கவும்

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 10 месяцев назад +1

    Good ideas Good job thanks anusan. Continue OK

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 10 месяцев назад

    Well bro god bless

  • @SabeskaranKamaliny
    @SabeskaranKamaliny 10 месяцев назад +1

    Valththukkal anushan❤❤❤

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 10 месяцев назад +1

    Super Ana

  • @arulanpu3504
    @arulanpu3504 10 месяцев назад +1

    Congratulations brothers 123k subscribers. God bless more success in your journey ❤❤❤

  • @NSutha-rg8xm
    @NSutha-rg8xm 10 месяцев назад

    Karnan(Karuna Annakku thank you so much ❤🎉❤❤

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 10 месяцев назад +1

    Super 👌

  • @vadijega1720
    @vadijega1720 10 месяцев назад

    Good idea.

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 10 месяцев назад +1

    Super Anushan 🙏👍❤️❤️❤️

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @thasmeerthasmeer6161
    @thasmeerthasmeer6161 10 месяцев назад +4

    😢 வாழ்த்துக்கள் அனுஷன் ....❤

  • @theepa1233
    @theepa1233 10 месяцев назад +1

    Super 👍👍 anushan

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 10 месяцев назад +2

    Super anushan 🙏❤❤❤❤❤

  • @razikharis4617
    @razikharis4617 10 месяцев назад

    Super Anushan bro❤❤🎉🎉

  • @kunchanarul3338
    @kunchanarul3338 10 месяцев назад +2

    Hi, Anushan well done bro ❤❤❤

  • @saanthany5026
    @saanthany5026 6 месяцев назад

    Supper bro ❤❤❤

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl 10 месяцев назад +1

    Thanks anushan❤❤ thanks

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 месяцев назад +1

    அள்ளிக் கொடுப்பதில் கர்ணன்

  • @Sutha-kz8uv
    @Sutha-kz8uv 10 месяцев назад

    Super