ஹலோ வணக்கம் நல்ல தகவல் நன்றி பண்றேன் ட்ரை பண்ணு முதல்ல கஷ்டமாதான் இருந்துச்சு அதை அப்படியே பழகிடுச்சு ஸ்பீடு பிரேக்கர் இருக்கும்போது ஸ்லோவா போயிட்டு பிரேக் பிடிப்பேன் என கிளர்ச்சி புடிக்கிறதே இல்லை கிட்ட வந்த பிறகுதான் இலட்சிய பிடிச்சு அதுக்கப்புறம்தான் கீழக்குறிச்சி கோவா ஸ்பீடு பிரேக்கர் அதுக்கு முன்னாடியே கீரை குறைக்கவும் மாட்டேன் ஒரு சிறு குறிப்பு 2 பேர் குறைப்பு எவ்வளவு தான் ஆனால் வண்டி அதனால் எந்த பிரச்சனை இல்லை ஆனா கிளர்ச்சி பிடித்து அப்படியே கிடைக்கிற பழக்கத்தைத் தவிர்த்து கொண்டு வரேன் ரொம்ப நன்றி இது மாதிரி வீடியோ
I tried your advice immediately after your previous old video where there was a debate going on..I am using Honda shine SP ..The mechanism you told works absolutely fine...When I was in 5th gear I just applied the brake .Till the speed got reduced to 30km/hr I didn't lower down the gear but still the engine didn't turn off..After that I used clutch and lowered the gear down to 3rd gear ...It was smooth and worked fine...I didn't see any stalling of the engine happening...Super idea and nice share bro...I really found it useful ...But I have to practice a lot in car because I often got used to applying Brake and clutch simultaneously in car..😁😁😂😂👍👍⚡⚡
Debate 50kmph to 30kmph reduction pathi nadakala, respective gear oda lower speed limit oda la irukurapo break apply pandradha pathi than debate, adhuku comments la ena sonangalo adhaye than indha video la um solirukaru,
Speed ah pohumbothu clutch pudichutu break pudicha skid aaidum, so speed kammi ahumbothu gear down pananum, clutch gear shifting matumtan use pananum, most ah accident ahurathu clutch pudichutu break pudikurathunaltan so elarum maximum 60km speed maintain panunga, long roadla u can go top speed,
Bro...enakku bike ottanum nu aasai...but two time than drive pannirukken....neenga sonna tips enakku use full a irukkum nu naan namburen....thank you nanba
Wow sema video ithuku munnadi nan cletch pudichittu than break pudipan apdi panna engine entha sound um varathunnu nenachu .Inaiku try panni pathan sema difference iruku bike yen control la irukra mathri irunthuchu ithu ku munnadi bike control aa gama neraya time irunthuruku. Thanks bro for your video .
I'm a street rider. I always use clutch while breaking. You'll get smooth break even at hard situations and you won't skit. I always prefer and advice to use clutch while breaking.
sir romba nalla sonniga enakum intha dowt irunchu I am happy now tq. sir cut road varum pothu eppadi car move pannuvathu enu solluga sir pls I am dowt for this question
bro 100,110 la pogum pothu normal ah bike adicha skit akum bro clutch ah pidicha kit akathu Sutton ah break ah mattum pidicha varirum........neenga soldra normal speed ku correct ah irukum but over speed ku
Naa ipadi than bike stop pannuvan ipadi panna mileage konjam athegama kidaikum Ipadi otta palagita sari aayedum clutch pidicha speed than aagume thavira stop aagathu Then gearcut panna kudathu
Bro oru doubt epo turning panumbodhu 3rd gear la poren oru gear minus pani 2nd gear la thirumbuvom apo first minus panumbodhu cluth first aparum break tana pudikanum
Neenga romba urgent ah bike ah stop pannanumna speed ah pogumpothu siddent 2nd gear ku kondu vanthudunga so unga bike automatically slow agidum but unga gear damage aga neraya vaaippu irukku but itha critical time la apply pannunga so neenga bike ah control panni stop panlam
You cannot strictly say that you need not apply clutch while braking. When I drive my car at 120 mph in highway and two lorries fighting to overtake each other at 60kmph then I will just apply brake ONLY. Because my car will not stall at 60kmph in 5th gear. But if I want to suddenly stop my vehicle in same situation then I will apply brake and then after slowing down to 50ish kmph, I will apply clutch and brake hard. I cannot downshift 5th 4th 3rd 2nd 1st and halt. If I do so, I will definitely hit the object/person infront. So it really depends on the scenario.
Bro can u pls put videos about "Automobile career for Engineering Students " pls.... Also give ur contact or mail I'd or create new channel for clearing doubts. Thank u bro
Please understand that the gear mechanism is sturdy to take are of braking. If you engage the clutch, the gear mechanism is disengaged and to stop the engine, you have to apply more braking force to reduce the speed. So the best practice is first reduce the speed by applying the brake first without engaging the clutch. Once the speed has reduced, then apply the clutch also to come to full stop.
Ur right sir......the proper way....to breaking....I'm also recommend this thing many my frnds.....a good video sir......all things are absolutely currect.......keep it up ......
Pulsar 150 pudusa vangiruken. Digital meter la fuel evolo irundhalum tank symbol blink aaguthu. Athu Enna nu konjam theliva sollunga. And eppo reserve vilum and epdi atha digital meter la kandu pidikurathu nu sollunga.
எல்லாம் ok but, 1.கிளட்ச் பிடிச்சு பிரேக் பிடிச்சா மைலேஜ் கம்மியாகாது ஏன்?... என்ஜின் load release பண்ணிடுவோம். 2. எந்த கியரும் அதற்கேற்ற min speed க்கு கீழ் வரும் போது என்ஜின் மீது அதிக load ஆகும் so என்ஜின் திணறும். அப்போது நீங்கள் நிச்சயம் கிளட்ச் பிடிக்க தேவைப்படும். 3.Engine braking ?. Brake மிதிக்கமல் gear down செய்து வேகத்தை குறைப்பது. Ex: heavy trucks மலை இறங்க brake அதிகம் use பண்ண முடியாது. காரணம் : brake shoe material அதிக heat தங்காது. So brake failure ஆக அதிகம் வாய்ப்பு உண்டு. இன்னும் நிறைய தவறுகள் உள்ளது திறுத்தவும்...
Na 7yrs munnadi stunt pazhagum podhu, first enaku idhu tha sollikuduthanga, ABS ku samam, clutch pudikama brake adikurathu, vittu vittu pudinga, oru time bike apadi ride pannunga aparam comments pannunga,,, safety first
கொஞ்சம் நல்லா யோசச்சா என்ன தொனுதுனா உடனடி பிரைக் அடிக்கும் போது இன்சினின் பிளைவீலிர்க்கும் சேர்த்து பிரைக் ஷீ தேய்மானம் அடையும் மற்றும் உராய்வு அதிகிக்கும் வெப்பமடையும் எனவே கிளர்ச் பிடிப்பது நல்லதாகவே தேனுகிறது
Kindly go through 3rd point in BRAKING !!! Declutching should be done to avoid engine stalling . Kind go through engine stalling and its impact on power transmission 🔥
சொல்றதுக்கு நல்ல இருக்கும் உங்களாலே இப்படி ஒட்ட முடியாது உயிர் தான் எனக்கு முக்கியம் ப்ரோ கிளட்ச் போன மாதிக்கலாம் புதுசா முயற்சி பண்ணுறேன் விபரீதம் நடந்துறகூடது
@@sarath33ful சடன் பிரேக் அடிக்கும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பிரேக் அப்ளை ஆகும் ஆனால் வண்டி ஆஃப் ஆயிடும்.அப்புறம் பின்னாடி வரும் வண்டியால நமக்கு ஆபத்துத்தான்.சரி வண்டி தயாரிப்பவர்கள் ஒன்று செய்யலாம். Abs brake மாதிரி கிளட்ச்சில் கால் அழுத்தாவிட்டாலும், சடன் பிரேக்போடும்போது வண்டிநிற்கும் தருணத்தில் அதாவது 5கி.மீ வேகத்துக்கும் குறைவான வேகத்தை நெருங்கும்போது, கிளட்ச் ஆட்டோமேடிக்காக இயங்குமாறு தயாரிக்கப்பட்டால் கிளட்சும் வீணாகாது.என்ஜினும் ஆஃப் ஆகாது.வெளிநாடுகளில் உள்ள ஒரு பாதுகாப்பு அம்சம் ஒன்றைக்கூறுகிறேன். நாம் காரை சிக்னலில நிறுத்திவிட்டு எடுக்கும்போது,சில வேளைகளில் வண்டி பின்புறம் நகர்ந்து பின்னர் ஆக்சிலரேட்டர் கொடுத்ததும் முன்னோக்கி செல்வதுண்டு.இதனால் பின்னால் நிற்கும் வண்டியில் இடித்துவிடும் ஆபத்து உண்டு.இதைத்தடுப்பதற்காக வண்டி முன்னோக்கிமட்டுமே நகரும் வண்ணமும்,பின்னோக்கிநகர ஆரம்பிக்கும்முன்னரே டயர் லாக்ஆகி தடுக்கும் வண்ணமும் செட் செய்துள்ளார்கள்.முக்கியமாக மலைப்பயணத்தின் போது இது மிகவும் பயன்படும்.இவ்வாறு சடன் பிரேக்கின்போது என்ஜின் ஆஃப் ஆகாமல் இருக்க வழி செய்தால் நனறாக இருக்கும்.
But for beginners, clutch followed brake is recommended... because it prevents them from confusion in a sudden situation...after became good they can change to normal style
Open areaவுல வேகமா வண்டி ஓட்டி clutch பிடிச்சும்,பிடிக்காம, ஒருமுறை ஓட்டிப் பாருங்கள் வித்தியாசம் உங்களுக்கு தெரியும்.அதே நேரம் வண்டியின் வேகத்திற்கு தகுந்த gear shiftingம் இருக்கனும்.
இந்த சந்தேகம் எனக்கு ரொம்ப நாளா இருந்தீச்சு..... தெளிவாக வகளக்கினீர்....👌👌
Super ji
கியர் சிஃப்ட் பண்றதுக்கு தான் கிளட்ச் என்பதை மனதில் நன்கு பதிய வைத்துக் கொண்டால் போதும்!
Not really. Your control of vehicle is fully on clutch.
ஹலோ வணக்கம் நல்ல தகவல் நன்றி பண்றேன் ட்ரை பண்ணு முதல்ல கஷ்டமாதான் இருந்துச்சு அதை அப்படியே பழகிடுச்சு ஸ்பீடு பிரேக்கர் இருக்கும்போது ஸ்லோவா போயிட்டு பிரேக் பிடிப்பேன் என கிளர்ச்சி புடிக்கிறதே இல்லை கிட்ட வந்த பிறகுதான் இலட்சிய பிடிச்சு அதுக்கப்புறம்தான் கீழக்குறிச்சி கோவா ஸ்பீடு பிரேக்கர் அதுக்கு முன்னாடியே கீரை குறைக்கவும் மாட்டேன் ஒரு சிறு குறிப்பு 2 பேர் குறைப்பு எவ்வளவு தான் ஆனால் வண்டி அதனால் எந்த பிரச்சனை இல்லை ஆனா கிளர்ச்சி பிடித்து அப்படியே கிடைக்கிற பழக்கத்தைத் தவிர்த்து கொண்டு வரேன் ரொம்ப நன்றி இது மாதிரி வீடியோ
I tried your advice immediately after your previous old video where there was a debate going on..I am using Honda shine SP ..The mechanism you told works absolutely fine...When I was in 5th gear I just applied the brake .Till the speed got reduced to 30km/hr I didn't lower down the gear but still the engine didn't turn off..After that I used clutch and lowered the gear down to 3rd gear ...It was smooth and worked fine...I didn't see any stalling of the engine happening...Super idea and nice share bro...I really found it useful ...But I have to practice a lot in car because I often got used to applying Brake and clutch simultaneously in car..😁😁😂😂👍👍⚡⚡
Thanks..
Debate 50kmph to 30kmph reduction pathi nadakala, respective gear oda lower speed limit oda la irukurapo break apply pandradha pathi than debate, adhuku comments la ena sonangalo adhaye than indha video la um solirukaru,
Is there 5 gears in honda shine sp 🙄🙄🙄
5 gears in Honda shine lol😂😂😂
இதை நான் நிறைய பேருக்கும் சொல்லி இருக்கேன் ஆனால் யாரும் கேட்பதாக இல்லை
அருமை அருமை மிகவும் அருமை
மிக்க நன்றி
Thanks
Thanks bro
I am also driving like this here after i will change my driving habit
Bro enakku bike otta theriyadhu but nalla msg idha nan driving padichittu follow panuva👍
supper நன்றி இந்த வீடியோ மிகவும் பிடித்திருக்கிறது இதுபோன்ற வீடியோக்கள் இன்னும் தேவை
Thanks.
நான் எப்பவுமே முதல்ல ப்ரேக் தான் பிடிப்பேன், வண்டி வேகம் குறைந்த பின் தான் க்ளெட்ச் பிடிப்பேன் நான் சரியா ஓட்ரேன்..
athu yappadi vandi vodana nikumla yappam yappadi clech bidipa
Silar epavume clutch pidichu gear dhan down panuvanga. 4 la irundhu 3,2 nu, so slow agidum, Brake ae use pana matanga..
suddena brake pidikumpodhu clutcha use pannidhana aaganum vera vali illa
புழுகுறதுக்கும் ஒரு எல்லை உண்டுப்பா தம்பி
சட்டன குருக்க சிறு குழந்தைகளோ,முதியவர்களோ,பாதசாரிகளோ.அல்லது கன ரக வாகனங்களோ கிராஸ் ஆகும் போதும் இப்படி தான் பண்ணுவியா
மிகவும் சரியான தகவல் நீங்க வேகமா போயி கிளட்ச்சை பிடிச்சு பிரேக் பிடிச்சா விபத்து நடப்பதுக்கான வாய்ப்பு அதிகம்
Thanks anna...
Aaarumugam...,ugga program allam sooperb...na virumbi papan..nalla nalla vediowallam podiga..nanum our mechanic bt ugga vediomoolam puzusu puzusa naraaya kathukitan...txs bro.. walha walmudan..
Am nafees from Srilanka 🇱🇰
Speed ah pohumbothu clutch pudichutu break pudicha skid aaidum, so speed kammi ahumbothu gear down pananum, clutch gear shifting matumtan use pananum, most ah accident ahurathu clutch pudichutu break pudikurathunaltan so elarum maximum 60km speed maintain panunga, long roadla u can go top speed,
Bro...enakku bike ottanum nu aasai...but two time than drive pannirukken....neenga sonna tips enakku use full a irukkum nu naan namburen....thank you nanba
Wow sema video ithuku munnadi nan cletch pudichittu than break pudipan apdi panna engine entha sound um varathunnu nenachu .Inaiku try panni pathan sema difference iruku bike yen control la irukra mathri irunthuchu ithu ku munnadi bike control aa gama neraya time irunthuruku. Thanks bro for your video .
Welcome bro
Bro mudincha turning la epdi correct bike bend pannanum podunga bro enaku bike aa nalla paduka pottu valaika kathukanum.
I'm a street rider. I always use clutch while breaking. You'll get smooth break even at hard situations and you won't skit. I always prefer and advice to use clutch while breaking.
tq br very very useful tips bro tq once again👌👌👌👌
Super explanation bro..
You earned a subscriber👍
Engine braking panna vandi jerk aagum. Comfortable a oota mudiyaadhu. Adhanaladhaan clutch oda serthu brake pidikaranga. Adhu avalo onnum clutchu damage pannadhu. I mean adhoda damage kammi.
Neenga solrathu 💯 crt nanba... Braking Apo clutch use pana, vehicle nikrathu kastam, Neraya time na itha pathuruken..... Nice sharing...
முதலில் பிரேக் அடுத்து கிளைச் பிடிக்கணும்..
Absolutely sir...i am always using in this method
3:57 True 😂😂😂 even i too got habituated 😕😕
Thanks for information super video keep it up
Sparks plug starting time mattun sparks panuma illa engine move all time spark pannuma
Ji vandiya slow pandrathuku or stop pandrathuku clutch pudichu break pudikanuma illa break pudichutu aduthu clutch pudikanuma..renduthula muthala etha pudikanum
thanks bro for revealing this true to peoples
bro please explain about scooty breaking and its clutch mechanism
main tvs Jupiter
Ok bro.
This is basic while we start learning gear bike
Bro ninga sonnadhu ellam right than.. Unmelaye clutch pidikkama break pidikkumbothu speed udane kammi aaguthu... Aana engine sound kekkundhu... Ithunale engine problem varumonnu bayamma irukku...
sir romba nalla sonniga enakum intha dowt irunchu I am happy now tq. sir cut road varum pothu eppadi car move pannuvathu enu solluga sir pls I am dowt for this question
Ok bro
நீங்க நல்ல தகவல் தான் சொல்றீங்க ஏன் 80 unlike பண்ணிருங்காங்க தெரியல bro.
ippudi naku peru ella videos la yum irupanunga
Yennodaiya bike TVS Star City old model gear la self yedukka mattengiradu adha yeppadi gear la self yedukara madhiri modified pandradu
bro 100,110 la pogum pothu normal ah bike adicha skit akum bro clutch ah pidicha kit akathu Sutton ah break ah mattum pidicha varirum........neenga soldra normal speed ku correct ah irukum but over speed ku
I will follow this method when i first time driving my father teaches It
👍
Very good information , Thank you
Semmaya matter thala. Intha video va that thedunan😘
Yes bro you are right well said..no need to apply clutch during break only when engine is slowing down it should used...I am doing it
4th gear sudden break adikalama? Please explain
Use full information thanks
Yes bro na intha problem ah feel paniruka bro thanks for information bro✌👏👏👏👏
Naa ipadi than bike stop pannuvan ipadi panna mileage konjam athegama kidaikum
Ipadi otta palagita sari aayedum clutch pidicha speed than aagume thavira stop aagathu
Then gearcut panna kudathu
Romba Thanks Bro....😊
intha Doubt enakku romba naal ah irunthuchu..
Bro oru doubt epo turning panumbodhu 3rd gear la poren oru gear minus pani 2nd gear la thirumbuvom apo first minus panumbodhu cluth first aparum break tana pudikanum
நல்ல தகவல் சகோதரரே. நன்றி
Neenga romba urgent ah bike ah stop pannanumna speed ah pogumpothu siddent 2nd gear ku kondu vanthudunga so unga bike automatically slow agidum but unga gear damage aga neraya vaaippu irukku but itha critical time la apply pannunga so neenga bike ah control panni stop panlam
You cannot strictly say that you need not apply clutch while braking. When I drive my car at 120 mph in highway and two lorries fighting to overtake each other at 60kmph then I will just apply brake ONLY. Because my car will not stall at 60kmph in 5th gear.
But if I want to suddenly stop my vehicle in same situation then I will apply brake and then after slowing down to 50ish kmph, I will apply clutch and brake hard. I cannot downshift 5th 4th 3rd 2nd 1st and halt. If I do so, I will definitely hit the object/person infront.
So it really depends on the scenario.
Excellent explanation ji thank you
Pakka perfect awesome explanation bro👌👌👌👍👍🤚🤗
Thanks..
Bro can u pls put videos about "Automobile career for Engineering Students " pls....
Also give ur contact or mail I'd or create new channel for clearing doubts. Thank u bro
ninga soldra mathiri break 1st pidicha wheel engine oda connect agirukum so break pidikum pothu engine motor adivangum
Sir should we use cluch and brake in speed breaker or only brake
Slow speed we can use clutch and brake
@@AutomobileTamilil thank you sir
Unga video nalla irukku, nalla explain pandreega, channel subscribed
Thanks
Bro super video!👍Neenga sonna madhiri nanum intha thavaru senjikitta than irukkiren..intha pazhakkam mathurathu, madhu kudikkara pazhakkam nippattura madhiri romba kashtam nge!!😂😂😂
அருமையான விளக்கம், நன்றி.
Please understand that the gear mechanism is sturdy to take are of braking. If you engage the clutch, the gear mechanism is disengaged and to stop the engine, you have to apply more braking force to reduce the speed. So the best practice is first reduce the speed by applying the brake first without engaging the clutch. Once the speed has reduced, then apply the clutch also to come to full stop.
Superb...explanation..I am also driving like you...
Ur right sir......the proper way....to breaking....I'm also recommend this thing many my frnds.....a good video sir......all things are absolutely currect.......keep it up ......
Thanks...
Super bro neenga than unmaiya solringa
Athika vegathil pokum pothu clutch piditha innum vegam athikamakum ithai manathil yaapagam vaiththu kollungal . Break pidithu viddu vegam koraium poothu clutch pitinga avlothan simple
Pulsar 150 pudusa vangiruken. Digital meter la fuel evolo irundhalum tank symbol blink aaguthu. Athu Enna nu konjam theliva sollunga. And eppo reserve vilum and epdi atha digital meter la kandu pidikurathu nu sollunga.
எல்லாம் ok but,
1.கிளட்ச் பிடிச்சு பிரேக் பிடிச்சா மைலேஜ் கம்மியாகாது ஏன்?...
என்ஜின் load release பண்ணிடுவோம்.
2. எந்த கியரும் அதற்கேற்ற min speed க்கு கீழ் வரும் போது என்ஜின் மீது அதிக load ஆகும் so என்ஜின் திணறும்.
அப்போது நீங்கள் நிச்சயம் கிளட்ச் பிடிக்க தேவைப்படும்.
3.Engine braking ?.
Brake மிதிக்கமல் gear down செய்து வேகத்தை குறைப்பது. Ex: heavy trucks மலை இறங்க brake அதிகம் use பண்ண முடியாது. காரணம் : brake shoe material அதிக heat தங்காது. So brake failure ஆக அதிகம் வாய்ப்பு உண்டு.
இன்னும் நிறைய தவறுகள் உள்ளது திறுத்தவும்...
Clutch ஐ apply செய்துகொண்டு brake ஐ பயன்படுத்தினால் brake shoe விரைவில் தேய்ந்து விடும். Braking efficiency குறைவாக இருக்கும்.
Clutch ah pudicahale petrol waste aguma or clutch ah pudichu accelerat panna petrol poguma??
Carburetor should be cleaned at what interval or when to be cleaned and about engine oil change pls give me in detail
OK bro..
தெளிவாக விளக்கியதிற்கு மிக்க நன்றி ப்ரோ,
Na 7yrs munnadi stunt pazhagum podhu, first enaku idhu tha sollikuduthanga, ABS ku samam, clutch pudikama brake adikurathu, vittu vittu pudinga, oru time bike apadi ride pannunga aparam comments pannunga,,, safety first
Okkk super
nanum apadi than pudipan bro bike apadiya nikum
கொஞ்சம் நல்லா யோசச்சா என்ன தொனுதுனா
உடனடி பிரைக் அடிக்கும் போது இன்சினின் பிளைவீலிர்க்கும் சேர்த்து பிரைக் ஷீ தேய்மானம் அடையும் மற்றும் உராய்வு அதிகிக்கும் வெப்பமடையும்
எனவே கிளர்ச் பிடிப்பது நல்லதாகவே தேனுகிறது
Crt
enaku oru doubt ennana vantiya nippattum podhu.. thirumba start panni eduthuttu pogum pothu gearlaye of panni gearlaye clach putichu self Start panrathu nallatha
Kindly go through 3rd point in BRAKING !!! Declutching should be done to avoid engine stalling . Kind go through engine stalling and its impact on power transmission 🔥
Hlo nanba .na pulser 150neon vachi eruke. Engine romba heat🔥 aghuthu mechanic consel panna new bike appadi tha erukunu Soldranga ungaluku theriyum a
சொல்றதுக்கு நல்ல இருக்கும் உங்களாலே இப்படி ஒட்ட முடியாது உயிர் தான் எனக்கு முக்கியம் ப்ரோ கிளட்ச் போன மாதிக்கலாம் புதுசா முயற்சி பண்ணுறேன் விபரீதம் நடந்துறகூடது
GK Tech yes
நீங்கள் இந்த பதிவில் 4.40ல் இருந்து கொஞ்சம் காணவும்...
konja nal oti parunga brother, aprm palagirum
Acceleration ah close panni clutch pidikama brake podanum.. ithu than panna vendiya murai. ipadi brake kodutha unga uyiruku aabathu eathuvum varathu.. nenga ipo pannitirukira method (clutch pidichu brake podurathu) than aabathanathu.
@@sarath33ful சடன் பிரேக் அடிக்கும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பிரேக் அப்ளை ஆகும் ஆனால் வண்டி ஆஃப் ஆயிடும்.அப்புறம் பின்னாடி வரும் வண்டியால நமக்கு ஆபத்துத்தான்.சரி வண்டி தயாரிப்பவர்கள் ஒன்று செய்யலாம். Abs brake மாதிரி கிளட்ச்சில் கால் அழுத்தாவிட்டாலும், சடன் பிரேக்போடும்போது வண்டிநிற்கும் தருணத்தில் அதாவது 5கி.மீ வேகத்துக்கும் குறைவான வேகத்தை நெருங்கும்போது, கிளட்ச் ஆட்டோமேடிக்காக இயங்குமாறு தயாரிக்கப்பட்டால் கிளட்சும் வீணாகாது.என்ஜினும் ஆஃப் ஆகாது.வெளிநாடுகளில் உள்ள ஒரு பாதுகாப்பு அம்சம் ஒன்றைக்கூறுகிறேன். நாம் காரை சிக்னலில நிறுத்திவிட்டு எடுக்கும்போது,சில வேளைகளில் வண்டி பின்புறம் நகர்ந்து பின்னர் ஆக்சிலரேட்டர் கொடுத்ததும் முன்னோக்கி செல்வதுண்டு.இதனால் பின்னால் நிற்கும் வண்டியில் இடித்துவிடும் ஆபத்து உண்டு.இதைத்தடுப்பதற்காக வண்டி முன்னோக்கிமட்டுமே நகரும் வண்ணமும்,பின்னோக்கிநகர ஆரம்பிக்கும்முன்னரே டயர் லாக்ஆகி தடுக்கும் வண்ணமும் செட் செய்துள்ளார்கள்.முக்கியமாக மலைப்பயணத்தின் போது இது மிகவும் பயன்படும்.இவ்வாறு சடன் பிரேக்கின்போது என்ஜின் ஆஃப் ஆகாமல் இருக்க வழி செய்தால் நனறாக இருக்கும்.
NANBA......Cluth ah Pudichiittu Break ah Potta Vadiyaa Thiruppi vittuduma yaaradhu solunga pls....
Exactly said,
Nice explanation, very much useful msg to me
Thanks..
Breake tha first pidikanum bike romba slow agum pothutha clutch pidikanum/ clutch pidichu 2nd brake pidicha bike moving la tha irukum STOP agathu speed ah porapo accident kandipa agum
Nanum ipadi than ride panran. Neenga solrathu corect sir
Bridge la irunthu irangum pothu clutch pudikkalama
But for beginners, clutch followed brake is recommended... because it prevents them from confusion in a sudden situation...after became good they can change to normal style
Nice msg already i follow your msg but i have some doubt but now its cleared
Speed pogumpothu kuruka oru nai vandhuruchuna first speed kuraikanum aduthathu clutch pudichu gear down pananum
நன்றிங்க சார்
Super bro .........Continue u r work #I Will keep watching!!!!!!!!
Thanks...
Thanks bro... Really useful for me
Bro I have R1... Naan highwaysla 299 speed poven... Appam accelerate vittachunna evalo dooram poy nikkum... Nana clutch pidikkamathan bro break pidikkuren brovoda video pathathukku appramdhan atha follow panna aaramichen. Athukku munnadi 120 kilometer speedla poy clutch pidichu break Pidichu bike skid aay accident aayrukku.
Open areaவுல வேகமா வண்டி ஓட்டி clutch பிடிச்சும்,பிடிக்காம, ஒருமுறை ஓட்டிப் பாருங்கள் வித்தியாசம் உங்களுக்கு தெரியும்.அதே நேரம் வண்டியின் வேகத்திற்கு தகுந்த gear shiftingம் இருக்கனும்.
Clutch pudicha petrol waste aguma??? Pls soluga
Adikadi pudicha mileage kuraiyum.
Nenga solra Mari bike drive panuna, gear box life poga tha ?
Mannu road irukum pothu front brake pidika vendam... Eppavum rear brake matum apply pannunga...
Yes bro
Thanks for your information.but 1 question மேலிருந்து கீழே வரும்போது (up to down) எனக்கு ஆக்சிலேட்டர் விட்டுவிட்டு கிளர்ச்சியை பிடித்து கொண்டு வரலாமா
வரலாம் ஆனால் ப்ரேக் கன்ட்ரோல் சரியாக கிடைக்காது மிக கவனம் தேவை....
@@SKBala.. ok thanks bro
My bike is Honda Unicorn 150 cc Mineral oil or 100%synthetic oil which oil best in the bike please explain bro
Ok bro..
Bike la Exhaust change pannanum na enna documents venum.. i mean legally..
வணக்கம் நண்பா என்னுடைய வண்டியில் joke போட்டதான் start ஆகுது. அப்டிஇல்லனா கொஞ்ச தொலைவில் stop ஆயிருது.இதற்க்கு என்ன காரணம்? Blog,air billter, corporater.எல்லாம் நல்லாதான் இருக்கு. Petrol காலி ஆனதுபோல running le stop ஆகுது.
Bro super bro
Kill switch 1st off pannanuma illa. Key 1st. Off pannanuma bro atha pathi video podungala
Ok bro
Clutch first pidicha vandi irukura speeda vida adhigama pogum.first break pidikanum engine udanea off aagadhu
Yes bro
Appo eppdi bro speed ah pohum pothu break mattum pudicha pothuma gear down panna Vanda ma bro
Anna Bike la Clutch Damage epdi kandupidigratu????
Super 100% Correct
அருமை விளக்கம்
Thanks
Bro, appo 2nd gear poittu irukkom
Brake adikkum pothu clutch pudikkanuma illa pudikkakydatha
Marupadiyum same 2nd gear than poka porom
Good information.. I need more info about bikes
Bro down la cluch ha pudichu ootuna petrol adigam waste aguma
Agatha bro .. apadi otta kodathu
Yelaam Seri dhaan but enaku irukura doubt clutch use pana mileage adigama dha kudukumnu thonudhu... May I m wrong..