எப்படி ஒரே நாளில் கார் ஓட்டி பழகுவது ? How to Learn to Drive a Car in Single Day ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 1,6 тыс.

  • @barathbabu2709
    @barathbabu2709 Год назад +50

    என்னை போல் Car ஓட்ட கற்றுக் கொள்ளவேண்டும் என்று எண்ணி Car Driving 🚙Class க்கு போக முடியாமல் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த Video மிகவும் பயனுள்ளதாக உள்ளது🙏🏻😎❤️

    • @sundarrajan9637
      @sundarrajan9637 Год назад +1

      வீட்டில் நிற்கும் காரில் கீர்போட்டுபழகும்போது,கார்ஆன்ஆகிஇருக்கவோண்டுமா,அல்லதுஇன்ஜின்ஆப்லேஇருந்தாபோதுமா,தயவுசெய்துபதில்கூறவும்

    • @Nandakumar-km1pc
      @Nandakumar-km1pc 8 месяцев назад +1

      Correct tha

  • @darkmoon3492
    @darkmoon3492 3 года назад +3

    Oru naalil car ootuvathu epdi nu thumbnail vaikathinga.......yean na orey naal la driving kathukirathu kastam.....just move panna kathukalam....mathapadi driving lam experience panni poga poga dhan kathuka mudium👍👍

  • @RajaSaravanasamy
    @RajaSaravanasamy 7 лет назад +16

    நல்ல செயல் விளக்கம், 2 நாள் ல நல்ல கத்துகிட்டேன் மிக்க நன்றி அக்கா

  • @balachander4533
    @balachander4533 6 лет назад +8

    தமிழில் இது ஒரு நல்ல வாய்ப்பு.. கற்று கொள்வது ம்.. எளிது.. நன்றி.. ஸ்வாமி.. 🙏 🙏

  • @Shanmugavel-z2q
    @Shanmugavel-z2q Год назад +4

    ரொம்ப அழகா புரியிரமாதிரி சொல்லிக்கொடுக்கரீங்க சூப்பர் மேடம்

  • @raju.s614
    @raju.s614 6 лет назад +47

    Neenga sonnathu ellam memory pannitan inimel poi driving kathukanum thank you so much akka

  • @SK-bg4pf
    @SK-bg4pf 7 лет назад +29

    Itha solli kuduka driving school karanga 10 days akkiduvanga .... thanks for your video super

  • @mksmp4296
    @mksmp4296 6 лет назад

    akka...very very thanks....starting la appo appo off aayidichi...appuram ippo nalla ootturen...thank u akka

  • @ssrajan9654
    @ssrajan9654 3 года назад +11

    Mam, I am impressed by yr demo for car driving. U explained easily all the intricacies of the car functions. Tqs for posting such an useful video.

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Год назад

    Very very very thank Q sister....நல்ல தன்னம்பிக்கை வருது உங்கள் speech..
    My big dream is car driving..

  • @g.rahmathullahrahmathullah6053
    @g.rahmathullahrahmathullah6053 7 лет назад +20

    Simple, easy and very useful learning tips. Thanks for uploading.

  • @priyaanand1415
    @priyaanand1415 5 лет назад +2

    Mam i joined driving school, the instructor didnt told me how to maintain center at left side for 16 days and keeps on insult me,i told frankly i dont know then he said to look both rear mirror and keep drive in center. i was like y u didn't teach this earlier....i dont hav car thats y joined driving school but the way say negative comment hurts...thanks to RUclips and hope this helps others🙏

  • @AKMobiles1010
    @AKMobiles1010 7 лет назад +9

    wowww am learned car driving in one day this video is very helpful to me only one day am.learned car driving its amazing video

  • @UmaUma-er8wu
    @UmaUma-er8wu 3 года назад

    இந்த வீடியோவால் நிறைய பேருக்கு நிறைய பழங்கள் உண்டு பல விபத்துகளைத் தடுக்க இது உதவலாம் அருமையான பதிவு

  • @alfaniyaalfi6783
    @alfaniyaalfi6783 2 года назад +8

    Actually today is my first driving learing day
    ..so,i got an idea....with clear explanations thank u mam
    Sooo much

    • @rohithadvocate7993
      @rohithadvocate7993 2 года назад +2

      Me also today is my first driving learning day😊

  • @rajismangai239
    @rajismangai239 Год назад

    Hi mam
    Tq very much mam
    Video eppadi mam pidikama pogum
    Clear ah solli thantheenga mam
    Enaku suthama onnume theriyathu
    But neenga Sona basic details enaku nalla puerinjuthu mam
    Driving school la kuda ivlo theliva solvangala nu therila mam
    Tq so much
    Na try panitu solren mam
    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @syedmohideen4951
    @syedmohideen4951 5 лет назад +25

    க்ளச் இரண்டு விசயங்களுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
    1) கியர் மாற்றும் போது
    2) இஞ்சின் stall ஆகி நின்று விடாமல் இருக்க.
    நீங்கள் ஹைவேயில் செல்லும் போது ஒரு 80km வேகத்தில் செல்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள் உடனடியாக வைகத்தை குறைக்க ப்ரேக்கை மட்டும் அழுத்த வேண்டும். வேகம் கட்டுப் படுத்தப்பட்ட பின் ஒரு 40க்கு வந்துவிட்டது. Signal clear or traffic ok என்றால் அப்படியே acceleration.கொடுத்து சென்று விடலாம். இல்லை நிற்க வேண்டும் எனில் எஞசின் வேகமும் கியரும் மேச் ஆகாமல் கடகடவென சத்தம் கேட்கும். இதை தவிர்க்க க்ளச்சை பிடிக்க வேண்டும். க்ளச் பிடிக்கும் போது இஞ்சினுக்கும் கியர் பாக்சுக்கும் உள்ள தொடர்பு துண்டிக்க படுகிறது. இதை புரிந்து கொண்டால் எளிது. சிட்டி டிராபிக்கில் அடிக்கடி கியர் மாற்றி ஓட்டி ப்ரேக் பிடிக்கும் போது க்ளச்சையும் சேர்த்து பிடிக்கும் பழக்கம் வந்து விடுகிறது. அதி வேகமாக செல்லும் போது க்ளச்சையும் ப்ரேக்கையும் சேர்த்து பிடித்தால் வண்டி ப்ரீயாக மொமன்டத்திலேயே அதிக தூரம் ஓடித்தான் நிற்கும்.

  • @SivaKumar-rt8ct
    @SivaKumar-rt8ct 6 лет назад +45

    While breaking should not press Clutch and Break together. Break first and only to change gear then press clutch. Pressing both together will make the engine break ineffective and stopping distance will increase. All other instructions are good.

    • @CaptainCaspian4Evr
      @CaptainCaspian4Evr Год назад +2

      how to change gear without pressing clutch

    • @v.vijayakumar4688
      @v.vijayakumar4688 Год назад +1

      Better you can buy manual gear 😂

    • @getreadyforceRmm
      @getreadyforceRmm Год назад +3

      Depends upon situation, if we go fast first brake and then clutch with break, if go slow like below 25 kmph first clutch and then brake..

    • @brosesea
      @brosesea Год назад +2

      What Siva said is correct. When you are reducing speed you don't need to press clutch only break is required.
      But when you are in the speed of 10mph or below (when you are in 1st gear) then you may want to press the clutch to avoid stalling the car.. If you press clutch while you are in higher speed it is called as coasting and you will loose control of your car and also the break will not work effectively as the car will get the speed momentum by having clutch down instead of slowing down.
      Clutch is only used under two circumstances:
      1. Whenever you are changing the gear you need to press clutch then change gear.
      2. When you are below the speed limit of 10mph (in 1st gear) you want to press the clutch to avoid stalling the car.

    • @kirubaharans3709
      @kirubaharans3709 9 месяцев назад

      ​@@brosesea😂

  • @lathasivanandam445
    @lathasivanandam445 4 года назад +3

    Very useful tips madam. Your way of teaching super mam. 👍👍👍👍

  • @yogalithika4316
    @yogalithika4316 6 лет назад +17

    அக்கா கியர்தான் எப்படி போடுவது என்று சரிவர புரியவில்லை கொஞ்சம் விலக்கமாக சொல்லுங்கள் நன்றி

  • @nsugandhi4245
    @nsugandhi4245 6 лет назад +13

    Your teaching is awesome, boosts self-confidence. I would like to have your guidance in buying a small budget car with reference to mileage, comfort, life, after sales service etc. By the way what is the brand you are using?

  • @ravisam187
    @ravisam187 6 лет назад

    Useful mam tq.car otravangala vanangurAn.evlo vishyam iruku...

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 3 года назад +126

    ஸ்டேரிங்க அப்படி பிடிப்பது தவறு Mam கெடிகார முல் கணக்கில் பிடிக்க வேண்டும் இடது கை என் 9 திலும் வளது கை என் 2 டிலும் பிடிக்க வேண்டும்

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 3 года назад +3

      'க'டிகார மு'ள்'

    • @warranblessing
      @warranblessing 3 года назад +10

      வெளிநாட்டு ல horn அடிக்க மாட்டாங்க நம்ம ஊர் தான் horn எல்லாம்

    • @darkmoon3492
      @darkmoon3492 3 года назад +5

      @@warranblessing nalla driving therinjavanga maximum horn use panna mattanga👍

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 года назад +2

      "க" டிகார மு "ள்". ளின் அமைப்பில் பிடிக்கவேண்டும்
      வலதுகை எண். 3 ல் இருப்பதாக
      பாவித்து பிடிக்க வேண்டும்

    • @sethu3258
      @sethu3258 2 года назад +3

      Thanks bro

  • @mridulashree6071
    @mridulashree6071 5 лет назад

    Spr mam..rmba clr a slrnga...enku irntha dbt clr ayitu...thnk u mam

  • @kathiravanbalakrishnan3149
    @kathiravanbalakrishnan3149 5 лет назад +8

    One more thing unga slipper ah yaarum driving area la vidathinga bcs break podumpothu slipper break ku keela vanthirum, plus disturbance naala mind divert aaraku chance iruku. Have a safe drive..

  • @rajalakshmi7694
    @rajalakshmi7694 3 года назад +1

    அருமையான, தெளிவான பதிவு... நன்றி 🙏🏻

  • @vjk3152
    @vjk3152 3 года назад +3

    சகோதரி ஸ்டீயரிங்கை நீங்கசொல்வதுபோல பிடிக்கக்கூடாது3 9கடிகார முள் போல பிடிக்கவேண்டும்.
    அதேபோல கி ளட்ச் மிதித்துக்கொண்டு பிரேக் போட்டால் கார் குறிப்பிட்ட இடத்தில் நிற்காமல் தள்ளிபோய்நிற்கும் அப்படிநின்றால் விபத்து ஏற்படவாய்ப்பு உள்ளது.
    முதலில் பிரேக்கை போடவேண்டும் வண்டி நிற்பதற்கு முன் கிளட்ச் மிதிக்க வேண்டும்.
    இதுதான் ட்ரைவிங் கிளாஸ் மெத்தட்

  • @barathbabu2709
    @barathbabu2709 Год назад +2

    Thanks for Uploading Valuable Car Driving🚙 video for Beginners🙏🏻😎❤️

  • @nilofernisha7319
    @nilofernisha7319 7 лет назад +6

    Very detailed explanation.... Thanks for your valuable tips. Proud of you sister... Upload more videos about how to drive a car

    • @ASKJhansi
      @ASKJhansi  7 лет назад +2

      பார்ட் 2 போட்ருக்கேன்மா

    • @nilofernisha7319
      @nilofernisha7319 7 лет назад +1

      Thanks sister

    • @thamilarasimuthuvijayan9945
      @thamilarasimuthuvijayan9945 3 года назад +2

      எங்கள் வீட்டில் 8 வருடமாக கார் இருந்தும் இன்று நீங்கள் சொல்லித்தான இத்தனை விசயம் தெரிந்துகொண்டேன் நன்றி மா

  • @anandarajp6778
    @anandarajp6778 2 года назад +1

    வணக்கம் நண்பரே,1. LLR, DL, தேர்வுக்கு வினா விடை பயிற்சி.
    2.சாலை விதிமுறை, சைய்கை செய்முறை, முழுக்க தமிழில் பாடம் கற்றுக் கொடுத்தால் மிகவும் அவசியம், உதவி செய்ய வேண்டும், நன்றி நண்பரே

  • @aarthisonlineboutique9881
    @aarthisonlineboutique9881 6 лет назад +13

    Ur confidence n motivation is the key mam. I m driving gud I'm Chennai City, n taking wheels on highways too. My hubby taught me car driving, he is a big support as well. Thank u

  • @giftsonsamuel2613
    @giftsonsamuel2613 5 лет назад +1

    Theliva Purinchiruchu Super Akka 👍

  • @meenatchisundaram6298
    @meenatchisundaram6298 6 лет назад +4

    First time konjam fear ah irukum LA adha epadi face panradhu madem please sollunga

  • @sashpranav8504
    @sashpranav8504 5 лет назад

    Super தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது

  • @dineshnagarajane55
    @dineshnagarajane55 6 лет назад +5

    Already i have started my car driving class..
    Thanks for your additional tips sis...

  • @vajravel9057
    @vajravel9057 2 года назад +1

    இடது பக்க சக்கரம்
    எங்கே செல்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது.
    கிளர்ச்சியும் பிரேக்கும்
    ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது சந்தேகத்தை உண்டாக்குகிறது. தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். நன்றி.

  • @ASKJhansi
    @ASKJhansi  5 лет назад +38

    www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
    (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)

  • @sindhujasudhakar5216
    @sindhujasudhakar5216 6 лет назад +3

    Really useful sissy. Lot of time I asked my hubby but he didn't teach me,bcoz he don't have time to teach from basic. Hereafter I'll try. thank u so much. No words to express my happiness

  • @hapsaozir9097
    @hapsaozir9097 5 лет назад

    Bayangara useful pa video veetla yaaru illa first time try panne 1 km nane pone nijamave Vera level vedio pa thank you 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕so much pa

  • @gospel7858
    @gospel7858 7 лет назад +4

    நன்றி....!!! 💐💐

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 4 месяца назад

    Jhansi Sister, Excellent Motivation and Highly Responsible Vlog to give Interest to Beginners.
    Thank you for your information.

  • @periyannanshankar3140
    @periyannanshankar3140 7 лет назад +126

    நல்லா தெளிவா புரியதுங்க மேம் நன்றி

    • @vijaygeetha1284
      @vijaygeetha1284 6 лет назад

      Periyannan Shankar guppiihuhjjjjuiiuuyyyyyggyyyyyyyyyyyyyyyyyllllllllppoopoo9

  • @winwin-bf6td
    @winwin-bf6td 4 года назад

    Sister super aa solreenga..Gear ye podaamal irukkumpothu ore thallula reverse gear kku move pannalama...

  • @devikamahendrakumar3033
    @devikamahendrakumar3033 6 лет назад +10

    You are inspiring me everyday . Thank you.Lots of love💐💐💐💐💐

  • @rathna363
    @rathna363 3 года назад

    நல்லா இருக்கு நல்லா நிதானமா சொல்லும்போது புரியுது ரொம்ப நன்றி 👍👍👍

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      தேன்க்யூ சிஸ்

  • @reagan7336
    @reagan7336 6 лет назад +19

    For avoiding unnecessary accident in the route, first of all, all of them learn the traffic rules before taking a car. It is very very important. First of all don't take the car when you are in drunken condition, then don't use your cell phone when you are in driving. The most important think is give always priority to left side entry of car. Always over take on right hand side is important. Always stay at the left hand on the route is important. Stop at the signal, always give priority to the people who traverse the route. These are some of the important rules you always remind in your mind before you taken the car.

  • @maheshwaran9513
    @maheshwaran9513 6 лет назад

    ஆரோக்கியமான Method............. 😂😂😂😂😁😁😀😀😝😝😝😝😜😛🤓🤓🤓

  • @IndoAussiAttakasangal
    @IndoAussiAttakasangal 6 лет назад +4

    Very useful & practical tips! Thank you!

  • @canniappinbalassoupramanie7717
    @canniappinbalassoupramanie7717 3 года назад

    மிக அருமையாக சொல்லி கொடுத்தீங்க
    நன்றிங்க

  • @salemgiri
    @salemgiri 7 лет назад +11

    தமிழில் அருமையான பயிற்சி. அருமை.

  • @Harikrishna-kt6po
    @Harikrishna-kt6po 4 года назад +1

    Naan eppavum break mattumdhan amukkuven. Car nikka pogumondhudhan clutch and break both amukkuven.
    Naan bikela clutch and break ore timela amukki bike neraya thadava skid aayrkku. So naan ippam Bike and Car rendulayum break mattumdhaan amukkuven.

  • @paramasivamt8886
    @paramasivamt8886 3 года назад +6

    Small correction mam,
    When you apply brake don't press clutch first, because gear also one of the best brake
    1. Release the accelerator.
    2. Apply brake
    3. when your car is start to reducing the speed then press the clutch and reduce the gear as per current speed of a car.
    My kind request, when you apply a car brake, please don't press the clutch first if you pressed clutch it is look like neutral.
    Try to apply brake without press clutch and after reduced your car speed then press the clutch and immediately down the gear.
    Your instruction is ok for low speed (20-30 kmph) but more than 50 kmph first apply brake then clutch.

  • @saravanabavans2698
    @saravanabavans2698 3 года назад +1

    தெளிவான விளக்கம்
    நன்றி மேடம்

  • @safi1335
    @safi1335 7 лет назад +76

    jansi akka very very thanks neenka sonnay methodla suppera oray naalla car ottay kaththukkitain very very thanks akka

  • @ramachandranthilaga1978
    @ramachandranthilaga1978 6 лет назад +2

    Super explanation recolection of driving school teaching thank you

  • @ASKJhansi
    @ASKJhansi  6 лет назад +6

    Website: www.askjhansi.com
    FaceBook: facebook.com/ASKJhansi
    Instagram: instagram.com/ASKJhansi
    Twitter: twitter.com/ASKJhansi

  • @murugan.r9079
    @murugan.r9079 5 лет назад

    நல்லா நிறுத்தி நிதானமா
    அழகா தெலிவா சொன்னிங்க ⭐⭐⭐⭐⭐ Thanks அக்கா

  • @banusuresh4436
    @banusuresh4436 7 лет назад +14

    Ninga Vera level mam

  • @balagurug7295
    @balagurug7295 6 лет назад

    visil ku pathialaga oru idea ... enna na acceleration kodukatha time la right leg brake la right leg vachikanum

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 7 лет назад +19

    Very super woman ur mam ur a very clear thinker hard worker very honest person am i right madam my predictions correct pls tell me b coz i can read feetology

    • @ASKJhansi
      @ASKJhansi  7 лет назад +5

      Super prediction... Wow...
      Yes I am really a very hard worker...
      Also honestly I am very very very honest from my childhood days...

    • @suganthisathyaprakash4600
      @suganthisathyaprakash4600 7 лет назад +2

      Very nice to hear frm u u hve become my ardent fan

    • @sindhujasudhakar5216
      @sindhujasudhakar5216 6 лет назад

      ASK Jhansi sissy nice. But you should thank to your family for what you want to do they are cooperate with you. Especially your hubby. I think this credit goes to him. Cute family (god gave u gifted family). God bless you.keep going sissy

    • @mallikamuthiahchamy3443
      @mallikamuthiahchamy3443 6 лет назад

      9

  • @jeroldjerold2863
    @jeroldjerold2863 6 лет назад

    hi akka i am jerold from mumbai i like this video very much i hope i will drive a car.THANKYOU VERY MUCH

  • @mscdoc1354
    @mscdoc1354 6 лет назад +37

    ஸ்ட்ரெரிங் ல கை வைப்பதை தவறா சொல்லித் தர்றீங்க

  • @SHAJINA-jj2ns
    @SHAJINA-jj2ns 6 лет назад

    செம யா எக்ஸ்பிளைன் பண்ணிருக்கீங்க.. சூப்பர்.....

  • @mehertaj9103
    @mehertaj9103 7 лет назад +5

    Ur way of teaching was amazing.

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 7 лет назад +1

    Sona namba matinga 2 daysa driving katukurien....en husband doctor avanga Dan soli taranga... en husband ena lam sonangalo adie Dan nengalum soninga. Nenga sonada nan follow panren.inum 3 month kula kandipa nalla drive panuvien...unga whistle trick practicea follow panren

    • @nh-7riders
      @nh-7riders 5 лет назад

      Driver thevana sollunga mam

  • @raja189
    @raja189 6 лет назад +6

    You NEVER press the clutch when braking, except for two options:
    you are in process of changing gear (to a lower one)
    you are actually coming to a halt

  • @jayanths1560
    @jayanths1560 3 года назад

    Very use full video...thank you madam🙏

  • @nithyaramesh7817
    @nithyaramesh7817 6 лет назад +7

    You are a great teacher ma. All the best

  • @vasu2709
    @vasu2709 3 года назад +1

    Sorry to say this madam, when you applying the brake without using cletch is the right way, cletch is free to all the gear system so always without cletch while applying brake is a good idea

  • @Murugaperumal_Mech
    @Murugaperumal_Mech 6 лет назад +4

    அக்கா கியர் பைக் எப்படி ஒரே நாளில் ஓட்டுவதுன்னு ஒரு வீடியோ போடுங்க பிலீஸ்

    • @aranthagirajkumar7036
      @aranthagirajkumar7036 5 лет назад

      muruga perumal சைக்கிள் ஓட்டுரமாதிரிதான் சைக்கிள் அலுத்தனும் பைக் செல்ஃப் சாட் வண்டியில் எலுமையாக கத்துக்கலாம் எந்த வண்டி ஓடினாலும் மேதுவாக ஒட்டினால் பிறகு பலக்கம் வந்திரும்

  • @sathishsrimathi5347
    @sathishsrimathi5347 6 лет назад

    ask Jansi mam ungaakka driving super innum niraya videos podunga mam very nice super...👌👌👌

  • @ஆ.குமார்ஆ.குமார்

    உங்கள் விளம்பரத்தை அதிக நேரம் எடுக்கிறது திருத்துங்கள்

  • @ashokkumar-pm6kd
    @ashokkumar-pm6kd 6 лет назад

    ka , i am addicted to cars .....ippo than 18yrs ennaku.....indha video pathu nalla 2-4 days lei palkittan

  • @devinirmala7617
    @devinirmala7617 7 лет назад +4

    Excellent video mam which car model u used mam

    • @ASKJhansi
      @ASKJhansi  7 лет назад

      Devi Nirmala thank u. Chevrolet Beat Diesel...

    • @ASKJhansi
      @ASKJhansi  7 лет назад +1

      +Devi Nirmala this is my car... 4 years old car... but I am driving car for 7 years...

    • @j.svloger2653
      @j.svloger2653 6 лет назад

      Devi Nirmala thank you so much medam very fantastic training

  • @Kumarkumaresh8692
    @Kumarkumaresh8692 6 лет назад

    Super. Nalla car drive pana soninga thanks for video. Its very use ful video

  • @suganthip5328
    @suganthip5328 7 лет назад +8

    Super kalyanam condition apply pathingla😜video usefula irukum

    • @ASKJhansi
      @ASKJhansi  7 лет назад

      puriyalappa. enna solreenga...

    • @malar23BE
      @malar23BE 7 лет назад

      Saravanan Meenashi serial hero heroine eppo oru web serious pandranga.. Avanga lateast video driving learn pandradhu... Adha than andha sister solranga

    • @malar23BE
      @malar23BE 7 лет назад

      Very helpful your video.. Thank you

    • @suganthip5328
      @suganthip5328 7 лет назад

      Malarkodi Thanigachalam hmm s sissy na atha than sonen

    • @ASKJhansi
      @ASKJhansi  7 лет назад +5

      ஒரு உண்மையை சொன்னா நம்புவீங்களாப்பா...
      நான் வாழ்க்கைல இதுவரைக்கும் சீரியலே பார்த்ததில்ல...
      எனக்கு ஆர்வம் இல்ல...
      சோ, எனக்கு சினிமா சீரியல் நாலெட்ஜ் ஜீரோ...
      அதனால தான் நீங்க சொன்னது எனக்கு புரியல...

  • @janujanavy4342
    @janujanavy4342 6 лет назад

    yen Husband yeanakku sollikututharu aana onnum puriyala unga video pathoti tha Akka nalla puriyuthu rompa tnks akka

  • @jeraldjefi2809
    @jeraldjefi2809 7 лет назад +5

    Brilliant man

  • @aravindmanimaniaravind4388
    @aravindmanimaniaravind4388 6 лет назад

    மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி அம்மா மிக தெளிவாக புரியுது

  • @naveensubramanian7747
    @naveensubramanian7747 6 лет назад +5

    Nice explanations ma Jhansi!Elaborate and very helpful for beginners!

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 3 года назад

    சூப்பர்மா..i will try ma

  • @bharathiselvam5254
    @bharathiselvam5254 6 лет назад +5

    எ.டி.எம்.பணம் எப்படி எடுப்பது என்று சொல்லவும்

  • @கிருஷ்ணாகிருஷ்ணாபாண்டி

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி மேடம்

  • @balaparks
    @balaparks 7 лет назад +5

    பேருந்தை எப்படி சிறப்பாக இயக்குவது. Video upload please

    • @ASKJhansi
      @ASKJhansi  7 лет назад +5

      கிண்டல் பண்றீங்களா

    • @sl.barbareen5648
      @sl.barbareen5648 6 лет назад +3

      bala parks .இருப்பா நா சொல்ரன்... மொதல்ல பேருந்தை நல்லா சுத்திப்பாரு. ஏன்னா செலப்போ டயர் பஞ்சராகி இருக்கும்.அப்புறம் ஸ்டார்ட் பண்ணு. அப்புறம் கிலஜ்ஜை பிடித்து முதலாம் ஜியர்ல போடு.அப்புறம் 2,3,4,5 ஆம் ஜியர்ன்னு டாப் ஜியர்ல வச்சிக்கிட்டு 120 வேகத்தில் பேருந்தை ஓட்டு.ஒரே நாளில் சூப்பர் ஆக பலகிடலாம்.

    • @Arnoldmani
      @Arnoldmani 6 лет назад

      @@sl.barbareen5648 wowww

  • @sivakingam6863
    @sivakingam6863 4 года назад

    அருமையான பகிர்வு அக்கா நன்றி 🙏🙏🤩🤩🤩

  • @maheswarisenthil3590
    @maheswarisenthil3590 7 лет назад +8

    Ladies Two wheeler otuvathu eppadi

    • @ASKJhansi
      @ASKJhansi  7 лет назад

      I will try to answer ma...

    • @selvaranim2868
      @selvaranim2868 7 лет назад

      Mam two wheeler driving tips pls

    • @hemamani3583
      @hemamani3583 7 лет назад +1

      Am also awaiting for 2 wheeler mam plz

  • @smartpayan7413
    @smartpayan7413 6 лет назад

    Super akka tqqq ennaku driving therium Romba tqqq

  • @MtsSakthivel
    @MtsSakthivel 6 лет назад +4

    tell the people to wear ceat belt first.. then others

  • @chandrapandianjayaraman5298
    @chandrapandianjayaraman5298 6 лет назад

    Very useful video.... I'm beginner I didn't touch car to drive. But I expect to know how to manage car body while moving....

  • @AP-ib1uh
    @AP-ib1uh 7 лет назад +5

    Thank you Sister Jhansi

  • @Tamilkudai
    @Tamilkudai 6 лет назад

    மேடம் கியர் எப்படி எல்லாம் up பண்றது எப்படி எல்லாம் down பண்றது ஒரு வீடியோ போடுங்கள். 1 2 3 4 5இப்படி up பண்றோம் down பண்ணும் போது 5 4 3 2 1 இப்படி தான் வரனுமா இல்லை எப்படி வேண்டுமானாலும் down வரலாமா pls சொல்லுங்க

  • @prakashlive1481
    @prakashlive1481 7 лет назад +6

    Super 👍👍👍👌 👌 👌 information

  • @linga9578
    @linga9578 Год назад

    அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @shanmugashanmuga5755
    @shanmugashanmuga5755 6 лет назад +4

    metam raning lla bogum bothu yebti cantroll bantrathu giyar ah yebti guraibathu.

    • @tnpsctamil7852
      @tnpsctamil7852 4 года назад

      clutch ahh full ahh press panni gear ahh shift pannanum

  • @One8-n2r
    @One8-n2r 8 месяцев назад

    அருமையான விளக்கம் அக்கா நன்றி

  • @rithikag1303
    @rithikag1303 7 лет назад +8

    2wheeler drive solunga mam superb

    • @ASKJhansi
      @ASKJhansi  7 лет назад +1

      two wheeler needs body balance. But I will try to teach the basics...

    • @RanjithKumar-tx8zq
      @RanjithKumar-tx8zq 7 лет назад

      Nandhini G nice

    • @RanjithKumar-tx8zq
      @RanjithKumar-tx8zq 7 лет назад

      two wheeler body balance fita driving steering control varnum

  • @rajeshwarivelusamy1686
    @rajeshwarivelusamy1686 Год назад

    Clutch எப்படி எந்த நேரத்தில் மிதிக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லுங்கள் sister

  • @romanticvideos6383
    @romanticvideos6383 6 лет назад +4

    Oru naalil epppudi saguvathu

    • @ASKJhansi
      @ASKJhansi  6 лет назад +2

      நேரா போய் கிணத்துல குதிங்க
      செத்துரலாம்

    • @abithaabi6817
      @abithaabi6817 6 лет назад

      Triple Mani hahaha

    • @True2ur_heart
      @True2ur_heart 6 лет назад

      😁😁😁

  • @nassers198
    @nassers198 2 года назад

    எளிதில் புரியும் படி கற்று தருகின்றீர்கள். வாழ்த்துக்கள் மேடம் இடது வலது புறம் எவ்வளவு இடைவெளி விட்டு ஓட்ட வேண்டும்

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      தலா ஒரு அடி

  • @iyer928
    @iyer928 6 лет назад +6

    நான் ஒரு மணி நேரத்தில் கார் கற்று கொண்டேன்
    ஒரு நால் அதிகம்

    • @ahmednisha2314
      @ahmednisha2314 6 лет назад

      shiva kumar 😩😩😩😩😩😩

    • @iyer928
      @iyer928 6 лет назад

      @@ahmednisha2314
      நான் கார் கற்று கொள்வதற்கு முன்னால் பைக் 10 வருஷம் ஒட்டி உல்லேன் அதை தவிர எனது நண்பர்கள் காரில் தான் 6 வருஷம் கூட போயிருக்கிறேன் இது எல்லாம் சேர்ந்த அனுபவம் தான் நான் ஒரு மணி நேரத்தில் கற்றுக் கொண்டேன்