🔴Solladhigaram LIVE | பெரியாரை உள்வாங்கச் சொன்ன உதயநிதி - பெரியாருக்கு மரியாதை செலுத்திய Vijay
HTML-код
- Опубликовано: 19 сен 2024
- 🔴Solladhigaram LIVE : பெரியாரை உள்வாங்கச் சொன்ன உதயநிதி பெரியாருக்கு மரியாதை செலுத்திய விஜய்- எது அக்கறை? எது அரசியல்? | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#sollathigaram #Vijay #TVK #udhayanidhistalin #DMK #MKStalin
#News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
🇪🇸தமிழக வெற்றிக் கழகம்🇪🇸
Thalapathy Vijay mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மாலை மரியாதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் யார் யாருக்கும் கொடுக்கலாம் கொடுக்கிற மாதிரி நடிக்கலாம், ஆனால் ஆத்மார்த்தமாக அவர்களின் கொள்கை கோட்பாடு சிந்தனை ஏற்று கொள்வது தான் மிக மிக கடினமான செயல், அதுவும் வாக்கு அரசியல் உள்ள இந்த கால கட்டத்தில் 5000 ஆண்டுகள் வேரூன்றி பறிவிய சாதி மத இன பேதத்தை, உயர்ந்தன் தாழ்ந்தவன் ஒடுக்கப்பட்ட தாழ்த்தபட்ட மக்களின் நிலையை மாற்ற பெரியாரின் பகுத்தறிவு சுயமரியாதை சமூகநீதி பார்வை, எங்கும் பாதிக்கபட்டவனின் பக்கம் நின்று, எளியோரின் துயர் துடைக்க வலியோர் (உயர் சாதி, பணக்காரன், பெரும் பேர் புகழ், அதிகார வர்க்கத்தை )எதிர்த்து அரசியல் அதிகாரம் பெற்று, அனைவர்க்கும் பொதுவான ஆட்சி செய்வது என்பது மிக எளிதல்ல, எனவே பெரியாரின் கொள்கையை உள்வாங்குது தான் நடைமுறை கடினம், hats off udayanithi..... தான் ஒரு கொள்கை வாரிசு என்பதை நிரூபிக்கும் 3ஆம் தலைமுறை திமுக காரன்.... ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் இவர்கள் போல் இந்த தமிழ் மண்ணிற்கு மாநில உரிமைக்கு மாநில உள்கட்டமைப்புக்கு, வளர்ச்சிக்கு, வரலாற்றுக்கு செய்தவர்கள் இந்த இந்திய அரசியலில் வேறெந்த அரசியல் கட்சியும் இல்லை,
Nagaraj epome oru thevai iladha aani😂😄 avana edukupaa kupdrenga?!!