🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி ஓம், வணக்கம் ஐயா, மிக்க நன்றி ஐயா, தங்கள் பணி தொடர எம்பெருமான் முருகவேல் அருள் புரிவாராக 🙏
@@sundareswaran9951 இதாவது அரசு நடத்துகிறது ஆட்சி மாறினா காட்சி மாறிரும் ஆனா ஈசா அப்படி அல்ல நண்பரே எந்த சித்தரோ சமுகநல வாதிகளாகிய கர்மயோகிகள் ஒருபோதும் விளம்பரம் செய்ய மாட்டார்கள் நீங்க சொல்றத பாத்தா ஈசா பக்தர் போலயே திருப்பூர் பெண்மனி இறந்த பிறகும் ஈசான நம்பரது அபத்தம் காசு விரயம் அத விட்டா வேற ஒன்னுமில்ல
சிவனை அடையும் போது பிறவி நீங்கும்.. பிறவி இல்லாமல் போகும் போது குலம் வளராது... அதனால் தான் சிவன் சொத்து குல நாசம் என்று பெரியவர் ஒருவர் கூற நான் கேட்டிருக்கிறேன்...சிவ சிவாய...🙏
சித்தர்கள் அடைந்த அட்டமா சித்துகளில் காற்றில் பறப்பதும் ஒன்று.. நமது தமிழ் பாட புத்தகத்தில் சித்தர்கள் பற்றிய பாடத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.. தவத்தின் மூலம் இந்த சக்திகள் பெறுகிறார்கள்... சித்தர்களை பற்றிய உரைகளை படியுங்கள் கேளுங்கள்... எல்லாம் உண்மையே... முருகா சரணம் 🙏 சிவ சிவாய 🙏🙏
உங்களுடைய சக்திய பரிசோதிக்க தினமும் பூசை பன்னுங்க பன்னிட்டு தண்ணீல துரு இல்லாத ஊசிய தேங்காய் எண்ணைல நனைத்து மெல்ல வைங்க நிச்சயம் மிதக்கும் அப்ப ஓரளவு ஆற்றல் உங்க உடம்புல இருக்குன்னு அர்த்தம் இதெல்லாம் ரீல் இல்ல நிஜம் ஆனா படையெடுப்பால் மறைக்கபட்டு விட்டது
நன்றி

Om Nama Shivaya 🙇
ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி
ஓம் முருகா சரணம்
அருமையான பேச்சு
🙏🙏🙏
சிறப்பு ஐயா
அருமை 🙏
Super ayya
Om namah shivaya
🙏🙏🙏🙏🙏
Vanakkam ayya, nalla kanavanagavum,thanthaiyagavum, nalla ennamum illatha manithan irantha piragu avaruku thithi koduthu vananginal andha aanma andha kudumbathirku nanmai seiyuma.
எல்லாம் நிறை அய்யா ❤❤❤like more vdos
🌹🌹🌹
Muruga
🕉🦚🙏
6:50 isha la mercury linga issue panrangaley... avarum ithu thane panraru
அது வேற அத பொது நோக்கில் இருந்தால் பலன் உண்டு வியாபார நோக்கம் எனவே எச்சரிக்கை அவசியம்
Ipo pazhani la pothu nokil than irukiraratha? Ethuvum paakum parvaiyil iruku...
@@sundareswaran9951 இதாவது அரசு நடத்துகிறது ஆட்சி மாறினா காட்சி மாறிரும் ஆனா ஈசா அப்படி அல்ல நண்பரே எந்த சித்தரோ சமுகநல வாதிகளாகிய கர்மயோகிகள் ஒருபோதும் விளம்பரம் செய்ய மாட்டார்கள் நீங்க சொல்றத பாத்தா ஈசா பக்தர் போலயே திருப்பூர் பெண்மனி இறந்த பிறகும் ஈசான நம்பரது அபத்தம் காசு விரயம் அத விட்டா வேற ஒன்னுமில்ல
வணக்கம் ஐயா. சிவன் சொத்து குல நாசம் என்று கூறுகிறார்களே இதற்கு முழுமையான விளக்கம் கூறுங்கள் ஐயா. நன்றி 🙏🙏🙏
கோயிலுக்குச் சொந்தமான உடமைகளை திருடியவர்களின் குலம் நாசமாகும்.
சிவனை அடையும் போது பிறவி நீங்கும்.. பிறவி இல்லாமல் போகும் போது குலம் வளராது... அதனால் தான் சிவன் சொத்து குல நாசம் என்று பெரியவர் ஒருவர் கூற நான் கேட்டிருக்கிறேன்...சிவ சிவாய...🙏
இது தான் சரியான விளக்கம் @@Mathikutty2020
நிறைய பேர் தப்பா சொல்லிட்டு கிட்டு திரியுறாங்க
சிறப்பான ஆன்மீக விளக்கங்கள்..
அற்புதமான வாழ்க்கை அர்த்தங்கள்
நன்றி நன்றி
சித்தர்கள் காத்துல போனாங்களா...
என்னங்க ரீல் உட அளவே இல்லயா
சித்தர்கள் அடைந்த அட்டமா சித்துகளில் காற்றில் பறப்பதும் ஒன்று.. நமது தமிழ் பாட புத்தகத்தில் சித்தர்கள் பற்றிய பாடத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.. தவத்தின் மூலம் இந்த சக்திகள் பெறுகிறார்கள்... சித்தர்களை பற்றிய உரைகளை படியுங்கள் கேளுங்கள்... எல்லாம் உண்மையே... முருகா சரணம் 🙏 சிவ சிவாய 🙏🙏
@@murugans-el8np name Murugan ....Ena kelvi
உங்களுடைய சக்திய பரிசோதிக்க தினமும் பூசை பன்னுங்க பன்னிட்டு தண்ணீல துரு இல்லாத ஊசிய தேங்காய் எண்ணைல நனைத்து மெல்ல வைங்க நிச்சயம் மிதக்கும் அப்ப ஓரளவு ஆற்றல் உங்க உடம்புல இருக்குன்னு அர்த்தம் இதெல்லாம் ரீல் இல்ல நிஜம் ஆனா படையெடுப்பால் மறைக்கபட்டு விட்டது
அவர் ஏன் ரீல் விடனு ?