6 மாதத்துக்கு பிறகு அம்மா வீட்டுக்கு போறோம்.கெழுவத்தூர் TO குலமானிக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 672

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 3 года назад +2

    பார்க்க மிகவும் சந்தோசமாக இருந்தது எப்பவும் இதேபோல் சந்தோசமாக இருங்கள் எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு போகும் வழி எல்லாம் இப்படி தான் இருக்கும் கல்லனையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ளது ரொம்பவே நல்லா இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      மிக்க மகிழ்ச்சி❤️❤️💕💕

  • @rockstar-bc9nt
    @rockstar-bc9nt 4 года назад +248

    இப்படி ஒரு கிராமத்தில் பிறந்து உங்களின் திறமைகளை இந்த உலகம் அறிய செய்த உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சவூதியில் இருந்து வாழ்த்துக்கள்

  • @SriRam-vd1ky
    @SriRam-vd1ky 4 года назад +19

    Amma veedukku poonaale ponnunka face la oru Thani kalai vanthituthu 😁😁😁......enjoyyyyy

  • @bmalathi929
    @bmalathi929 4 года назад +22

    உங்கள் பயணத்தில் வரும் கிராமங்கள் அனைத்து பார்பதற்கு அழகாக உள்ளது.. நான் உங்களுடைய புது subscriber வாழ்த்துகள் 😍😍👍👍❤️

    • @rajuh266
      @rajuh266 4 года назад

      Tx malathi...ithu engaludaiya village

  • @k.thulasiyappank.thulasiya4601
    @k.thulasiyappank.thulasiya4601 4 года назад +24

    என்ன ஒரு மகிழ்ச்சியான குடும்பம் 😊இந்த சந்தோசம் நிலைத்து இருக்க நாங்கள் இறைவனி டம் வேண்டுகிறோம் 🙏

  • @simplelifestyle4179
    @simplelifestyle4179 4 года назад +2

    Ungal payanathil varum gramathu veedugal ellam bharathiraja padam partha mathiri irukku sis 😍😍😍😍😍

  • @helloindians2760
    @helloindians2760 3 года назад +3

    நல்ல இருக்கு சகோதரி சூப்பர் 🌹🌹❤️❤️👍

  • @indranmuthu6864
    @indranmuthu6864 4 года назад +1

    உங்களை போலவே உங்கள் கிராமமும் சொந்தங்களும் மிகவும் அருமைஅருமையாக இருக்கிறது .எந்த வித பந்தாவும் இல்லாமல் இயல்பாகவே இருக்கும் உங்களை எப்போதும் பிடிக்கும். அம்மா வீட்டில் இருந்தும் நிறைய வீடியோ போடுங்கள் ஆனால். ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.

  • @sangeethap1827
    @sangeethap1827 4 года назад +18

    Super akka.
    Village village than...amma veedu porathu oru semma feel😍

  • @jothimanid344
    @jothimanid344 4 года назад +11

    உங்க விடியேவை பார்ந்தா சந்தோஷ்சம்மா இருக்கு sister 😊😊😊😊

  • @prema2373
    @prema2373 4 года назад +1

    Unga uzhaipala munneri irukinga. Aanalum unga elimaiyana vazhkai muraikum ungal sururupukkum periya salute

  • @vasanthi1678
    @vasanthi1678 4 года назад +1

    Very happy to watch this video and please upload that place you visit in your village sis.We are waiting ..😃😃👌👌

  • @vankarasikka1536
    @vankarasikka1536 4 года назад +10

    அம்மா வீடு என்றால் மகிழ்ச்சி தான் ஆனந்தி அழகான குடும்பம் 💗❤❤❤❤❤

  • @universe2157
    @universe2157 4 года назад +6

    Thanks, my native trichyku pora feelings u given . 😭chennayil irunthu trichy poi many years went, u remainded me thanks ananthi sister. Pathi videovula kondaithan... Jadapinni poo vacha beautiful irukeenga sister. 😄

  • @rajikarthick4595
    @rajikarthick4595 4 года назад +3

    Unga family paarka romba santhoshama irukku neega eppavum jolly &happy only your life

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc 4 года назад

    என்.இளமைகாலத்தை.அப்படியே.நினைவுப்படுத்துகிறது.எதையும்.இழந்தப்பின்தான்.அதன்‌அருமைத்தெரிகிறது.மகளே.ஆனந்தி.நீ‌இதை.இழந்து.விடாதே.கிராமத்து.வாழ்கைஒரு.அழகு.உங்கள்.பதிவைப்பார்த்துதான்.நான்.ஆறுதல்.அடைகிறேன்.தொலைந்துப்போனதோ‌நம்.கிராமத்தின்.அழகு.என்று.ஏங்கிக்கொண்டிருக்கையில்.இந்த.பதிவு.மகிழ்ச்சியைக்கொடுக்கிறது.வாழ்கவளமுடன்.ஆனந்தி

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      🙏🏼🙏🏼💕💕🙏💐❤️❤️

  • @devipriyas2690
    @devipriyas2690 4 года назад +1

    Village means this is village super 😀😁😋😎🤩😏😥

  • @k.krishnakanth1532
    @k.krishnakanth1532 4 года назад +7

    Nanum ungaloda travel panna mari oru feel😍 tq so much

  • @vinopri8936
    @vinopri8936 4 года назад +37

    ninga yellarum nalla irukkanum

  • @gunasundarikasiviswanathan620
    @gunasundarikasiviswanathan620 4 года назад +4

    சூப்பர் குடும்பம் பார்க்கவே ஆசையாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.👏👏🌹💐💐

  • @SaravananS-gc4kt
    @SaravananS-gc4kt 4 года назад

    Super unga family nalla erukka kadavula vendikkara akka

  • @bharanivijayakumar9184
    @bharanivijayakumar9184 4 года назад +1

    Anandhi vaazthukal, Migach sirappu 👌👌👌👏👏👏. God Bless you all.

  • @PriyaPriya-bq1tb
    @PriyaPriya-bq1tb 3 года назад +1

    Akka na kuta vethapuramthan ippathan na intha video pathan rompa santhosama iruku vazhthukal💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      💖💖💐🙏🏼🙏🏼💕🙏🙏

  • @lovekpop-skz
    @lovekpop-skz 4 года назад

    Anandhi akka superb. Enjoyed your video. Nice akka. BE Happy Always.

  • @royalcommunicate7244
    @royalcommunicate7244 4 года назад +1

    Super good famaly

  • @happyworld408
    @happyworld408 4 года назад +9

    No words to say 😁😁 very very very happy to see this , you reminded me my childhood golden life time 😁😁😁😁thank you very much for sharing this video SISTER😁😁😁😁

  • @alagumeena7441
    @alagumeena7441 3 года назад +1

    Super aanathi

  • @sathissathis9388
    @sathissathis9388 4 года назад

    Hi Akka video ella super ongala ennakku rompa pedikkum onga vedu ella super erukku

  • @thirumalaisaraswathi7561
    @thirumalaisaraswathi7561 4 года назад

    Super Akka unga parkampothu sathoshma iruku akka

  • @sasireka2262
    @sasireka2262 4 года назад +2

    amma v2 ku porathunave ore thani santhosam akka...aprm unga amma v2 family supr but unga amma va than nanga pakala knjm mis panom..enakum enga ooru nabagam vathurchi... enga ooru idapppadi... aprm nenga dailyum vedio podunga akka..be happy sister 😊🤩

  • @seraphinedominique254
    @seraphinedominique254 4 года назад +1

    Super ananthi amma veetu entrale ouru magihchi. Nalla enjoy pannuinga. From France

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 4 года назад +116

    அருமையான பயணம் மகிழ்ச்சி 😍😍 என்னதான் நாம் சமைத்து நன்றாக சாப்பிட்டாலும் அம்மா விட்டுக்கு போனதும் என்ன குழம்புனு கேட்பது ஓரு மகிழ்ச்சி தரும் ஆனந்தி முகம் சிரிப்பு தாங்க வில்லை நிரைய பதிவு போடவும்😍

    • @arunaruns7070
      @arunaruns7070 4 года назад +2

      super trip.corect ah sojinga preetha.but neenga ethukume replye pana matanringale.apram epdi subscribe pannuvanga.

    • @aminahbeevi8696
      @aminahbeevi8696 4 года назад +1

      AndhieAkka❤😷👍sakidiAnna👍😷👨‍👦kudies🥰🚘🚘Akkaneka😀RajSmina😀HappyGood🌹🌹BoyAkka🥰Takre🚐🚌sakideAnnaSuper🚐🚌👍yourefamilenice

    • @omarrahumathulla968
      @omarrahumathulla968 4 года назад

      UIM

    • @aminahbeevi8696
      @aminahbeevi8696 4 года назад +1

      AndhieAkka🥰❤👍super😷😷👨‍👦nice🚐🚐🚘🚘sakieAnna👍superAndhiAkkr🍇🍎🍉🍊🍌veryGood🥰Akkafamilenice❤🤚HodplssRajAmina💏Boy🖐👋

    • @suriyachenbagampillai4431
      @suriyachenbagampillai4431 4 года назад

      Remba correct.....

  • @geetharani953
    @geetharani953 3 года назад +1

    ஆனந்தி கிராமம் super pa

  • @thamilselvi6057
    @thamilselvi6057 4 года назад

    அருமை அக்கா. உங்கள் முகத்திலும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்க முடிகிறது.

  • @paultv9586
    @paultv9586 4 года назад +1

    Dear Anandhi sister,
    Very happy to see you and your family.God bless you all.I live in London.i watch your videos.God bless you and your family.🙏

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 года назад +35

    அம்மா வீட்டுக்கு செல்லும் சந்தோஷமான ரிலாக்ஸான பயணம் ஆனந்தி..😍..🌟.. மனதுக்கும் மாறுதலாக இருக்கும்.. 6 மாதம் கழித்து சென்றது என்ன ஒரு ஆனந்தம்...
    ஆனந்தம் இன்று உங்கள் அம்மா வீட்டு வாசலில் ... ஆனந்தி 💓உங்கள் குடும்பத்தினரின் (கிராமத்து மக்களின் ) அன்பான வெகுளித்தனமான நலம் விசாரிப்பு உபசரிப்பு அருமையிலும் அருமை ...
    உங்கள் பிறந்த வீடும் புகுந்த வீடும் அன்பான வீடு..
    இதற்கு காரணமான உங்கள் கணவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்....சுத்திப்போடுங்கள் ஆனந்தி..
    அம்மா வீட்டுக்கு செல்லும் போது பூ பழம் சுவீட் வாங்கி செல்வது 👌🥀..
    இந்த மகிழ்ச்சி குறையாமல் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் ஒற்றுமையுடன் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி ஆனந்தி ..
    நன்றி ....🙏🌟😍🤗🤩🤗🌟🙏🌹..

  • @sarvaan5432
    @sarvaan5432 4 года назад

    அருமை அக்கா..... வாழ்க வளமுடன், நன்றி அக்கா நம்ம ஊரை யாபகப்படுத்தியதர்கு ரொம்ப நன்றி.. சிங்கப்பூர் சரவணன் வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா...

  • @syednisha2841
    @syednisha2841 4 года назад

    Azhagana gramam, anbana kootu kudumbam, nice...... Vazhthukal......

  • @realI7ACHI69
    @realI7ACHI69 4 года назад

    Arumaiyaana video Anandi enakkum Amma veettukku poganum pola asai ana naan mumbai pakkam amma ooru Chennai romba kashtam ana unga video's parkum podu tamilnadu sutti partadu pol ulladu Tamil pesavum aal illa pa ana unga videos naala enakku inam puriya sandosham tq 🙏

  • @suganthytamil1222
    @suganthytamil1222 4 года назад +28

    Anandhi your husband is backbone of you
    Really you are you are blessed by god

  • @krishnaveni5349
    @krishnaveni5349 3 года назад

    Your family and your so swt akka

  • @சாந்தமே
    @சாந்தமே 4 года назад

    உங்க குடும்பமும் சூப்பர். கிராமத்தின் அழகு மனதை சந்தோஷமாக்குது

  • @sheikabdulla1570
    @sheikabdulla1570 3 года назад +1

    Romba magaliya irukku nice family by Apsana

  • @sanjushreesankarganesh4956
    @sanjushreesankarganesh4956 4 года назад +2

    Happy journey

  • @priyalathams869
    @priyalathams869 4 года назад

    Amma veetuku poratha samthoshamtan athatan ananthi akkavukum pakka santhoshama irukku sister. Anna nalla poruppa supera drive pandraru ungal kudumbathai parthathil santhoaham sister

  • @gayathiridevichandrasekar1394
    @gayathiridevichandrasekar1394 4 года назад +1

    Sooooperb Anandhi. Bandha and alattals illama pesareenga

  • @dhineshkarthik7951
    @dhineshkarthik7951 3 года назад

    Nice 👌👌💐💐

  • @rajarajeshwaria4093
    @rajarajeshwaria4093 4 года назад +2

    Super family members athoda natural Samayal super 👍 enakum Amma oru yapagam varuthu

  • @senthilharshan6510
    @senthilharshan6510 4 года назад +1

    Nice to see yr family, iam also thanjavur .neenga sonna vikkiravanti vadabathimangalam naan kelvibuatturukken..

  • @kirubai4421
    @kirubai4421 3 года назад +1

    Ithu enga ooru surrounding

  • @limoantony2746
    @limoantony2746 4 года назад +2

    அருமை சகோதரி வாழ்த்துகள்........................

  • @shanbashanba8922
    @shanbashanba8922 3 года назад +1

    Super Akka

  • @karthigamuthuvinayagam4678
    @karthigamuthuvinayagam4678 4 года назад

    Super akka really happy ka amma v2 ku poradhuna naalla 2 day ku munnadiye dream la pokha arapiriruvan amma v2 la eruthu kellapannuna rompa kasdama erukum ka ....eppo amma va video call la than pakkuran 1 year ahkidhu India vandhu nanga muscat ka .....neega ooruku poratha pakkum podhu enga ooruku pora mathiri eruku eppothaiku eppo varaporonnu theriyala amma appa thambi family ooru ella rompa miss pannuran 😥😥

  • @sivakurinji72
    @sivakurinji72 4 года назад +2

    அழகா இருந்தது😍😍😍😍

  • @TheChristpv
    @TheChristpv 4 года назад

    அருமையானா குடும்பம், வாழ்த்துக்கள் சகோதரி,

  • @kuku2800
    @kuku2800 3 года назад

    Entha video than sister super

  • @mekalat4231
    @mekalat4231 4 года назад

    Amma veetuku ponalae thani santhosam thaan akka. Ana enakku amma illa. 2 years back c is going to God.. Indha video paakum podhu amma veetuku pona ninaivugal varukirathu.. Enjoy akka. From Chennai.

  • @priyamurugesan4158
    @priyamurugesan4158 4 года назад

    Romba naal Ku aprm happy ah iruken romba nandri akka

  • @jojothi5777
    @jojothi5777 4 года назад

    Really such a real and nice video

  • @sindhuvicnesh6404
    @sindhuvicnesh6404 3 года назад +1

    Enga ooru சுந்தரக்கோட்டை akka

  • @sakthikrishna9379
    @sakthikrishna9379 4 года назад +1

    My native place kamichathukku nanri enka veedu napakam vanthuddu

  • @lakshmiumapathi8085
    @lakshmiumapathi8085 4 года назад

    Akka. Amma veettukku porathu. Eppavume jaaliya irukkum. Unga video miss pannama Papen super ka

  • @mahesraja1547
    @mahesraja1547 4 года назад +75

    சமையல் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தையும் உங்கள் மாமியார் சுவையாக வைத்துள்ளார்.வாழ்க வளமுடன்

  • @muthulaxmi4183
    @muthulaxmi4183 4 года назад

    Super atha come to mumbai

  • @idhuensamayal4376
    @idhuensamayal4376 4 года назад

    உங்கள் திறமைக்கு எங்கள் வாழ்த்துக்கள்.அருமையான கிராம்.

  • @Ukkanmani
    @Ukkanmani 4 года назад

    Romba hpya iru ku enga oorku neenga vandhadhuku

  • @vinithsakthi8235
    @vinithsakthi8235 3 года назад

    Super family😍😍😍👏👏👍

  • @rojamoorthy5102
    @rojamoorthy5102 4 года назад

    Enakum amma veetuku poganumnu aasaiya iruku...na abudhabi la irukan...intha year vara mudiyathu corona nala so next year than varanum..miss my native....happy ah irunga sis...

  • @shamababa7912
    @shamababa7912 4 года назад +28

    Ananthy family valha valamudan. God bless you.

  • @yasminchafir5973
    @yasminchafir5973 4 года назад

    Akka Unga amma vettu visiting volg nanuku romba pudchidurigu👍👍👍
    Anna driving super and amala akka sending way was nice ❤️
    Nenaku aïsaya irruku Unga azhgana orra pathu , I fell so happy to see this vlog, amma Abba, marié akka ellurukum vanakam 🙏🏻
    Marie akka Ippo meen kulambu cook pannaporinga???? 🐟🐟,
    Enjoy panuga family oda👨‍👩‍👦

  • @usha6668
    @usha6668 4 года назад +1

    Super Ananthi...😍

  • @prathalaxmi466
    @prathalaxmi466 4 года назад

    Alagana happy ana family village life super a erukkum pakkava asaya erukku

  • @SVNAsivanesh
    @SVNAsivanesh 3 года назад

    உங்க ஊரு மன்னார்குடி பக்கத்துல எண் ஊரு நு சொல்லுங்க சிஸ்டர்

  • @vijayaranivicky0322
    @vijayaranivicky0322 4 года назад +1

    Super enjoy aka

  • @vasantht2087
    @vasantht2087 4 года назад +1

    Distric name

  • @ashokjuliyarashokjuliyar3132
    @ashokjuliyarashokjuliyar3132 4 года назад

    சூப்பர் ஆனந்தி.அம்மாவீட்டிற்கு வருவதென்றால் ஒரு தனிசுகம்தான்.நான் உங்கள் ஊருக்கும் பக்கத்து ஊரான நல்லூர்காரிதான் .ஆனால் தற்போது சென்னையில் இருக்கிறேன்.நல்லூர் வந்தால் உங்களை சந்திக்கிறேன்.

  • @Pandurangan-zg1ec
    @Pandurangan-zg1ec 4 года назад

    Superakka
    Superakka

  • @jayaprakashj2212
    @jayaprakashj2212 3 года назад +1

    Supera iruku oga ooru akka

  • @saranyarameshkumar4955
    @saranyarameshkumar4955 4 года назад

    Anandhi akka superrrr...enjoyyy at ur amma homee

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 4 года назад

    super place i like this place thank you sister 💕💕💕💕💕💕

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      💕❤️🎊🙏💐🎉🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shakikutty8536
    @shakikutty8536 4 года назад +1

    Super family 🙏🙏🙏

  • @queensvlog960
    @queensvlog960 4 года назад +18

    Orae Happy Than... Ena than Nama husband namala Nala pathukutalum... Amma veetuku porathu oru thani Sugam than Ka...

  • @charlesprestin595
    @charlesprestin595 4 года назад +16

    நாங்களே அம்மா வீட்டுக்கு போன மாதிரி இருக்கு

  • @sandirassekaranegayathri6909
    @sandirassekaranegayathri6909 4 года назад

    Super good family sister

  • @maga_kaviofficial7521
    @maga_kaviofficial7521 3 года назад +1

    Akka unga video super

  • @suruthisanthanam8639
    @suruthisanthanam8639 4 года назад

    Sister Neenga yeppodhum santhosama irukka enudaiya vazhuthukkal sister

  • @geetharani953
    @geetharani953 3 года назад +2

    Sanitizer வண்டிக்கு எல்லாம் போடாதீங்கள் ஆனந்தி அதில் ஆல்கஹால் உள்ளது careful pa

  • @elangesk
    @elangesk 4 года назад

    Great.. take care guys

  • @ravipaviravipavi2391
    @ravipaviravipavi2391 4 года назад

    Vandila munnadi Enna Sammi thunai potruku solungha pls akka

  • @nandhininandhini2015
    @nandhininandhini2015 4 года назад +1

    Love your family akka

  • @blessillasolomon3832
    @blessillasolomon3832 4 года назад

    Nice village enjoy with ur family Anandhi bye

  • @sangeethaayyappan944
    @sangeethaayyappan944 4 года назад

    super family

  • @maheshmathavan413
    @maheshmathavan413 4 года назад

    Evolo anbana kudubam ananthi akka kuduthuvachavunga super ananthi akka very nice

  • @midhunjoseph9107
    @midhunjoseph9107 4 года назад

    Enjoy well eat well akka and kuttyis

  • @hemasankari7200
    @hemasankari7200 4 года назад

    Super sister☺☺Enjoy panninga sister☺☺☺

  • @kuppusamysk6570
    @kuppusamysk6570 4 года назад

    வீடுகட்டி கொடுத்து எங்க. மனசெல்லாம்நிரைஞ்சிட்டிங்க. மகிழ்ச்சி. Sis.

  • @abigokul7608
    @abigokul7608 4 года назад

    Super aananthi akka. Unga uru romba alagha iruku , theni dist pakkathil vayalpatty il irunthu

  • @leninchidambaram6447
    @leninchidambaram6447 4 года назад +8

    நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க ஆனந்தி அம்மா வீடு எப்பவும் மகிழ்ச்சியா தான் இருக்கும்.

  • @paperscissor8612
    @paperscissor8612 4 года назад +8

    அம்மா வீடு என்றாலே என்ன ஒரு சந்தோஷம்,அது தான் அம்மா!!!

  • @aljeesiraabbas3884
    @aljeesiraabbas3884 4 года назад

    Romba happy ya enjoy panunga Anni vole romba nalla erukku