தமிழ் கட்சிகள் செய்வது பொய் வேலை | Election 2024 | Rj Chandru Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #srilankanews #tamilnews #news
    Sri Lanka Tamil News Daily Updates
    Follow Our Other Channel:
    ----------------------
    புதிய செய்திகள் - / chandrulk
    Facebook - / rjchandrulk
    FB Page Comedy - / djchandrulk
    FB Page Vlosg - / menakamenurj
    RUclips Comedy - / rjchandrumenaka
    RUclips Vlogs - / rjchandruvlogs
    TikTok - www.tiktok.com...
    TikTok Vlogs - www.tiktok.com...
    instagram - / rjchandrulk

Комментарии • 171

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 27 дней назад +30

    இலங்கை நாடு இனி முன்னேற்றத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் வாழ்த்துக்கள்

  • @TheSelvendran
    @TheSelvendran 27 дней назад +28

    இவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியாதா? இம்முறை மாற்றம் வரும். அனுரவே எங்களுடைய தெரிவு👍

    • @cricketmoments1565
      @cricketmoments1565 22 дня назад +2

      අනුර 🧭❌ මාලිමාව 🧭❌
      அனுர 🧭❌ திசை காட்டி 🧭❌
      Anura 🧭❌ Compass 🧭❌

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 27 дней назад +21

    ஒரு சிங்கள அரசியல்வாதியை அருமையாக பேட்டி எடுத்தீர்கள் எடிட்டிங் வேற லெவல் மிக்க நன்றிகள் நண்பரே

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 27 дней назад +10

    முதலில் சந்துரு அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் தெளிவான நபருடன் உங்கள் போட்டி இருந்ததற்காக அவரும் ஒரு சிறந்த கல்விமான் தான் ஆனால் அவரிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருக்கின்றது கடைகள் போடுவதென்றால் அந்த இடத்தில் பிரச்சினைகள் இருக்கக் கூடாது கடைகளில் இருக்கும் இடத்தில் பிரச்சனை இருந்தால் எப்படி வியாபாரம் போகும் அதே போலத்தான் இலங்கையில் தமிழரசுடைய பிரச்சினை இருக்கின்றது பிரச்சினை இருக்கும் இடத்தில் எப்படி சமாதானம் வருவது என்பதை தெளிவாக அன்பர் கூற வேண்டும்

  • @selvarajahperumal9457
    @selvarajahperumal9457 27 дней назад +5

    வணக்கம் சந்துரு, உங்கட வீடியோக்களை தொடர்ந்து குடும்பமாக பார்க்கிறானாங்கள் வாழ்த்துக்கள் அத்துடன் இனி வெளி வரும் வீடியோக்களில் கீழெ சிங்கள மொழியிலும் எழுதினால் சிங்கள சகோதர்களும் விளங்கிக்கொள்ள வழியாயிருக்கும் ஐக்கியமும் வளரும் நன்றி.

  • @shiyammohan4613
    @shiyammohan4613 27 дней назад +7

    Harsha de Silva has the potential to be an effective Finance Minister, especially given his realistic approach to addressing the current economic challenges. It’s crucial that we allow him the opportunity to implement his strategies without undue interference. His emphasis on digital transactions and tax reform is particularly promising, as these are key areas that could significantly reduce financial dependency and drive sustainable growth. While I don’t expect immediate miracles, I believe his forward-thinking ideas, especially around expanding our export market and integrating AI-driven skills into the workforce, could lead to a more stable and diversified economy. The lessons from the COVID-19 pandemic, particularly in industries like textile, tea and tourism, have shown us the importance of diversification. It’s time to evolve beyond outdated models and focus on building a resilient, future-ready economy that treats all Sri Lankans equally.

  • @kumarankk1373
    @kumarankk1373 27 дней назад +5

    ஆக்கபூர்வமான காணொளி சந்துரு தொடரவும் 👍

  • @kugananvigneswaran1764
    @kugananvigneswaran1764 23 дня назад +1

    Dear Chandru,
    Thank you so much for the interview. We greatly appreciate your time and insights. We are also looking forward to hearing from the other two main parties, particularly Anura’s and Ranil’s, as this would help the Tamil community make a more informed decision before the election.
    Thank you again

  • @franklynmiranda5284
    @franklynmiranda5284 22 дня назад +1

    very small amount of people are paying tax and majority of people are not paying tax, this tax method should be implemented to all the citizen

  • @kengavlog
    @kengavlog 27 дней назад +2

    Well done Mr Chandru we are very proud of you.

  • @JakateesVaran
    @JakateesVaran 2 дня назад

    இலங்கை அரசியல் வாதிகள் செலுத்தாமல் உள்ள மின்சாரம் பட்டியலில் காணப்படும் நிலுவையை. செலுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார தத்தை எப்படி மீட்க. முடியும்

  • @whyzakee
    @whyzakee 27 дней назад +4

    Good Initiative. Do some more videos like this.

  • @SelvarajSivakumar-ty4tv
    @SelvarajSivakumar-ty4tv 7 дней назад

    முக்கியமான நபர் அருமையான காணொளி (SJB)

  • @jeyanthanarun4151
    @jeyanthanarun4151 27 дней назад +1

    யார் ஜனாதிபதி ஆக வந்தாலும் எமக்கு ஒன்று தான் இலங்கையில் உழைத்து வாழ பொருட்களை தடையின்றி வழங்க விவசாய துறையை ஊக்குவிக்க நல்ல முடிவுகள் எடுங்கள்

  • @mohamedjasar8840
    @mohamedjasar8840 27 дней назад +12

    அனுரவிற்கு ஒருக்கா ஆதரவளித்து பார்ப்போம்.

  • @PrasannaPeriyannan
    @PrasannaPeriyannan 27 дней назад +4

    Harsha Silva is one of the best, SJB has one of the best team , good luck

  • @jirojanponnampalam9437
    @jirojanponnampalam9437 27 дней назад +5

    Superb.. Please take more interviews from Harsha de silva

  • @asmathhasni645
    @asmathhasni645 4 дня назад

    இவர் தெளிவான நேர்மையான வர் இவர் பேச்சில் உண்மை தன்மை வெளிப் படுகிறது சிறந்த அரசியல் தலைவர் நல்ல குணம் கொண்ட திறமை சாலி இவர் களைப் பேர்ல் நாட் டை ஆழ்ந்தால் முன்னேற்றம்மாக இருக்கும்

  • @MIMASEERASEER
    @MIMASEERASEER 26 дней назад

    ரொம்ப முக்கியமான ஒருவரை சந்தித்திருக்கிறீர்கள் நீங்க பெரிய ஆள் தான்

  • @amnajeem6345
    @amnajeem6345 10 дней назад

    வெளிநாடுகலிள் வேலை செய்பவர்களுக்கு என்ன செய்யப்போராங்க புது ஜனாதிபதி😅

  • @leowaldran1203
    @leowaldran1203 27 дней назад +2

    Harsha well knowledge about ethnic power

  • @user-ug3ld2nm8i
    @user-ug3ld2nm8i 3 дня назад

    Mr. Harsa de Silva. I hope he is a gentle man.
    I wish to him to gain every success
    All the best

  • @blackgold8717
    @blackgold8717 10 дней назад

    ஹம்சா டி சில்வா சிறந்த புத்திஜீவி அவரைப்போல ஆழமான பார்வை உள்ள ஒருவரை மிகவும் விரும்புகின்றேன்

  • @thedanyl
    @thedanyl 20 дней назад +1

    bro different parties iruthu interview pannuga... Oru candidate support panra vangala mattume interview pannriga 🤷‍♀

  • @GNG77
    @GNG77 27 дней назад +4

    Well said he’s brilliant guy feature of politics

  • @JeevaJeeva-kp4zh
    @JeevaJeeva-kp4zh 22 дня назад +1

    வணக்கம்

  • @Lucifer3apraveendh-dc8qq
    @Lucifer3apraveendh-dc8qq 27 дней назад

    Chandru Anna சூப்பர் இந்த நாட்டு மக்களை ஒரு நல்ல வழி கொண்டு pokanum என்கிற ஆசை nagalum support tharuvom

  • @Rohith7350
    @Rohith7350 26 дней назад +1

    Harsha de silva . One of the best educated minister 👏✌️

  • @praneethmadusanka6758
    @praneethmadusanka6758 4 дня назад

    All Tamils Muslims and Sinhala joined win to ANURA for good Future 🏆🏆🏆🏆🏆🏆

  • @sivayogann7797
    @sivayogann7797 27 дней назад

    அருமையான பதிவு நன்றி

  • @user-mu9gb3si5e
    @user-mu9gb3si5e 5 дней назад

    Good 🎉🎉🎉

  • @user-rb5be7hg9m
    @user-rb5be7hg9m 14 дней назад

    Economical development is needed as Mr.Harsha de Silva said,ran together and make your electorates,the best.the people will get all the benefits and see the health and educational sides,make better changes,rather than making useless cries. for nothing

  • @mimranon
    @mimranon 27 дней назад

    Out of the box, incisive, I appreciate that

  • @autonyautony230
    @autonyautony230 27 дней назад

    அருமையான. பதிவுகள் நன்றிகள் அண்ணா 👌👌👌🇱🇰🇸🇦

  • @ismailvloger9315
    @ismailvloger9315 27 дней назад +2

    😊

  • @niranjana4699
    @niranjana4699 27 дней назад

    ආර්ථිකය කෙලින් වැඩ කිරීමට එකමුතුකම අවශ්‍ය කාලයයි මේ. ආර්ථිකයේ කොඳු නාරටිය කඩන්න එපා. අපට ප්‍රශ්න මත නැගී සිටිය නොහැක.

  • @remotecontrol684
    @remotecontrol684 27 дней назад +1

    Chandru try to interview AKD it will be massive

  • @Agasthiyar
    @Agasthiyar 27 дней назад

    ஆக்கப்பூர்வமான உரையாடல் வாழ்த்துக்கள்

  • @smileinurhand
    @smileinurhand 27 дней назад

    தமிழில் மொழிபெயர்த்து சிறப்பு.
    பெரும் பணக்காரர்கள்/ அரசியல் தலைவர்களிடம் நீங்கள் மின்சார/ நீர் கட்டணம் அறவிடுவதில்லை.
    பிறகு எப்படி வரி??

  • @irshadjabir5647
    @irshadjabir5647 24 дня назад

  • @newsworld4735
    @newsworld4735 22 дня назад

    Good that you translated Harsha de silva dpeech .
    Also put another video of orginal speech .

  • @qatatnewphone1283
    @qatatnewphone1283 27 дней назад

    சிறப்பு மிகச் சிறப்பான முறையில் ஒரு நேர் காணல்

  • @mosaspriyanthan2900
    @mosaspriyanthan2900 27 дней назад

    Very well done Chandru brother 👍

  • @azamahamed-rt8pf
    @azamahamed-rt8pf 27 дней назад

    Great job chandru report

  • @godfreyroshan1713
    @godfreyroshan1713 27 дней назад

    One of smart and educated politician.

  • @raji7van
    @raji7van 4 дня назад

    In Sri Lanka, the cause of economic corruption is the justice used in ethnic worship of the Tamils

  • @mahendrarajahjeyabala3902
    @mahendrarajahjeyabala3902 27 дней назад

    இலஞ்சம் ஊழல் இல்லாத சட்டத்தை மதிக்கும் மனிதாபிமானம் உள்ள நாட்டை உருவாக்குங்கள் யாராக இருந்தாலும்.

  • @franklynmiranda5284
    @franklynmiranda5284 22 дня назад

    i pay high tax and struggling to run my family and very good to implement digital transaction to all the venders , need to get rid of liquid cash transaction immediately

  • @umaharanromboshamax
    @umaharanromboshamax 26 дней назад

    Hi Chnadru brother, please upload the original video too....

  • @NilaNila-c7d
    @NilaNila-c7d 27 дней назад

    உண்மை

  • @mohammedfirnas7363
    @mohammedfirnas7363 27 дней назад +1

    சட்டபடி

  • @balanmoorthy6163
    @balanmoorthy6163 27 дней назад

    He is a very nice chap

  • @vandonclive3093
    @vandonclive3093 26 дней назад

    Chandru hats off.

  • @johnpaulprithiviraj2204
    @johnpaulprithiviraj2204 25 дней назад

    இன்றுள்ள கட்டமைப்புகளை மாற்றி முழுலதும் Digital கட்டமைப்பாக மாற்றுவதற்கு இதுவல்ல நேரம் அதற்காக மூலதனமிடப்பட வேண்டும் முதலில் மக்களின் அன்றாட தேவைகளுக்கான வரியை குறைத்து மக்களின் பாரத்தை குறைக்க வேண்டும்

  • @ntn888
    @ntn888 27 дней назад

    nice backdrop!!

  • @user-dn1cm4do6k
    @user-dn1cm4do6k 27 дней назад

    மிகவும் நல்லவர்

  • @nandeselvam9277
    @nandeselvam9277 27 дней назад

    super chandru 👍

  • @mohamedrizardseenimohamed2999
    @mohamedrizardseenimohamed2999 27 дней назад

    மிகச் சிறந்த சமகாலத்திற்கு பொருத்தமான ஒரு பொருளாதார நிபுணரை பேட்டி க 19:08 ண்டுள்ளீர்கள். நன்றி

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 27 дней назад +2

    இவனுக்கு எதுவும் தெரியாது

  • @RedSeaRider
    @RedSeaRider 27 дней назад

    Super 👌

  • @ArulVeni-x2o
    @ArulVeni-x2o 26 дней назад

    👍👍👍👍👍

  • @SankaSampathGamage
    @SankaSampathGamage 25 дней назад

    Can you please post the Sinhala interview also

  • @sagakajee1013
    @sagakajee1013 26 дней назад

    Supper na

  • @Factbrake
    @Factbrake 23 дня назад

    நியாயமாக பேசுகிறார்

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 27 дней назад

    ❤❤❤❤❤

  • @kaashvistudios9045
    @kaashvistudios9045 27 дней назад

    நம்மோடு பின் தங்கி இருந்த இந்தியா சிங்கப்பூர் இப்போது முன்னேறி உள்ளது எம்மிடம் இண வாதம் மட்டுமே உள்ளது

  • @janaj573
    @janaj573 27 дней назад +2

    He talks rubbish. We are Tamils and we want live together with Sinhalese as wel,l but at the same time doesn't want to loose our identity.

  • @vandonclive3093
    @vandonclive3093 26 дней назад

    What about manpower services!

  • @sarababa683
    @sarababa683 27 дней назад +7

    எங்கள் அடுத்த தலைவர் அனுரா..

  • @thirumalaijeyagowri
    @thirumalaijeyagowri 27 дней назад

    good, good

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 27 дней назад +1

    This election is to show the world leaders that, Tamils have no trust from Singlese leaders as they kept failing and discriminating to provide political solutions. Betraying Tamils Nation, shame on both and Sumanthiran and Sanakiyan , no different from Karuna and Pillian. Next election shouldn't be allowed to represent for Tamils Nation. Tamils have to unite together under common Tamils candidate to show the world leaders. 🙏

  • @rajinallaiah773
    @rajinallaiah773 27 дней назад

    👌👌👌👌👌

  • @nipunmihiranga4812
    @nipunmihiranga4812 26 дней назад

    Tamils and tamil politicians should join hands with government (current or future). Look at muslims . But look at your politicians . They always sit on opposition. If you want development to your religion your politicians should do politics like muslims . Should take power and participate governence of country

  • @dishanjd6790
    @dishanjd6790 27 дней назад +2

    அனுரவே எங்களுடைய தெரிவு

  • @pragashonlink
    @pragashonlink 27 дней назад

    Please upload the original without dubbing

  • @nirofeat708
    @nirofeat708 26 дней назад

    Sinhala version please 😊

  • @Romibashi-ds6hp
    @Romibashi-ds6hp 26 дней назад

    Ivanuga hellam bro election vantha mattum than nampala therium anna ivanugalukku vote pannura tamil akalukku enna sollurathunu enakku theriyala ivanuga hellame onnu than ivaga vera ranil vera ila bro anura than best

  • @georgehorton3293
    @georgehorton3293 27 дней назад

    என்ன சந்துரு சார் இதையே இப்போதான் கண்டு பிடித்தீர்களா!??😂😂😂
    உண்மையாகவிருந்திருந்தால் தமிழனுக்கேன் இந்த நிலை???😂😂😂

  • @nipunmihiranga4812
    @nipunmihiranga4812 26 дней назад

    Can you give original conversation .

  • @ArulVeni-x2o
    @ArulVeni-x2o 26 дней назад

    Nice wow nice

  • @sarababa683
    @sarababa683 27 дней назад

    நாடு வாங்கொரோத்து அனைத்து உங்கள் நண்பர்களால் தானே.. ஏன் அவர்களை காப்பாத்துநிர்கள்.. நீங்கள் எல்லாரும் நண்பர்கள்.. நீங்கள் ஓரு அண்ணியும் புடுங்க வேண்டாம். நாங்கள் நாட்டுக்கு நேர்மையான ஓரு தலைவன் மக்கள் தேர்ந்து எடுப்பார்கள்.. உங்களை போன்ற களர்கள் எங்களுக்கு வேண்டாம்.. நிதி நேர்மையான தலைவர் வருவார்..

  • @preanand1938
    @preanand1938 27 дней назад

    தயவு செய்து வீடியோவை நேர்காணலின் சொந்த மொழியிலேயே போடுங்கள். AI மூலம் subtitles போட்டல் போதும். இது அவ்வளவு சிறப்பாக இல்லை. ரோபோ பேசியது போல் உள்ளது.

  • @aadhithanjana8927
    @aadhithanjana8927 27 дней назад +1

    AI stalin oda voice use panirukku pola...🤣🤣🤣🤣

  • @mahesparanvelmurugu7978
    @mahesparanvelmurugu7978 26 дней назад

    Chandra Mr Harris is the best he is best politician Mr peramadasa is a next president god bless for him

  • @dooziejohn6165
    @dooziejohn6165 27 дней назад

    I love to see a united Sri Lanka, but Buddhist-Sinhala hegemony in Tamil areas should be immediately stopped first, before Sinhalese can win the heart of Tamils. Until then unity is just a mere dream for everyone.

  • @rl5914
    @rl5914 27 дней назад +1

    It’s very true for future generations
    As we did everything since 1947
    Nothing happened 😢

  • @diroshr
    @diroshr 27 дней назад +1

    Good one Chandru 👏👏👏

  • @infomafas
    @infomafas 27 дней назад

    Ai voice ஆ? Suppeb

  • @mohamedfazilyakoob2159
    @mohamedfazilyakoob2159 27 дней назад

    Awarudayya karutthuhal sariyaaha irundaalum awar pirathinithippaduttum katchi thappaanathu

  • @SamivelLakshan
    @SamivelLakshan 27 дней назад

    Anna immurai election vote podum muraiyai video onru podugal..😊

  • @SothySadachcharan
    @SothySadachcharan 27 дней назад +1

    I appreciate ur job Chandru

  • @mypointsk19
    @mypointsk19 27 дней назад

    Anuravodum oru pechchivaarththai nadaththngal brother, ivaraakal iththana kaalamaaha ean ivvalavu pirachchanaikalaiyum saripannavilla, but election vatha mattum atha seyvam itha seyvamnnu solluraanga...................

  • @THIRUCHCHOTITHIRUKULASINGAM
    @THIRUCHCHOTITHIRUKULASINGAM 27 дней назад +2

    இது வரை காலமும் தமிழர்கள் அமைச்சர்களாக இருந்து என்ன சாதிதார்கள்,
    மலையக தமிழர், தமிழ் பேசும் மக்கள், வடக்கு கிழக்கு தமிழ் பூர்வீக குடிகள்
    இது வரை பெற்றது என்ன?
    தமிழர் உரிமையை விலை பேசி, அமைச்சர்கள் மட்டும் சம்பாதித்தது மட்டும் தான்

    • @thilajanu8991
      @thilajanu8991 26 дней назад

      Anuraku kuduththutu pichcha adunga

  • @kadhiragamanathankrisnasam1806
    @kadhiragamanathankrisnasam1806 27 дней назад

    🎊✨️

  • @mohammadnazar3594
    @mohammadnazar3594 26 дней назад

    Sajith grate jaya tamil Muslim singala all support sajith pls

  • @SrirubanThayalini
    @SrirubanThayalini 25 дней назад

    Harsa de Silva ❤

  • @thilajanu8991
    @thilajanu8991 26 дней назад

    Sjb❤

  • @sivrav5541
    @sivrav5541 27 дней назад

    Taxing not going to grow the acconamy

  • @sivrav5541
    @sivrav5541 27 дней назад +1

    He talk nonsense, country in shit and he is talking shit,Maldives, bangaledesh,mayanmar and etc ,ranil and him not for srilanka they are for usa,keep on lie, srilanka for long term never get better, may be short
    Term

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 27 дней назад +3

    இலங்கையில் ஒரு தமிழர் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் வரவேண்டும் இதுதான் உண்மையான அரசியல் சமதர்மம் ஜனநாயகம் வாழ்த்துக்கள்

    • @Azzam-ft1ls
      @Azzam-ft1ls 27 дней назад

      No chance...

    • @360witharun
      @360witharun 27 дней назад

      India ? Neenga 😂😂 intha natoda 75% Sinhalese micha 25% than sirubamnai inam,
      And srilanka arasiyal sasanthin padi oru sinhala Buddhist mtm than janathibathi agalam, atha ilama akanumna and Pala therrvugaluku puthu atchi varanum anura Kumara Dissanayake than IPO theervu

    • @Evr.baseer9286
      @Evr.baseer9286 26 дней назад +1

      ஐயோ நீங்க எங்கேயோ போயிட்டீங்க நீங்க தரமா யோசிக்கிறீங்க உங்க வாய்க்கு தங்கத்தால கவர் போடணும்

    • @Rex-h4x69
      @Rex-h4x69 23 дня назад

      😅😅😅😅😅100000000000000000000000000000000000000000000000000000000 % vaippille Raja

    • @skipper2594
      @skipper2594 14 дней назад +1

      tell me when a malayali or north indian became chief minister of TAMIL NADU , then we ll consider about it