அம்மா செஞ்ச அடி மாங்கா ஊறுகா!. கம்மங்கூழுக்கு சூப்பரா இருந்துச்சு... | Crushed Mango Pickle Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 150

  • @s.vasuki7617
    @s.vasuki7617 3 месяца назад +16

    ரவி அண்ணா நீங்க எந்த ஒரு கோவிலும் போக தேவையில்லை உங்க அம்மா அப்பா தான் இந்த உலகத்திலேயே பெரிய பெரிய தெய்வம் உங்களுக்கு எல்லாரும் தெய்வத்தை தேடி கோவிலுக்கு போவாங்க உண்மையா சொல்றானா அண்ணா உங்க கூடவே ரெண்டு தெய்வம் பயணிக்கிறது வாழ்க்கையில எவ்வளவு காசு பணம் இருந்தாலும் எவ்வளவு நல்ல மனைவி அமைந்தாலும் இந்த மாதிரி ஒரு அம்மா அப்பா அமைவது பெரிய விஷயம் அண்ணா இனிவரப்போகும் காலங்களில் அம்மா அப்பதான் உங்களுக்கு எல்லாமே அம்மாவுடைய பேச்சு அழகு நிதானம் பொறுமை உங்கள் அப்பாவை கவனிக்கும் விதம் உங்களை கவனிக்க விதம் சப்ஸ்கிரிபர் ஆனா எங்களுக்கு அழகான வீடியோ கொடுக்கும் அம்மாவுக்கு தயவுசெஞ்சு தினமும் வீடியோ போடுங்க ஒரு நாள் அம்மாவை பார்க்கலைன்னா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இப்படி ஒரு அம்மா அப்பா கிடைக்கிற ரவி அண்ணா ஏழு ஏழு ஜென்மம் நீங்க புண்ணியம் பண்ணி இருக்கீங்க ❤❤❤அம்மா ❤❤❤ஐ❤ லவ் ❤❤யூ ❤❤அம்மா❤❤❤❤❤ அடுத்த ஜென்மத்திலும் இதே அம்மா அப்பாவோட நீங்க பொறக்கணும் வேண்டிக்கோங்க எல்லாருக்கும் எல்லாம் அமைவதில்லை இப்படி
    ஒரு அம்மா அப்பா அமைந்ததற்கு நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கொடுத்து ❤❤❤❤வச்சிருக்கணும்

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  3 месяца назад +3

      உங்க அன்புக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி 💐💐

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 23 дня назад

    மிகவும் அருமையான மாங்காய் ஊறுகாய், கம்பு கஞ்சி இங்கு 1 டம்ளர் ஊத்துங்க குடிச்சு பாத்திட்டு எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன் தம்பி.

  • @Sujathasujatha-s3r
    @Sujathasujatha-s3r 3 месяца назад +15

    Soooo tempting 🤤🤤🤤...அருமை அருமை அருமை❤❤❤..மாங்காய் ஊறுகாய்.. கம்பு கஞ்சி Vera level

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 месяца назад +33

    பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு அருமை 🤤🤤🤤

  • @kuttymahes2022
    @kuttymahes2022 3 месяца назад +78

    சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணுங்க அண்ணா உங்க குழந்தைய அம்மா எடுத்து கொஞ்சனும்

    • @lilymj2358
      @lilymj2358 3 месяца назад +8

      Neram varattum .Ippo happy ya irukkaanga. Oru aalu start panni na daily athe comments varum.

    • @gomathivenkatachalam8387
      @gomathivenkatachalam8387 3 месяца назад

      Enjoy ravi

    • @ramsuresh6890
      @ramsuresh6890 3 месяца назад

      Already he married, I saw some videos in before​@@lilymj2358

    • @deshapriya8724
      @deshapriya8724 3 месяца назад

      Andha Anna ku thaan already marriage aagiduchilla 🤔​@@lilymj2358

    • @kuttymahes2022
      @kuttymahes2022 2 месяца назад

      @@lilymj2358 k

  • @pavanipavani5142
    @pavanipavani5142 3 месяца назад +19

    ரவி அண்ணா ஊறுகாய் பாக்கும்போது நாவில் எஞ்சில் ஊருது..... 😍😍😍

  • @SathiyamoorthyVigneswary
    @SathiyamoorthyVigneswary 27 дней назад

    நல்ல. அப்பா. அம்மா

  • @thenmozhi8471
    @thenmozhi8471 3 месяца назад

    Pachai milagai nasukki podalamm

  • @thamizharasiveerasamy43
    @thamizharasiveerasamy43 2 месяца назад

    உங்கள் வீடியோ பார்ப்பது போல் இல்லை ரவி உங்களோடு சேர்ந்து வாழ்வது போல் இருக்கு ரவி வரமுடிந்தால் வரலாம்.நான் வாழ்வது தஞ்சை சொந்த ஊர் பட்டுக்கோட்டை ❤❤❤

  • @thilagavathychakra8269
    @thilagavathychakra8269 3 месяца назад

    அம்மா கம்பகூழ் செய்யிரது எப்படி செய்யிரது சொல்லுங்க.

  • @lathapauline1063
    @lathapauline1063 3 месяца назад +1

    Hi Ravi
    I'm an old subscriber from bengaluru
    Please can you share with me the address of the seed company where in you bought foxtail red amaranth seeds
    I'm been looking for it for a while
    Thanks
    Convey my regard to your
    Appa
    Amma and
    Sisters 👍

  • @moulikaangel8080
    @moulikaangel8080 3 месяца назад +1

    Wow super

  • @christyjohnson3104
    @christyjohnson3104 3 месяца назад +1

    God bless your family

  • @adityabala7786
    @adityabala7786 3 месяца назад +8

    அம்மா எச்சில்.ஊறுகிறது சூப்பர்❤

  • @valarmathi728
    @valarmathi728 3 месяца назад

    Ithe maathiri naa ஊறுகாய் pottu sapte sema taste ah iruthuchu bro

  • @ranisathiyams4768
    @ranisathiyams4768 2 месяца назад

    உங்க ஊர் எது

  • @abinayar9076
    @abinayar9076 3 месяца назад +11

    பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு அம்மா

  • @sweetym1008
    @sweetym1008 3 месяца назад +1

    கம்பங்கூழ் recipe pls

  • @vennila7918
    @vennila7918 3 месяца назад +2

    அண்ணி நாங்களும் அருப்புக்கோட்டை தான் அந்த வட்ட வட்ட மாங்கா நாங்களும் சாப்பிட்டு இருக்கோம்

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb 3 месяца назад +2

    Super tempting 😋

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 3 месяца назад +6

    மதிய சாப்பாட்டு நேரத்தில் மாங்காய் ஊறுகாய் ❤❤❤

  • @sangeethabalaji7430
    @sangeethabalaji7430 3 месяца назад

    Ravi bro ration puzhugsl arisi adupil vegavaithal podum dog guku podukanga nalla sapidum, idam parka nalla iruku bro

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 3 месяца назад

    Puppies are looking healthy and very cute..❤❤❤❤❤

  • @vennila7918
    @vennila7918 3 месяца назад +18

    ஆமாம் தம்பி சீக்கிரம் கல்யாணம் பண்ணி குழந்தையை பெற்றெடுத்து அம்மா கையில் கொடுத்து விடுங்கள்

  • @Shravaniartstudio
    @Shravaniartstudio 3 месяца назад

    Kool with adi mango, semma combination. Super video Thampi. Amma idea, adi mango pickle recipe tom try panna poren 👍🏻

  • @Boopathi-fh9ov
    @Boopathi-fh9ov 3 месяца назад

    Anna super very nice

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 3 месяца назад

    Akka vanakkam ungal samayal Alahu neengal pesekkodday samaikkum boothu mouth wattering❤

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld 3 месяца назад

    Wow excellent oorugaipa

  • @hepziselvam9526
    @hepziselvam9526 3 месяца назад +1

    Wow super thambi எனக்கும் மாங்காய் பிடிக்கும்.

  • @Ungalasma
    @Ungalasma 3 месяца назад

    Amma Appa Anna nalla ah irukigala 🥰😘❤️😍 sema anna 👌🌹

  • @thirumalraja2796
    @thirumalraja2796 3 месяца назад

    Super

  • @HappyHappyfamily-ik5nk
    @HappyHappyfamily-ik5nk 3 месяца назад

    மலரும் நினைவுகள்

  • @BabuBabu-yn8bw
    @BabuBabu-yn8bw 3 месяца назад +2

    Bro anil enna achu.. Avanga amma vandhu eduthutu poirucha

  • @edwinsheelaboss3681
    @edwinsheelaboss3681 3 месяца назад +1

    Amazing!🤩👌👌

  • @Pkr-armys
    @Pkr-armys 3 месяца назад +4

    Unga video patha time porathe theriyala anna..❤👌🏼👌🏼💐mango pickle👌🏼😋😋😋🤩😂😂👍👍😍

  • @radjeshwariloganathan4052
    @radjeshwariloganathan4052 2 месяца назад

    Ravi I Iike ur family members

  • @EzraDorthy
    @EzraDorthy Месяц назад

    My tongue is drooling

  • @umamaheswari7165
    @umamaheswari7165 3 месяца назад

    அண்ணா அம்மா அப்பா நல்ல இருக்கீங்கள அண்ணா ஊறுகாய் பார்க்கும்போது எஞ்சில் ஊருது அண்ணா அருமை அருமை அம்மா ❤❤❤❤❤

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  3 месяца назад

      மிக்க நன்றி தங்கச்சி 💐💐

  • @umakalyanisubramanian1974
    @umakalyanisubramanian1974 3 месяца назад +1

    Neenga sappitumpothey echil oorudhu. Ammata solli suthi podungal. Vazha valamudan.

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 3 месяца назад

    Super ma mekka makizhi vazhukal

  • @maheshwaris7970
    @maheshwaris7970 3 месяца назад

    Awwww❤I enjoyed this video a lot …a lot❤ good to mango pickle so lovely to cute puppies 🐶 ❤… stay blessed you all

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 3 месяца назад

    Super tambi ❤❤❤❤❤❤❤❤

  • @murugeswaripandi1129
    @murugeswaripandi1129 3 месяца назад

    சூப்பர் 👌👌

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 3 месяца назад

    Super Oorugai..Mouth Watering 🎉🎉

  • @gayuarun2011
    @gayuarun2011 3 месяца назад +1

    Uga video apothan varumnu wait panitu erundhen thambi uga family ya paka paka asaiya eruku endha mari family kedaika

  • @Sacundalla
    @Sacundalla 3 месяца назад

    Sai baba thunai iruparu thambi

  • @KalaiyarasiDharmaraj
    @KalaiyarasiDharmaraj 3 месяца назад

    I love family ❤

  • @lillyelizebeth
    @lillyelizebeth 3 месяца назад +1

    Nice brother 💗

  • @ayishabanu2266
    @ayishabanu2266 3 месяца назад +1

    Super Amma appa thambi ❤❤❤❤❤❤❤

  • @hemaprakash8500
    @hemaprakash8500 3 месяца назад +1

    Mouth watering

  • @kiruthigakumar2530
    @kiruthigakumar2530 3 месяца назад

    Paandavargal avargal peyru vainga❤

  • @sofiakaruppannan244
    @sofiakaruppannan244 3 месяца назад

    Super.

  • @noornisha323
    @noornisha323 3 месяца назад

    Superb oorugai amma naakil echi oorudhu😋😋😋

  • @thiyakanthiyaku5224
    @thiyakanthiyaku5224 3 месяца назад +1

    Nice

  • @vijayvj1822
    @vijayvj1822 3 месяца назад +1

    Thambi un srippu arumai

  • @M.kalaiyarasiMurugeshan
    @M.kalaiyarasiMurugeshan 3 месяца назад +2

    Apk la idhu endha arrea bro .I'm also apk

  • @gukkie8351
    @gukkie8351 3 месяца назад

    தம்பி செம சூ ப்பர்

  • @shanthiramu7108
    @shanthiramu7108 3 месяца назад

    🐕🐕❤️😘😘👌😍

  • @s.nirmala2835
    @s.nirmala2835 3 месяца назад

    Merej panikunga bro ❤❤❤❤

  • @vasukitamilarasan3711
    @vasukitamilarasan3711 3 месяца назад +2

    நாய் குட்டி அருமை

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 3 месяца назад

    Amma 🥭🥭🥭🥭🥭Pickle recipe 👌❤️❤️👍👍👍

  • @janemariadoss3027
    @janemariadoss3027 3 месяца назад +1

    Often put the video, Ravi thambi. Super mango pickle, ma .Very nice. 🎉🎉🎉

  • @malagarasu5449
    @malagarasu5449 3 месяца назад +9

    எச்சில் ஊறும் . ஊறுகாய்
    எங்களுக்கும் வேண்டும்.

  • @colinreghelini939
    @colinreghelini939 3 месяца назад

    ரலி சார் உன் அம்மாவிடம் ஜளியாக இருந்து ட்டிங்ஙக
    பார்க்க ஆசை இருக்கும்

  • @psiva5925
    @psiva5925 3 месяца назад +5

    அண்ணா எனக்கு கம்மஞ்சோறுசெய்துகாட்டுங்கள்

  • @vanijagu2592
    @vanijagu2592 3 месяца назад

    Romba arumayana sappadu anna oorugai pakkum bodhe romba nalla irukkee😅

  • @poongodipoongodi3212
    @poongodipoongodi3212 3 месяца назад

    ❤❤😋😋

  • @kumarl2327
    @kumarl2327 3 месяца назад

    Superpa👌

  • @Tamil_vlogs_8090
    @Tamil_vlogs_8090 3 месяца назад

    I. Love. Amma

  • @Menmozhi-x7c
    @Menmozhi-x7c 3 месяца назад

    Arumaiyana video 😂😂🎉🎉🎉

  • @muthukanivelusami7773
    @muthukanivelusami7773 3 месяца назад +1

    அம்மா கைப்பட்டாலே அமிர்தம் தா அண்ணா...❤❤ எங்களுக்கு கிடைக்குமா ...😊

  • @ASDDS1234
    @ASDDS1234 3 месяца назад

    Super super bro 😋😋😋

  • @Sanjaykumar.07
    @Sanjaykumar.07 3 месяца назад

    ❤😋😋😋😋👌👌👌

  • @NayaganffNayaganff
    @NayaganffNayaganff 3 месяца назад

    Super thambi

  • @Saraswathy-id7hz
    @Saraswathy-id7hz 3 месяца назад

    😋😋😋😋👌👌👌

  • @SriVidhya-u4d
    @SriVidhya-u4d 3 месяца назад +3

    Ravi mela thappu illanu nenaikura

  • @sarojini763
    @sarojini763 3 месяца назад

    இதான் அடி மாங்காயா😂😂. சின்ன குட்டிங்க ரொம்ப அழகு

  • @Saravanan19210
    @Saravanan19210 3 месяца назад

    எனக்கு 🥹🥹🥹

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 3 месяца назад

    22.45❤❤❤

  • @usharangaraj596
    @usharangaraj596 3 месяца назад

    Nice kangiye❤😊

  • @santhisanthi-xk9vf
    @santhisanthi-xk9vf 3 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @joycemary6732
    @joycemary6732 3 месяца назад

    Neenah nalla irukanum

  • @devagiramanathan6487
    @devagiramanathan6487 3 месяца назад

    👍👍👍❤❤❤😊

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb 3 месяца назад

    Super Ravi thambi

  • @parveen-wm4df
    @parveen-wm4df 3 месяца назад

    Temting

  • @devagiramanathan6487
    @devagiramanathan6487 3 месяца назад

    👍👍👍❤❤❤

  • @PonmalarMari
    @PonmalarMari 3 месяца назад

    ❤❤❤❤

  • @DurgaDg-lp5rj
    @DurgaDg-lp5rj 3 месяца назад

    Super bro🥰

  • @TamilselviBabu-fc9yx
    @TamilselviBabu-fc9yx 3 месяца назад

    Supri

  • @rrajashree2210
    @rrajashree2210 3 месяца назад

    Super anna

  • @maheshwaris7970
    @maheshwaris7970 3 месяца назад

    Same … sambadam dhaan solluvom

  • @estherraniestherrani-ii5lf
    @estherraniestherrani-ii5lf 3 месяца назад +2

    Super🎉🎉🎉🎉🎉bro

  • @FathimasireenthajFathimasireen
    @FathimasireenthajFathimasireen 3 месяца назад

    🤤🤤🤤

  • @Indranisaleem
    @Indranisaleem 3 месяца назад

    👌👌👌👌

  • @Mhdabsal
    @Mhdabsal 3 месяца назад

    enga orulaum ithu per sambatam than bro

  • @Gowthami91
    @Gowthami91 3 месяца назад

    😋😋😋😊😊

  • @s.prakashsp3131
    @s.prakashsp3131 3 месяца назад

    🤩🤩🤩🤩🤩👌👌

  • @Miasgames-i9w
    @Miasgames-i9w 3 месяца назад

    Ama vatta mangai nallairukum

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 3 месяца назад

    Super BRO ❤

  • @rajilakshmi-ly2bj
    @rajilakshmi-ly2bj 3 месяца назад +1

    நாக்கில் ஏச்சில் ஊறுகிறது