மாலை அணிந்தால் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии •

  • @senthil-7t
    @senthil-7t 9 месяцев назад +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @umamaheshwaran6666
    @umamaheshwaran6666 Год назад +3

    ஐயா மிக்க நன்றி நீங்க சொன்னது அனைத்தும் மிக்க பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏🙏🙏

  • @upputhuraipalayamdhrapuram874
    @upputhuraipalayamdhrapuram874 Год назад +6

    மிக்க நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரோ

  • @desamuthu7979
    @desamuthu7979 20 дней назад +2

    பக்தியை பற்றி அருமையாக சொன்னீங்க சாமி

  • @rajkumarrajkumar4153
    @rajkumarrajkumar4153 4 года назад +9

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @panneerselvam1182
    @panneerselvam1182 2 года назад +2

    தகவலுக்கு நன்றி ஐயா...

  • @KkJothie
    @KkJothie Год назад +4

    தலைக்கு எண்ணேய் வைக்கலாமா

  • @gobikannan4305
    @gobikannan4305 2 года назад +2

    Vara madham Christen ennaku murugan pitikum Nan adhai pattri tharinthu Malai potalama

  • @baranyabarath2513
    @baranyabarath2513 5 лет назад +7

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalimuthu6613
    @kalimuthu6613 11 месяцев назад +2

    ஐயா வணக்கம் மாலை அணிந்து கொண்டு எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா

  • @pirthivpirthiv2702
    @pirthivpirthiv2702 Год назад +2

    சுவாமி...ஒரு வீட்டில் முருகனுக்கு மூன்று பேர் மாலை அணிந்து இருக்கலாமா???

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish 11 месяцев назад +1

    ஓம் சக்தி 💐🙏

  • @netbearumugamchanal7314
    @netbearumugamchanal7314 2 года назад +6

    முதல் தடவை மாலை போடுகின்றேன் எத்தனை நாள் விரதம் இருக்கணும் சொல்லு சாமி

  • @dhachanamurthy184
    @dhachanamurthy184 5 лет назад +5

    சூப்பர் பதிவு 👌👌🙏🇮🇳

  • @rajapravin5917
    @rajapravin5917 2 года назад +3

    Malai anintha thenkai enni theikka Lama oil sollunga ayya

  • @Deepak-q7r
    @Deepak-q7r Год назад +1

    Useful Muruga

  • @dassdass2716
    @dassdass2716 4 года назад +5

    ரொம்ப நன்றி ஐயா

  • @rithvik9203
    @rithvik9203 4 года назад +9

    Nandri swami

  • @அபிநிஷாந்த்
    @அபிநிஷாந்த் 3 года назад +5

    கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து வீட்டில் வைத்து மாலையை கழற்றலாமா?

  • @selvakannikaraj-xk4ro
    @selvakannikaraj-xk4ro Год назад

    கோடி நன்றி ஐயா,‌🙏🙏🙏🙏

  • @Wahida102
    @Wahida102 Год назад

    Pudhusa vangina metti podalama.malai pota pinbu.

  • @mr_loffer_boy_16
    @mr_loffer_boy_16 Год назад +1

    முருகன் காவி வேட்டி colour sollunga samy

    • @Saibuddy1
      @Saibuddy1 10 месяцев назад

      Green colour bro

  • @NaveenMuthumani
    @NaveenMuthumani Месяц назад

    Romba nandri iyya

  • @Sriram_Praveena
    @Sriram_Praveena Месяц назад

    ❤❤❤ super super anna

  • @gaayathrimedia636
    @gaayathrimedia636 День назад

    இடையில் அறுந்து போனால் என்ன செய்ய வேண்டும்

  • @sureshsures8527
    @sureshsures8527 4 года назад +3

    yendha yendha monthla malai aniyalam ,yeppavrnalum aniyalama sami

  • @karthikveeran4526
    @karthikveeran4526 Год назад

    Kulikkum podhu soopu vaithu kolikalama

  • @ponrajaguru5614
    @ponrajaguru5614 3 года назад +3

    ஐயா முருகனுக்கு மாலை அணிவித்தால் எத்தனை நாட்கள் விரதம் இருக்க வேண்டும் ஐயா

  • @Indianarmy-ct2wo
    @Indianarmy-ct2wo 2 года назад

    Thaibrai anaki malai podalamaa

  • @MAGIUPDATES4U
    @MAGIUPDATES4U 3 года назад +84

    முருகனுக்கு மாலை அணிவித்தல் குறைந்தபடசம் அதிகபட்சம் எத்தனை நாட்கள் இருக்கவேண்டும் ஐயா..

    • @PrakashPrakash-ku9qf
      @PrakashPrakash-ku9qf 3 года назад +19

      நான் 10வருடமாக முருகனுக்கு மாலை அணிவித்தல் வருகிறன் தைப்பூசம் ஒரு வாரம் முன் அணியாலம்

    • @blackship9906
      @blackship9906 2 года назад +6

      48day

    • @MAGIUPDATES4U
      @MAGIUPDATES4U 2 года назад +2

      Thankyou sir

    • @mithun8814
      @mithun8814 2 года назад +6

      ஒற்றைப்படை 11,21,நாட்கள் வரை மாலை அணியலாம்

    • @gokultom1104
      @gokultom1104 2 года назад

      @@PrakashPrakash-ku9qf sir naa permanent a spadigam maala pootten ten days before ippo naa barber Shop poonum... Kaalaila saami kumttu vaichuttu aduththa naal poodalaamaa..... illa apdiye pooi hair cut pannalaaamaa sollunga sir...

  • @SasiDhanshika
    @SasiDhanshika Месяц назад

    Swami malai potadhukkappuram dress Shop potu thovaikalama shop potu kulikalama Ripley please 🙏

  • @aravindappar226
    @aravindappar226 3 года назад +5

    Samy nan thiruchendur temple ku malai poitu irukan 30 days vendi irukan indha 30 naal kula nan veru entha kovilukavathu pogalama?

    • @Mukesh-ts2pr
      @Mukesh-ts2pr 3 года назад +1

      Shaki Kovil and Amman Kovil ku pogalam .
      Ana Kovil kodai ,,,,sudalai Sami entha madiri koviluku pogurathu tavirka vendhum

  • @ManiKumar-dk2sb
    @ManiKumar-dk2sb Месяц назад

    Ayya ayyapanukku malai potu piraku muruganukku malai podalama

  • @venkatvenky6247
    @venkatvenky6247 4 года назад +4

    Murugan ku yethana naal maalai podalam.muruganaku maalai podum murai pathi sollunga.

  • @akilaakila9790
    @akilaakila9790 Год назад

    Maalai annidha piragu pagalil thoongalama

  • @malarkodip9591
    @malarkodip9591 2 года назад +1

    நன்றி அய்யா

  • @sriPathi-uk8im
    @sriPathi-uk8im Год назад +1

    அய்யா நாங்கள் முருகனுக்கு மாலை போட்டு errukkom பொங்கலுக்கு விட்டு lla தாதா வுக்கு கும்புடுவோம் சைவம் வச்சு தான் கும்பிடுவோம் நாங்க தை பூசம் துkku கோவிலுக்கு poghalamma இல்ல முன்னாடி yea poghalama please சொல்லுங்க

  • @meenabharathi7010
    @meenabharathi7010 Год назад

    Marudhamalai ku maalai podalama?

  • @black_moon4418
    @black_moon4418 11 дней назад

    தைப்பூசத்திற்கு 31 நாள் மாலை போடலாமா

  • @barath7258
    @barath7258 2 года назад

    Ayya shaks 🩳 potalama

  • @garamathusamayal9077
    @garamathusamayal9077 3 года назад +1

    Sivan ku mallai edalama

  • @PandiPandi-sd3ob
    @PandiPandi-sd3ob 4 года назад +5

    Ayya malai aninthu period agitate malaiya kalattiduma ayya sollunga ayya

  • @geethugeethu9291
    @geethugeethu9291 2 года назад +1

    Swami malaiku mala potu kalatitu adutha naal Palani malila podalama swami

  • @dineshd2799
    @dineshd2799 Год назад

    Ayya.. Na ean work location la malai poduren, And na trichy la irunthu nadathu palani varaen nu veandi irukaen, malai trichy la kalutulama or na pota eadathula than kalatunum ah.. Ean means na podura eadam krishnagiri and kula theivam trichy la irukanga

  • @KalaiMoni-ss6on
    @KalaiMoni-ss6on Месяц назад

    முருகனுக்கு வீட்ல மாலை போடலாமா இல்லை கோவில் போய்ட்டு போடணுமா

  • @sindhuponmudi5555
    @sindhuponmudi5555 4 года назад +2

    Thanks ayya 🙏🙏🙏

  • @upputhuraipalayamdhrapuram874
    @upputhuraipalayamdhrapuram874 2 года назад +1

    சரியாக சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி ங்க ஐயா

  • @GTONLINEEARNING
    @GTONLINEEARNING 4 года назад +18

    ஐயா எனக்கு குரு இல்ல நான் முருகபெருமானுக்கு மாலை அணிய விரும்புகிறேன் ஏதாவது முருகன் கோவிலுக்கு சென்று அணியலாமா

  • @prabhakaranprabhakaran6657
    @prabhakaranprabhakaran6657 2 года назад +20

    ஐயா என் கணவர் திருச்செந்தூர் கோவிலுக்கு மாலை போட உள்ளோம் ஏதாவது முருகன் கோயிலில் மாலை போடலாமா எத்தனை நாள் விரதம் இருப்பது நல்லது மாலை விட்ட கழட்டலாமா

    • @venkatesh7515
      @venkatesh7515 2 года назад

      Yanakum ithea kelvithaan

    • @mrjerryyt2596
      @mrjerryyt2596 2 года назад

      Ealla kaduvulum onu dhan athaii eatru kollu

    • @alexpandi5008
      @alexpandi5008 2 года назад

      Ella murugan kovila malai podalam viratham ungal viruppam

    • @shamprabhu7226
      @shamprabhu7226 2 месяца назад +1

      முருகா நம் வீட்டின் அருகே உள்ள விநாயகர் முருகன் என எந்த கோவிலில் வேண்டும் என்றாலும் மாலை அணியலாம் இதை விட சிறந்தது நம்மை பெற்றவர்கள் காலில் விழுந்து அவர்கள் கைகளால் மாலை அணிவித்து கொள்வது மிகவும் நல்லது.மாலையை வீட்டில் வந்து ஒருநாள் கழித்து தான் கழற்ற வேண்டும்.நான் அப்படி தான் செய்கிறேன் பழனிக்கு இந்த ஆண்டோடு 15வது முறை பழனிக்கு செல்ல போகிறேன்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @shamprabhu7226
      @shamprabhu7226 2 месяца назад

      பாதயாத்திரையாக

  • @madhavan.r306cse7
    @madhavan.r306cse7 2 года назад

    Ayya neega thiruchendur neega

  • @vaninithi4281
    @vaninithi4281 2 года назад +4

    Period vanthal maalai anidhirukkum kanavarukku samaithu kodukalaama. ? Illa hotela saapidanumaa?

    • @Dr.Prasanna
      @Dr.Prasanna 2 года назад

      Hotel la sapda sollunga

    • @gokultom1104
      @gokultom1104 2 года назад

      @@Dr.Prasanna sir naa permanent a spadigam maala pootten ten days before ippo naa barber Shop poonum... Kaalaila saami kumttu vaichuttu aduththa naal poodalaamaa..... illa apdiye pooi hair cut pannalaaamaa sollunga sir...

  • @Tn_tvr
    @Tn_tvr 5 месяцев назад

    ஐயா சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொன்னீங்க முருகப்பெருமானுக்கு மாலை அணிவித்திருக்கும் போது சோப்பு போட்டு குளிக்கலாமா

  • @BhagyaPradeep-d3k
    @BhagyaPradeep-d3k Год назад

    Sir maalai pota piraku veetil keerai saiyalama

  • @warprajan5316
    @warprajan5316 3 года назад +1

    Saami aanjineyar maalai endha month podalam

  • @rameshsiva2582
    @rameshsiva2582 2 года назад +2

    சக்திமாலை அணிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாமா??கூடாதா???

  • @jeevanagaraj7950
    @jeevanagaraj7950 Год назад +1

    மாலை அணிந்தவர் பெண் நண்பர்களுடன் பேசுவது சரியா ,தவறா ,,சொல்லுங்கள் அய்யா

  • @navinselvanathan2713
    @navinselvanathan2713 5 лет назад +4

    Head ku oil pusalama.....?? While wearing mala...??
    Kindly reply

  • @annepapa1108
    @annepapa1108 Год назад

    8 month kku munadi malai potalama pls reply

  • @PremKumar-fo4gx
    @PremKumar-fo4gx 4 года назад +2

    Useful video

  • @priyadharshini-zc4eb
    @priyadharshini-zc4eb 10 месяцев назад

    Samayapuram mariammanku maalai ittavargalai eppadi alaipathu

  • @mahakeetha5877
    @mahakeetha5877 3 года назад +2

    நன்றி ஐய்யா 🙏

  • @kannankannan1586
    @kannankannan1586 Год назад

    சாமி எந்த கோயில் மாலை அனியவேண்டும்

  • @krishnamoorthik6053
    @krishnamoorthik6053 Год назад

    நன்றி முருகா

  • @kirushnakumar-en7kr
    @kirushnakumar-en7kr 24 дня назад

    ayya malai anintha pin udaluravu kollalama manithan iyalbagave unarchigal irukum thana ayya apo kalyanam pannathavanga matum thana iyya ayyapanuku malai poda vendum

    • @AkRaj-q9q
      @AkRaj-q9q 20 дней назад

      Same doubt ungalukku therinja solluga bro

    • @inspiringminds977
      @inspiringminds977 19 дней назад

      No andha unarchiya katu padutha theriyanum......kadavula pathina thoughts dha irukanum apo viratham irundhu ena payan sollunga

  • @sheelak7644
    @sheelak7644 2 года назад

    Sir enga veetla achi iranthu 4maasam tha aguthu nanga maala podalama

  • @Eshaaishu6673
    @Eshaaishu6673 3 года назад

    Ayyappan koviluku maalai podu Viratham sariya irukamal irunthal enna seivathu pls tel me

  • @Alpha_Hyper23
    @Alpha_Hyper23 2 года назад +5

    ஐயா முருகனுக்கு 48 நாட்கள் போட்ட மாலை தவருதலாக கலன்று விழுந்தால் என்ன செய்ய வேண்டும்

    • @alexpandi5008
      @alexpandi5008 2 года назад

      Maarti kollalam ipo vara malai quantity illa no problem

  • @nithimnentertainment867
    @nithimnentertainment867 Год назад

    ஐயா பெண்கள் முருகனுக்கு மாலை போடலாமா ஐயா

  • @mdevikamanoj8487
    @mdevikamanoj8487 Год назад

    ஐயா மாலை அணிந்த பிறகு மாதவிலக்கு ஆகிவிட்டால் என்ன செய்வது பதில் கூறுங்கள் அய்யா

  • @nandhudhanasekaran6194
    @nandhudhanasekaran6194 2 года назад

    Nandri Aiyya...

  • @manjum6393
    @manjum6393 4 года назад +2

    malai pota thalaiku sampoo soap use panalama

  • @ammuanu9274
    @ammuanu9274 12 дней назад

    Thank you

  • @gokuldevaraj4949
    @gokuldevaraj4949 2 года назад

    ஐயா மொட்டை போட்டு மாலை அனியலாமா....🙏

  • @SathishKumar-zx8yf
    @SathishKumar-zx8yf 2 года назад

    Ayya na ammavai Amman kovilukku alumisai malai Amma pottanga 2days apro kattagi vittudhu ayya enna palan ennakku romba kastamaga irukkku ayya reply Pannuga pls

  • @NandhiniNandhini-xw6ok
    @NandhiniNandhini-xw6ok 2 года назад +1

    Nantri sir

  • @brindharamakrishnanm.a5422
    @brindharamakrishnanm.a5422 3 года назад +2

    Pengal malai podalama

    • @RajiSurya-s7h
      @RajiSurya-s7h Месяц назад

      Muruganuku podalam sakthi ku podalam sister

  • @muralibala6702
    @muralibala6702 3 года назад +5

    ஐயா அணிந்த மாலை கழுத்திலுருந்து கழண்டுவிட்டால் என்ன செய்ய வேண்டும்.

    • @alexpandi5008
      @alexpandi5008 2 года назад

      Athu onnum problem illa ipo vara malai quantity illa no problem

  • @arokkiyasamaiyal7797
    @arokkiyasamaiyal7797 27 дней назад

    Yen husband maala pottu erukanga na hair cut pannalama

  • @SEENU007-zy6ee
    @SEENU007-zy6ee 4 месяца назад

    திருவண்ணாமலை க்கு மாலை போடும் வழக்கம் உண்டா..? மாலை போட்டு விரதம் இருக்கலாமா

    • @Tulasi586
      @Tulasi586 2 месяца назад

      கார்த்தி கை தீபம் முன் கொடி ஏற்றம் அப்போ மாலை போடுவாங்க தீபம் முடிந்தது கயட்டிடுவாங்க

  • @nirmaleditz_18
    @nirmaleditz_18 Год назад +1

    முருகனுக்கு எந்த மாலை அணியவேண்டும் ஐயா??

    • @inspiringminds977
      @inspiringminds977 19 дней назад

      Rudraksham 108 with murugar dollar onnu.....innoru thunai malai 108 without dollar it may be thulasi malai

  • @parthibanmokan1304
    @parthibanmokan1304 3 года назад

    எனக்கு குரு இல்லை நான் கோவிலுக்கு எப்படி செல்வது எப்படி செய்வது 21 நாள் மாலை அணிந்து உள்ளளேன் தயவு செய்து சொல்லுங்கள் உங்கள் பதில்காக காத்திருக்கிறேன் காஞ்சி குமரகோட்டம்

  • @chithrav.5273
    @chithrav.5273 2 года назад

    அய்யா மாலை அணிந்த பிறகு கீரை சாப்பிடலாமா

  • @Ajay-xq5kr
    @Ajay-xq5kr 3 года назад +1

    Murugan ku ethuna day malai podanum samy

  • @keerthia.s2111
    @keerthia.s2111 2 года назад

    Endha naatkalil maalai aniya vendum ayya

  • @m.pradeeplawpradeeplaw170
    @m.pradeeplawpradeeplaw170 3 года назад +1

    Nanri Anna

  • @vernishaeshanth5772
    @vernishaeshanth5772 2 года назад

    Nenga sonnathu crct ah irukku ayya

  • @murugamuruga8692
    @murugamuruga8692 3 года назад +2

    ஓம் முரு௧ா...🙏🙏🙏

  • @karnamoorthi8146
    @karnamoorthi8146 8 месяцев назад

    Valaiyal potalama samy

    • @karnamoorthi8146
      @karnamoorthi8146 8 месяцев назад

      Samy muruhanuku malai pottal Green color dress valaiya potalama samy

  • @yogendrarajahvelupilai1567
    @yogendrarajahvelupilai1567 Год назад

    விரதம் இருக்கும் கணவன் மனைவியை எப்படி நடத்த வேண்டும்????

  • @ramirezz241
    @ramirezz241 2 года назад

    Enna malai podalam(sandhanam/thulasi) ethana count irukanum beads

    • @dhanamlakshmi8009
      @dhanamlakshmi8009 Год назад +1

      முதல் முறை மாலை அணிவதாக இருந்தால் துளசி மாலை அணிவது நல்லது என கூறுவார்கள்✨

  • @MAGIUPDATES4U
    @MAGIUPDATES4U 3 года назад

    திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாபல் இருப்பின் மாலை அணியலாமா???

  • @mramesh4239
    @mramesh4239 3 года назад +1

    ஐயா கம்பனி ல வேலை பார்ப்பவர்கள் காலணி அணியலாமா

  • @sssakthi9953
    @sssakthi9953 3 года назад +3

    Ayaa 🙏🙏 Nan pollachi Masani amman kovilluku kundam erunga maala 3 Mala podurukken & but 19.02.2021 Friday morning 10.30am ku janal la Mala maati oru maala Cut agiruchu So manasukku romba kastama erukku

    • @Vengatprabu89
      @Vengatprabu89  3 года назад

      No feel மனம் செம்மை ஆனால் இறைவனை அடைய தடை இல்லை

    • @sssakthi9953
      @sssakthi9953 3 года назад

      @@Vengatprabu89 🙏🙏🙏🙏

  • @arijitkarthikmurugan9280
    @arijitkarthikmurugan9280 Год назад

    மாலை அணிந்து மொட்டை அடிக்கலாமா

  • @rajeshwar1189
    @rajeshwar1189 3 года назад +1

    மாலை போட்டவர்கள் தலையணையில் உரங்களாமா

  • @vinithkrish4227
    @vinithkrish4227 2 года назад

    Yenna Malai podalam

  • @manjum6393
    @manjum6393 2 года назад

    முருகருக்கு மாலை அணிந்து விட்டு அம்மா வீட்டில் தங்கலாமா

  • @kalusuraj6581
    @kalusuraj6581 3 года назад +1

    ஐயா நான் திருச்செந்தூர் முருகன் கோயில் மாலை பொற்றுக்கென் நான் அங்கு சென்று மாளை கலட்டலமா ... இல்லை வீட்டில் வந்து கழட்ட வேண்டுமா

  • @vallipuspa3152
    @vallipuspa3152 3 года назад

    Aiyaa pengal yaarukku maalai podalam?

  • @arullakshika8144
    @arullakshika8144 2 года назад

    அய்யா நான் ரணகு ஓம் சக்தி மலை கிடை தது நான் போட வேண்டும் என்று நீனை கிற நீ என்ன செய்ய வேண்டும் என்று சோலுகா குற கள் சாமீ