படிக்கலைன்னா மரம்போல்தான் மதிப்பார்கள் நம்மை மற்றவர்கள் l G Gnanasambandan l Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 12

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 2 месяца назад +1

    மிக்க நன்றாய் உரைத்தீர்கள் பேராசிரியர் அவர்களே 🎉🎉🎉🎉
    அ.அருள்மொழிவர்மன்
    திருமங்கலம் 😊

  • @maheshwarij7200
    @maheshwarij7200 2 месяца назад

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @venivelu4547
    @venivelu4547 2 месяца назад

    Sir, golden👌👌🙏🙏

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 2 месяца назад

    சிறப்பு :)

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 2 месяца назад

    வணக்கம் ஐயா.

  • @sriramanr3786
    @sriramanr3786 2 месяца назад +2

    பார்த்தா பசுமரம்...... படுத்துவிட்டா நெடுமரம்...... கேட்டா... விறகுக்காகுமா...? ஞானத் தங்கமே...... 🔥யிலிட்டா------ க"ரி"யும் மிஞ்சுமா...!!! ஞானத் தங்கமே...... 🔥யிலிட்டா------ க"றி"யும் மிஞ்சுமா...??? """ அன்னை உயிர்த்த "🌲" அறம் சார்ந்த பயிர்...... மண்ணை அழித்த மனிதன் "மதம்" சார்ந்த உயிர்"""......

  • @shanmugam.sekaran
    @shanmugam.sekaran 2 месяца назад

    ❤🎉

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 2 месяца назад

    அறநூல் என்றவுடன் திருக்குறளை மட்டுமே மேற்கோளாய்ச் சுட்டுகின்றனர் சிலர்.
    நீட்டோலை வாசியாதானைப் போலவே பரந்த அறநூல்களை வாசிக்கத் தவறுவதும் பிழையே.
    மூதுரை, நல்வழி, இனியவை நாற்பது, இன்னா நாற்பது போன்ற அரிய நூல்களின் கருத்துகளை எல்லாம் எடுத்துரைக்கும் எங்கள் பேராசிரியப் பெருந்தகையை வணங்குகிறேன் 🙏

  • @mcsebala6308
    @mcsebala6308 2 месяца назад

    Please talk about velpari novel

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 месяца назад +1

    அதெப்படி மரங்கள் நிறைந்து இருந்தால் தான் அது காடு

  • @sanjay3330
    @sanjay3330 2 месяца назад

    உங்க வீட்டுல உள்ள லைப்ரரி பத்தி போடுங்க

  • @AASUSID
    @AASUSID 2 месяца назад

    🤗😀