அவமானங்களை கடந்தால் சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம் | G Gnanasambandan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июн 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : suganthan.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    RUclips- / gg jinanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    RUclips - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #motivation#inspiredaily #hardwork #students #studymotivation #study #willpower #motivetion #strong #leaner #awards #chemical #work #life #lifestyle #lifequotes #jewellery #ornaments #usa #singapore #value #ancient #antique #trending #madurai #viralvideo #viral #shortsfeed #oldisgold #animation #gk #kidsvideo #song #share #queen #womensfashion #women #history #sand #travel #music #camera #edit #editing #soul #nature #naturelovers #archeologist #archeology #english #video #vlog #architecture #womenempowerment # #தமிழ் #Tamil
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

Комментарии • 30

  • @kkalidass4212
    @kkalidass4212 Месяц назад +4

    அருமை அய்யா,1000 பக்கங்கள் கொண்ட ஒரு தன்னம்பிக்கை புத்தகம் தரும் உற்சாகத்தை வெறும் பத்தே நிமிடத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை கூறி எங்களுக்கு எல்லையில்லா உற்சாகபடுத்தியதற்கு கோடான கோடி நன்றி அய்யா. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா.வாழ்க வளமுடன்❤❤❤.

  • @ranjithkumar8491
    @ranjithkumar8491 Месяц назад

    தன்னுடைய சொந்த அனுபவங்களை சொல்பவர்கள் மிகவும் குறைவு. இது ஒரு மாற்றத்தை உருவாக்கும் எல்லோரிடமும்...

  • @raj1234kumar1
    @raj1234kumar1 Месяц назад

    பொறுத்தார் பூமி ஆள்வார். என்பது போல நல்ல மோட்டிவேசன் செய்தி ஐயா!

  • @b.praneethavia3811
    @b.praneethavia3811 Месяц назад

    அருமையோ அருமை ஐயா 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @anbulalitha3916
    @anbulalitha3916 Месяц назад

    அருமை ஐயா நன்றி🙏

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku Месяц назад

    Superb sir royal salute ur speech ...

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij Месяц назад +1

    காலை வணக்கம் ஐயா, நல்ல செய்தி.❤❤❤

  • @sriramanr3786
    @sriramanr3786 Месяц назад +1

    தோல்வியில் துவண்டவர்கள், வேள்வியில் விளைவதில்லை...... அருமையினும் செழுமை.

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 Месяц назад

    நன்றி புது நம்பிக்கை ஏற்பட்டது

  • @latharadhakrishnan2383
    @latharadhakrishnan2383 Месяц назад

    Vazhga valamuden Ayya

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 Месяц назад

    கல்வியின் சிறப்பு மற்றும் தங்களின் தமிழார்வம், தந்தையாரின் மணியான வார்த்தைகள்.. அருமை ஐயா. நன்றி தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்தமைக்கு.வாழ்க வளத்துடன் நலத்துடன் இறைவன் துணை இருப்பான் 🙏

  • @kannanshakthi6801
    @kannanshakthi6801 Месяц назад

    நன்றி அய்யா

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 6 дней назад

    Wonderful sir your life is biggest lesson for me you achieved i am also achieving to become talented video editor

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 Месяц назад

    அய்யா அருமையான அற்புதமான அனுபவ பகிர்வு... எங்களுக்காக கூறியது போல் உள்ளது.. சிறந்த விட்டமின் மாத்திரைகள் போல் இருந்தது... மிக மிக சிறப்பு அய்யா... எந்த வயதினருக்கும் ஏற்றது... மிக்க நன்றி அய்யா

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Месяц назад +1

    Neengha kastapattu, Munnukku vandheenghannu theriyum, but avamana pateenghagira vishayam, indrey therindhaen Ayya. Extraordinary motivation Ayya. Thanks for sharing.

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 Месяц назад

    நாளும் நல்ல செய்திகள் தரும் தங்களுக்கு தலை வணங்குகிறேன் அய்யா...

  • @sonofgun2635
    @sonofgun2635 Месяц назад

    Ayya appa ungaluku raghu thisai nadanthuja

  • @srinigethankalanathan.
    @srinigethankalanathan. Месяц назад

    ஐயா , வணக்கம்.
    தமிழிலக்கியம் , சமீபத்திய இலக்கியங்கள் சார்ந்து பல பதிவுகளை அளித்துள்ளீர்கள்.
    இன்னும் வேண்டும் , அதிகமாய் வேண்டும். நாம் அறிவு கூர்ந்து கேட்க.
    எவை எல்லாம் உன்னத இலக்கியங்களோ அவை குறித்து பத்து நிமிட பதிவேனும் போடுங்கள். (ஒவ்வொன்றிற்கும் )
    நன்றி

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 Месяц назад

    MATHIPIKURIYA AYYA AVARGALKU🙏🙏🙏
    THANGALIN ANUPAVANGAL
    MIGAVUM ARUMAIYANA KANOLI
    ANAIVARUKKUM PAYANULLADHAGA IRUKKATUM
    NANRY NANRY NANRY 🙏
    VAZGANALAMUDAN 🤝🎉🎊

  • @saravanank3204
    @saravanank3204 Месяц назад

    ❤🙏❤

  • @inbamuthiah
    @inbamuthiah Месяц назад

    உங்களுக்குப் பின் இவ்வளவு சிறந்த கதையா?

  • @hemalathaohmnamasivaya7011
    @hemalathaohmnamasivaya7011 Месяц назад

    🙏🙏🙏

  • @rajasrinagarajan4349
    @rajasrinagarajan4349 Месяц назад

    அத்தனையும் உண்மை 🙏

  • @Manikandan_Karthick
    @Manikandan_Karthick Месяц назад

    👍

  • @vgovindaraj8434
    @vgovindaraj8434 Месяц назад

    😢❤

  • @selvamgopalakrishnan331
    @selvamgopalakrishnan331 Месяц назад

    great sir

  • @kannana4954
    @kannana4954 Месяц назад

    Super sir

  • @9313319028
    @9313319028 Месяц назад

    🎉🙏