தேவதூதர்களுடைய பாதுகாப்பு || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 8

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024

Комментарии • 2,6 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Месяц назад +227

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @neetadaniel7389
      @neetadaniel7389 Месяц назад +8

      Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕. Thank🙏 you💕 JESUS🙏.

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 Месяц назад +8

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @user-yi1hn6oj2d
      @user-yi1hn6oj2d Месяц назад

      👫👈😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️👈⛪🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏

    • @vinothjacob252
      @vinothjacob252 Месяц назад +6

      Intha nikalchien mulam nan daily pray panitu vantha enn velai kariyathil yesuappa meka periya oru miracle seithutaru yesuappa umaku kodana kodi sothiram appa pithave cmc hospital vellore communication engineering department junior engineer posting k vinoth amen🙏

    • @ddddd845
      @ddddd845 Месяц назад +3

      ❤❤❤amen

  • @om1949
    @om1949 Месяц назад +40

    என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 13 வருஷம் ஆயிடுச்சு நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இயேசப்பா நம்பி உள்ளன் இப்போது முன்று மாதம் உமக்கு நன்றி ராஜா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 Месяц назад +13

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 Месяц назад +8

    எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 Месяц назад +17

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @user-by5xc6jl2t
    @user-by5xc6jl2t Месяц назад +39

    தகப்பன் இல்லா பிள்ளைகளை அன்போடு ஆசீர்வதியும் இயேசுவே

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jenijeison5318
    @jenijeison5318 Месяц назад +4

    ஒவ்வொரு நாளும் என் குடும்பத்தை பாதுகாத்து வழிநடத்தும் தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @venkatrevathy4155
    @venkatrevathy4155 Месяц назад +4

    என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து வழிநடத்துகிற என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா ஆமென் ❤❤❤

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR Месяц назад +5

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Месяц назад +22

    தேவதூதர்களை வைத்து எங்களை பாதுகாப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @johnjohna4778
    @johnjohna4778 Месяц назад +5

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @JosephinMary-ue5bk
    @JosephinMary-ue5bk Месяц назад +3

    நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி

  • @om1949
    @om1949 Месяц назад +2

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @MalarselviPandurangan
    @MalarselviPandurangan Месяц назад +7

    இயேசுவே என்னை பாதுகாக்க உமது தூதர்களுக்கு கட்டளையிட்டீரே உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென்

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 Месяц назад +6

    இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤❤❤

  • @om1949
    @om1949 Месяц назад +3

    எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @Raavanan_savin
    @Raavanan_savin Месяц назад +4

    Appa ante thagchiyude kudubathile Samthanm tharum ayya Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Месяц назад +15

    இந்த வாரம் முழுவதும் ஒவ்வொருவரையும் பாதுகாத்துக் கொள்ளும் அப்பா

  • @arulsudarr4495
    @arulsudarr4495 Месяц назад +3

    ஆமென் ஏசவிற்கே நன்றி ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றி நன்றி ஏசவிற்கே நன்றி ஆமென் அல்லேலூயா.

  • @kalpanarenu8116
    @kalpanarenu8116 Месяц назад +4

    Appa sththothiram appa thank you appa🙏🙏🙏🙏 hallelujah amen amen appa🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjeevkumarpathmapriya2642
    @sanjeevkumarpathmapriya2642 Месяц назад +3

    இயேசுப்பா என் குடும்பத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்
    ஆமென் ஆமென் ஆமென்

  • @delphyrobert2955
    @delphyrobert2955 Месяц назад +7

    Jesu appa kadanil irunthu enakku muzhuviduthalai tharum appa

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 Месяц назад +8

    இயேசப்பா நீர் எங்களை பாதுகாக்கிறதற்காக உமக்குக் கோடி நன்றி இயேசப்பா

  • @sarithak3951
    @sarithak3951 Месяц назад +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏

  • @Karthikeyan-iv9lg
    @Karthikeyan-iv9lg Месяц назад +2

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH.........

  • @sheelabharathiramesh8012
    @sheelabharathiramesh8012 Месяц назад +8

    ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙏

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Месяц назад +6

    இயேசப்பா தடைகளை தகர்ப்பவர் எங்கள் முன்னே செல்வதற்காய் உமக்கு ஸ்தோத்திரம்

  • @savithagopi4139
    @savithagopi4139 Месяц назад +2

    அப்பா பிதாவே நீர் எங்களை பாதுகாத்து வழி நடத்தும் தகப்பனே.

  • @sridhark4451
    @sridhark4451 Месяц назад +3

    கர்த்தாவே திகற்ற பிள்ளைகளுக்கு சாகயர் நீரே.
    💙✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💙

  • @PakeesWaran
    @PakeesWaran Месяц назад +13

    ஆமென் ஆமென் ஏசப்பா என் குடும்பத்தை கண்மணிபோல பாதுகாத்து வருவதட்க்காய் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤

  • @sureshachu2580
    @sureshachu2580 Месяц назад +32

    இயேசப்பா என்அப்பா என்ன பாவம் செய்தாலும் அவரை மன்னித்து, அவர் வலது காலில் இருக்கும் வலியையும் வீக்கத்தையும் மாற்றி தாங்க அப்பா. ப்ளீஸ் ஆமென் 😢😢😢😢

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @annamannam45
    @annamannam45 Месяц назад +1

    ஒவ்வொரு நாளும் தேவதூதர்கள் எங்களை பாதுகாத்து வருகிறதற்காய் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Yashvanth377
    @Yashvanth377 Месяц назад +4

    Engalaiyum engal pillaigalayum bathugathu kollum yesappa ✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dossgana7782
    @dossgana7782 Месяц назад +14

    இயேசுவே என்னை உம்முடைய துதர்களை வைத்து பாதுகாத்து வருகிறதாற்காக நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇🏼‍♂️

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview Месяц назад +28

    இயேசுவே ❤❤ என்றென்றும் எம்மை பாதுகாக்கும் உம் அன்புக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். ❤❤ ஆமென். ❤❤

  • @user-fs2ve7ez5k
    @user-fs2ve7ez5k Месяц назад +1

    அப்பா ப்ளீஸ் மாமனார் மனம் மாற வேண்டும் கர்த்தாவே ப்ளீஸ் அப்பாவே கோடி கோடி நன்றி இயேசப்பா .அல்லேலூயா ஆமென்

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 Месяц назад +2

    AMEN hallelujah இயேசு அப்பா உமக்கு பயப்படும் பயத்தை தாங்க அப்பா தேவதூதரையை கொண்டு பாதுகாக்கிறீர் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n Месяц назад +2

    ஆமென் நன்றி அப்பா.. நீங்க எங்களை பாதுக்காத்து வழி நடத்துவதற்க்காக நன்றி அப்பா.. 🙏

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 Месяц назад +7

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 Месяц назад +2

    ஆமென் இயேசு அப்பா கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி எங்களை விடுவிக்கிறார் என்று வாக்கு தந்த என் இயேசு அப்பா வுக்கு கோடனா கோடி நன்றி இயேசு அப்பா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @kavischannel1992
    @kavischannel1992 Месяц назад +4

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @ashwath7264
    @ashwath7264 Месяц назад +6

    AMEN AMEN AMEN

  • @anithaanitha-fn9rh
    @anithaanitha-fn9rh Месяц назад +3

    இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 Месяц назад +6

    கர்த்தருக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகி என் குடும்பத்தை இரச்சித்து பாதுகாக்கும் படி தாழ் பணிந்து கெஞ்சி கேட்கிறேன் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா 🙇🙋🙇🙋🙇🙋✝️🛐🛐🛐🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @om1949
    @om1949 Месяц назад +1

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @Valli651
    @Valli651 Месяц назад +5

    இயேசப்பா என் கணவர் குடித்துவிட்டு வருகிறார் குடும்பத்தில் நிம்மதியே இல்லை ஆண்டவர் அவர் இரட்சிங்க ஆண்டவரே குடும்பத்தில் சமாதானம் இருப்பதாக 🙏🙏🙏🙏🙏

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho Месяц назад +2

    கர்த்தர்க்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @AjayAjay-ry3yt
    @AjayAjay-ry3yt Месяц назад +3

    Yesu Appa Umaku Nandri Appa Neer engalai Umadhu Deva Thoodhargalai kondu engalai padhugakindreer Umaku Nandri Appa Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Месяц назад +13

    அல்லேலுயா கர்தர் இயேசு அப்பாவுக்கு தோத்திரம் இன்றும் என்னை தாங்கள் முன்னின்று வழிநடத்தும் ஆமென்

  • @delphyrobert2955
    @delphyrobert2955 Месяц назад +4

    Jesu appa neer enakku thunaiyaga varum appa intu nan cash kodukanum appa enakku thunaiyaga irum appa nantri appa

  • @saravananpartha472
    @saravananpartha472 Месяц назад +3

    இயேசப்பா,
    என் படிப்பு, என் திருமணம் வாய்க்கச் செய்யும் ஆண்டவரே.

  • @royalfighterofdreamvarier4557
    @royalfighterofdreamvarier4557 Месяц назад +6

    எத்தனையோ பிரச்சனைகள் இயேசப்பா அத்தனையிலும் நீங்க கூடவே இருந்து பாதுகாத்து வழிநடத்தினதற்க்காக உமக்கு நன்றி இயேசப்பா ஆமேன்

  • @raghulraghul1231
    @raghulraghul1231 Месяц назад +3

    அப்பா நீர் தேவ தூதர் எங்களை பாதுகாத்து வழிநடத்த நீர் ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @delphyrobert2955
    @delphyrobert2955 Месяц назад +4

    Jesu appa ovvoru nazhaium nan kadanthuchella enakku thunaiyaga varum appa

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 Месяц назад +28

    இயேசப்பா உம்முடைய தூதன் எங்க குடும்பத்தை சூழ்ந்து பாளையமிறங்கி பாதுகாத்து வருகிற கிருபைக்காக ஸ்தோத்திரம்

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 Месяц назад +1

    எம்மைப் பாதுகாக்கும் தேவனுக்கு, கோடா,கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 Месяц назад +2

    ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே சகலத்தையும் ஏதுவாக இருக்கிறது என்பதை அறிய வேண்டும் தேவனுக்கு முன்பாக நின்று கொண்டு இருந்தேன் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @deborahloganathan7035
    @deborahloganathan7035 Месяц назад +4

    Father give david your precious Salvation

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho Месяц назад +2

    கர்த்தருடைய ஆசிர்வாதம் பாதுகாப்பு சமாதானம் தேவ அன்பு தேடல் தேவ பிரசன்னம் என்றென்றும் உங்களுடனும் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் ஜெபங்கள் மூலம் கர்த்தருடைய ஆசிர்வாதம் இருப்பதாக ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +2

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 Месяц назад +3

    Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja

  • @Govindaraj-pu8mo
    @Govindaraj-pu8mo Месяц назад +2

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri
    Appa
    Nandri en swami

  • @Gomathi205
    @Gomathi205 Месяц назад +57

    கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானல் ஜெபராஜ் ரோஸி ஒருகுழந்தைபிறக்க உதவி செய்யும் இயேசுவே ஆமேன் நன்றி

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +2

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @user-jl9pk4hh2v
    @user-jl9pk4hh2v Месяц назад +3

    இயேசு அப்பாகல்பனாகர்ப்பத்தின்கனியைகொடுத்துமகளைஆசீர்வதியும்தடைகளைஉடைத்துபோடும்ஆண்டவரேஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jeddiefitch3468
    @jeddiefitch3468 Месяц назад +6

    Praise The Lord Amen 🙏 🙏 🙏 🙌 Hallelujah Amen 🙏 🙏 🙏 🙌

  • @Meera-rg9px
    @Meera-rg9px Месяц назад +7

    என் கணவர் வேலை என் வேலையை ஆசீர்வதிங்க இயேசப்பா. என் Police training ஆசீர்வதிங்க இயேசப்பா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @saraswathisaraswathi-yr6od
    @saraswathisaraswathi-yr6od Месяц назад

    அப்பா உம்முடைய ஆசிர்வாதத்திற்கு நன்றி அப்பா என் மகனுக்கு வேலைக்கான காரியத்தை வாய்க்க பண்ணும் அப்பா திருமணத்தையும் நடத்தி தங்கப்பா ஸ்தோத்திரம் அப்பா 🙏

  • @geethalakshmi5181
    @geethalakshmi5181 Месяц назад +5

    Prayer for my daughter college study and semester exam result and good marks and travel situations and health problems and samathanam amen amen amen amen

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Месяц назад +11

    என்னை விடுவித்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @balabarath2747
    @balabarath2747 Месяц назад +1

    Amen amen amen amen amen amen appa hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Месяц назад +2

    இயேசுவே... உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாக்க உம்முடைய தூதர்களுக்கு கட்டளையிட்டிரே அதற்காக உமக்கு ஸ்தோத்திரம்., நன்றி ஆண்டவரே. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. சங்கீதம் 34:7.

  • @chandrasekar974
    @chandrasekar974 Месяц назад +4

    ❤❤❤ ஆமேன். ஆமேன். ஆமேன். ஆமேன். ஆமேன். ஆமேன்...✝️✝️✝️✝️✝️🙏🙏🙏❤️❤️🙏❤️🙏🌷🌷🌷🌷🌷

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Месяц назад +2

    என் கணவர் சுகத்திர்க்குஜெபிங்காஐயா வேலை கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @ajdajd1500
    @ajdajd1500 Месяц назад

    ✝️yesappa✝️enaku✝️thevaiyana✝️anaithaiyum✝️enaku✝️thaaga✝️yesappa✝️

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Месяц назад +2

    என் பணத் தேவை சந்தியும் அதர்க்கு ஜெபிங்கா ஐயா ஆமேன் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்அதர்க்குஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @neetadaniel7389
    @neetadaniel7389 Месяц назад +4

    Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord ❤. Thank🙏 you💕 Jesus🙏.

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Месяц назад +4

    யேசப்பா
    இக்காலத்தில் நிலை
    மீண்டும் இப்படியான யுத்தங்கள் உருவாகிற
    சாத்தியங்களே அதிகம்.
    ஆனாலும்
    உங்கள்தூதர்களை
    வைத்துப் பாதுகாக்கிறதுக்காக ஸ்தோத்திரம்
    ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to Месяц назад

    இயோசப்பா எனக்கு நல்ல நிம்மதி சாந்தேஷ்சம் நிர்வாக ஆசிர்வாதம் தாந்திர் கோடி சோஸ்த்திரம் இயோசப்பா

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k Месяц назад +6

    நன்றி அப்பா எங்களை பாதுகாப்பாக நடத்தும் தேவனே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Месяц назад +30

    எங்கள் போக்கிலும் வரத்திலும் எங்களை பாதுகாக்கும் என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @aishurashmi477
    @aishurashmi477 18 дней назад

    எல்லாம
    குழந்தை இல்லாமல் தவிக்கும் எல்லாம் மக்களுக்கும் குழந்தை பாக்கியத்தை கொடுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @asanjay4466
    @asanjay4466 Месяц назад

    இயேசுவே ஆசீர்வதியும் வழிநடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @Sora.716
    @Sora.716 Месяц назад +6

    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இந்த நாள் முழுவதும் என்னை யும் என் குடும்பத்தினர் அனைவரையும் வேலி அமைத்து காத்துக் கொள்ளும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @Augustina10697
    @Augustina10697 Месяц назад +5

    ♥️ Appa 🫂 kodiyana 🌏 kodi 💯 Nandri 🥹 Rajaa 🫶 I ♥️ love 🫂 u 🌏 lott 💯 Jesus 🥹 appa 🫶 Amen ♥️ Appa ♥️🫂🌏💯🥹🫶

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா என் பாவத்தை மன்னியும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @henrynadar7699
    @henrynadar7699 Месяц назад +4

    Thank you Jesus for this New Day

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez Месяц назад +3

    இயேசப்பா என் குடும்பம் ரட்ச்சிக்க படவேண்டும் என் தம்பி தங்கச்சி அம்மா ரட்ச்சிக்கவேண்டும் இயேசப்பா

  • @rajammalselva3200
    @rajammalselva3200 Месяц назад

    உம்முடைய தேவதூதர்களின் பாதுகாப்பு எங்களுக்கு வேண்டும் அப்பா உமக்கு பயந்து பாதுக்காப்பை பெற உதவி செய்யும் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @missumissu8714
    @missumissu8714 Месяц назад

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nivedithanive196
    @nivedithanive196 Месяц назад +4

    Yessappa Neer Ennai Sthirapaduthi, Theemaiku Ennai Vilaki Kathukolunga Appa🙏🏻🥹 Ennai Vazvil Oru Matram Varano Yessappa 🙏🏻🛐 En Dukkam Santhoshamai Marano Yessappa 🙏🏻 Sothiram Appa 🙏🏻❤

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 Месяц назад +97

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VaralakshmiVaralakshmi-qy2zu
    @VaralakshmiVaralakshmi-qy2zu Месяц назад +1

    இயேசப்பா என் தம்பி கொடுக்க வேண்டிய காசு நான் ஒரு பத்தாயிரம் வச்சிருக்கேன்முடிக்கிற செய்யுங்க ஏசினால் கேட்கிற பிதாவே ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @jesusisalive358
    @jesusisalive358 Месяц назад +4

    Appa bless my country appa amen amen amen

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 Месяц назад +16

    ஸ்தோத்திரம் இயேசப்பா என் ஆவி, ஆத்துமா, சரீரத்தை ஜுவப்பலியாக ஒப்புக்கொடுக்கிறேன், என் குடும்பத்திற்குள் வந்துருக்கிற பொல்லாத சாத்தானை இயேசு கிறிஸ்தவின் நாமத்தில் துரத்துகிறேன, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்காக பொருமையோடு காத்திருக்குறேன், தேவைகளை சந்திகப்பா, பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி ஆமென் அல்லேலூயா.

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @rajinshas6301
    @rajinshas6301 Месяц назад +1

    Amen jesus ....sorry jesus....Thank you so much jesus....please help us jesus

  • @Raavanan_savin
    @Raavanan_savin Месяц назад +3

    Appa ante veettukkkarkku government valai kidakkam Appa🙏🙏 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢