சனி பார்வை இரகசியங்கள்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 296

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 8 месяцев назад +7

    குருவை வணங்குகிறேன்🙏 சனி தசா தொழிலில் Negative செய்த காரணம். சனி = சந்திரன் அஸ்தம் நட்சத்திரம். சனிக்கு 12யில் சந்திரன் கேது யோடு மகம் நட்சத்திரம், வீடு கொடுத்த புதனும் மூலம் கேதுவின் நட்சத்திரத்தில் இருக்கிறார்கள். சனி இருக்கும் கன்னிராசிக்கு பாதாகாதிபதியான குரு தனித்து ஆட்சி பெற்று பலமாகி 7ம் பார்வையாக சனியை பார்க்கிறார். நன்றி ஐயா

  • @astropandidurai7186
    @astropandidurai7186 8 месяцев назад +1

    வணக்கம் சார்
    அருமையான பதிவு இந்த நிலையில் ஒரு ஜாதகம் இருக்கு சார் நீங்கள் சொல்வது சரிதான் இருக்கு ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது
    மிகவும் நன்றி
    இவன்
    ம.பாண்டித்துரை
    சென்னை

  • @aasaithambi8758
    @aasaithambi8758 8 месяцев назад +9

    ஆசைத்தம்பி.
    ராகுவும் கேதுவும் சயசாரம் ஆதலால் ராகு தசாவில் சனி சூரியன் தங்களுக்குள் மற்றும் லக்கனத்திற்கு திரிகோணத்தில் அமர்ந்தது அஓரித வளர்ச்சி கொடுத்து இருக்கும்.
    குரு தசாவில் ஆட்சி பெற்று லாப ஸ்தானத்தில் சனி சாரத்திலும் சனி பார்வையில் இருந்ததும் வளர்ச்சி கொடுத்து இருக்கும்.
    சனி தசாவில் சனி திரிகோணத்தில் அமர்ந்தது அவர்க்கு சாரம் கொடுத்த சந்திரன் அவருக்கு 12ல் சுயசாரம் பெற்ற கேதுவுடன் அமர்ந்தது வீடு கொடுத்த புதன் லக்கினத்திற்கு மறைந்தது ,செய்த கர்ம வினை அவருக்கு வீழ்ச்சியை கொடுத்து விட்டது.
    வாழ்க வளமுடன்.
    நன்றி பல கோடி உங்களுக்கு. உங்களிடம் கற்றதை சொல்லி பார்க்க வழி தந்தமைக்கு.

  • @Filmguru5
    @Filmguru5 8 месяцев назад +2

    Daily work poitu vanthu unga video pakurathu than thani happy 😊

  • @klguessingfox3782
    @klguessingfox3782 4 месяца назад +3

    10ம் இடத்தில் உள்ள ராகு அல்லது கர்ம ஸ்தானம் சனிக்கு 6ம் இடத்தில் இருப்பதால் தொழிலை விட்டார்... சரியா சார்...இன்னொன்று... 3ம் அதிபதி காலில் நின்று 10 ம் அதிபதி தசா நடத்துவதால் தொழிலில் மாற்றம்...

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 8 месяцев назад +1

    Nice explanation current this is saturn saturn puddhi and pathagathipathi saturn in 5 th house

  • @Intuitrium
    @Intuitrium 8 месяцев назад +3

    God bless you sir. And Simple sir..this not a rocket science..many things you can consider to why lost that business..buy main things is 10th pava is own business..saturn sitting at 8th place to 10th pava..as you said earlier in your vedio 5th lord or 5 place will distrub business or work..which is also same logic..I was started to study astrology from you because I asked my personal prediction from you at 2014..Your predictions was right..at that curiosity..I started to study astrology..now iam giving prediction to others from Canada. You are my Guru 😊

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 8 месяцев назад +4

    தாய் மாமன் மகளை திருமணம் செய்யும் ஜாதக அமைப்பு வீடியோ வேண்டும் அய்யா

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 8 месяцев назад +1

    சின்னராஜ் ஐயா வணக்கம் குரு சுக்கிரன் தேய்பிறை சந்திரன் சனி இந்த நான்கு பேரும் ஒரு இடத்தில் இருந்தால் இருக்கும் இடம் எப்படி இருக்கும் பார்க்கும் இடம் எப்படி இருக்கும் ஒரு வீடியோ போடுங்கள் ஐயா

  • @vasusakthisuresh2785
    @vasusakthisuresh2785 8 месяцев назад +1

    இது சரியான பதிலாக குருவே நன்றி நன்றி

  • @srinivasanknps5208
    @srinivasanknps5208 8 месяцев назад +1

    Kumbathil irukum Sani 3rd Parvai - mesham(lagnam)

  • @amutham5332
    @amutham5332 8 месяцев назад +1

    For taurus ascendant, jupiter is the functional malefic and it is in his own house(12th hoyse- pisces) in full strength and has its 7th aspect on saturn which is the current dasha lord.
    The dasha lord saturn is sitting in the house of virgo(mercury's house) and the mercury is in the house owned by jupiter(saggitarius).
    Therefore dasha lord has the direct aspect of functional malefic jupiter and also the house owned by its owner is also sitting in the house of jupiter.

  • @venivelu4547
    @venivelu4547 8 месяцев назад +2

    Sir, delay but not denied👌👌🙏🙏

  • @ravisenroy401
    @ravisenroy401 5 дней назад

    சனிதிசையில் ட்ராவல்ஸ் / போக்குவரத்து / உணவு சம்பந்த துறையில் "பயணித்து வெற்றி காண்பார்.... நன்றி ஐயா.

  • @sangeethasivaramakrishnan4338
    @sangeethasivaramakrishnan4338 8 месяцев назад +1

    Vanakkam Ayya, kadagam lagnam, 3il Guru Sani, 3rd house owner Budhan in 12th house with Sevvaai on Rahu saaram, how will be Budhan dasa, is it bad, Kindly reply Sir

  • @truthful9001
    @truthful9001 3 месяца назад +1

    I am from London. What if virichigam lagna...shani in mesham , sevvai in vrichigam lagna. Buthan and surya in makaram. How would the shani parvaai be? I have asked many times advise but you don't reply. Kindly please advise.i would appreciate it.

  • @jayaramakumar2437
    @jayaramakumar2437 8 месяцев назад

    Saturn being 9 and 10 house and sitting in kanni that is 9 thukku 9 and 10 thukku 8 and hence gave all good till guru dasa and removed its portfolio in his own dasa ....thanks for giving this oppurtu.ity...

  • @srisenthil7386
    @srisenthil7386 8 месяцев назад

    Good morning sir, excellent speech easy understanding. Kadaga lagnam sani in 2nd house suriyan in 8th house thula raasi. Suriyan sani parivarthanai currently sani dasa. In this case sani dasa enna seiyum. Kindly share your opinion in comments reply video.

  • @kavithak815
    @kavithak815 8 месяцев назад

    Kanni lagnam Mithunam rasi thiruvathirai star 5 th house Saturn R (Thiruvonam star),11 house bhudhan (Ayilliyam star) Saturn dasai bhudhan buthi

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 8 месяцев назад +37

    வக்ர சனி பார்வை பற்றி சொல்லுங்கள்

    • @sujathavelayutham4701
      @sujathavelayutham4701 8 месяцев назад +3

      ஆம் ஐயா. இது பலரது குழப்பம். இன்றளவும்.

    • @subramaniamutha5814
      @subramaniamutha5814 8 месяцев назад +1

      சிம்ம லக்னம் ரிஷபத்தில் சனிபகவான் வக்ரம் சனி சுக்ரன் பரிவர்த்தனை ஆங்கில வழி பாடம் இரண்டு டிகிரி படிப்பு மேல்படிப்பு ஆசை

    • @vijivenkat5440
      @vijivenkat5440 8 месяцев назад +1

      வக்ரம் and நீச்சல் சனி மகர கும்ப லக்னம் சொல்லுங்க சார் கொஞ்சம் குழப்பமாக இருக்கு.

    • @Indira-fd9yn
      @Indira-fd9yn 8 месяцев назад

      ஆம் ஐயா மிகுந்த குழப்பம்.
      கடக லக்னம் மகரம் ராசி(உத்திராடம் 2).
      8இல் வக்ர சனி ராகு சாரம்.4இல் ராகு(விசாகம்)+வக்ர குரு(சுவாதி). 10இல் செவ்வாய்+கேது. லக்னத்தில் சுக்கிரன்.
      DOB:25/06/94.காலை 8.15. தயவுசெய்து இந்த ஜாதகத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள் ஐயா.

    • @sakthiaravinth7633
      @sakthiaravinth7633 8 месяцев назад

      +1

  • @GaneshkumarKalidas
    @GaneshkumarKalidas 8 месяцев назад +3

    ஐயா வணக்கம்.அஷ்டமாதிபதி திசையில் யோகாதிபதி பார்வை எனவே குருதியை நற்பலன்.யோகாதிபதி திசை ஆட்சி பெற்ற அஷ்டமாதிபதி பார்வை எனவே சனி திசை இவ்வாறு உள்ளது.

  • @manikandankowsalya
    @manikandankowsalya 8 месяцев назад

    ஐயா உங்கள் பேச்சு அருமையா உள்ளது

  • @siddharoli
    @siddharoli 8 месяцев назад +7

    🙏 குருதிசையின் இற்றுகாலம் ராகு புத்தியில் இவர் தொழிலில் இழப்பு சந்தித்த காரணம் ராகுக்கு சனி எட்டில் மறைவு,சனி திசையில் தனது ஸதனத்துக்கு 10க்கு எட்டில் மறைவு சனி பெற்ற சாரநாதன் தனக்கு 12 ல் இப்பதில் சரியா குருவே 🙏🙏தயை கூர்ந்து பதில் வேண்டும் 🙏 நன்றி

  • @Karthikbro-o
    @Karthikbro-o 8 месяцев назад +1

    துலாம் லக்கினத்திற்கு, குரு சனியை பார்த்துருந்தால், சனி பார்வை நன்மையாக இருக்குமா??

  • @User01029
    @User01029 8 месяцев назад

    Sir you are right, 04/12/1985 born, Tula lagnam, debilitated Guru, Saturn aspecting Guru from 2nd place. House, car, well settled and earning, 1 boy and 1 girl. Now starting Guru Dasa

    • @dharma9953
      @dharma9953 7 месяцев назад +1

      The goodness will happen when sanikku veedu kodithavan is weak & guru has neejabangam.

  • @poornimachinasamy9507
    @poornimachinasamy9507 8 месяцев назад

    Sir happy to hear your explanations. If you are the tutor in a college all of them blessed. Good lecture in astrology every thing is predefined sir just for our satisfaction we people running behind all those things dosama yogama have deserve all Predefined karma

    • @sandrasilver4554
      @sandrasilver4554 8 месяцев назад

      These are effects of planetary energy exerted on every aspect of our lives.Just like earth is rotating around the sun due to the power of gravity. We can predict but cannot change anything.

  • @srikanths4608
    @srikanths4608 8 месяцев назад +1

    Aquarius ascendant and Rahu in lagna and lagna lord Shani(11th house), Meena rashi, Venus in 5th house,,, question - what Rahu bukthi do in Venus Mahadasha ,,

  • @jayalalithabalasubramani-jr5qy
    @jayalalithabalasubramani-jr5qy 3 месяца назад

    8ஆம் இடத்தில் உள்ள நீச வக்ர சனி பார்வை பற்றி பலன் சொல்லுங்கள் ஐயா ... சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் குரு பார்வையில் உள்ளார்...‌

  • @rams8417
    @rams8417 8 месяцев назад

    M6 chart also same as example chart. 08.09.1987, 12.04pm, jaffna. I messed my self with my job since 10th lord sun 🌞 in good position 🙏

  • @rajaanandpm5095
    @rajaanandpm5095 8 месяцев назад

    Sani is 9th lord in 5th house. When 5th or 9th lord sit in 5th or 9 th runs dasha it can lead of losses and give person debt by selling even his assets. Also sani in star of moon who is in conjunction with ketu a complication. Where sun the lord of bhaavam gone to 6 th house to moon further making weak in the placement strength .So he had to face business bad situation

  • @global5634
    @global5634 8 месяцев назад

    Excellent video sir Im struggling with one jathakam
    Makara laganam Sani 8th with rahu , Sukran in 10 th thulam Ketu in 2nd Kumba , guru in 7th kadakam , suryan and budan in 11 th vrichikam chandaran in arudra1

  • @priyasweet7235
    @priyasweet7235 8 месяцев назад +1

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து.சனிக்குகால்கொடுத்தவன்சந்திரன்சனிக்கு12ஆம்இடம்மறைவு,சந்திரன்உடன்கேதுஉள்ளதால்தொழில்மாற்றம்

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 8 месяцев назад +1

    சனி ஹஸ்தம் சாரம் வாங்கியுள்ளது . சந்திரன் மாரகாதிபதி மாரகத்தை செய்வதற்கு பதிலாக தொழில் காலி. நன்றி ஐயா.

  • @KarthikaKarthika-gj9xi
    @KarthikaKarthika-gj9xi 3 месяца назад

    Chinnaraj anna,rishapathirkku 9 kkudaiyavan sani, sthira raasikku baakiyathipathiyale sugamillai,avaru bakkiyathipathi,adhu paathaga sthana adhipathi, avaru moolathirikona adhipadhi, adhanala moolathirikonam kumbam,so andha veetoda palana kandippa seivaru,adhanala 10 tholil sthanam, pundingi vittutaru,,ithudha unmai ,paathagathipathi paathagam seyyama iruppara, kandippa seyvaru,adhutha 10 tholil sthana,moolathirikona veetin palan kandippa nadakkum,ithuthane unmai anna chinnaraj.....correct na oru like podunga chinnaraj anna...🙏

  • @sreesridharan3424
    @sreesridharan3424 8 месяцев назад

    sani dasha split into 2 half, 1st half it will do 9th lord work but 9th is 12th to 10th(end to own business) and aspect of a strong mars is confirming it being the lord of a maraka house(7th).

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 8 месяцев назад

    செம.சார்.நான். கொஞ்சம். மரமண்டை.கொஞ்சம். புரியவில்லை. அவ்வளவு. தான். தலைவரே

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 8 месяцев назад

    இன்றைய ராசிபலன் வாரம் ராசிபலன் மாத ராசிபலன் போடுங்க ஐயா போகர் ஜோதிடம108 மந்திரம்500 புதன் ஜோதிடம்37 கேள யோகம் குரு கேது

  • @ant706
    @ant706 8 месяцев назад

    Sir Way u analysis the astro is applause

  • @mosursrinath2548
    @mosursrinath2548 7 месяцев назад

    Sir, moon in kumbam and sataurn in katagam is good only because it is Parivathana yogam. This yogam will do good only. So Raghu will boost it. Please comment.

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 8 месяцев назад

    5 -ல் சனி, 10 -க்கு 8 -ல் சனி, எனவே அஷ்டமாதிபதி செயல் செய்வார். செய்கின்ற தொழில் முடக்கம். மற்றபடி வீடியோ மிக நன்றாக உதாரணதாதுடன் சிறப்பாக கூறினீர்கள். மிக்க நன்றி !!

    • @ravichandran1796
      @ravichandran1796 8 месяцев назад

      சனி 5க்கு உடையவனில்லை..10.11க்குடைய யோகாதிபதி....

    • @sharavanaraaj1806
      @sharavanaraaj1806 8 месяцев назад

      @@ravichandran1796 நீங்கள் ஆதிபத்யத்தை கூறுகிறீர்கள்,நான் நின்ற இடத்தை குறிப்பிடுகிறேன். அவ்வுளுதான், புரிதலில் வித்யாசம்.

    • @sharavanaraaj1806
      @sharavanaraaj1806 8 месяцев назад

      @@ravichandran1796 மிக்க நன்றி !!

    • @Parasuram1504
      @Parasuram1504 8 месяцев назад

      பெயர் பரசுராமன்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢

  • @sharukeshsharukesh4314
    @sharukeshsharukesh4314 8 месяцев назад +1

    17-6-1984 12.47 am thiruvonam 1 meena lagnam 8il sani sevai yanaku sani desa yapadi irukum sollunga sir please sollunga

  • @malininagaraj8248
    @malininagaraj8248 8 месяцев назад

    One more doubt. Example Vrushaba lagnam. Shani vakram in 7th house. Sun and Budhan in lagnam, Guru in 4th house. Guru dasa. Shani in vruschikam, Mars in katakam neecham , but vargotam. How is Shani 10 aspect? How is Guru dasa ? Guru is alone, kendradipatya

  • @meenatchi333
    @meenatchi333 8 месяцев назад

    அய்யா வணக்கம் எனக்கு மேசத்தில்சனிநிசபங்கம்கும்பதில்ராகுவர்கோத்தமம்சனிதசைஎப்படிஇருக்கும் சனி சுக்கிரன் சாரம்சுக்கிரன்பரணிதூலாத்தில்வக்கரகுருசுவாதிமிகவும்பயமாய்இருக்கிறதுஇப்பெழுதோதனித்துஇருக்கிரோன்

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 8 месяцев назад

    Kadaga Lagnam mesha rasi 4il guru 8il Sani sevvai budhan serkai... July 2024il Chandran dasa eppadi irukkum

  • @JAMMY_08
    @JAMMY_08 8 месяцев назад

    வணக்கம் ஐயா,பதில் : ரிஷப லக்கினதிற்கு குரு, சந்திரன் மாரகாதிபதி ஆவர்கள். சனிக்கு குரு பார்வை குரு அட்டமாதிபதி மற்றும் மாரகாதிபதி சாரம்( சந்திரன்) வாங்கிஉள்ளது அதனால் தொழில் அவுட் ஆகியுள்ளது. நன்றி.

  • @yoha6845
    @yoha6845 8 месяцев назад

    வணக்கம் ஐயா. ரிஷப லக்னம் 7இல் சனி வக்ரம் கேட்டை, சுக்ரன் ரிஷபம், புதன் செவ்வாய் -மிதுனம் சனிக்கு வீடு ,சாரம் ஒரே வீட்டில் அமர்தான் என்ன பலன் ஐயா.

  • @Filmguru5
    @Filmguru5 8 месяцев назад +1

    24:32 question kana answer :sani irrukurathu chandiran saaram avaru sani ku 12 la maranjiduraru so sani dasa la sani buthi yogama vela seiyala pathagama vela senju steel company ya muda vachiduchi

  • @sreeraman9215
    @sreeraman9215 8 месяцев назад

    சிம்ம லக்னம், லக்னத்தில் சனி, துலாத்தில் சூரியன்(நீச்ச பங்க ராஜ யோகம்), சுக்ரன்(ஆட்சி), சந்திரன், and குரு (வ) மிதுன த்தில், இப்போது எவ்வாறு பலன் இருக்கும் sir, DOB 11/11/77, TOB: 01.35hrs POB:திருவள்ளூர், சென்னை
    குரு பார்வை(5th )and சனி பார்வை(3rd) to லக்னாதிபதி சூரியன், please clarify Sir, take this as example horoscope sir

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 8 месяцев назад

    This is a difficult question sir you are tell me the answer sir thank you

  • @nagarajrp1686
    @nagarajrp1686 2 месяца назад

    Sani kataga vargoththamam nallathu Seema mesam lakkinam

  • @purushothamanv79
    @purushothamanv79 8 месяцев назад

    ஐயா, சனி தசை எப்படி இருக்கும் ஐயா தயவு கூர்ந்து பதிவு அளிக்கவும். 19/11/1984 9.10pm cheyyar purushothaman v சனி 8,9 இடம். ஒரு பதிவு ஏறறவம். guru dasa lot of struggle not at all join with father and mother. garako pava nasthi already done perfectly only nuclear family. sani dasa what happen sir, job relevent kindly upload one video all are usefull.

  • @venkateshramakrishna9973
    @venkateshramakrishna9973 8 месяцев назад

    வக்ர சனி பார்வை பற்றி சொல்லுங்கள் ஐயா.

  • @ragavardhinivn4635
    @ragavardhinivn4635 8 месяцев назад

    வணக்கம் ஐயா. குரு 8 11க்கு உடையவர். ஆட்சிபெற்று லக்ணயோகரா சனிபகவான் சாரம். மேலும் சனிபகவானின் 7 ம் பார்வை.குருதசாவில் தொழில் சிறப்பாக இருந்தது. சனி தசா வில் தொழில் வீழ்ச்சி
    காரணம். சனிபகவான் 10ம் வீடான தன் வீட்டுக்கு 8ம் வீடான 5ல் அமர்வு. சனி பகவான் சந்திரன் சாரம். சாரநாதன் சனி பகவானுக்கு 12ல் மறைவு. மேலும் சந்திரன் லக்னத்திற்கு 3ம்அதிபதி. மேலும் லக்ணபாபரான குருவின் 7ம் பார்வை. 5ம் பார்வையில் 3ம் இடத்தை பார்ப்பதால் ஆகும். நன்றி வாழ்க வளமுடன்.

  • @mrrajen9290
    @mrrajen9290 8 месяцев назад

    Dear Sir
    I gave up
    Kindly explain. Thank you

  • @gowthamganesh247
    @gowthamganesh247 8 месяцев назад

    @astrochinnaraj
    Answer: lord of 10th house sani is in 8th house from kumbam
    10 ஆம் இடத்திற்கு சனி 8 இல் மறைவு

  • @GOPALAKRISHNANT-lo1jt
    @GOPALAKRISHNANT-lo1jt 7 месяцев назад

    Sir
    I saw sum comments nearing the answer but which one is correct
    Please i need your answer

  • @dharma9953
    @dharma9953 7 месяцев назад

    Sani's real kaarakathwam, ie its paapatwam shows really in its dasa. That is the reason. In other dasas sani acts as the yogakarakan.

  • @shangoma2958
    @shangoma2958 8 месяцев назад

    Sir, சனி 10க்கு 8ல் இருந்து தசா நடத்துவதாலும் , சந்திர சாரம் பெற்று சார நாதன் சனிக்கு 12 ல் இருப்பதாலும் பார்த்துக்கொண்டிருந்த தொழிளில் மாற்றம் வந்திருக்கமோ?

  • @elangoramas6281
    @elangoramas6281 8 месяцев назад

    வணக்கம் குருவே,
    ரிஷப லக்கின யோக சனி 9ல் ஆட்சியாகி கேதுவுடன் சேர்க்கை. கேதுவும் சனியும் தசாநாதன் புதனை மூன்றாம் பார்வையாக பார்க்க புதன் தசை எப்படி இருக்கும்இருக்கும்?

  • @rajeshkumarsrk1022
    @rajeshkumarsrk1022 8 месяцев назад

    hi sir my question: To rishabam lagnam ragu( anusham natchathiram)in 7 house. same likesevvai in 10 house sathayam natchathiram sani also sathayam natchathiram, sani 10 paarva in 7th house, how can i predict in this case.DOB:14-03-1994:11.25AM, Udumalaipet

  • @ajithasp4892
    @ajithasp4892 8 месяцев назад

    கணவரின் ரிஷப லக்னம் மகரவக்ரசனி கன்னி ராசி அஸ்தம் 11வருடம்முடிந்தது ஜிரோ..... பெண்ணின் திருமண தோல்வி சொத்து நாணயம் ..
    29.6.63..3.45..a.mராம்நாட்..
    சூரிய புத்திக்கு பின்... நல்லாயிருக்குமா..

  • @malininagaraj8248
    @malininagaraj8248 8 месяцев назад

    Answer, shani in Budhans house which is 8th to lagnam so Drastic changes. I am right or wrong. Simple understanding.

  • @kirubajjc
    @kirubajjc 8 месяцев назад

    வணக்கம் சார் 🙏
    மகர ராசி மகர லக்னம் என்றால் விருச்சிகத்தில் இருந்து ராசி, லக்னத்தை பார்த்தால்?
    சனி அமர்ந்த ஸ்தானாதிபதி சிம்மத்தில் ஆட்சி பெற்ற சூரியனுடன் உடன் சுக்கிரன் மூன்றும் சுக்கிரன் சாரம்
    கனவு பலிதம், அமானுஷ்ய நிகழ்வு நடக்குமா?

  • @maheshbalabalakrishnapilla5582
    @maheshbalabalakrishnapilla5582 8 месяцев назад

    எனது கேள்வி. மிதுன லக்னம்/ராசி, 2ம் வீட்டில் சனி, இந்து லக்னத்தில் சனி அமர்ந்து, சனி தசா நடக்கிது epadi cholla pothum intha சேர்க்கை

  • @skarupaiah2973
    @skarupaiah2973 8 месяцев назад

    நீங்கள் இந்த சனி பார்வை விளக்கத்தில் நட்சத்திர் சாரத்தை எடுத்துக்கொள்ள்வில்லையே காரனம் அறியலாமா ஐயா மன்னிக்கவும் தொந்தரவுக்கு

  • @MaliniBaskaran58
    @MaliniBaskaran58 8 месяцев назад

    ஐயா வணக்கம் :-
    திசை நடத்தும் சனி நின்ற வீடான கன்னி லக்னத்துக்கு மிதுனம் தொழில்ஸ்தானாதிபதியாக வரும். தொழில் ஸ்தானாதிபதி புதன் மூலம் கேது சாரம். திசை நடத்தும் சனி ஹஸ்தம் சந்திரன் சாரம். இரண்டு சாரகிரகமும் [சந்திரன் + கேது] திசைநடத்தும் சனிக்கு 12ல் [சிம்மத்தில்] சஷ்டாஷ் டகமாக உள்ளது. சனியே தொழில் காரகன் என்பதால் சனிதிசையில் ‎‫ ஜாதகர் தொழிலை விட்டு விட்டார்

  • @sanglirajmuthukalai4428
    @sanglirajmuthukalai4428 8 месяцев назад

    சனிஸ்வரன் சாரநாதன் சந்திரன் ,அவர் 11 ம் அதிபதி 12ல், சந்திரன் நிலை சனிஸ்வரனின் சொந்த வீட்டிற்கு 6ம் இடமாக வருகிறது மற்றும் சனிஸ்வரனுக்கு வீடு கொடுத்த புதன் வாங்கிய சாரம் கேது(சுய சாரம்), ஆகையால் இரும்பு தொழிலில் இறங்குமுகம் என்பது எனக்கு எடடியது மதிப்பிற்குரிய ஐயா

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 8 месяцев назад

    Sir. Saturn sitting 8th to 10th house and it sitting in moon Statar and she is 6th lord to 10th house. Moon conjuction with kethu and aspecting 10th house. Added to that venus given second marriage but doesn't trouble that because it is not conjuction closely with sun or rahu. Thank you sir.

  • @NatarajanR-e1b
    @NatarajanR-e1b 4 месяца назад

    Yenna laknaththukku yenge irunthal yenna seiyum, atha sollunga

  • @acvmurugan7502
    @acvmurugan7502 4 месяца назад

    Ji dhanush lagnam magaram avita natchathiram lagnamthil suriyan puthan sugran Sani dulamil 11 m idam?

  • @bharanidharan28
    @bharanidharan28 6 месяцев назад

    Dob 28.08.1994
    Tob 12.28AM
    Place Puducherry
    From lagna, In 6th house, Raghu and guru in star parivarthanai. Currently raghu dhasa running. Please say about your view.. thanks..

  • @gowthamganesh247
    @gowthamganesh247 8 месяцев назад

    @astrochimnaraj
    Answer: lord of 10th house sani is in 8th house from kumbam
    10 ஆம் இடத்திற்கு சனி 8 இல் மறைவு

  • @vijayabaskarpv7673
    @vijayabaskarpv7673 6 месяцев назад

    Mars and venus parivarthanai kanakkil eduthu kolla vendama sir

  • @ஸ்டண்ட்மாஸ்டர்ஸ்

    ஐயா வணக்கம்🙏 எனது ஜாதகம் கடக லக்னம்
    2ம் இடத்தில் சனி ராகு (சிம்மத்தில்) லக்னத்திற்கு 4ம் அதிபதி சுக்ரன் 12 ல்
    4ம் இடமானதுலாம் வீட்டை 3ம்பார்வை பெறுகிறது
    சனிபகவானுக்கு வீடு கொடுத்த சூரியன் 12ல் உள்ளார் எனக்கு வீடு கட்டும் யோகம் எப்பொழுது ஏற்படும் ஐயா
    வண்டி, வாகனம் அமைந்துவிட்டது, வீடு கட்டுவது தடை ஏற்படுகிறது எப்பொழுது நடக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா🙏
    பிறந்த தேதி - 7 - 7 - 1979
    காலை - 8:30
    இடம் - ஈரோடு மாவட்டம்
    நம்பியூர்

  • @Vendhan1105
    @Vendhan1105 8 месяцев назад

    சரிங்க நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஆனால் எனக்கு மூன்றில் சனி செவ்வாய் சேர்க்கை இரண்டு கிரகமும் வக்கிரம் அப்படியானால் நான் எனக்கு நீங்க சொல்றது எதுவும் நடக்கவில்லை 11/05/1982 காலை 10:45 எனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் ஒரு பெண் குழந்தை உள்ளது நல்ல அழகான மனைவி நல்ல வீடு தொழில் அமையவில்லை ஆனால் வருமானம் உள்ளது அதெப்படி நீங்கள் சொல்வதற்கு மாறான பலன்கள் எனக்கு நடக்கிறது என்பதை சொன்னால் நன்றாக இருக்கும் சார்

  • @subramaniamutha5814
    @subramaniamutha5814 8 месяцев назад

    வணக்கம் ஜோதிட புலவர் அவர்களுக்கு எனது ஜாதகம் துலாம் லக்னம் மகர ராசி மேஷத்தில் சனி சந்திர தசையில் பசு மாடு நான்கு காள் ஜீவன் செவ்வாய் திசையில் நான்கு காள் ஜீவன் அதிகமானது ராகு திசையில் நான்கு காள் ஜீவனம் குறைந்தது டீசல் ஆயில் ஜீவனம் தொடங்கியது ட்ராக்டர் என்ஞின் கரும்பு லோடு பெட்டி லாரி திருமணம் வெளிநாட்டு ஜீவனம் ழகுழந்தைகள் பூர்வித்தை விட்டு இடமாற்றம் குரு திசையில் பிள்ளைகள் படிப்பு ஜீவனம் சனி திசையில் நான்கு சக்கர வாகனம் பிள்ளையின் வெளிநாட்டு சம்பாத்தியம் தற்போதைய ஜீவனம்

  • @aahasamayal
    @aahasamayal 8 месяцев назад

    அண்ணா வணக்கம் நீங்கள் கற்றுக் கொடுக்கும் ஜோதிடம் மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் உள்ளது அண்ணா🙏🙏🙏

  • @ratnamthusanthan1019
    @ratnamthusanthan1019 8 месяцев назад

    Hai sir ரிஷப லக்னம் ஒன்பதில் சுக்கிரன் சனி ஐந்தில் குரு , நான்கில் சந்திரன் சந்திர திசை நடக்கிறது எப்படி இருக்கும் எனது எதிர்காலம் I am living Canada now.. not getting pr

  • @hellboyasaurgaming6490
    @hellboyasaurgaming6490 8 месяцев назад

    10 th house ragu and sani is in 8 house for ragu
    Simple is 6 and 8

  • @thilagavathiv4616
    @thilagavathiv4616 8 месяцев назад +2

    Vakra Sani parvai patri sollavum+guru vakram in same house

    • @yogesh1216
      @yogesh1216 8 месяцев назад

      Same in lagna house

  • @vijivenkat5440
    @vijivenkat5440 8 месяцев назад

    நீச்சம் and வக்ரம் சனி மகர & கும்ப லக்னம் சொல்லுங்க சார் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது

  • @kasthuripradha9340
    @kasthuripradha9340 8 месяцев назад

    Please tell us , if sani and moon together in viruchiga lagnam.

  • @prasannasukanya216
    @prasannasukanya216 8 месяцев назад

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிகம் சனி விருச்சிகத்தில் சந்திரன் உள்ளார் 14.10.88 time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் ஆயுள் எப்படி இருக்கும்

  • @jayaradha8282
    @jayaradha8282 8 месяцев назад

    Vanakam 🙏 sir

  • @mathiazhagan1479
    @mathiazhagan1479 8 месяцев назад

    Sir 22,5,95 6:40am Perambalur here mars in fourth house and saturn in 10th house with descending moon here I feel many doshams in this report like mars in 4th house that create problem in owning house and vehicle and saturn in 10th place that put problem in work or in own business what kind of business or job I do in my life as of now I am preparing for upsc

  • @astergarden968
    @astergarden968 8 месяцев назад +1

    8ஆம் அதிபதி குரு பார்வை சனியை பார்ப்பதால் தொழிலை விட்டார்.
    சனி நிற்பது மாராதிபதி சந்திரன் சாரத்தில்... கேதுவுடன் சந்திரன், சனிக்கு 12ல் மறைவு

  • @sdlbala1792
    @sdlbala1792 8 месяцев назад

    Sir, மிதுன lagnam 12 இல் சனி vagram 6 ,4 இல் புதன் sevvai parivarthani, 4 il sukran nucha bangam ,சனி திசை எப்படி இருக்கும்.

  • @lalithanatarajan4171
    @lalithanatarajan4171 8 месяцев назад +1

    Sir, your sense of humour is superb 😂

  • @Sridevi-ve1ck
    @Sridevi-ve1ck 8 месяцев назад +5

    சனி அமர்ந்த வீட்டில் இருந்து பத்தாம் பாவகத்திற்கு 8 இல், தொழில் ஸ்தானத்திற்கு சனி 6 இல் இருப்பது சஸ்டாஷ்டகம் , மேலும் சனி , சந்திரன் சாரதிலும் , சனிக்கு சந்திரன் 12 இல் மறைந்தும் கேது உடன் சேர்ந்து இருப்பதால் என்று நினைக்கிறேன் ஐயா..

    • @143Salem
      @143Salem 8 месяцев назад

      May be.i thinking your thinking same

    • @RameshRamesh-pg9zw
      @RameshRamesh-pg9zw 8 месяцев назад

      சனி பகவான் சந்திரன் சாரம் பெற்று சந்திரன் பலம் பெற்ற கேதுவுடன் இணைந்து r இரகண தோஷத்தில் இருப்பதால் ( காரணம் ) சாரம்

  • @ilayarajag567
    @ilayarajag567 8 месяцев назад +1

    அய்யா வணக்கம் 🙏 வீடு கொடுத்த புதன் லக்கின பாவத்திற்கு எட்டில் மறைவு, மேலும் தன்னுடைய பாவத்திற்கு 8ல் நின்று தசா நடத்துவது 😢 மேலும் அவர் வாங்கிய சாரம் சந்திரன் 🌒 கேதுவுடன் சேர்ந்து தசாநாதனுக்கு 12ல் இருப்பது தொழிலில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கலாம் என்பது எனது கருத்து 😊😊😊

  • @sraj6218
    @sraj6218 8 месяцев назад +3

    3rd view indicates the karma to be spent in this life
    7th view indicates the karma to be gained in this life
    10th view indicates past life unfinished karma
    IS THIS TRUE CHINNARAJ SIR?

  • @Mahalakshmi-nn9tx
    @Mahalakshmi-nn9tx 8 месяцев назад

    Sir Name : மதி DOB: 09.05.2007 நேரம் : 11:40 PM. தஞ்சாவூர். 6 கிரகங்கள் பரிவர்த்தனை. ராகு கேது, வர்க்கோத்தமம். என்ன படிக்கலாம்.

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 8 месяцев назад

    Guruve saranam🙏🏻🙏🏻🙏🏻

  • @harikrishnan9547
    @harikrishnan9547 7 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @eaglebalu7714
    @eaglebalu7714 8 месяцев назад

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @duraibalaji1226
    @duraibalaji1226 8 месяцев назад

    வக்ர சனியின் நன்மைகள் என்ன அண்ணா தயவு செய்து விளக்கவும்

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 8 месяцев назад

    Sir எனக்கு sani Vakram in mesham, chevvai neesam in kadaga, now sani dasa, how will future. AGA 55 , SIMMA LAG...

  • @CYS229
    @CYS229 8 месяцев назад

    ஐயா
    சனி சந்திரன் சாரம் வாங்கி இருக்கிறார், சந்திரன் சனிக்கு 12 இல் விரயத்தில் கேதுவுடன் அமர்ந்து இருப்பதால், வியாபார நஷ்டம் அடைகிறது.

  • @hemastructural
    @hemastructural 8 месяцев назад

    வணக்கம் அண்ணா, இந்த ஜாதகத்தில் சனி 5 ல் அமர்ந்து உள்ளதால் இந்த திசையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு தொழில் நிருத்தியிருக்கலாம். சனி 9 ஆம் அதிபதி ஆகி அவர் 5 ல் அமர்ந்தால் கடன் ஏற்படும் என்று நீங்கள் சொன்ன கருத்து தான். என் புரிதல் சரியா? என்று நீங்கள் கூறுங்கள். மேலும் இந்த காணொலி மூலம் புரிந்த கருத்து " சனி யோகம் தரும் லக்னத்திற்கு அவர் நல்ல நிலையில் அமர்ந்து பார்த்தால் நல்லது. மற்ற லக்னத்திற்கு அவரே பாதிப்பிற்கு உள்ளாகி பார்த்தால் நல்லது ." இந்த புரிதலும் சரியா என சொல்லுகள் அண்ணா. திறந்த மிகச்சிறந்த புத்தகமாய் நீங்கள் இருக்க அதை படிக்கும் சிறு குழந்தையாய் நான். மிக்க நன்றி.

  • @SelviR-j4f
    @SelviR-j4f 2 месяца назад

    சனி ஆறாவது வட்டப்பாதையில் உள்ளதால் மூன்றாம் பார்வை இல்லை என்று சொல்கிறார்களே தங்கள் கருத்து