@@subhag1620 dusta graha vinasaya.... Not nivasaya... Totally meaning will change... Sanskrit ia very risky.. One letter will change total meaning.. This person is reciting slokam wrongly.. It is dusta graha vinasaaya and not nivasaya
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதம் குமாரம் ப்ருஹ்மசாரிணம் துஷ்டக்ருஹ வினாஸாய ஹனுமந்த முபாஸ்மஹே 🙏🙏🙏🙏 அது "நிவாசாய" கிடையாது.... "விநாசாய".... நீங்க மற்றவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லித் தரும் போது.... முதலில் உங்களுக்கு அதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்........ இப்படித் தப்பும் தவறுமாகச் சொல்லித் தரக் கூடாது.... நீங்கள் சொன்னதை வைத்து..... அவ்வளவு பேரும்.... தவறாகச் சொல்கிறார்கள்....
Athu yen bro silver and gold brahmins ku mattum, athuvum vedham padicha Brahmins ku donate pannanum.. very poor kids ku pannalam la.. disappointed with ur last statement
நீங்க கேட்ட கேள்வி மிக சரியானதே அண்ணா. அதற்கு எனக்கு தெரிந்ததை கூறுகிறேன். தாங்கள் ஒரு கோவிலுக்கு செல்லும் போதும் சரி அல்லது விரதம் இருந்து இறைவனை வேண்டினாலும் சரி முதலாவதாக வீட்டை சுத்தம் செய்து பய பக்தியுடன் விரதம் இருப்போம். விரத கால உணவில் அசைவம் தவிர்த்து இருப்பார்கள் அல்லவா இது உண்மை தானே. நமது தடைகள், முன்ஜென்ம கர்ம வினைகள், பாவங்கள் விலக , நமது கோரிக்கை நிறைவேற, சொந்த வீடு அமைய, செல்வம் சேர, பித்ரு தோஷம் நீங்க, திருமண தடை அகல, குழந்தை வரம் அமைய, கடன் தீர, தீராத கஷ்டம், நோய் நீங்க என் இன்னும் இன்னும் பல பல கூறிக்கொண்டே செல்லலாம். இவற்றில் நமக்கு வெற்றி கிடைக்கவே நாம் ஆத்மார்த்தமாக விரதம் இருந்து இறைவனை வேண்டுவோம் அல்லவா. ஒரு நாள் விரதம் இருந்து இறைவனை வேண்டுவோம். மீண்டும் அசைவம் சாப்பிடுவார்கள். அது தவறு அல்ல. நம்முடைய கர்ம வினை நீங்கினால் தானே நமக்கு அனைத்து நன்மையும் கிடைக்கும். பிராமணர் என்பவர் அந்த அசைவத்தை உண்ணாமல் இருப்பதால் அவர்களுக்கு பரிகாரமாக கொடுப்பத்தால் அதன் பலன் கொடுபவருக்கு வந்து சேரும். அவர்கள் வினை தீரும். அதைப் போல வேதம் கற்கும் குழந்தைக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்று கேட்டீர்கள். அதற்கான காரணம் வேதம் கற்கும் குழந்தைக்கு வயது 5 முதலே வேத பாடசாலையில் சேரும். வருடத்தில் ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே அவர்கள் வீட்டிற்கு வருவார்கள். மற்ற படி அவர்கள் நினைத்தாலும் வீட்டிற்கு வர முடியாது. 5 வயதில் தாய், தந்தை,உடன் பிறந்தவர்கள், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் என்று யாருமே இல்லாமல் , தான் மட்டும் சென்று வேதங்கள் கற்க செல்லும் குழந்தைகள் அவர்களுடைய அனைத்து வேலைகளையும் அவர்களே செய்து கொள்ள வேண்டும். நம் வீட்டில் குழந்தையை பார்த்து பார்த்து வளர்த்தி விடுவது போல அல்ல. அவர்களே குளித்து துணி துவைத்து இதர பணிகளை மற்றவர்களுக்கும் செய்து அந்த குழந்தை வேதம் கற்கும். ஆனால் நாம் நம் குழந்தைகளை அப்படி விடுவோமா, அம்மாவோ செல்லம்,அப்பா, தாத்தா, பாட்டி, உடன்பிறந்தவர்கள் என்று புடை சூழ குழந்தை வளரும். பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு நம் குழந்தைகள் வரும். அந்த குழந்தை வர முடியாது. நம் குழந்தை மற்ற நண்பர்களுடன் விளையாடும். அந்த குழந்தையுடன் விளையாட யாருமே இல்லை. நம் குழந்தைக்கு பசித்தால் நாம் ஊட்டி விடுவோம்.அந்த பிஞ்சுக்கு ஊட்ட யாரும் இல்லை. நம் குழந்தை தொலைகாட்சி நிகழ்ச்சி பார்க்கும். அந்த குழந்தை பார்க்க முடியாது. நம் குழந்தைக்கு அலைபேசி கொடுப்போம்.ஆனால் அந்த குழந்தைக்கு அது அங்கு இல்லை. நம் குழந்தைக்கு வெண்ணீரில் நீராட்டுவோம். ஆனால் அந்த குழந்தை தண்ணீர் மட்டுமே நீராடும். நம் குழந்தைக்கு நீண்ட நேரம் உறங்கும் ஆனால் அந்த குழந்தை அதி காலை பொழுதில் 4 மணியளவில் எழ வேண்டும்.இதை தாண்டி நம் குழந்தை உடல் நிலை சரியில்லை என்றால் நம் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று வருவோம். அந்த குழந்தை அவ்வாறு இல்லை. ஒரு பிஞ்சு குழந்தை இதையெல்லாம் தியாகம் செய்து வேதம் கற்று பிறகு பண்டிதராக வரும். இவ்வாறு பிஞ்சு குழந்தை எதையும் எதிர்பாராமல் செய்வதால் மட்டுமே வேதம் கற்க முடியும். நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்த வேதம் கற்கும் அல்லது வேதம் கற்ற குழந்தைக்கு கொடுப்பதால் உங்களது அபிலாஷை அனைத்தும் நிறைவேறும் என்பதே இதன் பொருள். தான் கூறியது அனைத்தும் சத்தியமான உண்மை. தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும் அண்ணா.
அஞ்சனா கர்ப ஸம்பூதம் குமாரம் ப்ரஹ்ம சரிணம் துஷ்ட க்ரஹ நிவாஷாய ஹனுமந்தம் உபஸ்மஹே
@@subhag1620 nandri sir
@@subhag1620 dusta graha vinasaya.... Not nivasaya... Totally meaning will change... Sanskrit ia very risky.. One letter will change total meaning.. This person is reciting slokam wrongly.. It is dusta graha vinasaaya and not nivasaya
@@bbbccc166thanks lot
நன்றி 🎉
அஞ்சனா கர்ப ஸம்பூதம் குமாரம் பிரம்ம ஷாரிணம் துஷ்ட கிரக நிவாஷாய ஹனுமந்தம் உபாஸ் மகே.🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ மாருதி க்ருபை உண்டாகுக
ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்துதி
ஸர்வ கல்யாண தாதாரம், ஸர்வ வாபதக நவா ரகம் அபார கருணா மூர்த்திம், ஆஞ்சநேயம் நமாம் யஹம்
அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம், குமாரம் ப்ரும்ஹ சாரிணம் துஷ்ட க்ரஹ வினாசயா, ஹனுமந்த முபாஸ் மஹே
ஸ்ரீராமதூத மஹாதீர, ருத்ர வீர்ய ஸமுத் பவ அஞ்சனா கர்ப்ப ஸம்பூத. வாயு புத்ர நமோஸ்துதே
அஸாத் ஸாதக ஸ்வாமிந்!, அஸாத்யம் தவ கிம் வத! ராமதூத க்ருபா ஸிநதோ! மத்கார்யம் ஸாதய ப்ரபோ
புத்திர் பலம் யசோ தைர்யம் , நிர்பயத்வ மரோகதா அஜாட்யம் வாக்படுத்வம், ச ஹனூமத் ஸம்ரணாத் பவேத்
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே. சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே
Namaskaram. Adiyen. Nandri. Magara rasi, simha lagnam, tiruvonam, 2 m padam, 24-4-65, 2.30 pm., chengalpattu dt., thadai vilagi boomi sale agi, Kadan theerndhu magal padippu, kalyanam nadakkanum. Jai Sri Seetha ram. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anjanaa garba sambootham Kumaram brahma charinam Dushta graha nivashaya hanumantham upasmahe
That’s completely wrong
अञ्जना गर्भ संभूतम् कुमारम् ब्रह्मचारिणम्
दुष्ट ग्रह विनाशाय हनुमन्तमुपास्महे
anjanA garbha sambhUtam kumAram brahmachAriNam
duShTa graha vinAshAya hanumantamupAsmahe
@@rubyrufy1 yes it is dusta graha vinashaya ...
Rest all is correct .. I regret for spelling it wrongly
Pranams sir, sri ram jairam jai jairam *
Nandri sir
13.00 kadagam
Thats dushtagraha vinasaya not nivasaya
Jai sri ram🙏🪷
Karumbu chakarai enga kidaikum?
Munthirum theraiyil oli parappum pl
@IBC bhakthi,
Anuman Mantram please the text.
15:33
@@viswanathang3913 that's brown sugar
👍👌
Swamy whether this is applicable to this year only or for all years.
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதம் குமாரம் ப்ருஹ்மசாரிணம்
துஷ்டக்ருஹ வினாஸாய ஹனுமந்த முபாஸ்மஹே
🙏🙏🙏🙏
அது "நிவாசாய" கிடையாது.... "விநாசாய"....
நீங்க மற்றவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லித் தரும் போது.... முதலில் உங்களுக்கு அதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்........
இப்படித் தப்பும் தவறுமாகச் சொல்லித் தரக் கூடாது....
நீங்கள் சொன்னதை வைத்து..... அவ்வளவு பேரும்....
தவறாகச் சொல்கிறார்கள்....
If v say in tamil? Tell them in tamil too..
Athu yen bro silver and gold brahmins ku mattum, athuvum vedham padicha Brahmins ku donate pannanum.. very poor kids ku pannalam la.. disappointed with ur last statement
நீங்க கேட்ட கேள்வி மிக சரியானதே அண்ணா. அதற்கு எனக்கு தெரிந்ததை கூறுகிறேன். தாங்கள் ஒரு கோவிலுக்கு செல்லும் போதும் சரி அல்லது விரதம் இருந்து இறைவனை வேண்டினாலும் சரி முதலாவதாக வீட்டை சுத்தம் செய்து பய பக்தியுடன் விரதம் இருப்போம். விரத கால உணவில் அசைவம் தவிர்த்து இருப்பார்கள் அல்லவா இது உண்மை தானே. நமது தடைகள், முன்ஜென்ம கர்ம வினைகள், பாவங்கள் விலக , நமது கோரிக்கை நிறைவேற, சொந்த வீடு அமைய, செல்வம் சேர, பித்ரு தோஷம் நீங்க, திருமண தடை அகல, குழந்தை வரம் அமைய, கடன் தீர, தீராத கஷ்டம், நோய் நீங்க என் இன்னும் இன்னும் பல பல கூறிக்கொண்டே செல்லலாம். இவற்றில் நமக்கு வெற்றி கிடைக்கவே நாம் ஆத்மார்த்தமாக விரதம் இருந்து இறைவனை வேண்டுவோம் அல்லவா. ஒரு நாள் விரதம் இருந்து இறைவனை வேண்டுவோம். மீண்டும் அசைவம் சாப்பிடுவார்கள். அது தவறு அல்ல. நம்முடைய கர்ம வினை நீங்கினால் தானே நமக்கு அனைத்து நன்மையும் கிடைக்கும். பிராமணர் என்பவர் அந்த அசைவத்தை உண்ணாமல் இருப்பதால் அவர்களுக்கு பரிகாரமாக கொடுப்பத்தால் அதன் பலன் கொடுபவருக்கு வந்து சேரும். அவர்கள் வினை தீரும். அதைப் போல வேதம் கற்கும் குழந்தைக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்று கேட்டீர்கள். அதற்கான காரணம் வேதம் கற்கும் குழந்தைக்கு வயது 5 முதலே வேத பாடசாலையில் சேரும். வருடத்தில் ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே அவர்கள் வீட்டிற்கு வருவார்கள். மற்ற படி அவர்கள் நினைத்தாலும் வீட்டிற்கு வர முடியாது. 5 வயதில் தாய், தந்தை,உடன் பிறந்தவர்கள், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் என்று யாருமே இல்லாமல் , தான் மட்டும் சென்று வேதங்கள் கற்க செல்லும் குழந்தைகள் அவர்களுடைய அனைத்து வேலைகளையும் அவர்களே செய்து கொள்ள வேண்டும். நம் வீட்டில் குழந்தையை பார்த்து பார்த்து வளர்த்தி விடுவது போல அல்ல. அவர்களே குளித்து துணி துவைத்து இதர பணிகளை மற்றவர்களுக்கும் செய்து அந்த குழந்தை வேதம் கற்கும். ஆனால் நாம் நம் குழந்தைகளை அப்படி விடுவோமா, அம்மாவோ செல்லம்,அப்பா, தாத்தா, பாட்டி, உடன்பிறந்தவர்கள் என்று புடை சூழ குழந்தை வளரும். பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு நம் குழந்தைகள் வரும். அந்த குழந்தை வர முடியாது. நம் குழந்தை மற்ற நண்பர்களுடன் விளையாடும். அந்த குழந்தையுடன் விளையாட யாருமே இல்லை. நம் குழந்தைக்கு பசித்தால் நாம் ஊட்டி விடுவோம்.அந்த பிஞ்சுக்கு ஊட்ட யாரும் இல்லை. நம் குழந்தை தொலைகாட்சி நிகழ்ச்சி பார்க்கும். அந்த குழந்தை பார்க்க முடியாது. நம் குழந்தைக்கு அலைபேசி கொடுப்போம்.ஆனால் அந்த குழந்தைக்கு அது அங்கு இல்லை. நம் குழந்தைக்கு வெண்ணீரில் நீராட்டுவோம். ஆனால் அந்த குழந்தை தண்ணீர் மட்டுமே நீராடும். நம் குழந்தைக்கு நீண்ட நேரம் உறங்கும் ஆனால் அந்த குழந்தை அதி காலை பொழுதில் 4 மணியளவில் எழ வேண்டும்.இதை தாண்டி நம் குழந்தை உடல் நிலை சரியில்லை என்றால் நம் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று வருவோம். அந்த குழந்தை அவ்வாறு இல்லை. ஒரு பிஞ்சு குழந்தை இதையெல்லாம் தியாகம் செய்து வேதம் கற்று பிறகு பண்டிதராக வரும். இவ்வாறு பிஞ்சு குழந்தை எதையும் எதிர்பாராமல் செய்வதால் மட்டுமே வேதம் கற்க முடியும். நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்த வேதம் கற்கும் அல்லது வேதம் கற்ற குழந்தைக்கு கொடுப்பதால் உங்களது அபிலாஷை அனைத்தும் நிறைவேறும் என்பதே இதன் பொருள். தான் கூறியது அனைத்தும் சத்தியமான உண்மை. தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும் அண்ணா.
அருமை
Tamil mantra sollu da
Thulam
Visagam uh