கோயம்பேடு தான் சரிபட்டு வரும் தாம்பரம் பெருங்களத்தூர் இருந்து விழுப்புரம் திருச்சி கும்பகோணம் பெங்களூர் எல்லாவற்றுக்கும் பஸ் இருக்கு ஆனால் சென்னை சிட்டிக்குள்ளே இருந்து கிளாம் பாக்கம் போயா எல்லா ஊர்களுக்கு போகமுடியும் மிக மிக மிக சிரமம் 😢
வெளி நாடுகளைப்போல சந்திப்பு இடங்களை(meeting points)யும், எல்லா இடங்களிலும், நாம் எங்கு இருக்கிறோம்(you are here) என்பதை அறியும்படி கட்டமைப்பு வரைபடங்களையும்(internal maps) அமைக்கலாம். அதேபோல் கிளாம்பாக்கம் வரும் நகரப் பேருந்துகள் அனைத்தும் பொருட்கள் வைக்கும் பகுதிகளோடு இருந்தால் மிகச் சிறப்பு.
புதிய ஓர்மக்கள் நலன் சார்ந்த பொது உபயோக அமைப்பு தொடங்கி முடிந்ததும் அதன் உபயோக நடைமுறை நடக்கும் போது தான் அந்த இடத்தில் மேலும் தேவையான வசதிகள் அடுத்து அடுத்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டிய அவசியம் எப்போதும் இல்லாமல் 100% இருந்து விட கூடியதே ஆகும். இனி வரும் காலத்தில் தான் இந்த இடத்தில் உள்ள குறைகளை சுட்டி காட்டவும் அதனை விரைவில் உரிய முறையில் அரசு நிருவாகம் இணைந்து பணியாற்றி நிவர்த்தி செய்ய முடியும் என்ற வகைப்பாட்டில் பார்க்க வேண்டுமே தவிர அது சரியில்லை இது சரியில்லை என்று குறை கூறினால் அது சரியான மதிப்பீடு அல்ல என சொல்ல வேண்டும். எவை எல்லாம் இனியும் ஏற்பாடு செய்து முழுமையாக அமைய வேண்டும் என்று தான் ஓர் கருத்து சொல்ல வேண்டும். பொத்தேரி இரயில் நிலையம் பெரிய அளவில் மாற்றம் செய்து அது வரையில் இணைப்பு வசதிகளும் நிறைவு செய்யும் போது அது பொது மக்கள் தொகையில் பெரும் பங்கு உள்ளவர்கள் எளிதில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் உள்ள பழைய விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை பெரு நகரத்தில் எங்கே வேண்டும் என்றாலும் சுலபமாக சென்று சேர முடியும். சற்று கால அவகாசம் தேவை என இது குறித்து ஆய்வு செய்து பணி செய்திட பொறுமை காக்க வேண்டும். உபயோக நடைமுறை ரீதியை கண்ட பின்னர் மட்டுமே அடுத்து வரும் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதை நமது மக்கள் புரிந்து கொண்டு நல்ல ஓர் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். 100% பணி புரிந்த பின்னர் தான் அதன் சிறப்பு பற்றி கருத்து சொல்ல முடியும்.
Yesterday night I went there at 8 pm.Only aavin tea shop is available.No tiffin shop or any other shop is not available. Bus stand is big.But it seems they have opened it urgently.All other facilities are fine
சுடுகாட்டில் பேருந்து நிலையம் அமைத்து விட்டார்கள் .மக்கள் இருமடங்கு செலவு செய்து , காலத்தை விரயமாக்கி பேருந்து பயணம் செய்ய வேண்டுமா? கோயம்பேட்டில் இருந்து தனி மேம்பாலம், அரசு போக்குவரத்துக்கென்றே அமைக்க முடியாதா? மாடல் அரசுக்கு, கருணாநிதி பெயர் விளம்பர படுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்.
H. RE dept minister Sekarbabu PONGAL mudinththathum Paaththu yellame sariseiyappadum yenrullar. This comment is from a matured Thamizhman one among 1%!
போற போக்க பாத்தா பொங்கலுக்கு ஊருக்கு போக ஆம்னி பஸ் டிக்கட் ரேட்ட விட அதிகமா இருக்கும் போலயே.. இந்த ஆட்டோ டாக்ஸி சார்ஜ்.. கிளாம்பாக்கம் போகனும்னே எவ்வளவுன்னே லக்கேஜ்.வேற நிறைய இருக்கு... 600 ர்வா க்குடு.. என்னே மதுரைக்கே கவெர்மண்ட் பஸ்ல 450 ரூவா தான்னே.. அப்புட்னா ஒரு 20 கீலொமீட்ர் தான் நந்தேப்போ.. ஏன் என்னாண்ட கேக்குற..
எவ்வளவு செலவு பண்ண இந்த திராவிட மாடல் அரசு பயணிகள் நிற்பதற்கு மழை பெஞ்சா ஒதுக்க கூட முடியாது போல இருக்குதப்பா நீங்க அமைச்சிருக்கிற மேல் கூரை டேய் நின்னாலும் மழையில நனை வாங்க போல இருக்கிறது ஜனங்க யார் இந்த இன்ஜின் இரு உங்களுக்கு இது போல கூரை அமைக்க ஏன் நீ கொடுத்தான் தெரியல ஏண்டா உங்க கட்சி சின்ன விளம்பரம் பண்ற உதயசூரியன் சின்ன வடிவு அமைப்பில் கட்டி வச்சுட்டு இப்படி மக்களை வெயிலிலும் மழையிலும் நனைய விட்டுட்டீங்களேடா படுபாவிக விட்டுட்டீங்களேடா
இப்பொழுது ஒருவர் திருவொற்றியூரி லிருந்து வருத்தாக இருந்தால், எவ்வளவு நேரம் தேவை படும் என்பதில் உள்ள சிரமங்களை பற்றி நினைப்பது நல்லது. புது நிலயத்திற்கு வருவதற்கும், திரும்ப போவதற்கு மான பேருந்து வசதிகள் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
நேரடியாக பார்த்த மாதிரி இருக்கு உங்களுடைய பதிவு🎉❤,அனைத்து பயணிகளும் சுத்தமாக வைத்திருந்தாள் இன்னும்கூட அருமையாக 😊இருக்கும்
fine.thank you dinamalar
கோயம்பேடு தான் சரிபட்டு வரும் தாம்பரம் பெருங்களத்தூர் இருந்து விழுப்புரம் திருச்சி கும்பகோணம் பெங்களூர் எல்லாவற்றுக்கும் பஸ் இருக்கு ஆனால் சென்னை சிட்டிக்குள்ளே இருந்து கிளாம் பாக்கம் போயா எல்லா ஊர்களுக்கு போகமுடியும் மிக மிக மிக சிரமம் 😢
வெளி நாடுகளைப்போல சந்திப்பு இடங்களை(meeting points)யும், எல்லா இடங்களிலும், நாம் எங்கு இருக்கிறோம்(you are here) என்பதை அறியும்படி கட்டமைப்பு வரைபடங்களையும்(internal maps) அமைக்கலாம்.
அதேபோல் கிளாம்பாக்கம் வரும் நகரப் பேருந்துகள் அனைத்தும் பொருட்கள் வைக்கும் பகுதிகளோடு இருந்தால் மிகச் சிறப்பு.
கோயம்பேடு ❤❤❤❤😢😢😢😢😢
ட்ராவல்லேட்டர் அமைத்து இருந்தால் மிக எளிதாக இருந்திருக்கும்.
புதிய ஓர்மக்கள் நலன் சார்ந்த பொது உபயோக அமைப்பு தொடங்கி முடிந்ததும் அதன் உபயோக நடைமுறை நடக்கும் போது தான் அந்த இடத்தில் மேலும் தேவையான வசதிகள் அடுத்து அடுத்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டிய அவசியம் எப்போதும் இல்லாமல் 100% இருந்து விட கூடியதே ஆகும். இனி வரும் காலத்தில் தான் இந்த இடத்தில் உள்ள குறைகளை சுட்டி காட்டவும் அதனை விரைவில் உரிய முறையில் அரசு நிருவாகம் இணைந்து பணியாற்றி நிவர்த்தி செய்ய முடியும் என்ற வகைப்பாட்டில் பார்க்க வேண்டுமே தவிர அது சரியில்லை இது சரியில்லை என்று குறை கூறினால் அது சரியான மதிப்பீடு அல்ல என சொல்ல வேண்டும். எவை எல்லாம் இனியும் ஏற்பாடு செய்து முழுமையாக அமைய வேண்டும் என்று தான் ஓர் கருத்து சொல்ல வேண்டும். பொத்தேரி இரயில் நிலையம் பெரிய அளவில் மாற்றம் செய்து அது வரையில் இணைப்பு வசதிகளும் நிறைவு செய்யும் போது அது பொது மக்கள் தொகையில் பெரும் பங்கு உள்ளவர்கள் எளிதில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் உள்ள பழைய விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை பெரு நகரத்தில் எங்கே வேண்டும் என்றாலும் சுலபமாக சென்று சேர முடியும். சற்று கால அவகாசம் தேவை என இது குறித்து ஆய்வு செய்து பணி செய்திட பொறுமை காக்க வேண்டும். உபயோக நடைமுறை ரீதியை கண்ட பின்னர் மட்டுமே அடுத்து வரும் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதை நமது மக்கள் புரிந்து கொண்டு நல்ல ஓர் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். 100% பணி புரிந்த பின்னர் தான் அதன் சிறப்பு பற்றி கருத்து சொல்ல முடியும்.
Yesterday night I went there at 8 pm.Only aavin tea shop is available.No tiffin shop or any other shop is not available.
Bus stand is big.But it seems they have opened it urgently.All other facilities are fine
சுடுகாட்டில் பேருந்து நிலையம் அமைத்து விட்டார்கள் .மக்கள் இருமடங்கு செலவு செய்து , காலத்தை விரயமாக்கி பேருந்து பயணம் செய்ய வேண்டுமா?
கோயம்பேட்டில் இருந்து தனி மேம்பாலம், அரசு போக்குவரத்துக்கென்றே அமைக்க முடியாதா? மாடல் அரசுக்கு,
கருணாநிதி பெயர் விளம்பர படுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்.
ஜெ. புரட
ஜெ. புரட்சி தலைவர் பெயரில் கோயம்பேடு பஸ் நிலையம் அமைத்து விட்டாரே.
நாங்கள் கலைஞர் பெயரில் பஸ் ஸ்டாண்ட் கட்டுவோம்.
காசு வாங்கிட்டு ஓட்டு போட்டுட்டா அதுக்கப்புறம் பேசாம இருக்கனும்.. புரிஞ்சுதா..! நாங்க என்ன வேண்ணா பண்ணுவோம் 😂😢
எல்லாம் சரி சகோ 35கிமி டிக்கட் ரேட் குரைப்பாங்களா . கோயம்பேடு +திருச்செந்தூர். .அதே.விலைதானா .கிலம்பாக்கத்திலிருந்து பஸ்ஏரும்போது சகோ
H. RE dept minister Sekarbabu PONGAL mudinththathum
Paaththu yellame sariseiyappadum yenrullar.
This comment is from a matured Thamizhman one among 1%!
போற போக்க பாத்தா பொங்கலுக்கு ஊருக்கு போக ஆம்னி பஸ் டிக்கட் ரேட்ட விட அதிகமா இருக்கும் போலயே.. இந்த ஆட்டோ டாக்ஸி சார்ஜ்..
கிளாம்பாக்கம் போகனும்னே எவ்வளவுன்னே லக்கேஜ்.வேற நிறைய இருக்கு...
600 ர்வா க்குடு..
என்னே மதுரைக்கே கவெர்மண்ட் பஸ்ல 450 ரூவா தான்னே..
அப்புட்னா ஒரு 20 கீலொமீட்ர் தான் நந்தேப்போ.. ஏன் என்னாண்ட கேக்குற..
காசு வாங்கி ஓட்டு போட்டவங்க எல்லாரும் கேக்கவேண்டிய கேள்வி... Govt ah கேள்வி கேளுங்க.. முடியுமா?😢
எவ்வளவு செலவு பண்ண இந்த திராவிட மாடல் அரசு பயணிகள் நிற்பதற்கு மழை பெஞ்சா ஒதுக்க கூட முடியாது போல இருக்குதப்பா நீங்க அமைச்சிருக்கிற மேல் கூரை டேய் நின்னாலும் மழையில நனை வாங்க போல இருக்கிறது ஜனங்க யார் இந்த இன்ஜின் இரு உங்களுக்கு இது போல கூரை அமைக்க ஏன் நீ கொடுத்தான் தெரியல ஏண்டா உங்க கட்சி சின்ன விளம்பரம் பண்ற உதயசூரியன் சின்ன வடிவு அமைப்பில் கட்டி வச்சுட்டு இப்படி மக்களை வெயிலிலும் மழையிலும் நனைய விட்டுட்டீங்களேடா படுபாவிக விட்டுட்டீங்களேடா
இப்பொழுது ஒருவர்
திருவொற்றியூரி லிருந்து வருத்தாக இருந்தால், எவ்வளவு நேரம் தேவை படும் என்பதில் உள்ள
சிரமங்களை பற்றி நினைப்பது நல்லது. புது நிலயத்திற்கு வருவதற்கும், திரும்ப போவதற்கு மான பேருந்து வசதிகள் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
காசு பணம் துட்டு வாங்கி ஓட்டு போடுங்க எல்லாம் வசதியும் வரும்
காசு வாங்கிட்டு ஓட்டு போட்டுட்டா அதோட silent ஆகிடனும்.. புரிஞ்சுதா மக்களே
Battery வண்டி Charging Station
Pra.mandam enbathu thexai attrathu makkalluku payan ullatha endru than parkkanum
Karu சிலை இருக்கே... வேற என்ன வேணும்... இன்
அது திருஷ்டி பொம்மை
@@Thiyagarajan-gl1mb 😂 🤣
Makkal unarnthu kolvargal.
SILUPPATTAIGALTHAN............
....!
not useful for people.......waste of money
திருவெற்றியூர்முதல்செங்கலபட்டிற்குநேரடிரயில்வசதியுடன்கிளாம்பாக்கத்தில்ரயில்நிலையம்வந்துவிட்டால்வசதிஏற்படும்
Savukku innum maralaya
யார் அது எதுவாக குத்துவிலக்கு