உன்ன பாத்தாலே ஐயப்பா | UNNA PATHTHALE AYYAPPA | SABARIMATHI VELIYEEDU | NEW AYYAPPAN SONG TAMIL 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 41

  • @velumani3659
    @velumani3659 11 месяцев назад

    🙇என் பேச்சும் மூச்சும் எல்லாம் நீதான் ஓம் குருவே சரணம் ஐயப்பா ❤🙏

  • @veangaishella3945
    @veangaishella3945 Год назад

    காக்கவேனும் காக்கவேனும் ஐய்யப்பசாமி.
    நீதானே.. நீதானே..
    எங்க குல சாமி...

  • @RAGHASANGAMAM
    @RAGHASANGAMAM 3 месяца назад

    அருமை அருமை 🌹

  • @palanisamyabi3749
    @palanisamyabi3749 Год назад

    Super super mani sethapa

  • @manikandanv.s4269
    @manikandanv.s4269 Год назад

    Super supper samy

  • @sankark.c9978
    @sankark.c9978 Год назад +1

    அருமையான பாடல் மேலும் ஐயப்பன் அருள் என்றும் கிடைத்து பாடல்களை எழுதவேண்டும் ஐயா

  • @vigneshvj1141
    @vigneshvj1141 Год назад

    Nice to song sami my heart tuch song samiye saranam ayyapa

  • @mohank.r9916
    @mohank.r9916 Год назад +1

    சு🎉வாமியே சுவாசமே தங்கமுதலாளியே சரணம் ஐயப்பா. அருமையோ அருமை. வாழ்த்துக்கள்.

  • @SrinivasanS-b5q
    @SrinivasanS-b5q 29 дней назад

    En pechum muchum ellame samye saranam iyappa song most devine voice words is gold ueiril enakku mixing akittu samy

  • @senthiliyappan2130
    @senthiliyappan2130 Год назад

    Super Duper. Video shared by Dr Madan Kumar, Pollachi. Thanks a Bunch. Swamiye Saranam Ayyappa

  • @dhanamnadi2474
    @dhanamnadi2474 Год назад

    🎉சுவாயே சரணம் ஐயப்பா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @priyavijaykumar7352
    @priyavijaykumar7352 Год назад +3

    மிக அருமை 🙏🙏🙏

  • @sabareesanAnbu
    @sabareesanAnbu Год назад

    Super good song congratulations

  • @shijitechtamil
    @shijitechtamil Год назад

    பாடல் அருமை🙏

  • @tharaikavidaasan7665
    @tharaikavidaasan7665 Год назад

    அருமை...பாடல் வரிகள்..இசை..குரல்..நடிப்பு..கேமிரா...அனைத்தும்..சிறப்பு.....சாமியே..சரணம்..

  • @ddinfo213
    @ddinfo213 Год назад

    Super

  • @sathya_dilse8228
    @sathya_dilse8228 Год назад

    Music singing And lyrics All super 👌👌👌👌👌

  • @diyaandbalaandpanayadianch5535

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ശരണം അയ്യപ്പ
    സൂപ്പർ 🌹🌹

  • @sabari5343
    @sabari5343 Год назад

    மிக மிக அருமை ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா

  • @srisabarivasanarakkattalai233
    @srisabarivasanarakkattalai233 Год назад +1

    எங்கள் சுவாசமே சரணம் ஐயப்பா!!! பாடல் வரிகள் காட்சி அமைப்பு மற்றும் ஐயனின் திவ்ய தரிசனம் அனைத்தும் மிக அற்புதம் ஒளிபுதிவு சிறப்பு சபரிமதிவெளியிடுநிருவனார்திரு.கவிஞர் சி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎈🎉💖🎈

  • @sabaritham4975
    @sabaritham4975 Год назад +1

    பாடல் மிக மிக அருமை👌 வாழ்த்துக்கள் 💐💐💐
    ஐயப்பன் அருளால்
    நீங்கள் இன்னும் பல நாடுகளில் இருக்கும் ஐயப்பன் திருக்கோவில்களை வெளியிட வேண்டும்
    🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏

  • @குருவருள்செல்வராஜ்

    சிவாய நம திருச்சிற்றம்பலம் சாமியே சரணம் ஐயப்பா இறைவனின் பேரருளால் இந்த அற்புதமான படைப்பை தந்த அத்துனை ஆன்மா க்களுக்கும் குருமார்களுக்கும்இதயம் மகிழ்த நன்றிகள் பாடலை கேட்டாலே உடலாலும் மனதிலும் ஏதே ஒரு உணர்வு. கண்களில் தவிப்பு.நன்றி நன்றி நன்றி சாமியே சரணம் ஐயப்பா.😂😂😂😂

    • @sabarimathiveliyeedu1180
      @sabarimathiveliyeedu1180  Год назад

      🙏நன்றி மகிழ்ச்சி குருவே சரணம் 🙏

  • @MoMDevotional
    @MoMDevotional Год назад +1

    ஸ்ரீ ஐயப்பனின் தரிசனத்தோடு, நம்மை மெய்சிலுர்க்க வைக்கும் பாடல் வரிகள் நம்மை மெய்மறந்து கண்களில் ஆனந்த கண்ணீரை வரவைக்கிறது!! ஓம் சுவாமி சரணம் ஐயப்பா !!! பாடலாசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் மற்றும் சபரிமதி வெளியீடு குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

  • @salemrealestate4240
    @salemrealestate4240 Год назад

    ❤Suppar❤

  • @NachiMuthu-u6x
    @NachiMuthu-u6x Год назад +1

    இப்பாடலைக் கேட்டு உலகத்தையே மறந்தேன் சுவாமியே சரணம் ஐயப்பா 💐💐🌺🌺🌺

  • @karthikpkkarthikpk7849
    @karthikpkkarthikpk7849 Год назад

    பாடல் வரிகள் இடத்தேர்வு இசை அனைத்தும் நல்ல உயிரோட்டமாக உள்ளது மிகவும் அருமையான கேட்பதற்கும் பார்ப்பதற்கும் அற்புதமாகவே உள்ளது நன்றி

  • @MANGOOSEMANDA
    @MANGOOSEMANDA Год назад

    ❤❤🎉🎉

  • @jeevithajeevitha733
    @jeevithajeevitha733 Год назад

    Anna ningalum vishvaum naila padi irukkinga

  • @தமிழ்வித்து

    இடைத்தேர்வு ,காட்சியமைப்பு , அதில் நடித்த கலைஞர்களின் நடிப்பு அனைத்தும் அருமையாக உள்ளது. ஆனால் கருப்பண்ணசாமிக்கு கொஞ்சம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கலாம்