கொழும்பில் சங்கவிக்கு செய்த firecut🔥😍 இந்த மாற்றத்தை சங்கவி எதிர்பார்க்கவில்லை 😂😮| unexpected 😭

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 347

  • @malathyvimalathas2010
    @malathyvimalathas2010 Год назад +17

    அழகான அடர்த்தியான கூந்தலை வெட்டியது பார்க்க சிறிது சங்கடமாக இருந்தாலும், உங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியது நல்ல விசயம். அத்துடன் மிகவும் அழகாக இருக்கிறீங்க சங்கவி. ❤️

  • @தமிழ்நாட்டுதமிழன்

    மாற்றம் ஒன்றே மாறாதது... மிகவும் அழகாக உள்ளீர்கள். வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 Год назад

      தலைமுடி வெட்டவும் வடிவாக இருக்கின்றது .

  • @mat-hi1
    @mat-hi1 Год назад +2

    மிகவும் அழகாக உள்ளது. ஆசைப்படும் போது செய்து விட வேண்டும். தவகரனுக்கு அவ்வளவு ஆனந்தம். இப்படி ஒரு கணவன் கிடைக்க சங்கவி கொடுத்து வைக்க வேண்டும், நீண்ட ஆயுளுடன் வாழ்த்துகிறேன்

  • @badruduja3202
    @badruduja3202 Год назад +12

    சங்கவியின் அழகிய சிகை அலங்காரம் அழகு மகிழ்ச்சி வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! !

  • @yuvakajanthushanthy5867
    @yuvakajanthushanthy5867 Год назад +13

    தலைமுடி Cut பண்ணும்போது கஷ்டமா இருந்துச்சு.ஆனால் Finishing supperb.... sangavi Cute a இருக்கீங்க

  • @saaa953
    @saaa953 Год назад +6

    சூப்பர் தங்கை ஆனால் மனதில் கவலை.ok.வாழ்த்துக்கள்.உங்கள் அன்பு அக்கா மாங்குளம்.❤❤❤❤

  • @MrSiva002
    @MrSiva002 Год назад +8

    ஆஹா சங்கவி இந்த அழகை எங்கே மறைத்து வைத்திருந்தாய். ஒரு பள்ளிக்கூட மாணவி போல் இருக்கு. அருமை அருமை , தவகரன் சகோதரியை கண்கலங்காமல் பார்த்துக்கொள். வாழ்த்துக்கள்

  • @diyamoz3296
    @diyamoz3296 Год назад +15

    She has beautiful hair , hope they donate that hair for cancer patients 😊

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Год назад +8

    உண்மையில் அதிக தலைமுடியை பராமரிப்பது மிகவும் கஷ்டமான விஷயம்.. நீங்கள் செய்த அலங்காரம் மிகவும் அழகாக உள்ளது

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Год назад +9

    சங்கவியின் haircut நல்ல அழகாக உள்ளது. மகிழ்ச்சி! ♥️🥰

  • @sudhasunthares2211
    @sudhasunthares2211 Год назад +9

    எப்பயும் சங்கவி அழகு தான் Modern look 🥰nice

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 Год назад +12

    Excellent hair style... Hats off to Dhavalaran..

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Год назад +2

    Wow, Puthupopillai , looks so cool. But I am so sad. Because you cut your beautiful hair. But as you said change is very important. You are a pretty girl, now more prettier, that’s all. So happy to see in our country has all the facilities.

  • @joydeva6385
    @joydeva6385 Год назад +2

    I also think you change your hair style look nice . But very nice hair style steps cut
    Me too always cut layers cut . Shangavi have lots of hair good nice

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 Год назад +4

    Sangavi is stylish girl now excellent 💐❤️😍keep rocking ⚘️❤️

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 Год назад +4

    Sangavi sister you looks so beautiful 😍. This hair style suits you very well 👌
    Thank you so much Anna for fulfilling her wish. Be happy 😊 always like this.
    God bless you both today and always 💐💐💐💐💐

  • @krajah5187
    @krajah5187 Год назад +2

    It’s nice to see a supportive husband. Change is good. Enjoy your new hair style. Wishing u a very happy married life.

  • @mylittleworldsrilanka1442
    @mylittleworldsrilanka1442 Год назад +2

    Super sangavi, amazing transformation, plz share some hair care tips u follow

  • @cynthiaravindran7745
    @cynthiaravindran7745 Год назад +9

    Nice haircut 😍 but you had a lovely ,thick ,long hair

  • @ajeevnaja5527
    @ajeevnaja5527 Год назад +8

    Wow superb sankavi so cute❤

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Год назад +2

    யதார்த்த அழகோடு, வடிவா, அழகுக்கு அழகு சேர்த் த கூந்தல், யதார்த்த தங்கை சங்கவி வாழ்த்துக்கள்,,,,

  • @shanthinys3661
    @shanthinys3661 Год назад +3

    அழகு குட்டி சங்கவி,nice famile

  • @sharmi804
    @sharmi804 Год назад +5

    When I’m Sri Lanka, I’m also used to go Mega beauti Center. Finally I seen after 10 years thank you so much both of them. Sankavi looks so beautiful 😍

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 Год назад +3

    Renmba alagai ullerkal beautifull hair style.keep it up sangavi thavakaran happy yai irukavum 😅

  • @jaffnavaksalasathiyaseelan1345
    @jaffnavaksalasathiyaseelan1345 Год назад +11

    கலியாணத்துக்கு பிறகு சங்கவியின் மாற்றம் வரவேற்கதக்கது. அப்ப தான் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.good .

  • @girichennai2756
    @girichennai2756 Год назад +1

    That beautiful parlour is so advanced equipments. superb. Sangavi's modern hair cut is beautiful. Keep it up Sangavi.👍👍👍👍👌👌👌👌💜💜💜

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Год назад +2

    Thank you Thavakaran very useful video, because I am coming soon to our land. But I will cut my hair before I come over. The reason is I have my own hair dresser here not only that , I don’t have much hair to cut any more . But I think 2015 when I was in ColomboI did cut my hair not sure where but it was really good service was excellent. Thank you Thavakaran first you let your wife to cur her hair. One of my family member also had exactly the same situation , after marriage her husband ( my son ) said do what you like. First she did cut har hair. She now continues her hair cut. I think girls are like that. End results is you make your wife happy . Very good husband.

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Год назад +3

    யதார்த்த அழகோடு, வடிவா, அழகுக்கு அழகு சேர்த் த கூந்தல், யதார்த்த தங்கை சங்கவி வாழ்த்துக்கள்,,,,தமிழ்நாட்டு தமிழன்,,,,,

  • @mrsmahzeemjabranesc0387
    @mrsmahzeemjabranesc0387 Год назад +1

    Ewalawu charge pannanka hair ct ku ...sangavi sis u looks like very nice

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +6

    சூப்பராக இருக்கு தங்கம்👌🌹❤️😀

  • @sahaj64
    @sahaj64 Год назад +4

    She looks beautiful than before. She can continue this hair style.❤from chennai

  • @trueboumi6087
    @trueboumi6087 Год назад +2

    Super Ra iruku woww👍👍👍🇨🇵 beautiful sangavi

  • @veronicanorman2567
    @veronicanorman2567 Год назад +1

    Well done Shankavi u look nice with this hair cut u got a nice hubby both be happy nd keep in good health for many many more years together gdb

  • @sarjiselhar4510
    @sarjiselhar4510 Год назад +4

    Beautiful hair Sangavi! Looking good in this hair style. 🌈

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Год назад +5

    மிகவும் அழகாக இருக்கு சங்கவி உங்களது hair style . Congratulations

  • @saradharavi6671
    @saradharavi6671 Год назад +6

    அழகா இருகிறீங்க சங்கவி தவ கரன் வாழ்த்துக்கள்

  • @nimlagayani9180
    @nimlagayani9180 Год назад +6

    மிகவும் அழகா இருக்கிறது தங்கச்சி.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +9

    சங்கவிக்கு எப்படி hair style வைத்தாலும் அழகுதான்

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 Год назад

    ஒவ்வொருவரின் விருப்பங்கள் ஆசைககள் வேறுபடும். ஆனாலும் உங்களுடைய விருப்பம்தான் முன்னுரிமை.

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Год назад +7

    ஆசைக்காக முடிவெட்டியது அழகாக இருக்கிறது! , ஆனால் அடிக்கடி இப்படி வெட்டாதீர்கள் படிப்படியாக அடர்த்தி குறைந்துவிடும்.

  • @mathanikamathiyalagan
    @mathanikamathiyalagan Год назад +7

    சங்கவியின் புதிய hare stile supera இருக்கு😍😍😍😍

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 Год назад +2

    Sangavi face நன்றாக இருக்கிறது. உங்கள் மாற்றம் superb

  • @mrssutharsan6947
    @mrssutharsan6947 Год назад +1

    Wowww super'v ah erukku hairstyle sankavi 😍🤩

  • @அழகானகாதல்-ம1ம

    Sema alaka irukkirathu modern ah irukkira sankavi super sankavi

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 Год назад

    அருமை தலைமுடி மாற்றம் அழகு நீங்கள் சொன்ன மாதிரி நீண்ட கூந்தலில் பெரிய மாற்றம் செய்ய முடியாது.❤

  • @MurugathasKalaivani-ps9mv
    @MurugathasKalaivani-ps9mv Год назад +3

    வணக்கம் தம்பி 🙏 அழகு❤ 🎉அழகு❤❤🎉 சங்கவி நல்ல அழகா இருக்கிறார்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад

    Hi Sanghavi, Looks so georcious ......Thavagaran ...>> your needu muddi asai fullstoped ..I did the same after married to my wife :(

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 Год назад

    மிகவும் அழகாக இருக்கிறது ‌வாழ்த்துக்கள்

  • @mythilythiruchelvam984
    @mythilythiruchelvam984 Год назад +7

    அழகாக உள்ளீர்கள் சங்கவி❤

  • @tanaesther9570
    @tanaesther9570 Год назад +1

    Beautiful hair Sangavi 👍❤️❤️❤️🌹🇸🇬

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Год назад

    அழகான கூந்தல்...donate பண்ணியிருந்தால் மகிழ்ச்சி.சந்தோசமாயிருங்கள்.

  • @mohammedfaizal-tc8pj
    @mohammedfaizal-tc8pj Год назад

    Idhe pola sangavi da aasaihala nerai vetthuwadhattku kadawul melum melum selvatthai tharuvan... idhe pola yeppodhum sangaviya sandhosama vecchi kollunga bro

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад +3

    Shankavi super so cute 💕

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Год назад

    Hair style அழகாக இருக்கிறது.

  • @jchandrakalasuba4081
    @jchandrakalasuba4081 Год назад +2

    சங்கவி இப்பதான் அழகா இருக்கிங்க நீட்ட முடி செட் ஆகல உங்க முகத்திற்கு ❤️

  • @gowriguru8857
    @gowriguru8857 Год назад +1

    தலைமுடி வெட்டியது சங்கடமாக உள்ளது. உங்கள் ஆசை உங்கள் மகிழ்ச்சி.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Год назад +4

    வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி

  • @momme3656
    @momme3656 Год назад +1

    Wow really super sangavi👌💃

  • @jothimilan3228
    @jothimilan3228 Год назад +3

    Nice sangavi keep up leyar haircut super❤

  • @bajetmalaysia7643
    @bajetmalaysia7643 Год назад +3

    New Hair style new look super sangavi

  • @AJ-hc1io
    @AJ-hc1io Год назад +3

    Super super sangavi 👍🏼👍🏼

  • @DrDrunkMithu
    @DrDrunkMithu Год назад +2

    It's me Priya from Colombo , Looking Beautiful Shankavi😊

  • @tamilworld666
    @tamilworld666 Год назад +3

    அழகாக இருக்கிரா சங்கவி

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 Год назад +5

    WoW Very nice Sankavi❤

  • @densiyachandreswaran2910
    @densiyachandreswaran2910 Год назад +2

    Romba romba azhaka irukirienkel sangavi ❤️❤️

  • @rathykakarunakaran8794
    @rathykakarunakaran8794 Год назад +2

    New hair style super 👌🏻 Shankavi 😍😍😍

  • @jothijothi2794
    @jothijothi2794 Год назад +3

    God bless you all family members

  • @SweetyGirlEditz
    @SweetyGirlEditz Год назад +7

    அழகாக உள்ளது ❤❤

  • @s14000
    @s14000 Год назад +2

    short hairstyle suits Sangavi nicely for ur face shape.

  • @naniaaliyar862
    @naniaaliyar862 Год назад +3

    So nice Sangavi your haircut ❤

  • @sake1780
    @sake1780 Год назад

    என்னைப் பொறுத்த மட்டில் நீள கூந்தல் எப்பவும் அழகு. ஒவ்வொருவருக்கும் தனி விருப்பம் இருக்கு தானே👍👍👍

  • @TheepanTheepan-zz7pr
    @TheepanTheepan-zz7pr Год назад +3

    ❤❤❤❤hi sankavi en kadpanringa

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 Год назад +2

    long hair is nice waxing is important

  • @thakshajinisuresh1370
    @thakshajinisuresh1370 Год назад

    Ethoda hair kavanam sankavi Nanum Colombo than unkalukku cut pannia girl than enakkum cut panninava 2years muthal athoda enta mudi nasals pojittu athavida rompa short aa cut paninava

  • @saropillai5231
    @saropillai5231 Год назад +1

    Wow very pretty sangkavi

  • @QsdVip-ji1dv
    @QsdVip-ji1dv Год назад +3

    so nice super sagkavi ❤️

  • @SarathLiyanage-f7r
    @SarathLiyanage-f7r Год назад +7

    සංඝවි හැමදාම ලස්සනයි

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +3

    Beautiful hairstyle

  • @LeelavathySabaratnam
    @LeelavathySabaratnam Год назад

    Congratulations
    Very nice hair style good

  • @ambi3663
    @ambi3663 Год назад +2

    தவாகரனும் hair cut short ஆக வெட்டியிருந்தால் சங்கவி போல் அழகு மிளிர்ந்திருக்கும்

  • @PillayarThunai
    @PillayarThunai Год назад +2

    Alagu pillai ❤

  • @saruatheray9642
    @saruatheray9642 Год назад +2

    Sankavi”s new look is beautiful 🤩 if possible pls ask them to donate the hair to cancer care foundation

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Год назад +3

    இந்த. Hear cut. க்கு கன்ன உச்சி. இழுத்தால் இன்னும் அழகாயிருக்கும்

  • @aniyadav9720
    @aniyadav9720 Год назад +3

    U look so beautiful sangavi

  • @ranganranganathan2870
    @ranganranganathan2870 Год назад +3

    So cute akka

  • @aranjaragunathan706
    @aranjaragunathan706 Год назад +1

    Very beautiful sangkavi

  • @nishanisakizlis1884
    @nishanisakizlis1884 Год назад +4

    Lovely haircut

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 Год назад +1

    Very nice hair cut Sangahvi your hair natural bounce shine Super!!!
    Beauty parlor is 5 star standard.... how are the charges.
    Jenn Akka

  • @KiRukkaN.420
    @KiRukkaN.420 Год назад +1

    super சங்கவி💯❤‍🔥

  • @jothitharani7151
    @jothitharani7151 Год назад +5

    Wow 😮
    Super 🎉

  • @jeevashehan4415
    @jeevashehan4415 Год назад +2

    Super review dear brother and sister IAM shehan from batticaloa

  • @mohanaaruliah7269
    @mohanaaruliah7269 Год назад +3

    Beautiful layers
    Suits you very nicely ❤❤❤❤

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 Год назад +2

    Sankavi beautiful hair cutting

  • @ragusuthani2906
    @ragusuthani2906 Год назад

    தம்பி இது எந்த இடம்

  • @LuckyLucky-qj8jt
    @LuckyLucky-qj8jt Год назад

    Hair cut ku evvalavu anna mudincha

  • @TharaP-s7t
    @TharaP-s7t Год назад +1

    looks nice shangavi. change also good.

  • @VeluVany-sf5ou
    @VeluVany-sf5ou Год назад +2

    லேயர் cut எவ்வளவு cash ?

  • @alexrobin6586
    @alexrobin6586 Год назад +4

    இந்த மாற்றமும் அழகாய் உள்ளது

  • @VnrVnr-u3j
    @VnrVnr-u3j Год назад +2

    Haircut rompa Nalla irukku akka🎉🎉❤❤

  • @mathupriya6254
    @mathupriya6254 Год назад +1

    Sangavi super ah irukkinga but hair ah straight Panni vidunga azhaka irupinga klip innum poathinka ❤