சாலையோர வீட்டில் இருந்த மர்மம்! திட்டமிட்டு நடக்கும் வாகன விபத்துகள்! journalist umapathy interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #aramnaadu
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu RUclips Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

Комментарии • 126

  • @law1188
    @law1188 10 месяцев назад +76

    நான் இப்போது பகிர்ந்து கொள்ளும் செய்தி அண்ணன் உமாபதி அவர்களுக்கு சமர்ப்பணம்.1990 காலகட்டத்தில் national highway யே இல்லை.அன்றைய காலத்தில் இது போன்ற சம்பவங்களை நான் டாக்ஸி ஓட்டும் போது நிறையவே கேள்வி பட்டிருக்கிறேன்.அதில் ஒன்று என் நண்பன் அனுபவத்தில் சொன்னது.சென்னை திருப்பதி சாதாரண ரோடாக இருக்கும் போது அம்பாசிடர் கார் தூரத்தில் வரும்போதே வெட்டிய லாரி டயரில் நிறைய ஆணியை பதித்து கார் வரும் முன்பே கொள்ளை கும்பல் போட்டு விடும் அருகில் வரும் கார் அதில் ஏறி இறங்கி சிறிது தூரம் சென்றதும் டயர் பஞ்சரை உணரும் தூரத்தில் அந்த கும்பல் ஓடி வந்து காரில் இருப்பவர்களை கத்தியை காட்டி நகைகளை பறித்து சென்று விடும்.இது தொடர்ச்சியாக நடக்கும் போது தமிழ் நாடு காவல் துறை இதை எப்படி யாவது பிடித்தே ஆகவேண்டும் என்று ஒரு முயற்சியில் இறங்கியது.அப்போது பெண் சப் இன்ஸ்பெக்டர்களை காரில் உட்கார வைத்து நிறைய கவரிங் நகைகளை போட்டு அது வெளியில் தெரிவது போல் காரினுள் லைட்டையும் போட்டு திருவள்ளூர் கடந்து ஹெவே ரோந்து போகும் போது முன்பு சொன்னது போல ஆணி குத்திய லாரி டயரை போட்டு அந்த கும்பல் அன்றைய அந்த நல்ல காவல் துறையில் பிடிபட்டார்கள் இதை அன்றைய காலகட்டத்தில் உடன் டாக்ஸி ஓட்டிய நண்பர் அப்போதே சொன்னதை அண்ணன் உமாபதி அவர்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.. அந்த நல்ல காவல் துறை நடவடிக்கையில் இறங்கிய பெண் சப் இன்ஸ்பெக்டர்கள் அவர்களின் அனுபவங்களை இப்போது இதில் பகிர்ந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

    • @anandanegambaram3677
      @anandanegambaram3677 10 месяцев назад +6

      அந்த காலங்களில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை. பெங்களூர் விட்டதும் ஹொசகொட்டா, கோலார், பலமநேர், சித்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் வழியாக சென்னை செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலை.( Old Madras Road) என்பார்கள். அப்போதெல்லாம் Trunk road என்பார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் ராணிப்பேட்டை க்கும் இடையில் வேலூருக்கு சாலை பிரியும். வாஜ்பாய் காலத்தில் நான்கு வழிச்சாலை, தங்க நாற்கர சாலை திட்டத்தின் போது சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழி பிரபலமாகியது. இப்போது கூட பெங்களூர் - சென்னை க்கு சித்தூர் வழிச்சாலை நான்கு வழிச்சாலை யாக மாறி போக்குவரத்து சுலபமாக உள்ளது. சித்தூர் - வேலூர் சாலை பிரியும் இடத்தில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர எல்லைப் பகுதியில் தான் அமைச்சர் துரைமுருகனின் மகன், வேலூர் MP கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது (காட்பாடி).

  • @spartacusdas753
    @spartacusdas753 10 месяцев назад +22

    உமாபதி அவர்கள் காமெடி ஊதாரணங்களை சரியான இடங்களில் வைத்து சொல்வது அருமையாக இருக்கும்

  • @senthilkumar3023
    @senthilkumar3023 10 месяцев назад +31

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

    • @gpalanikumar9981
      @gpalanikumar9981 10 месяцев назад +1

      500% true

    • @Sukan1234
      @Sukan1234 10 месяцев назад

      இப்போ IT,ED raid எல்லாம் முற்பகல் விதைத்த வினையோ...😅😅😅😅😅

    • @senthilkumar3023
      @senthilkumar3023 10 месяцев назад

      @@Sukan1234 yes உப்ப தின்றால் தண்ணீர் குடித்து தானே ஆகவேண்டும்?

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 10 месяцев назад +16

    இவை உண்மை...உண்மை.. உண்மை. இந்த படுபாதக செயல்களை செய்வதற்கென்றே சில ஈனப்பிறவிகள் உண்டு.

  • @arunselvaraj7385
    @arunselvaraj7385 10 месяцев назад +7

    திரு உமாபதி அவர்கள் உச்சரிக்கும் தமிழ் வார்த்தை எங்கள் ஊர் மதுரை மாவட்டம் மேலூர் மனம் வீசுகிறது

  • @subbarajraj4078
    @subbarajraj4078 10 месяцев назад +29

    உங்களுடைய அனுபவம் எங்களை எல்லாம் வியக்க வைக்கிறது அனைத்து விஷயங்களையும் மிக சிறப்பான முறையில் பேசி வருகிறீர்கள்

  • @thirug554
    @thirug554 10 месяцев назад +8

    சகோதரர் சொல்வது உண்மைதான் இந்தியாவுல எந்த இடத்தில சாலை விபத்து நடந்தாலுும் முதலில் பார்ப்பவர்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு முதலுதவி செய்வது போல் நடித்து நகைகளை பறித்து சென்று விடுவார்கள் இப்படி செய்பவர்களின் குடும்பம் அதோகதிதான்

  • @raghavirr7584
    @raghavirr7584 10 месяцев назад +8

    சிட்டி தவிர கொஞ்சம் தூர பயணம் திருமணம் போன்ற நிகழ்ச்சிக்கு செல்லும்போது பேன்சி நகைகள் அணிந்து செல்வது சிறந்தது. 😮🎉

  • @prabakar7832
    @prabakar7832 10 месяцев назад +10

    அரியலூர் ரயில் விபத்திலும், 2004 சுனாமியின் போதும் இது போன்ற சம்பவங்கள் நடந்தேரியது.

    • @selvaselva3646
      @selvaselva3646 9 месяцев назад

      நானும் கேள்வி பட்டு இருக்கிறேன்

  • @manomanohar3995
    @manomanohar3995 10 месяцев назад +10

    Umapathi Sir which is your area in Madurai?
    Your explanation method is super....

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 10 месяцев назад +9

    During 1980s and 1990s
    I had seens many many accidents when i used to drive from Madras to Bangalore old Madras road Mostly involving head-on collisions and where loss of life was heavy

  • @beast-bz2fi
    @beast-bz2fi 10 месяцев назад +8

    ❤108🚑 தந்த நாயகன் ஐயா அன்புமணி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajanm2664
      @rajanm2664 10 месяцев назад +1

      மரம் வெட்டி இராமதாசா?😅😅😅

  • @Veera_Ramakrishnan
    @Veera_Ramakrishnan 8 месяцев назад

    மெய் சிரிக்குது சார்... இன்னும் உங்கள் நிறைய அனுபவங்களை பகிருங்கள்...

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 10 месяцев назад +3

    விழிப்புணர்வுக்கான பதிவு வாழ்த்துகள்

  • @Niyaz_bin_ali
    @Niyaz_bin_ali 10 месяцев назад +8

    He is really intelligent journalist.. And lots old secrets revealed ... Semma sir #

  • @palanivelthandapani9989
    @palanivelthandapani9989 10 месяцев назад +3

    கடந்த வருடம் தஞ்சாவூர் சிட்டி உள்ளேயே ஒரு விபத்து நடந்தது.. அதில் என் நண்பர் மற்றும் நான்கு நபர்கள் பயணித்தனர்.. அந்த கோரவிபத்து நடந்த சம்பவ இடத்திலேயே இருவர் மரணம்... மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருவர் மரணம்..என் நண்பர் மட்டுமே உயிர் பிழைத்து உள்ளார்.. விபத்து நடந்த உடனே காப்பாற்ற வந்தது போல வந்து ஐந்து பேரின் விலையுயர்ந்த கைபேசி வாட்ச் செயின் மோதிரம் மணி பர்ஸ் எல்லாம் களவாடி போய்விட்டார்கள்..

  • @mohammedrafiq8793
    @mohammedrafiq8793 10 месяцев назад +4

    எனக்கும்.இந்த.அனுபவம்
    திண்டிவனத்தில்.நடந்தது
    1986.ல்.நடந்தது.எனதுவண்டி.அரசுபேருந்தில்மோதிவிபத்துக்ககு
    ள்ளானது.நான்இடிபாடுகளில்சிக்கியபோதுஎனது.கண்எதிரேஎனதுபர்ஸ்வாட்ச்
    பறிபோனது

  • @Alex-tj4nh
    @Alex-tj4nh 10 месяцев назад +4

    Very nice

  • @taurusvirischigam
    @taurusvirischigam 10 месяцев назад +4

    இம்மாதிரியான சம்பவங்கள் உளுந்தூர்பேட்டை - செங்கல்பட்டு இடையே அக்காலத்தில் நிறைய நடந்தது... Toll road வருவதற்கு முன்பு.. இப்போதும் நடக்கின்றது

  • @tajudinsayeed429
    @tajudinsayeed429 10 месяцев назад +8

    In 80,90 same accident will happen in thirisoolam Chennai airport and lot of tamrind trees in pallavaram chromepet

    • @johnhudson4928
      @johnhudson4928 10 месяцев назад +2

      That place was dangerous then.

  • @rmsrmsrmsrms9803
    @rmsrmsrmsrms9803 10 месяцев назад +4

    அவன் அவ்வாறு செய்து அவ்வாறு போனால் சந்தோஷமே !

  • @user-mz9mx6xr4d
    @user-mz9mx6xr4d 10 месяцев назад +1

    நன்றி சகோதரர் உமாபதி அவர்களுக்கு

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 10 месяцев назад +5

    விதைத்ததை அறுவடை செய்ய வேண்டி வரும் என்பது உண்மை!

  • @balathandayuthamkuppusamy8325
    @balathandayuthamkuppusamy8325 10 месяцев назад +1

    Mr. Umapathi
    His Language style and his
    Slang is well recognised / accepted by the audience at this crucial juncture. His /
    The role will be given importance.
    Good Luck🎉

  • @kavibharathi3087
    @kavibharathi3087 10 месяцев назад +1

    It is true sir, good speech

  • @anantht.s.4111
    @anantht.s.4111 10 месяцев назад +2

    The Best Example of : "Good or bad, what you put out comes back to you" 🤗 #karma

  • @J1_the_eXplorer
    @J1_the_eXplorer 10 месяцев назад +3

    திண்டுக்கல் மதுரை நெடுஞ்சாலையில் சின்னாளபட்டி கொடை ரோடு இடையில் மெட்டுர் கேட் என்ற இடத்தில் நடைபெற்றது இப்போது 4வழி சாலை ஆகிய விட்டது கடவுள் நிறைய விபத்து நடப்பதை தடுத்து விட்டார் 👍👍👍

    • @sankaransaravanan3852
      @sankaransaravanan3852 10 месяцев назад

      சார், நான் கொடைரோடு தான்...

  • @kishorebabua5788
    @kishorebabua5788 10 месяцев назад +3

    I am from chittoor town......may be L turn is today reddygunta checkpost. Once upon a time that is called as a. Accidental zone.

  • @winwaycollege4529
    @winwaycollege4529 10 месяцев назад +1

    Supper sir

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 10 месяцев назад +1

    History repeats Sir

  • @rajeshandroid3373
    @rajeshandroid3373 10 месяцев назад +3

    New Fear Unlocked😂😂😂😂

  • @UmavijayUmavijay
    @UmavijayUmavijay 10 месяцев назад +3

    என் பள்ளி க்கு அருகில் கார் விபத்து குழந்தை யை பக்கத்துக்கு வீட்டுப் பெண் தூக்கிச்செல்வதைப் பார்த்தேன் கழுத்து மற்றும் கை களில் நகை நான் குழந்தை யைக் கொடு என வாங்கி உறவினர்கள் வந்தது ம் பத்திரமாக ஒப்படைத்தேன்

  • @winwaycollege4529
    @winwaycollege4529 10 месяцев назад +1

    Good is Great

  • @SanthoshKumar-kp6sy
    @SanthoshKumar-kp6sy 10 месяцев назад +1

    Nice

  • @victori3431
    @victori3431 10 месяцев назад +1

    Very shocking story. What you sow that you reap.

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 9 месяцев назад

    நடிகை த்ரிஷா நடித்த ரோடு திரைப்படம் இது தான் சொல்கிறது.

  • @SS-px6fp
    @SS-px6fp 10 месяцев назад

    UMAPATHY BROTHER MASS 🎉🎉🎉

  • @massbro52
    @massbro52 10 месяцев назад

    மிக மிக உண்மை

  • @myllisteelproductskrishnag9226
    @myllisteelproductskrishnag9226 10 месяцев назад

    True 100% my neighbor affected.

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 10 месяцев назад +2

    வினை விதைத்தவன் வினையறுப்பான்

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 10 месяцев назад +1

    பாண்டிச்சேரி,திண்டிவனம் சாலையில கூட இப்படிப்பட்ட இடம் இருந்ததாம்

  • @arungarung9878
    @arungarung9878 10 месяцев назад

    Informative 🤠

  • @vijayakumarpandian2725
    @vijayakumarpandian2725 10 месяцев назад +1

    ஐயா எனக்கு 11/08/2023 அன்று மாலை 4:50 மணிக்கு திண்டுக்கல் அருகே விபத்து ஏற்பட்டது. நான் எனது உடமைகள் கலவாடபட்டது. இங்கு அரசு பேருந்துகள் சாலை விதிகளை சற்றும் பின்பற்றவுதில்லை . விபத்து ஏற்பட்டு 20 மணி நேரம் கழித்து நினைவு வந்தது. காவல் துறையினர் என் மீது தவறான fir பதிவு செய்யப்பட்டது.பிறகு முதலமைச்சர் தனி பிரிவுக்கு என் தரப்பு போட்டோ ஆதாரங்கள் கொடுத்து புகார் கொடுத்தேன். நீங்கள் சொல்வது போல் திண்டுக்கல் மாவட்டம் பகுதியில் இது போன்ற வித்துக்கள் தினந்தோறும் ஏற்படுகிறது

    • @rgvlogs1512
      @rgvlogs1512 9 месяцев назад

      திண்டுக்கல் ல எந்த இடம் ப்ரோ? நான் திண்டுக்கல் தான்

  • @gdinesh9208
    @gdinesh9208 10 месяцев назад +1

    2min story narrated for 20 min 😂
    Good 👍

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 10 месяцев назад

    Be u don't afraid in any circumstances

  • @AdhamEval-dt8qx
    @AdhamEval-dt8qx 10 месяцев назад +2

    இவனுக்கே இப்படின்னா 67லருந்து பல அரசியல் மற்றும் அரசு பொறுப்பிலிருந்தவங்க நிலை எப்படியிருகுமோ.
    பொதுசொத்து குலநாசம்றது இதுக்குதான்.

  • @naseera3075
    @naseera3075 10 месяцев назад +4

    வேலூர்காரங்க யாரவது இருந்தா சொல்லுங்க இவர் சொல்வது உண்மையா

    • @jayadhithya-uj6ts
      @jayadhithya-uj6ts 10 месяцев назад

      இந்த தகவல் புதிதாக உள்ளது, இதுபோல் கேள்விபட்டதில்லை

  • @sweetrameshkm
    @sweetrameshkm 10 месяцев назад +1

    கொடைக்கானல் டம் டம் பறையிலும் இதுபோல் நடக்கும் என்று சிறுவயதில் கேள்விப்பற்றிஇருக்கேன்

  • @RManoj-bt5xv
    @RManoj-bt5xv 9 месяцев назад

    RUclips Super Star Mr.Umapathy Krishnan

  • @murugank8868
    @murugank8868 10 месяцев назад

    Antha veedu ennachi sir

  • @balajimuruganandham9472
    @balajimuruganandham9472 10 месяцев назад

    இதை ரோடு படத்தில் பார்திருக்கிறேன்

  • @jraj3061
    @jraj3061 10 месяцев назад +1

    Iam katpadi evar solvadhu unmai tan

  • @harishs5519
    @harishs5519 10 месяцев назад +1

    That is karma sir

  • @ramesh2212
    @ramesh2212 10 месяцев назад

    The road movie...story 😳😳😳

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 10 месяцев назад +1

    பெங்களூரில் பழைய ஏர்போர்ட் ரோட்டில் M.G.ரோட்டுக்கு திரும்பும் இடத்தில் ரோட்டில் இன்ஜின் ஆயில் கொடடி விடுவார்கள். எல்லா வண்டிகளும் வழுக்கி ஆக்சிடென்ட் ஆகிவிடும். 1998 2000 வருடங்களில் நடந்திருக்கிறது. என் புல்லட் பைக் வழுக்கி விழுந்திருக்கிறது.

  • @sukumarm6266
    @sukumarm6266 10 месяцев назад

    Madurai to virudunagar route inthamathiri route night ride go slow

  • @nambirajan5757
    @nambirajan5757 10 месяцев назад +5

    அரியலூர் ரயில் விபத்தில் இறந்த மக்களிடமும் கொள்ளை அடிக்கப்பட்டது....

  • @Spartacus-war
    @Spartacus-war 9 месяцев назад

    Ipaum apdi than sir thappu nadakuthunu sonna nammala pottu than alaya vidurainga ethuku da help pannomnu aaki vitrainga...

  • @pandiyanpandiyantv4995
    @pandiyanpandiyantv4995 10 месяцев назад

    Road.....திரிஷா நடித்த படம்.. இதே கதை..

  • @sureshkennedy6394
    @sureshkennedy6394 10 месяцев назад

    Hey dude I really want to meet you I have been following you from Australia hey umaoathy I want to spend some time with you please give me a chance to meet you

  • @MRMADGAMING444
    @MRMADGAMING444 6 месяцев назад

    Voorhees college Vellore

  • @JamalJamal-hu1vr
    @JamalJamal-hu1vr 10 месяцев назад

    எனக்கு தெரியும்

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 10 месяцев назад

    😢

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 10 месяцев назад

    Try to change mini in ur knowledge

  • @asb919
    @asb919 10 месяцев назад

    THE ROAD திரைப்பட கதை இது

  • @blackrose6727
    @blackrose6727 10 месяцев назад

    Same story...the road tamil movie

  • @ponnusamysamy1783
    @ponnusamysamy1783 10 месяцев назад +2

    பொம்மசமுத்திரம் ஊர் பெயர்

  • @Ashokkumar-fn5de
    @Ashokkumar-fn5de 7 месяцев назад

    🧢 cap oru type ah irukee😅

  • @parimalag508
    @parimalag508 10 месяцев назад +2

    While traveling we should avoid wearing expensive jewelry. Today's youngsters are smart in this aspect. They dont wear anything except dress not even gold ear rings.

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 10 месяцев назад

    ஆம். இன்று நிறைய விபத்துகள் நடக்கிறது. கொள்ளை போகிறது...

  • @k.muthukumarankathamuthu8587
    @k.muthukumarankathamuthu8587 10 месяцев назад

    in Tamilnadu now days happening planned accident last weak also new comes in media

  • @ManikandanElango
    @ManikandanElango 10 месяцев назад +2

    Road padam story apdiye solriyea pa recenta pathiyo paravala un polapu oduthu

  • @SrinivasaganPandi
    @SrinivasaganPandi 10 месяцев назад

    Road film same story

  • @AkbarAli-bi5mi
    @AkbarAli-bi5mi 10 месяцев назад +4

    போலீஸ்க்காரர்களும் இப்படி செய்வார்கள் என்று கேள்விப்பட்டேன் உண்மையா

    • @Krish90551
      @Krish90551 10 месяцев назад

      Muslims seivaan bhaai adudan unmayi

    • @AkbarAli-bi5mi
      @AkbarAli-bi5mi 10 месяцев назад

      @@Krish90551 அனுபவம் உண்டா

    • @rgvlogs1512
      @rgvlogs1512 9 месяцев назад

      ​@@Krish90551😂😂😂

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 10 месяцев назад +1

    சரிசரிவுடு தொப்பிசூப்பரப்பு.

  • @mukilan201
    @mukilan201 9 месяцев назад

    Anbumani obnuna 108
    It was GVK's 108

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 10 месяцев назад

    this is old hat video ..new hat is brown hat ...

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 10 месяцев назад

    Sema, andru kolvaan arasan, nindru kolvaan deivam

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc 10 месяцев назад

    1990 kalil thangam 2000 m madume aduthu nilam 50000 m 100 sendu vayal nilam

  • @tamilselvan-up2sl
    @tamilselvan-up2sl 10 месяцев назад

    CCTV iruku ipo

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 10 месяцев назад +1

    ஆந்திர பிரதேசம் ல நடக்கும்

  • @sarojas2087
    @sarojas2087 10 месяцев назад

    நம்ம ஊரில் நிறைய நடக்கிறது

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361 10 месяцев назад

    Umapathy cap jokeer potrukkara mari irukku...nalla cap podunga..

  • @Hi5danceacademy
    @Hi5danceacademy 10 месяцев назад

    😅

  • @user-sw8lo5mc6y
    @user-sw8lo5mc6y 10 месяцев назад

    சரி ஜி மரத்தில் மோதி எப்ப 40 பேர் செத்தாங்க

  • @mkedits3073
    @mkedits3073 10 месяцев назад +1

    கர்மா.......

  • @kailash8421
    @kailash8421 9 месяцев назад

    Theva illadhatha pesi main matter enna solla varanu kuda terla

  • @ZXVFGTYUI
    @ZXVFGTYUI 10 месяцев назад +1

    Channel பேச நாசுக்கு இருக்கு. அரைச்ச மாவு

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 10 месяцев назад +1

    Fruad umapathy ku theriyatha fruada?

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 10 месяцев назад

    எங்கேங்கே லாஜிக் இடிக்குதோ அங்கேங்கே அடுத்து கொண்டே கதை சொல்வது,... வாயை பிளந்து கேட்பவர்களிடம் சாமர்தியமோ?

    • @rkrishnakumar7141
      @rkrishnakumar7141 10 месяцев назад

      திருத்தம் அடுத்து அல்ல அடைத்து..