6மாசம் பாடுபட்டு பலன் இல்லாம போச்சே ஆண்டவா.. வேதனையில் தலையில் அடித்து அழும் விவசாயி..!| Pudukkottai

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 62

  • @sathish5202
    @sathish5202 10 месяцев назад +36

    முதல்வர் அவர்கள் இந்த விவசாயிக்கு கருணை அடிப்படையில் தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும். விஷச் சாராயம் குடித்து இறந்தவருக்கு கொடுக்கும் போது இவருக்கு கொடுத்தால் தவறு இல்லை.

  • @Mahesh-xi5fl
    @Mahesh-xi5fl 10 месяцев назад +32

    உழவனின் கடின உழைப்பிற்கு பரிசு கண்ணீர் துளிகள்.......😢😢😢😢

  • @tamiloleig2705
    @tamiloleig2705 10 месяцев назад

    ஐயா கவலை படாதிர்கள்
    உங்களுக்கு ஆண்டவன் தான் துணை என்னால் முடிந்த உதவி செய்கிறேன்

  • @vasavaibala5974
    @vasavaibala5974 10 месяцев назад +11

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பயிர் எல்லாம் அழிந்து போனது அரசாங்கம் நிவாரணம் தொகை 0000😂😂😂😂😂

  • @hopej.j.j
    @hopej.j.j 10 месяцев назад +4

    1ஏக்கருக்கு 35ஆயிரம் செலவு ஆகும் எப்படியும் நம்ம செலவு தினமும் தண்ணீர் பாய்க்க பொக செலவு வந்துரும் 3ஏக்கர் 1லட்சத்து 50 ஆயிரம் கிட்ட வந்துரும்

  • @hoppes979
    @hoppes979 10 месяцев назад +12

    நல்ல ஆட்சியாளர்கள் இருந்தா மழை பெய்யும்.
    இப்போ

  • @rajkumari2054
    @rajkumari2054 3 месяца назад

    தமிழ்நாட்டுல இந்த ஒரு விவசாயிக்கு மட்டும் இந்த நிலை இல்லை இருக்கும் அனைத்து விவசாயிக்கும் இந்த நிலை பூச்சி வருவதும் நீரில்லாமல் காய்வதும் வெள்ளத்தில் அடித்து செல்வதும். விஜய் மல்லயா போன்றோருக்கு நிதி ஒதுக்குங்க அவர்தான் இந்நாட்டின் முக்கிய விவசாயி. ஒருமுறை விவசாயக்கடன் வாங்க 4,5 வருடம் சொசைட்டிக்கு நாங்க அலையனும் அப்பவும் Government எங்கள நம்பாது.

  • @mnajdo
    @mnajdo 10 месяцев назад +5

    நானும் விவசாயிதான் எனக்கு ஒரு ஏக்கருக்கு 15000 தான் ஆகுது இவருக்கு 3 லட்சம் செலவு என்றால் 20 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் பெரிய விவசாயியாக இருப்பார்

    • @RAAM1989
      @RAAM1989 10 месяцев назад

      ஒரு ஏக்கர் 15000 செலவு என்று எவ்வாறு கூறுகிறார்கள் என்று விளக்கமாக பதிலளிக்கவும்

    • @RAAM1989
      @RAAM1989 10 месяцев назад

      🚜 டிராக்டர்- 6500
      வரப்பு கழிக்க -2000/ஏக்கர்
      நெல் பயிர் நடவு செய்ய-5000
      அடி உரம் -2600
      களை எடுக்க -2000
      பூச்சி மருந்து வாங்க - 3000 / இரண்டு நேரம் அடிக்க
      அடிக்க வாடகை - 60 / டேங்க்
      இரண்டாம் உரம் - 2600
      கதிர் பருவத்தில் அமோனியா -1200
      நெல் அறுவடை செய்ய இயந்திரம் வாடகை -2500 + டிப்பர் வாடகை

    • @Narpavitextileserode
      @Narpavitextileserode 10 месяцев назад

      நீங்க எந்த ஊருங்க
      எங்க ஊருல ஒரு ஏக்கர் நடவு நட்டு முடியும் போது 40000 லிருந்து 50000 வரை (முதல் உழவில் ஆரம்பித்து அடி உரம் வரை)

    • @RAAM1989
      @RAAM1989 10 месяцев назад

      @@Narpavitextileserode kallakurichi bro

    • @shanmugapriyan687
      @shanmugapriyan687 10 месяцев назад

      ​@@RAAM1989அடி உரம் ஒரு முட்டை பாக்கடம்ஸ் எவ்ளோ அண்ணாச்சி அப்பறம் குருணை மருந்து இவ்ளோ அண்ணன் இதல்லாம் இருக்கு மண் சாயலுக்கு எத உரம் அதுக்கு தன்னி விலை அண்ணன்

  • @2kastro
    @2kastro 10 месяцев назад +16

    பிரதமரின் பயிர் காப்பீடு பதிவு செய்தீர்களா?

    • @shanmugapriyan687
      @shanmugapriyan687 10 месяцев назад +1

      அப்படியா பதிவு பன்னி குடுத்து கிழிச்சிறுவங்கா எங்க நீங்க வேற

    • @2kastro
      @2kastro 10 месяцев назад

      @@shanmugapriyan687 மாநில அரசு மாதிரி நினைக்காதீங்க! மத்திய அரசு எவ்வளவோ பரவாயில்லை !

    • @shanmugapriyan687
      @shanmugapriyan687 10 месяцев назад

      @@2kastro அப்படியா எனக்கு 3 எக்கர் கரும்பு ஆழிச்சு போய்ச்சு பதிவு பன்னி 2 வருடம் ஆகுது ஒண்ணுமே கிடைக்கல உங்க நம்பர் சொல்லுங்க போட்டோ கூட அனுப்புறேன்

    • @rajkumari2054
      @rajkumari2054 3 месяца назад

      வெள்ளம் வந்தா ஏதோ தருவாங்க இதுக்கு தர மாட்டாஙக

  • @senthurmugan3753
    @senthurmugan3753 10 месяцев назад +4

    இது அந்த விவசாயியின் கண்ணீர் கதறல் அல்ல நம் அழிவுக்கான கண்ணீர் கதறல் உலகில் நீதி நேர்மை நியாயம் ஜீவகாருண்யம் அழிந்து வரும் போது‌ இதை தவிர்க்க முடியாது.

  • @skagrivivasaaye
    @skagrivivasaaye 10 месяцев назад

    கண்ணீர் வேதனை 🥺

  • @yuvarajk3356
    @yuvarajk3356 10 месяцев назад

    Please share is bank account news Tamil team. We can contribute

  • @rajarammrs6664
    @rajarammrs6664 10 месяцев назад

    Please help to farmers 🙏

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 10 месяцев назад +2

    Can you share his contact details .....help mind people will help to the farmer ....everyone know the situation and the pain ..

  • @muthukumar8300
    @muthukumar8300 10 месяцев назад +1

    😢😢

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj 10 месяцев назад

    ஆண்டவன் 😂😂😂

  • @KasthuriT-j8z
    @KasthuriT-j8z 10 месяцев назад

    😢😢😢😢😢😢

  • @manikandan-cs5uw
    @manikandan-cs5uw 10 месяцев назад

    Vithai Nel viravarkal agri officer agri medicine viravarkal anaivaryum thandika vendum elappitu kudunkal

  • @jayaramraj3700
    @jayaramraj3700 10 месяцев назад

    விவசாய உற்பத்தி இழப்பு ஏற்கனவே முடியாது தான்.. ஆனால் இது ஏதோ எதர்ச்சியாக எடுத்து வீடியோ போல இல்லை..‌

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow 10 месяцев назад

    😭😭😭😭😭😭

  • @DineshKumar-jt5tr
    @DineshKumar-jt5tr 10 месяцев назад

    than vote form right person

  • @selvamania8745
    @selvamania8745 10 месяцев назад +2

    புரியவில்லை எதனால் இப்படி ஆனது

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 10 месяцев назад

      பூச்சி மருந்து அடித்ததால் என்கிறார் எந்த கடை என்றும் சொல்கிறார்

    • @valariveeran
      @valariveeran 10 месяцев назад

      உழவில்லா விவசாயம் (ஒற்றை வைக்கோல் புரட்சி), இயற்கை வழி வேளாண்மை, பாரம்பரிய நெல் விதைகள் என்று விவசாயிகள் மாற வேண்டும். அப்பொழுதுதான் நல்ல மகசூல் கிடைக்கும்...

    • @devam6189
      @devam6189 10 месяцев назад

      Masanobu Fukuoka ​@@valariveeran

    • @palpandi4716
      @palpandi4716 10 месяцев назад

      எதனால் இப்படி ஆனது என்று தெளிவாக சொல்லவும் மருந்து அடித்தால் இப்படி ஆனதா இல்லை தண்ணீர் பாய்ச்ச வில்லையா இல்லை விதை நெல் சரி இல்லையா

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 10 месяцев назад

      @@palpandi4716 முதல் பதில் சொல்லிருக்கிறேன்

  • @sureshkj130
    @sureshkj130 10 месяцев назад

    கார்ப்ரேட் நம்புனா ஆப்புதான் மிச்சம்

  • @dragonboysddagon8899
    @dragonboysddagon8899 10 месяцев назад

    😢😢😢😢

  • @sk.sivachanel5823
    @sk.sivachanel5823 10 месяцев назад

    Unkalukku nan iruken kavalai padathinga sir.

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 10 месяцев назад +2

    பணக்கார நாடாக இருந்தாலும் உங்களுக்கு ஏதாவது செய்வார்கள் இந்தியாவில் உங்களுக்கு உதவி செய்ய வழி இல்லை

  • @churchill3729
    @churchill3729 10 месяцев назад +1

    Agriculture waste....

  • @triumphgenies5944
    @triumphgenies5944 10 месяцев назад

    Ungalukku aatchum kaadu irukku, engalukku sera vendiya 1 1/2 acre nilatha, enakku teriyama enga appan kitta eluthi vaangitaa en thangachi, itha naan enga poi solluven😢

  • @billabatsha3784
    @billabatsha3784 10 месяцев назад

    பாரம்பரிய நாட்டு ரக நெல் பயிர் சாகுபடி செய்தால் இந்த நிலை வராது...ஐயா

  • @pandimuthiah5099
    @pandimuthiah5099 10 месяцев назад

    Muthalvesaikapathuggal

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 10 месяцев назад

    3 lacham mamla

  • @danieldevanesan8894
    @danieldevanesan8894 10 месяцев назад +1

    Mmm modi drama jocker

    • @sabin0078
      @sabin0078 10 месяцев назад

      Thayoliii yana yadulum modi unga appan stalin umppava ponan thevidiya paylee 😂

  • @rcheziyan9875
    @rcheziyan9875 10 месяцев назад

    😭😭😭😭

  • @pasupathi.mpasupathi.m9162
    @pasupathi.mpasupathi.m9162 10 месяцев назад

    😭😭😭😭