போலீசாரின் அலட்சியம்..!பறிபோன 26 வயது இளைஞர் உயிர்..!புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்! Pudukottai

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 566

  • @LoganLogan-d8y
    @LoganLogan-d8y 6 месяцев назад +343

    நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரியயும் வழக்கில் சேர்க்கவேண்டும்

    • @SuryaSurya-kf5ig
      @SuryaSurya-kf5ig 6 месяцев назад +6

      அப்பாவிகளை அப்பாவி மக்களை காப்பாற்ற அவர்கள் முன் வருவதில்லை பணக்காரர் மற்றும் கச்சிகாரங்க அவர்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பு இதுதான் கலியுகம் 🤦🏻‍♀️

    • @nellai8279
      @nellai8279 6 месяцев назад +1

      ஆமா

    • @lindothinlee6504
      @lindothinlee6504 6 месяцев назад +1

      பணம் கொடுத்து இருந்தால் வேலை ஆகி இருக்கும்

    • @KalyaMoorthi
      @KalyaMoorthi 5 месяцев назад

      அப்படி சேர்ந்தால் தமிழ்நாட்டில் 90% போலீஸ் குற்றவாளிகளாக இருப்பார்கள்

  • @Rambo-xq6vv
    @Rambo-xq6vv 6 месяцев назад +210

    சம்பந்தப்பட்ட காவல்நிலைய அனைத்து போலிஸ் யும் பணினீக்கம் செய்ய வேண்டும்.

    • @pommi-ej6qd8wo6b
      @pommi-ej6qd8wo6b 6 месяцев назад +2

      சரியா சொன்னிங்க

  • @arunprasath6738
    @arunprasath6738 6 месяцев назад +175

    கொலை செய்தால் நம் நாட்டு சட்டம் ஒன்றும் செய்யாது என்று நல்ல தெரிந்து இருக்கு

  • @thalaajith4769
    @thalaajith4769 6 месяцев назад +183

    கோமாவில் இருக்கும் காவல்துறை தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கோமாவில் இருந்து வெளியே வர வேண்டும்

    • @நான்கோகுல்
      @நான்கோகுல் 6 месяцев назад

      அட கொடுமைய காவல்துறை தலைவர் னா , அப்போ IG இல்லையா!??? 😂😂😂

    • @paulsekar9858
      @paulsekar9858 2 месяца назад

      யூனியன் அமைத்தல் நல்லது காவல் துறை

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 6 месяцев назад +166

    ஊரே சேர்ந்து அவனை சாகடிக்கணும்

  • @SelvakumarS-mn9vo
    @SelvakumarS-mn9vo 6 месяцев назад +258

    முதலமைச்சர் கு நிர்வாகம் செய்ய திராணி இல்லை நீங்கள் பதவி விளக்குங்கள் மக்கள் வாழ்க்கையில் வெலயாடதிற்கள்

    • @Traveltimeee
      @Traveltimeee 6 месяцев назад +1

      Vera yaar bro apo

    • @jamesedward4746
      @jamesedward4746 6 месяцев назад +1

      Appadiye uttarpradesh ku oru family trip poittu vaa soothra sanghi 😊

    • @DevBa-dv6ux
      @DevBa-dv6ux 6 месяцев назад

      Nam tsmilar BJP vanthal tamilnadil kolaaaaaaaaai nadakathu appudithna thambi

    • @balajothisingaravadiv7009
      @balajothisingaravadiv7009 6 месяцев назад

      @@jamesedward4746 ஓயால போட்டு ஓத்தான் பாவாடக்கூதி ங்கொப்பன் பேரை கேட்டா 32 பாதிரி பேரை சொல்லுவா ங்கோத்தா தேவடியா புண்டை அங்கே போயி ஓயா புண்டைய ரோட்ல வைடா பீக்குண்டி பாவாட கூதி🩴

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 6 месяцев назад +2

      அப்ப யாரு தான்டா ஒட்டு போடுறது, திரும்ப 41 தொகுதி வெற்றி பெற வைத்தது நாம் தான,

  • @imuthukumar3640
    @imuthukumar3640 6 месяцев назад +120

    போலீஸ் சப்போர்ட் இல்லாம அந்த பையன் ஒன்னும் செய்ய முடியது😂

    • @aashanickel9616
      @aashanickel9616 6 месяцев назад +1

      Ithula sirika ena erukku bro....Vekka pada vendiya vishayam oru uyira poiruchu intha veri pudicha nayeengala ....Avanga katharala patha ungalukku lam epdi sirika thonuthu namma veetla oru uyira ponatha athonoda Vali enannu theriyum .....Ivanunga Lancham vangitu ipdi aniyathukum akramathuku thona poranunga bro ....Pavam avanga amma nenachi kuda pathu erukka mattanga pullaya parikuduthuduvomnu😭😭😭😭

    • @bhavanisampath1537
      @bhavanisampath1537 6 месяцев назад

      Its our area​@@aashanickel9616

  • @karthikk1515
    @karthikk1515 6 месяцев назад +56

    நீங்க கம்ப்ளைன்ட் கொடுத்து வேஸ்ட் இவன்கிட்ட கெஞ்சுவது வேஸ்ட் பேசாம நீங்களே இவன போடுறது தான் பெஸ்ட்

    • @punithasekar1227
      @punithasekar1227 6 месяцев назад +3

      👍👍👍👍👍👍👍👍👌👌👌👌

  • @sudharsona2481
    @sudharsona2481 6 месяцев назад +44

    அருமையான டி.எஸ்.பி

    • @arputhar9086
      @arputhar9086 6 месяцев назад +1

      எதுவுமே சாப்பிடமாட்டாங்கபோல. ரொம்ப மெலிஞ்சுருக்குது அந்த அம்மா

  • @syedmohammed2373
    @syedmohammed2373 6 месяцев назад +117

    நாட்ல சட்டம் ஒழுங்கு சூப்பர்😢😢😢

  • @marimuthuayis
    @marimuthuayis 6 месяцев назад +146

    ஊடகமும் போலீசும் செத்தாதான்டா பேசுறிங்க,

  • @murugesansamy6081
    @murugesansamy6081 6 месяцев назад +117

    திராவிட மாடல் ஆட்சி🎉🎉🎉🎉🎉💥💥💥💥

    • @thaadibalaji
      @thaadibalaji 6 месяцев назад +2

      Vera entha aachi bro nalla aachi.. 😢😢😢.. I am not dmk supporter.. Elarumay ipdi thaa😢.

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 6 месяцев назад +2

      ​@@thaadibalaji haha exactly bro. Evanuga yecha admk pasanga apdi tha

    • @Gowtham1_123
      @Gowtham1_123 6 месяцев назад

      Enda pru masathulaiye 140 kolai ithu nallatchiyada kothadima​@@thaadibalaji

    • @thaadibalaji
      @thaadibalaji 6 месяцев назад

      @@Gowtham1_123 bro na dmk. Supporter illa, ethachu oru nalla politician peru solunga, na avarukay vote podran.

    • @muruganandam05
      @muruganandam05 6 месяцев назад

      ​@@thaadibalaji ippadi sollitu 200 rs mattum vangitu poiruvinga

  • @ecorider95
    @ecorider95 6 месяцев назад +7

    அந்த சகோதரரின் இழப்பிற்காக நான் பெரிதும் வருந்துகிறேன்😢😢
    ....
    அன்புச் சகோதரர்களே ஒரு வேண்டுகோள் :
    ஜாதிக்காகவோ மதத்திற்காகவோ சண்டை போட செல்லாதீர்கள்...
    உங்களுக்கு ஏற்படும் இழப்பு ஒருபோதும் ஜாதியும் மதத்தையும் பாதிப்பதில்லை...
    குறிப்பு:
    காவல்துறையும் இறைவனும் ஒன்று
    இருவரும் நமது கோரிக்கையை ஏற்கிறார்களா என்று நமக்கு தெரியாது...
    ❤❤❤நியூஸ் தமிழ்❤❤❤

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 6 месяцев назад +51

    TN போலீசு : ஏ மக்களே , கொஞ்சம் வெயிட் பன்னுங்க , யாராவது சாகட்டும், அப்புறம் பாருங்க எங்க விசாரணை வேகத்தை . babu madurai

  • @Manojkumar-xf8rq
    @Manojkumar-xf8rq 6 месяцев назад +38

    அந்த அம்மாவோட வேதனை,சாபம் சும்மா விடாது. பொறுத்திருந்து பாருங்க இதுக்கு துணையாக இருந்த எல்லாரும், அவங்க குடும்பமும் மண்ணோடு மண்ணா போகும்.நான் இந்த மாதிரி நிறைய சம்பவம் பாத்துருக்கேன். கண்டிப்பா தப்பு பண்ணவனும் உடைந்தயா இருந்தவங்களும் அழிஞ்சு போவாங்க. எந்த கோவில், சாமிகிட்ட போனாலும் பலன் இல்லை. கர்மா அத விட பெருசு 🙂

    • @TNsuriyasuriya
      @TNsuriyasuriya 6 месяцев назад +3

      உண்மைதான்...

  • @sguruprasad5413
    @sguruprasad5413 6 месяцев назад +27

    போலீஸ் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் தூங்குறேன் எழுப்பி விடலாம் தூங்குற மாதிரி நடிக்கிற அவனை எழுப்பி விடவே முடியாது😮😮😮

  • @saravanank3589
    @saravanank3589 6 месяцев назад +415

    Dmk க்கு vote போட்டா இப்படி தான் நடக்கும்

    • @vijayn458
      @vijayn458 6 месяцев назад +32

      Appo BJP vote போட்டா?...

    • @suseendhirans789
      @suseendhirans789 6 месяцев назад +66

      ​@@vijayn458உனக்கு கிடைக்கிற Rs.200 கிடைக்காது😂😂😂😂

    • @vijayn458
      @vijayn458 6 месяцев назад

      @@suseendhirans789 உனக்கு கிடைக்கிற Rs.2 கிடைக்காது...சங்கி....🤣🤣🤣🤣

    • @shagulhameed2535
      @shagulhameed2535 6 месяцев назад +16

      Apa up motta mandaiyan state ku poidu😂😂

    • @shagulhameed2535
      @shagulhameed2535 6 месяцев назад +7

      @@lochakmachak9009 intha vanta savarkar shoe nakki nayi 🤣🤣🤣

  • @bagyasharma1008
    @bagyasharma1008 6 месяцев назад +15

    Encounterla போட்டு தள்ளுங்கடா

  • @selvakumarr9500
    @selvakumarr9500 6 месяцев назад +25

    ஆஹா என் திருநாட்டின் சட்டத்தை நினைத்தால் ரொம்ப பெருமையாக உள்ளது.

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 6 месяцев назад +11

    டிஎஸ்பியின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @skteamanytimerounders2588
    @skteamanytimerounders2588 6 месяцев назад +17

    காவல் துறையின் அட்டூழியம் 😭

  • @balasambasivan1815
    @balasambasivan1815 6 месяцев назад +28

    புதிய adgp மற்றும் sp பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இந்த புகாரை சரியாக கையாளாத சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் பணிபுரிபவர்களை, புதியதாக அறிமுகபடுத்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்.

  • @karthikeyankarthi3510
    @karthikeyankarthi3510 6 месяцев назад +30

    மீண்டும் ஒரு வெள்ளத்துரை காவல் துறைக்கு தேவைப்படுகிறது.

    • @KannankannanKannan-g5c
      @KannankannanKannan-g5c 6 месяцев назад

      அவரை பற்றி முழுவதும் தெரியுமா? அவர் மீது மனித உரிமை நீதி மன்றத்தில் கொலை வழக்கு,உள்ளது , அதன் அடிப்படையில் தான் பணி இடை நீக்கம் செய்து பிறகு அழுத்தம் காரணம மீண்டும் வாபஸ் வாங்க பட்டது இன்னும் பல வேறு இருக்கு,, செய்திகளில் வருவது எல்லாம் உண்மையும் இல்லை, வெளியில் வராது நிகழ்வு பொய்யும் இல்லை,,, எல்லாம் ஒன்று தான்

  • @ponrajr460
    @ponrajr460 6 месяцев назад +31

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி.......

  • @emijackful
    @emijackful 6 месяцев назад +78

    Ellarum DMK ku vote podunga da..😢

    • @gvrameshmrf5116
      @gvrameshmrf5116 6 месяцев назад +7

      கரெக்ட் ட சொன்னிங்க 👍

    • @thaadibalaji
      @thaadibalaji 6 месяцев назад

      Vera yaruku vote podrathu, election
      la nikurathula oru nalla katchi iruka😢😢

  • @karthickraja7088
    @karthickraja7088 6 месяцев назад +20

    போலீஸ் என்ன புடிங்கிட்டு இருந்துருப்பாங்க 🤔

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 6 месяцев назад

      காசு வாங்கி💸 வைத்துக் கொள்ளலாம் என்று இருப்பார்கள் 🤑 நாம் நம்மையும் நம்மை சார்ந்தவர்களுக்கு எது நடந்தாலும் நாம் தான் பொறுப்பு ex rape murder theft accident bomb blast etc

    • @நான்கோகுல்
      @நான்கோகுல் 6 месяцев назад +1

      நேரில் சென்று கேட்டு வாருங்கள்😅😂😂

  • @techietamilan67
    @techietamilan67 6 месяцев назад +41

    DSP not worth to solve this issue... 😂😂

  • @raguvaranlingasamy4878
    @raguvaranlingasamy4878 6 месяцев назад +7

    Very good police.. appreciate CM ..

  • @rajeshr50
    @rajeshr50 6 месяцев назад +44

    போலீஸ் யாரு பிஸ்க்கட் போட்டாலும் வலாட்டும்

  • @sakthimalai534
    @sakthimalai534 6 месяцев назад +41

    குடியரசுத் தலைவர் அவர்களே தயவுசெய்து இந்த ஆட்சியை கலைத்து விடுங்கள்😢

  • @mathavanmathesh7390
    @mathavanmathesh7390 6 месяцев назад +4

    நாங்க அந்த போலீஸ் அதிகாரி அவர்களை ஆயூதப்படைக்கு மாத்த ஃபோரம் அவ்வலவூதான்

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if 6 месяцев назад +7

    இவனுக்கெல்லாம் என்கவுண்டர் தான் தீர்வு

  • @gopisakthi9987
    @gopisakthi9987 6 месяцев назад +19

    டிஎஸ்பி ராகவி இல்ல ரங்காவி😮 உள்துறை செயலாளர் அமுதா மேடம் தெரிவித்துஉள்ளேன் விரைவில் ரங்காவி மாற்றபடுவார்

  • @maideenmaideenboy6047
    @maideenmaideenboy6047 6 месяцев назад +19

    போலீஸ்னதரியமாகஇருக்கின்றார்கள்.பிரச்சனனவந்தால்பார்த்துகொள்ளலாம்என்று.

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 6 месяцев назад +2

    நடவடிக்கை எடுக்காத போலீஸ் வீட்டிலிம் அந்த மாதிரி இழப்பு ஏற்படும் . அப்போது புரியும்

  • @balagurubalu7132
    @balagurubalu7132 6 месяцев назад +10

    ஏப்பா இதையெல்லாம் சீருடை காக்கிகள் பார்க்கமுடியுமா எங்கே வசூல் செய்யும் வேலையில் பிஸியாக இருப்பது தான்

  • @sudharsona2481
    @sudharsona2481 6 месяцев назад +20

    தமிழ்நாடு காவல்துறை இப்படித்தான் ... அவர்கள் வேலையை சரி வர செய்வதில்லை மனுக்கொடுத்தால் அதை கண்டுகொள்வது கிடையாது

  • @Cheemsreturen05
    @Cheemsreturen05 6 месяцев назад +12

    இங்க கற்பலிச்சாலே தூக்குல போடமாட்டானுங்க இது கொலை பண்ணதுக்கா இவனுங்க போடுவானுங்க 😂😂😂

  • @brabhuk5695
    @brabhuk5695 6 месяцев назад +27

    திராவிட மாடல் ஆட்சி வாழ்க

  • @jayem462
    @jayem462 6 месяцев назад +3

    Nalla payan intha thampi

  • @narmuvijayvlogs2822
    @narmuvijayvlogs2822 6 месяцев назад +14

    காவல் துறை இருக்கிறது வேஷ்டு

  • @soloking342
    @soloking342 6 месяцев назад +24

    நாள் ஒரு கொலை😢

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 6 месяцев назад +2

    அற்புதமான ஆட்சி

  • @punithasekar1227
    @punithasekar1227 6 месяцев назад +4

    மக்கள் எல்லோரும் சேர்ந்து. அவனை.வெட்டி கொல்லுங்க😡😡😡

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw 6 месяцев назад +2

    புகார் அளித்தும் கண்டுகொள்ளாத காவல் துறையின் அலட்சியத்தால் ஒரு உயிர் போய்விட்டது😂😂😂😂

  • @karthikeyankarthi3510
    @karthikeyankarthi3510 6 месяцев назад +13

    காவல் துறையில் துப்பாக்கி எதற்கு வைத்துள்ளீர்கள், தேவைப்படும் போது பயன்படுத்துங்கள்.

    • @saravanankumar6504
      @saravanankumar6504 6 месяцев назад +1

      Ethuku dismissed aagurathuka DMK atchila police onnum panna kodathu

    • @AyushAyush-q7o
      @AyushAyush-q7o 6 месяцев назад

      Ama bro 😢 pavom action edukalam nenachalu political party name solli escape aguranunga​@@saravanankumar6504

  • @venkadeshrajan
    @venkadeshrajan 6 месяцев назад +2

    Govt should take stringent action

  • @elayakumar6271
    @elayakumar6271 6 месяцев назад +2

    இப்பொழுது தமிழ்நாட்டில் வாழ்வதற்கே பயமாக இருக்கிறது இந்த திமுக ஆட்சியில்

  • @malaisamy1984Malaisamy
    @malaisamy1984Malaisamy 6 месяцев назад +5

    கடந்த இரண்டு மாதங்களாக இது போன்ற சம்பவம் தொடர்ந்து வருகின்றன வேதனையான செயல். 167 அரிவாள் சம்பவம் நடந்திருக்கின்றது.

  • @u.r1657
    @u.r1657 6 месяцев назад +1

    Police வாழ்க

  • @anbuannbarasuannbarasu214
    @anbuannbarasuannbarasu214 6 месяцев назад +1

    அனைத்து போலீசில் சஸ்பெக்ட் கடமை செய்ய வேண்டும்

  • @s.a.tirumalai
    @s.a.tirumalai 6 месяцев назад +4

    Not right. He looked like a decent person who did good things. Sad that things went down like this. Pradeep and the others must be brought to justice.

  • @rajeshvtr2014
    @rajeshvtr2014 6 месяцев назад +2

    Police thaan Kaaranam😢

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 6 месяцев назад +2

    குற்றவாளி யார் என்று தெரிந்து விட்டது ......ஆக அரபு நாடுகளில் தரும் உச்ச பட்ச தண்டனை ஒன்றே சரியான வழி 🔥🔥🔥 ஜெயிலுக்கு போறது அப்புறம் பெயிலில் வர்றது எல்லாம் கால காலமாக நடந்து வந்து கொண்டு தான் இருக்கிறது எந்த தீர்வும் இல்லை 😢😢😢

  • @kanchiking3355
    @kanchiking3355 6 месяцев назад +3

    அப்பாவிகளின் உயிர்கள் இந்த காவல் துறையினர்களுக்கு அலட்சியம் தான். புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கொடுமை கொடுமை

  • @selvan123selvan12
    @selvan123selvan12 6 месяцев назад +19

    Dmk super

  • @janatatif5734
    @janatatif5734 6 месяцев назад +15

    Neega lam sendhu avana potudunga ... Apo tha police ku lesson ah erukum

  • @GURUMALAR-ki4um
    @GURUMALAR-ki4um 5 месяцев назад +1

    வெட்டியவனை ஊர் மக்கள் அடித்து கொள்ளுங்கள், எவன் அரிவாள் எடுக்கானு பாப்போம், இதில் யாரால் முடியும்

  • @karuppaiyavaikolvaninbampa1107
    @karuppaiyavaikolvaninbampa1107 6 месяцев назад +2

    இவ்வளவு ரோசப்படுற காவல்துறை நடவடிக்கை எடுத்தா என்ன மக்கள் வரிப்பணத்துக்கு சம்பளம் வாங்குற நீங்க மக்களுக்கு வேலை பார்க்காட்டினா நீங்க எல்லாம் வீட்டுக்கு போங்க

  • @punithasekar1227
    @punithasekar1227 6 месяцев назад +3

    எவ்வளவு துணிச்சல்🥾😡😡😡😡

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 6 месяцев назад +2

    Bro was a multitasker
    Feel for him

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam5236 6 месяцев назад +2

    நம்புங்கள் தமிழகம் அமைதி பூங்கா என்று .

  • @ssrk369
    @ssrk369 6 месяцев назад +2

    Awesome state

  • @down2killynz
    @down2killynz 6 месяцев назад +2

    Careless Police and Government

  • @உதய_பிரபாகரன்
    @உதய_பிரபாகரன் 6 месяцев назад +3

    மனிதம் அற்றுப் பேன பின்பு, வேறு என்ன அறம் இருக்கப்பேகிறது !

  • @SureshJ357
    @SureshJ357 6 месяцев назад +2

    👌👌

  • @sowrirajhot7840
    @sowrirajhot7840 6 месяцев назад +5

    இரும்புக் கரம் கொண்டு அடக்கும் திராவிடர் கழகம் தற்போது எங்கே சென்றது இரும்புக்கரம் காயெல்லாம் கடைக்கு சென்று விட்டதா அல்லது டாஸ்மாக்கில் மதுக் அறிந்து கொண்டு உள்ளதா

  • @kannanc8939
    @kannanc8939 6 месяцев назад +6

    அப்புறம் என்ன மயிருக்கு நடவடிக்கை எடுக்கல DSP.

  • @nathankarthik1
    @nathankarthik1 6 месяцев назад +4

    Gud inspector... maximum police ipudi than...

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 6 месяцев назад +8

    காவலர்களுக்கு பிரியாணி கிடைக்காத விரக்தி தமிழ் மக்கள் நிலை 😢 பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம்

  • @JohnpalR-ke5tk
    @JohnpalR-ke5tk 6 месяцев назад +2

    😢😢😢😢😢

  • @davidvicky8044
    @davidvicky8044 6 месяцев назад +5

    DSP kku oru share poi irukku ....
    Karur station la oru FIR pooda 5000 lancham kekkuranga ...Ithula DSP ennamo thulluthu .....

  • @GaneshKumar-vq9kl
    @GaneshKumar-vq9kl 6 месяцев назад +2

    இங்க கமெண்ட்ல கதரி என்ன பிரயோஜனம் எந்த பயனும் இல்லை

  • @MANIR-t3l
    @MANIR-t3l 6 месяцев назад +1

    Super aatchi

  • @sudarson4310
    @sudarson4310 6 месяцев назад +2

    Not going to vote for DMK in 2026. But what option do we have ?

  • @sathishkumarSathish-jl3cq
    @sathishkumarSathish-jl3cq 6 месяцев назад +1

    இந்த ஆட்சி வந்தாலே இப்படி தான் இருக்கும் 😢😢

  • @anburaja9623
    @anburaja9623 6 месяцев назад +2

    Madam super good respect ensure murder ...pls Final respect mr.... take action

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 6 месяцев назад +1

    என்னா மருந்துக்குடா திமுகவுக்கு ஓட்டு போடுறீங்க.போலிஸ் அமைச்சர் ஸ்டாலின் தான் வர்றாரு விடியல் தரப்போறாரு.

  • @lakshminarayanan1418
    @lakshminarayanan1418 6 месяцев назад +7

    CM Tamilnattula than irukkara... makkalaku pathugappu kudukka mudiyatha CM etharku?

  • @newtrend54
    @newtrend54 5 месяцев назад

    FILE COMPLAINT BEFORE DVAC

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 6 месяцев назад +2

    சட்டம் தன் கடமையை செய்யும் 70 வருடங்களுக்குள்

  • @karthikarthi-qm4xj
    @karthikarthi-qm4xj 5 месяцев назад

    Rip 😭😭😭

  • @siddiqueali4009
    @siddiqueali4009 6 месяцев назад

    காவல்துறை நிர்வாகமே....உங்களால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவது வேதனை அளிக்கிறது. புகார் அளித்தும் நீங்கள் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் உங்களுக்கு எதற்கு காவல்துறை வேலை. அரசு இவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

  • @Arimakarnan
    @Arimakarnan 6 месяцев назад +1

    😢😢😢

  • @csm2779
    @csm2779 6 месяцев назад +1

    2026 லையும் திமுக க்கு vote போடுங்க ரூபாய் வாங்கிட்டு❤

  • @pugazthiya8402
    @pugazthiya8402 6 месяцев назад +1

    இந்த போலீஸை பற்றி உங்களுக்கு தெரியாத என்ன....😏😏😏😏😏😏

  • @santhoshm7924
    @santhoshm7924 6 месяцев назад +1

    அவன் ஆண்ட பரம்பரை இல்லடா....சைக்கோ பரம்பரை....

  • @BalamuruganBala-d4i
    @BalamuruganBala-d4i 5 месяцев назад +1

    பாவம் கூட்டம் இல்லாத ஜாதி போல

  • @ragultamizh2338
    @ragultamizh2338 6 месяцев назад +8

    dsp ragavi is arrogant... dsp padaviku tagudhi attravar... dsp body language is shame full to public service

  • @selvakumar-yf1th
    @selvakumar-yf1th 6 месяцев назад

    இவனும் ஒரு நாள் பயங்கரமாக சாகுவான் இவனும் கத்தியாளதான் சாகுவான்.

  • @paulsekar9858
    @paulsekar9858 2 месяца назад

    தமிழ் நாடு விதவிகள் அதிகம் கனிமொழி நாங்க மாதம் 1000 தருவோம், 2026 ஓட்டு போடணும்,

  • @JustCu-p6o
    @JustCu-p6o 6 месяцев назад +7

    அப்ப அந்த சில காவலர் துணையுடன் நடந்துள்ளது...

  • @moorthyganeshganesh1160
    @moorthyganeshganesh1160 6 месяцев назад +1

    அம்மா, அளவேண்டாம்,,,,,,, இது தா திராவிட மாடல் ஆட்சி,,,,,,,,😂😂😂😂

  • @natarajanbhuvaneshwari7629
    @natarajanbhuvaneshwari7629 6 месяцев назад +1

    கோயில் ஆக்ரமித்து வீடு கட்டணுதுக்கு கடவுளாலேயே எதுவும் செய்ய முடியல

  • @tamilchinraj8294
    @tamilchinraj8294 6 месяцев назад

    ஆட்சியே சரி இல்ல அப்பறம் எப்படிடா காவல் துறை, சரியா இருக்கும்..

  • @manikandan-cs5uw
    @manikandan-cs5uw 6 месяцев назад +7

    Thirukokarnam kanja area enna pannalum thruntha mattan

  • @mriseetharakumar8763
    @mriseetharakumar8763 6 месяцев назад +1

    விக்ரவாண்டியில் திமுக ஜெயிக்கும் 👍

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 6 месяцев назад

    புகார் கொடுக்கப்பட்டது உண்மையானால் முதல் குற்றவாளியாக சேர்த்தால்தான் இது குற்றங்கள் குறையும்.

  • @musicstation9365
    @musicstation9365 6 месяцев назад +3

    Station la Kasupundaiya vangi thinnutu case edukama vidrathuthaan intha mathiri nadakurathuku karanam....🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️Kevalapatta satta olungu...!!!!

  • @purusothmuni3771
    @purusothmuni3771 6 месяцев назад

    போலீஸ் தான் காரணம்...... 😠😠😠😠😠😠