தற்காப்புக்காக தான் இது.. அந்த பக்கம் 50 பேர்.. சீமான் வீட்டுமுன் | Newstamil24x7 | Seeman | House

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии •

  • @Tamilteciyam5427
    @Tamilteciyam5427 10 дней назад +141

    திருமுருகன் காந்தி வராமல் மட்டும் இருக்காத உனக்கு விருந்து எல்லாம் ஏற்பாடு செய்து இருக்கிறோம் 😂

  • @rajeshkumar.v7663
    @rajeshkumar.v7663 10 дней назад +345

    தெலுங்கனை தெலுங்கன் என்று அம்பலப்படுத்துங்கள்

    • @yuvarajs3503
      @yuvarajs3503 10 дней назад +2

      Loose mundam😂

    • @venkateshvj251
      @venkateshvj251 10 дней назад

      Seri da sunni

    • @tajismail70
      @tajismail70 10 дней назад +8

      App Tamilan Hyderabadla, karnataka, Dubai, Saudi, irukanunga adichu viratalama?

    • @user-hy6bp3bb2c
      @user-hy6bp3bb2c 10 дней назад

      ​@@tajismail70எங்க போனாலும் தமிழன் தான் தமிழனு சொல்லுவான்... தெலுங்கன் மாதிரி தன்னுடைய சுயத்தை சுயநலத்துக்காக மறைத்து வாழ மாட்டான்

    • @arulkumaran8260
      @arulkumaran8260 10 дней назад

      நீங்க சொல்ற ஊர்ல எல்லாம் அவங்க ஒன்னும் முதலமைச்சர் அமைச்சர் அதிகாரத்தில் இல்லை​@@tajismail70

  • @ayyanartraders
    @ayyanartraders 10 дней назад +122

    வீரத் தமிழர்கள் நாம் தமிழர் கட்சியில் அனைவரும் பொறுமையாக இருக்க❤

  • @hamsaveni96
    @hamsaveni96 10 дней назад +473

    நாதக தம்பிகளுக்கு அன்பு கட்டளை!!! எவன் வந்தாலும் மண்டைய பிளந்து அனுப்பவும்🤣🤣🤣

    • @Sathya-c6d
      @Sathya-c6d 10 дней назад +23

      குறிப்பு : தையல் போடும் அளவுக்கு பிளக்க வேண்டும்

    • @karpagama-yy3cg
      @karpagama-yy3cg 10 дней назад +8

      Same bro😂😂😂❤❤

    • @karpagama-yy3cg
      @karpagama-yy3cg 10 дней назад +6

      ​@@Sathya-c6davolo veri inna bro enakum athey thaan

    • @MaheshMahesh-ww8yx
      @MaheshMahesh-ww8yx 10 дней назад +12

      நீ வீட்டு உள்ள பத்திரமா உட்காந்து கொள்ளு

    • @anonydass2.o817
      @anonydass2.o817 10 дней назад +1

      😂😂

  • @NagalingamNagaligam
    @NagalingamNagaligam 10 дней назад +289

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    இனி ஒருவன்கூட
    வீட்டை முற்றுகையிட
    வராத அளவிற்கு
    பாடம் எடுங்கள்.

    • @velvel-m3n
      @velvel-m3n 10 дней назад +13

      டேய் நீ கேசு வாங்கிட்டு போனா தெரியும் உங்கள் சாமான பத்தி 😂😂😂😂........

    • @v.magudesankodaikanal
      @v.magudesankodaikanal 10 дней назад +4

      ஜெயலலிதா இருந்தா இப்படி வருவிங்கலா டா

    • @vaithiyanathan-ct2eu
      @vaithiyanathan-ct2eu 10 дней назад

      Good .

    • @Esaki-o2l
      @Esaki-o2l 10 дней назад +1

      Ne vedduuku ulla irunthukka

    • @johnsolomonprince5972
      @johnsolomonprince5972 10 дней назад +2

      Oru thuppakki shoot panna moodha zombies kalachi ooduvanuga😂😂

  • @raavanan-97
    @raavanan-97 10 дней назад +186

    பச்ச மட்டை 😂❤

  • @rajkumarraj1899
    @rajkumarraj1899 10 дней назад +81

    தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும்

  • @reubendaniel8319
    @reubendaniel8319 10 дней назад +62

    திராவிடம் vs தமிழ் தேசியம் இது தான் இனி அரசியல் களம்

  • @sathishkumarsridharan4237
    @sathishkumarsridharan4237 10 дней назад +160

    பெரியாரை வெளியேற்றுங்கள் சகோதரர்களே...

    • @மாகருப்பண்ணன்
      @மாகருப்பண்ணன் 10 дней назад

      நீயும் 15 வருஷமா ஊம்பிக்கிட்டு தான் இருக்கிற ஒரு மயிரும் புடுங்க முடியலையடா

  • @jayaraman.p9444
    @jayaraman.p9444 10 дней назад +149

    NTK mass❤

    • @MaheshP-is6wo
      @MaheshP-is6wo 10 дней назад +6

      மாஸ் இல்லை காமெடி மாஸ்😂😂😂😂😂

    • @ThiruKanan-g3q
      @ThiruKanan-g3q 10 дней назад

      பாலியல் குற்றவாளிக்கு support ah நியூம் திரள் நிதி பிச்சை கரனா

    • @anonydass2.o817
      @anonydass2.o817 10 дней назад +2

      ​@@MaheshP-is6wo Comedy mass na nii poo anga yaru comedy nnu theriyum 🤣🤣🤣

  • @MeenaS-gi7cg
    @MeenaS-gi7cg 10 дней назад +69

    அண்ணா இப்ப ரெம்ப பிடிக்கிறது சீமான் வாழ்த்துக்கள்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 10 дней назад +28

    "Enjoyment without responsibility" - எப்படிப்பட்ட வரிகள் 🎉😂

  • @star_star2
    @star_star2 10 дней назад +154

    😮 உருட்டு கட்டையா?.. அப்படிப் போடு... சூப்பர் சீன்றீ,.😂😅😂 🤩அட்ராசக்க அட்ராசக்க... களம் களைகட்டுது!!!... 🔥

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 10 дней назад +62

    வாழ்க... சரியான களம். இதாண்டா தமிழன் அல்ல ஆதிதமிழன்.

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 10 дней назад +123

    நாலு ஊருக்கு ஒருத்தன் தான் திகவில் இருப்பானுக நன்றாக கவனித்து அனுப்பவும்

    • @மாகருப்பண்ணன்
      @மாகருப்பண்ணன் 10 дней назад

      டேய் தமிழ்நாடு முழுவதும் பெரியார் ஆதரவாளர்கள்தான்டா

    • @TP-fr7sv
      @TP-fr7sv 10 дней назад

      அவனும் ஊரை கொள்ளை அடிப்பவனுங்கதான். எனவே. நாதக தாக்கினால் மக்களுக்காகத்தான்.

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 10 дней назад +29

    தமிழன் விழித்துக் கொண்டான்.
    பெருமையாக உள்ளது.

  • @tamilan3396
    @tamilan3396 10 дней назад +119

    நாம் தமிழர் 💪💪💪💯💯💯♥️♥️♥️

  • @murugesana4482
    @murugesana4482 10 дней назад +134

    சீமான் மாஸ்

  • @thambikalamaadukiraan8979
    @thambikalamaadukiraan8979 10 дней назад +115

    அங்கு பாதுகாப்புக்காக நிற்கும் உறவுகள் அனைவரையும் வணங்குகிறேன் 🙏❤️🙏

  • @குருபிரசாத்ராவ்

    சீமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..... எனது தாய்மொழி கன்னடம் ஆனாலும் சீமானின் பேச்சு அருமை வாழ்த்துக்கள்..... திராவிடம் வீழட்டும் தமிழ் தேசியம் மலரட்டும். Super Seeman Sir Hatsoff.....
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
    பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
    உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

  • @VedimanaV
    @VedimanaV 10 дней назад +31

    சூப்பர் உங்களின் பாதுகாப்பு

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 10 дней назад +26

    மிக்க. மிகிழ்ச்சி...இது. போல். என்றும். இருக்க. இறைவனை. வேண்டுகிறேன்...நன்றி. நாம்.தமிழர்........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saranyat-kf8kw
    @saranyat-kf8kw 10 дней назад +78

    தீப்பொறி பரக்குதுல்ல, வாழ்த்துக்கள் தம்பிகளா.

  • @thanarajaratnamrajaratnam1555
    @thanarajaratnamrajaratnam1555 10 дней назад +97

    Gethu thalaiva!!!

  • @BalaMurugan-qn6uk
    @BalaMurugan-qn6uk 10 дней назад +22

    தமிழ் தேசியம் இந்திய தேசிய உணர்வு உள்ள அனைவரும் சீமானுக்கு ஆதரவாக நிக்க வேண்டும் 🙏🇮🇳

  • @anandhananandhan2876
    @anandhananandhan2876 10 дней назад +79

    அண்ணா அருமையா பேசுறீங்க அண்ணா. சீமான் அண்ணா வாழ்க. நாம் தமிழர் வாழ்க 🌹🌹🌹🌹🌹

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 10 дней назад +32

    எடுத்து அடிடா நம் முப்பாட்டன் பறையை 💪💪💪💪💪💪💪💪

  • @MukeshkumarTesla
    @MukeshkumarTesla 10 дней назад +14

    நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம் 🙋

  • @ThambigalulOruvan
    @ThambigalulOruvan 10 дней назад +48

    சிறப்பான சம்பவம் 🔥🔥🔥🔥🔥

  • @viswakarmaweddingplanner436
    @viswakarmaweddingplanner436 10 дней назад +7

    காவல் அதிகாரிகளே
    உஸார்.என்கவுண்டர்
    எதற்காக
    இருக்கிறது,
    சிந்தியுங்கள்,தமிழ்
    நாட்டில் மிக
    மோசமான
    ஏற்ப்பட்ட
    வாய்ப்பிருக்கிறது.

  • @UthayaKumar-s3i
    @UthayaKumar-s3i 10 дней назад +29

    அண்ணன்மார்களே தம்பிமார்களை சகோதரிகளே அன்பார்ந்த வணக்கம் மிக்க நன்றி எந்த நாயும் இனி வராத அண்ணா

  • @viubanvisayaratnam8277
    @viubanvisayaratnam8277 10 дней назад +13

    Ntk keththu❤❤

  • @MarimuthuMarimuthu-wv3ru
    @MarimuthuMarimuthu-wv3ru 10 дней назад +53

    தமிழ்நாட்டில் சண்டையை கிளப்பிவிட்டார் சீமான்

    • @arocad
      @arocad 10 дней назад +10

      அண்ணன் சீமான் வாழ்க

    • @senthilmurugangsm
      @senthilmurugangsm 10 дней назад +6

      Ithu sandai illa. Sariyaanathai pesi ullar

    • @ashokkumar-ln6dx
      @ashokkumar-ln6dx 10 дней назад +3

      🔥நாம்தமிழர்💪🏼
      🔥எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் 💪🏼

    •  10 дней назад +2

      இனியும் அமைதியாக இருந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு நல்லதல்ல

  • @MugavaiAbu
    @MugavaiAbu 10 дней назад +13

    பயத்த பாரு டம்ளர் தம்பிகளுக்கு
    கதறவிடும் திருமுருகன் காந்தி 🔥🔥🔥

    • @aathanem7334
      @aathanem7334 10 дней назад

      Komala

    • @இலக்கு
      @இலக்கு 10 дней назад +4

      😂😂😂 யாரு யார கதரவிடுறாங்கன்னு பொறுத்திருந்து பார்க்கலாம் தெலுங்கு வந்தெரியா தமிழ் தேசியமா பார்த்துக்கொள்ளலாம்

  • @SumanM-e8c
    @SumanM-e8c 10 дней назад +3

    அருமை அருமை நண்பா வர வாய்ப்பு கிடைக்கவில்லை எனக்கு சிறப்பு சிறப்பு

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 10 дней назад +9

    மூன்று பேருக்கு எதுக்குடா உருட்டு கட்டை 😂😂😂

  • @AnandRaki-m9c
    @AnandRaki-m9c 10 дней назад +6

    டேய் நீங்க நின்னு பேசுறீங்க அண்ணா அதுக்கு காரணமே பெரியாரும் திராவிட முன்னாடியே

  • @baskaran3651
    @baskaran3651 10 дней назад +41

    அருமை, அருமை ! அட அட அட... நாம் தமிழர்!

  • @rajendrananbusaloon8515
    @rajendrananbusaloon8515 10 дней назад +11

    அறியாமையுள்ள தம்பிகளுக்காக வருந்துகிறேன்

  • @virudada9353
    @virudada9353 10 дней назад +1

    கர்நாடகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் அண்ணன் திரு.கோபி ஏகாம்பரம் அவர்களுக்கு நன்றி.

  • @jaronraj7491
    @jaronraj7491 10 дней назад +24

    அருமை

  • @Realsundhar-rb8gn
    @Realsundhar-rb8gn 10 дней назад +44

    நாம் தமிழர் தொண்டர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள், நாங்களும் கரூரில் இருந்து வந்து கொண்டிருக்கிறோம்

  • @gunasekaran4539
    @gunasekaran4539 10 дней назад +56

    Ntk rock

  • @arunkumarg172
    @arunkumarg172 10 дней назад +6

    இது மக்களுக்கான கட்சியா இல்ல ரவுடி கட்சியா

  • @vetridinagar1665
    @vetridinagar1665 10 дней назад +6

    ஓ பிரியாணிக்காக வந்த கூட்டமடா நீங்க

  • @saravananthingalur6682
    @saravananthingalur6682 10 дней назад +6

    பெரியாரை நினைக்க கூட உங்களுக்கு தகுதியில்லை

  • @HanistanRaja
    @HanistanRaja 10 дней назад +29

    வாழ்க வாழ்க வாழ்க நாம்தமிழர் ஈழத்தின் தமிழன்

  • @vinothkumar2232
    @vinothkumar2232 10 дней назад +5

    RSS டவுசர் போட்டுகிட்ட கலவரம் பண்ணுவானுங்க அத போல நாம் தமிழர் கட்சியும் கலவரம் பண்ண ரெடி ஆய்ட்டானுங்க...

  • @suresh-r8u2c
    @suresh-r8u2c 10 дней назад +2

    NTK🥰🥰🥰🤩👌💪

  • @புரட்சிதீ-ங7ங
    @புரட்சிதீ-ங7ங 10 дней назад +24

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @josephkennedy9578
    @josephkennedy9578 10 дней назад +6

    வீரலட்சுமி சவாலுக்கு கூப்பிட்ட போது உங்க சைமன் எங்கு போனான்

  • @jeevankumar3645
    @jeevankumar3645 10 дней назад +22

    Mass❤🎉🎉

  • @ABIREALESTATEKOVAI
    @ABIREALESTATEKOVAI 10 дней назад +7

    ஏப்பா தொம்பிகளா முதல்ல உங்க அண்ணனை இங்க வர சொல்லுங்க ஐயா எங்க பயந்துட்டு பதுங்கிட்டு இருக்காரு

  • @tamillonglivelonglive2645
    @tamillonglivelonglive2645 10 дней назад +32

    ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் இது போன்று நிகழ்ச்சிகளை பார்க்க முடியாது யாரும் கட்டையுடன் பாதுகாப்பு என்ற பெயரில் சட்டம் தன் கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க மாட்டார்கள்

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 10 дней назад +9

      வாழும் வீட்டை முற்றுகையிட்டால் தற்காப்பு மேற்கொள்வதை தவிர வேறு வழியில்லை

    • @TP-fr7sv
      @TP-fr7sv 10 дней назад

      திக இப்படி. எதிர்ப்பை காட்டவே பயப்படும். எம் ஜி ஆர் கால அதி்முகவை போல நாதக செயல்பட வேண்டு்ம்

  • @jayaranijayarani5881
    @jayaranijayarani5881 10 дней назад +16

    என்னுடைய ஆதரவு தமிழருக்கு

    • @மாகருப்பண்ணன்
      @மாகருப்பண்ணன் 10 дней назад

      அப்படின்னா நீ பெரியார் கட்சி தான் மலையாளி சைமன் கட்சி இல்லை

    • @sonpenil7277
      @sonpenil7277 10 дней назад

      Seeman tamilaruku tha aatharau

    • @மாகருப்பண்ணன்
      @மாகருப்பண்ணன் 10 дней назад

      @@sonpenil7277 இல்லடா சைத்தான் சைவம் மலையாளி தான்டா

  • @seyontharmal
    @seyontharmal 10 дней назад +6

    Thanks everyone from 🇨🇦

  • @aaaselvan710
    @aaaselvan710 10 дней назад +26

    இது பெரியார் மண் அல்ல
    பெரியாரே ஒரு மண்தான்😂😂

  • @SaravananSaravanan-re8ed
    @SaravananSaravanan-re8ed 9 дней назад

    சூப்பர் தலைவா👍👍👍

  • @rejishbabu968
    @rejishbabu968 10 дней назад +9

    NTK தம்பிகளே.... வருகின்ற அடிமைகளுக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்து அனுப்பவும்....

  • @krishnamoorthy5347
    @krishnamoorthy5347 10 дней назад +4

    தம்பி தற்குறி காவல்துறை விடமாட்டாங்கண்டு உனக்கு தெரியும் உன் அண்ணணுக்கும் தெரியும்

  • @jayavel9180
    @jayavel9180 10 дней назад +5

    🎉வாழ்த்துக்கள் 🎉
    இப்படிக்கு திரு அண்ணாமலை பக்தன் ❤

  • @balaR-c3w
    @balaR-c3w 10 дней назад +42

    வேற லெவல் அண்ணே சூப்பர் வாழ்க வாழ்த்துக்கள் 👍🙏🙏🙏🙏❤️

  • @vinayagamoorthytailoring5202
    @vinayagamoorthytailoring5202 10 дней назад +7

    பிரியாணி கிடைக்குதுன்னு குடும்பத்தோட வந்துட்டீங்களா

  • @senthusenthu9826
    @senthusenthu9826 10 дней назад +2

    தொடை நடுங்கி சீமான்
    சமாளிக்க முடியாமல் ஒளிந்துகொண்டான்

  • @manikandansanthosh2910
    @manikandansanthosh2910 10 дней назад +6

    Ntk mass🎉

  • @SivaKumar-ub9fv
    @SivaKumar-ub9fv 10 дней назад +4

    விஜிய லட்சுமிக்கும் பாதுகாப்பு தரவும்

    • @pulikutty3999
      @pulikutty3999 10 дней назад

      நீ உடனே புறப்பட்டு போ.

    • @SivaKumar-ub9fv
      @SivaKumar-ub9fv 10 дней назад

      @pulikutty3999 நீங்களும் உங்கள் அண்ணன் சைமனும் வந்தால் நன்றாக இருக்கும்

  • @amudhu-s2k
    @amudhu-s2k 10 дней назад +5

    என்ன அண்ணே சொல்றீங்க...விளையாடாதீங்க...தற்காப்புக்கு தடுப்பு வைங்க...தடுப்பு கட்டை வைங்க...உருட்டு கட்டைகளுடன் வந்த நீங்கள் தற்காப்பு என்று சொன்னால்...தூபாயில் அனைவரும் கம்பி கட்டும் கம்பெனிக்கு இன்டர்வியூக்கு போகிறோம் என்பது போல் உள்ளது...அபிபி எல்லாஹ் தூபாய்❤

  • @yesudossdoss4802
    @yesudossdoss4802 10 дней назад +1

    Super anna .....ok anna ...antha thirumuruga ganthi naiye oda.oda viratunum

  • @MukeshkumarTesla
    @MukeshkumarTesla 10 дней назад +5

    நாம் தமிழர் 🐯❤

  • @ArunKumar-lp5ue
    @ArunKumar-lp5ue 10 дней назад +9

    வாழ்த்துக்கள்

  • @senthilsabari8307
    @senthilsabari8307 10 дней назад +9

    உங்க அண்ணன் தான் பிரபாகரனுக்கு பயிற்சி கொடுத்தவர் ஆச்சே புடுங்கி புல்லட் புருஷோத்தமன் ஆச்சே

  • @MahakanchiPuram
    @MahakanchiPuram 10 дней назад +3

    உங்க அண்ணா சீமான் கேரளா தானே

  • @arulkowsic6544
    @arulkowsic6544 10 дней назад +6

    valthukal

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 10 дней назад

    Seeman is right🎉🎉🎉🎉

  • @comedypiece123
    @comedypiece123 10 дней назад +3

    அந்த அம்மா இல்லாம எல்லாருக்கும் திமிரு வந்துடுச்சி

  • @vigadharshan2533
    @vigadharshan2533 10 дней назад +1

    Super anna Ur speech NTK friends Bangalore thangavelu (Karnataka)

  • @janarthananpoogavanam6022
    @janarthananpoogavanam6022 10 дней назад +7

    விலைக்கு விலைப்போன...... வீணர்கள் . வரமாட்டான்கள்

  • @vishnumuthuraman2483
    @vishnumuthuraman2483 10 дней назад +5

    Respect for seeman 👍

  • @BalaMurugan-12121
    @BalaMurugan-12121 9 дней назад

    சாமான் அண்ணன் 🐢🐢🐢🐢

  • @shamyukthanaturetrip4939
    @shamyukthanaturetrip4939 10 дней назад +7

    இந்த தற்குறி தம்பிகள் சீமாண்டியின் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்

    •  10 дней назад

      நிஜ உலகு எது..... தெலுங்கர்களுக்கு அடிமை ஆவதா???😂

  • @uthayr3321
    @uthayr3321 10 дней назад

    First la pesnavaru super ah pesraru pa😂 thalaya election la nikka veinga..NTK la indha madhri members dhan venum❤❤

  • @Vicky.Creations
    @Vicky.Creations 10 дней назад +5

    இந்த ஆளு வாய உடைங்க முதல்ல

    • @ParamasivamArivalagan
      @ParamasivamArivalagan 10 дней назад +1

      😂😂ஸ்பாட்டுக்கு போ,உண்மையான தமிழனின் காட்டாடி எப்படி என்று புரிய வைப்பார்கள்😅😅

  • @gunaselvagunaselva9271
    @gunaselvagunaselva9271 10 дней назад

    சரியான பதில்

  • @ss-qr6bm
    @ss-qr6bm 10 дней назад

    SEEMAN NORTH CHENNAI ❤❤❤❤❤

  • @Tamilan-85
    @Tamilan-85 10 дней назад +15

    💥💥💥💥🔥🔥🔥

  • @chandrasekark2244
    @chandrasekark2244 10 дней назад

    சீமான் 🔥

  • @NawaPriya
    @NawaPriya 10 дней назад +3

    வாழ்த்துகள் இனமான தமிழர்களுக்கு

  • @arockiasamya1554
    @arockiasamya1554 10 дней назад

    எல்லாம் தப்பா பேசுரது.. எதுக்கு பாதுகாப்பு பயமா?

  • @vijayanvijayan9854
    @vijayanvijayan9854 10 дней назад +6

    நாம் தமிழர் கட்சி ஒரு தீவிர வாதகட்சி

    • @Valari_Veechu
      @Valari_Veechu 10 дней назад

      இன மானம் உள்ள கட்சி!
      தெலுங்கனை அன்டிப் பிழைக்காத கட்சி

  • @தமிழ்தமிழ்-ட4ழ

    பரந்தூர் பிரச்சனையை மறைக்கவே இந்த நாடகம்.

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 10 дней назад +5

    வேற லெவல் சூப்பர் அண்ணா

  • @kathiravant8124
    @kathiravant8124 10 дней назад

    இது காவல் துறைக்கும் அரசுக்கும் தான் அவமானம்

  • @kabil3037
    @kabil3037 10 дней назад +6

    சிறப்பு

  • @rameshsurya5068
    @rameshsurya5068 10 дней назад +1

    நாம் தமிழர் கட்சியின் ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 10 дней назад +7

    நல்ல உருட்டு கட்டை வாழ்த்துகள்
    தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @aarunkumar1371
    @aarunkumar1371 10 дней назад +30

    Super 😂😂😂😂😂

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 10 дней назад +3

    சிறந்த சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉

  • @bunkers666
    @bunkers666 10 дней назад +2

    Karnataka Tamizhar kazhgham Bangalore seemanukku adhruvu 👍👍👍

  • @GANESHKUMAR-gr4gn
    @GANESHKUMAR-gr4gn 10 дней назад +5

    அப்படி போடு
    இப்படி பண்ணாதான் பயம் வரும் 😂

    • @manipolladhavan9324
      @manipolladhavan9324 10 дней назад +1

      நீயும் செத்துருவ டா 😂

    • @GANESHKUMAR-gr4gn
      @GANESHKUMAR-gr4gn 10 дней назад +2

      @manipolladhavan9324 என்ன டா சம்மந்தம் இல்லாம கமெண்ட் பண்ற தற்குறி

    • @manipolladhavan9324
      @manipolladhavan9324 10 дней назад

      @@GANESHKUMAR-gr4gn டேய் அங்க போலீஸ் இருக்காங்கடா சண்ட போட்டினா உன்னோட சூத்துல நாலு சாத்து சாத்து வாய்ங்க இப்ப புரியுதா டா ரியல் தற்குறி😄😄

  • @Ksuthakar
    @Ksuthakar 10 дней назад

    நாம் தமிழர் ஒற்றுமை வாழ்க❤❤❤❤❤❤❤❤❤