காரைக்குடி வெந்தய குழம்பு | Chettinad Vendhaya Kuzhambu in Tamil |CDK 1069 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 дек 2022
  • Vendhaya Kuzhambu
    Shallots - 100g
    Garlic - 50g
    Green Chilli - 4 No's
    Curry Leaves - Few Strings
    Tomato - 3 No's
    Coriander Leaves - Few Strings
    Grated Coconut - 2 tbsp
    Cumin Seeds - 1/2 tsp
    Black Pepper - 1/2 tsp
    Tamarind - A Lemon Size
    Shallots - 100g
    Garlic - 50g
    Green Chilli - 4 No's
    Curry Leaves - Few Strings
    Tomato - 3 No's
    Coriander Leaves - Few Strings
    Grated Coconut - 2 tbsp
    Cumin Seeds - 1/2 tsp
    Black Pepper - 1/2 tsp
    Tamarind - A Lemon Size
    Kuzhambu Thool - 2 tbsp
    Coriander Powder - 2 tbsp
    Salt - To Taste
    Fenugreek - 1 tsp
    Urad Dal - 1 tsp
    Jaggery - 1/2 tsp
    Gingelly Oil - For Cooking
    Fenugreek and Cumin Powder - 2 tbsp
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #vendhayakulambu #chettinadrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • ХоббиХобби

Комментарии • 416

  • @umamohandass6141
    @umamohandass6141 Год назад +33

    வீட்டில் ஒரு அக்காவும் ஒரு தம்பியும் பேசிக்கொண்டு சமையல் செய்வது போல மிக அன்னியோன்யமாக இயல்பாக இந்த வெந்தய குழம்பு தயாரிப்பை ரசிக்க முடிந்தது வசந்தி அக்காவுக்கு நன்றி செஃப் தீனா சகோ உங்களுக்கும் நன்றி

  • @durgaram1373
    @durgaram1373 Год назад +7

    நான் நேற்று மதியம் செட்டிநாடு வெந்தயக் குழம்பு செய்தேன். என் கணவர் குழம்பு மிக மிக ருசியாக இருக்கிறதா சொன்னார். ரொம்ப ரொம்ப நன்றிமா, உங்களுக்கு. இது போல இன்னும் நிறைய ரெசிபி எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள். உங்களுக்கும் மிக்க நன்றி தீனா சார். ஒவ்வொரு ஊராக சென்று அந்தந்த ஊர் சமையல் ஸ்பெஷலை எங்களுக்கு தந்தமைக்கு மிக மிக நன்றி. 👌👌👌

  • @multibusinesstrichy6683
    @multibusinesstrichy6683 Год назад +68

    சமையலில் ஆர்வமும் ரசிப்புத் தன்மையும் இருந்தால்தான் ருசித்து சாப்பிட முடியும் 🙏🏼👍

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Год назад +5

    சிறப்பு அம்மா! இருவருக்கும் உளமார்ந்த நன்றி உரித்தாகுக! 🙏🙏🙏🙏🙏

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc Год назад +19

    சூப்பர் தம்பி மற்றவர்களிடம் பேசுற முறை தன்மையா யிருக்கும் 👌குழம்பு சூப்பர் 👍🏻🙏

    • @anitapadmanaban2709
      @anitapadmanaban2709 Год назад

      Truly said , Deena brother knows how to talk at a place, he is filled with bliss.

  • @jaicharan5719
    @jaicharan5719 Год назад +18

    தம்பி நீங்கள் அந்த அம்மாவிடம் அன்புடன் பேசிய விதம் ,உங்களின் பொறுமையான பேச்சு எல்லாமே அருமை .மிக்க நன்றி 🙏🙏🙏

  • @amsavallim6903
    @amsavallim6903 Год назад +9

    உங்களிடமிருந்து இன்னும் நிறைய
    ரெசிபிகள் எதிர்பார்கிறேன் அம்மா

  • @karthikckrishna
    @karthikckrishna Год назад +12

    I have travelled the globe…. Nothing comes near to our South Indian food …especially Tamil Nadu food…. And our people …. always humble ….Just great great great!

  • @om8387
    @om8387 Год назад +2

    மிகச் சுவையான சமையல் என்பது மிக நுணுக்கமாக கவனித்து அதற்கு சேர்க்க வேண்டியதைச் சேர்த்துச் சமைத்தால்தான் அது மனதிற்கும் வாய்க்கும் பிடித்த சமையலாகும் இந்த அம்மா வெந்தயக்குழம்பு வைக்கிற முறையைப் பார்த்தபின் இனி மற்ற குழம்பெலாம் எதற்கு வாழ்த்துக்கள் தம்பி தீனா

  • @chitraananth18
    @chitraananth18 Год назад +297

    அம்மா மண்சட்டியில் வைக்கும் வெந்தயக் குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும்... அடுத்த நாள் விறகு அடுப்பில் வைத்து சூடு செய்து சாப்பிட்டால் ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவோம்...கடைசியாக அந்த குழம்பு சட்டியில் சூடா சாதத்தைப் பிசைந்து சாப்பிட்டுப் பார்த்தால் தேவாமிர்தமாக இருக்கும்.. சூப்பர் சகோ..

    • @janav8769
      @janav8769 Год назад +8

      ரசிகர் நீங்க

    • @aashikaaashika7995
      @aashikaaashika7995 Год назад +3

      Vujvcu

    • @tamilarasi7790
      @tamilarasi7790 Год назад

      Super, ennoda paati matpaanayil dhan samaipanga, 2 days vachi irupanga, ketu pogadhu( sambar kuda) thotu pottu vaikira madhiri irukanum appa dhan nalla irukum nu sollunga, nejama avalo super ah irukum, village ku pona pazhaya kozhambu kuda, sooda sadham vadichi oru moogil la saidha thattula kotti parimaruvanga parunga, chance ye illa

    • @gangaaadhini938
      @gangaaadhini938 Год назад

      Super

    • @sampathsubramani3788
      @sampathsubramani3788 Год назад +1

      Ssss same bro antha taste ellam marakka mudiuma ? Enga ammayi apuram kaaliyamma aaya seira sappadu suvai ku ithu varaikum engayum kanom

  • @umaselvam7864
    @umaselvam7864 Год назад +5

    Dheena bro vendhaya kulambu was excellent.karaikudi samayal is always spl. Tku bro.

  • @user-dm1ku8is3n
    @user-dm1ku8is3n Год назад +2

    அருமை , அம்மா, உங்கள் சமையலை பார்த்தவுடனேயே பசி எடுக்கதொடக்கிவிட்டது. நன்றி தீனா

  • @Adithi1916
    @Adithi1916 4 месяца назад

    ரொம்ப நாளா பண்ணணும்னு நெனச்சு இன்னிக்கு செஞ்சேன். மிகவும் அருமை🎉 ஒவ்வொண்ணுக்கும் தீனாவின் விளக்கங்கள் ரொம்ப useful ஆ இருக்கு.

  • @anitapadmanaban2709
    @anitapadmanaban2709 Год назад +24

    Convey my lovable wishes to Amma.
    Thanking you to show such pure people, god bless you

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Год назад +3

    She is great human being bcos she respect others feeling ,by meeting her you have gone high in my view ,congrats chef

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Год назад +9

    பார்க்க ஆசையாக இருக்கிறது.😍😋

  • @stephena.rajavoor6405
    @stephena.rajavoor6405 Год назад +6

    தீனா Sir நல்ல சமையல் தேடி சென்று அவர்களையும் ஊக்குவிப்பது நல்ல செயல் வாழ்த்துக்கள்

  • @meenajk3544
    @meenajk3544 Год назад +12

    அருமை அம்மா❤ உங்கள் பணி தொடரட்டும் ❤🙏

  • @malarmurugan8335
    @malarmurugan8335 Год назад +1

    வணக்கம் 🙏☺️ அம்மா நான் உங்கள் பக்கத்தில் இருப்பது போல் இருந்தது அந்த வகையில் நீங்கள் தெளிவாக உங்கள் சமையல் குறிப்பு இருந்தது நன்றி அம்மா 🥰👌👌💖💕🙏🙏🙏🙏😘

  • @shreyavikram267
    @shreyavikram267 Год назад +7

    I really tried this recipe. Taste was amazing. Thanks to u Mr.Dheena for having taken efforts to bring out the authentic recopies like this.

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 Год назад +4

    Chef Deena is very humble person he knows more but still wants to learn

  • @karthicarun2256
    @karthicarun2256 Год назад +2

    Good chef .You are so grounded and allow that person to do them in their own pace.This lady has beautiful smile.

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 Год назад +1

    Chef Deena, I am form Tiruvannamalai lived on Vadamathathi st. My family still lives there in the same house. Happy to know that you are from Tv malai. Love your channel and I tried many of your dishes and recommended to my friends. Thank you.
    Vasanthi madam, you are great!

  • @pavithralakshminarasimhan2623
    @pavithralakshminarasimhan2623 Год назад +1

    I like the way Akka talk, confident, open and honest. Different recipe than I make. Thank you

  • @anandkumarvasudhevan9465
    @anandkumarvasudhevan9465 Год назад +7

    உள்ளமும் உணர்வும் நிறைந்தது...நன்றி

  • @pranygashansika1366
    @pranygashansika1366 8 месяцев назад

    வணக்கம் ஜெஃப் நீங்கள் வசந்தி அம்மா குடுத்து செட்டிநாடு வெந்தயம் குழம்பு வீட்டில் செய்திருக்கின்றோம் மிகவும் அற்புதம் ❤ நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @vedaji6577
    @vedaji6577 Год назад +1

    Vatthakuzambu pannitten , Nan neeggal pottathodu pacha sundakkai pottu panninen , sema super , excellent ah erunthathu , thankyou sir

  • @SumathiCroos
    @SumathiCroos Год назад

    Hi Deena, I love Vendhaya Kuzhambu and Pasi Paruppu Thovayal combination. Thank you very much Deena

  • @gcgamer6803
    @gcgamer6803 Год назад +15

    Sir this presentation was superb 👏 expect more videos from authentic taste dishes from it's original native

  • @tgbshervin2567
    @tgbshervin2567 Год назад +3

    Thank you very much for this video. Now I learned how to prepare vendaya kulumbu. Thank you sir.

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Год назад +5

    RISK EDUTHU OVVORU OORUKKA ANGULLA SPECIAL RECIPES INTRODUCTION CHAITHU VIDEO'S UPLOAD
    PANDRATHU KU SUPERB
    DEENA BROTHER....THANK YOU

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Год назад +3

    A well demonstrated n executed recipe u showed i.e., famous in Karaikudi, vendhaya kulambu. Thank u.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад +2

    வாழ்த்துக்கள் நன்றிகள்
    இருவருக்கும் 🌹🌹
    நாக்கில் ஜலம் வருகிறது
    மிகவும் பொறுமையாக அருமையாக செய்திருக்கிறீர்கள் 👌 மிகவும் சந்தோஷம் 😂 உங்கள் கைபக்குவம் தனித்தன்மை 👌

  • @hibiscussunflower5916
    @hibiscussunflower5916 4 месяца назад

    She has a wonderful heart. She's happy when others enjoy her food. GOD BLESS HER.

  • @kavi0505
    @kavi0505 Год назад +16

    Those who are interested in cooking will use full tamarind pulp.. you were 100% correct! And vendayam, jaggery, nallennai in puli kuzhambu are a perfect combination to maintain health. Many think it is for taste variation. Absolute no! Puli reduces blood in body as per traditional knowledge. Vendayam increases the same. So it's advisable that one always uses Vendayam in kuzhambu. In coastal areas, lesser Vendayam is preferred. In interior part of the country, Vendayam usage increases as humidity decreases. In rainy season, use less Vendayam. Also jaggery aids in digestion. Nallennai maintains our body without becoming acidic with so much tamarind. We must appreciate our traditional knowledge for all these. And she did not allow coconut to boil for long time. She has learnt it properly!

    • @gandhimathin4153
      @gandhimathin4153 Год назад

      Definitely I have gained knowledge from your this comment. Kindly share such things in future as well as many will be benefitted

  • @chitraananth18
    @chitraananth18 Год назад

    இன்றைக்கு வைத்து விட்டேன் உங்களுடைய முறையில் வெந்தயக் குழம்பு.... மண்சட்டியில் வைத்தேன்... சூப்பர் சுவை...

  • @fajiloon
    @fajiloon Год назад +1

    ஒரே ஒரு நாள் மட்டும் நான் செய்து சாப்பிட்டேன் சூப்பர் சுவை

  • @nilavazhaginilavazhagi3306
    @nilavazhaginilavazhagi3306 Год назад

    Wow super romba naal aasai chettinad style vendhaya kuzhambu eppadi seivadhu endru, migavum porumaiyagavum,pakkuvamaagavum,azhagaagavum samaithu kaatineergal 😍👏👏👌👍🙌mikka nandri Deena sir🙏

  • @latha6278
    @latha6278 Год назад +1

    Sir,
    நான் செட்டி நாட்டு தக்காளி கூட்டு( கரம் மசாலா போடாதது) மற்றும் பலாக்காய் கூட்டு பள்ளத்தூர் காலேஜ்
    மெஸ்ஸில சாப்பிட்டது, அந்த டேஸ்ட் 25 வருஷமாக நாக்கிலயே நிக்கிது. வேறு எங்கும் அந்த ருசி வரல. நானும் வீட்ல முயற்சி பண்ணி பார்த்தேன், அவங்க பக்குவம் அவங்களுக்குதான் வரும்.
    இந்தம்மா செய்த வெந்தய குழம்பு அருமை.
    அவங்ககிட்ட தக்காளி கூட்டு &பலாக்காய் கூட்டு செய்து Upload. பண்ணுங்க சார்.
    I will be very grateful to you.

  • @venkatasubramaniyamkrishna8119
    @venkatasubramaniyamkrishna8119 Год назад +9

    அம்மா! நீடூழிகாலம் வாழ்க! உங்க சமையலை பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுது அம்மா!!

  • @yogesvarivari3396
    @yogesvarivari3396 Год назад +6

    You are doing a wonderful job.Kéep up the good work, it's very useful for everyone
    Tqvm from Malaysia

  • @anuradhas1723
    @anuradhas1723 Год назад +1

    Arumaiyaaga solli koduthargal. Migavum nandri

  • @VIP-gf9gz
    @VIP-gf9gz Год назад

    I tried it today it came out well.... மிகவும் அருமையாக இருந்தது

  • @saro7161
    @saro7161 Год назад +5

    தங்கள் வீடியோவை பார்த்து நாங்கள் இப்பொழுது பல குழம்பு வகைகளும் ,சைடிஸ் வகைகளும் நிறைய கற்றுக் கொண்டோம் .
    நீங்கள் செய்யும் ஒவ்வொரு டிஷ்யூம் நான் வாரம் ஒரு முறை செய்து சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறோம் .என் அம்மாவின் சமையலறையை தீனாவின் சமையலறை என்று தான் சொல்ல வேண்டும் .மிக்க நன்றி இன்னும் உங்கள் சமையல் பயணம் தொடர வாழ்த்துக்கள் .

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Год назад +1

    அருமை வெந்தய குழம்பு உங்க பேட்டி ரொம்ப புடிச்சிருக்கு திருவண்ணாமலை சேர்ந்த நண்பருக்கு என்னோட வணக்கம் இவன் கோவில்பட்டி பள்ளக்கு ரோடு முத்து நகர் த ரமேஷ். தூத்துக்குடி மாவட்டம்

  • @user-cl8zx6js4g
    @user-cl8zx6js4g Месяц назад

    மிகவும் மகிழ்ச்சி
    நானும் இதே போல் செய்தேன் மிகவும் நன்றாக வந்துள்ளது மிக்க நன்றி சகோ 😊🙏🙏

  • @colors1098
    @colors1098 Год назад +5

    I tried this Vendhaya Kolambu.
    It was great.. The secret of this recipe was the final powder (dry roast fenugreek seeds & cumin seeds)... Aroma of this kolambu was very good and thank you for this video. Thank you for sharing this recipe aunty..

  • @mani8896
    @mani8896 Год назад +1

    Vendhaya kulambu parkkavey superb sir. Kandippa seiren sir.

  • @shanthiravi9675
    @shanthiravi9675 Год назад +9

    அருமை. சமையல் சொல்லிக் கொடுக்கும் விதம் அருமை. உங்கள் பணி தொடர்ந்து சிறப்படைய வாழ்த்துகள்.

  • @syamaladevinelaturu4707
    @syamaladevinelaturu4707 11 месяцев назад

    Thanks for the recipe mam, I will try. My mother used to do it and I we love our mother's preparations.
    Now, I was waiting for to learn the correct method, thank u Mr. Dhina, through you I got this

  • @ayshaayshu5241
    @ayshaayshu5241 4 месяца назад +2

    இந்த குழம்பு இட்லியை விட தோசை புட்டுக்கு சூப்பர் இடியாப்பம் இன்னும் சூப்பர்

  • @asmabegum3265
    @asmabegum3265 Год назад +4

    Hat's of deena pro your greatman of the field

  • @Diyaworld303
    @Diyaworld303 Год назад +1

    Sir, the way u encourage others is amazing

  • @vimaladevi6312
    @vimaladevi6312 Год назад

    Sir super
    Feel divine
    Thank you sir and vasanthi akka for introducing such old traditional recipes and upgrade our cooking style too

  • @meenanaidu8583
    @meenanaidu8583 Год назад +3

    Superb recipe sir, i am definitely going to try it... Thanks

  • @m.nallazhakanazhagan1795
    @m.nallazhakanazhagan1795 Год назад +2

    excellent! thank you both of you! Tmt. Vasanthi Ammavukku enathu vanakkangal!

  • @karthigeyank.4694
    @karthigeyank.4694 Год назад

    இதே பக்குவத்தில் விறகு/மண்சட்டியில் செய்து, சாப்பிட்டால்
    உடல் ஆரோக்கியம் நலம்...
    அருமையான சமையல் பதிவு..
    வாழ்த்துக்கள்..

  • @jayakalyanialagirisamy188
    @jayakalyanialagirisamy188 Год назад

    Deena, சிறப்பான ரொம்ப popular ஆனchet ஆனால் ஒரு மாண வனைப் போல் தாழ்மையுடன் பிறரிடம் கற்றுக் கொள்ளும் பணிவானவர் பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.- குறள்.

  • @ramaprabha7016
    @ramaprabha7016 Год назад +1

    Chef semma kulampoo nan unga chettinaadu chickens 🐔 kulampoo today try pannan semmaiya vanthchu thanku chef

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Год назад +2

    Wow lovely review of my favourite kulambu

  • @jothilakshmi9634
    @jothilakshmi9634 Год назад +1

    சொன்ன து போல வைத்தேன் மிகவும் நன்றாக இருந்தது

  • @lathav6007
    @lathav6007 7 месяцев назад

    Both interact so well vasanthi Amma’s speech is well matured , smiling and chef Deena sir rocks as always 🎉🎉🎉🎊🎊

  • @RaviKumar-do8zl
    @RaviKumar-do8zl Год назад +1

    அண்ணா நீங்கா எவ்ளோ பெரிய செஃப் இருந்தாலும் அந்த அக்கா அக்காவிடம் நிறைய விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்கிறீர்கள் நன்றி

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 Год назад +1

    வெரி சூப்பர் லொகேஷன் குழம்பு டேஸ்ட் வேற லெவல்

  • @SureshS-sn5vx
    @SureshS-sn5vx Год назад +1

    Super vendaya kulambu arumai vasanthi amma nalla solli tharainga
    Kulambu pakkum podu sapdanum pola thonuthe😋😋 super amma
    Super anna thanks

  • @nathanmish5217
    @nathanmish5217 Год назад +1

    Very good guidance.I will try soon. Thank u madam and sir.

  • @letsdraw7621
    @letsdraw7621 Год назад +6

    While watching the video I felt tremendous respect to both vasanthi mam and Deena Sir. Every action that we do is ofcourse for or earning, but when we do it considering all around us must be happy is a service to humanity and God. God bless us with such humans to all. ITs so inspiring to watch.

  • @kalaivanisenthil5834
    @kalaivanisenthil5834 Год назад +5

    Very nice work Deena sir. Superb famous dishes from allover Tamilnadu is mouthwatering. Hats off for ur effort. Kindly get the mandi recipe from amma for the next video sir.🙏

  • @dakshaeshtinku8276
    @dakshaeshtinku8276 Год назад

    அருமையாக இருந்துச்சு எங்க வீட்டில் செய்யுது பார்த்தும் அருமை🙏🙏

  • @malarvizyperumal8829
    @malarvizyperumal8829 Год назад +2

    Looks so delicious tq 🙏🙏💖💖

  • @gracyswamy718
    @gracyswamy718 10 месяцев назад

    Romba thevaiyana oru recipe Bro Thank you so much 🎉

  • @alphaxr3936
    @alphaxr3936 Год назад

    Anna Anba adakkama pesurathu epdinu ungakitta than kathukanum super really appreciate

  • @gowriesabaratnam6097
    @gowriesabaratnam6097 Год назад +2

    Hi Brother very good I like this recipe Sri Lanka now in Canada I like to eat your style is different let’s try I always watched your recipe every thing is good God bless you

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Год назад

    வெந்தயக் குழம்பு அருமை
    என்னா இது செட்டிநாடு பெயர் வந்தாலே வெந்தய குழம்புன்னு சொல்றாரே அப்படி என்னதான் பண்ணி இருக்காங்க பதிவு பார்த்து அசந்து விட்டேன் சகோதரரே அந்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள் நீங்க ரசித்து ருசித்ததை நான் ரசித்து பார்த்தேன் சகோ லைக் 👍

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 Год назад +1

    சுப்பர் வெந்தயக் குழம்பு.நன்றி அம்மா

  • @vsrivasan1977
    @vsrivasan1977 Год назад +1

    Now I know the reason why I got affinity towards your channel. Am also from Thiruannamalai!!!

  • @FACTS-kx2ee
    @FACTS-kx2ee Год назад

    Deena's curiosity makes us crave!!!

  • @gunalenin1276
    @gunalenin1276 Год назад +6

    Lots of happy congratulations chithi 🌼 🌸 🌻

  • @rukmanikarthykeyan8848
    @rukmanikarthykeyan8848 Год назад +14

    Hii Chef Deena. Very nicely you are doing presentation. Mrs. Vasanti's vendia curry looks very nice n tasty. Definitely going to try it.

  • @srsmaheswary
    @srsmaheswary Год назад

    Wow. It really looks good. Thank u so much chef. Must try.👌😋

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 Год назад +5

    Looks yummy delicious recipe.

  • @muhamathiram5184
    @muhamathiram5184 Год назад

    அண்ணன் அம்மா மிகவும் அருமையான குழம்பு. நன்றிகள். 🙏🙏

  • @shymalaramesh964
    @shymalaramesh964 4 месяца назад

    Thanks a million for sharing this recipe🙏💐
    God bless her, she’s doing a great job by feeding the old people, hats off to her generosity 🙌🙏💐

  • @umaravi8923
    @umaravi8923 Год назад +1

    Sir first thanks for your all efforts and wishes to her cooking

  • @SriniNagaraj-rg2mr
    @SriniNagaraj-rg2mr Год назад

    Sir, your presentation always very nice, My native is Karaikudi , but live in Hosur, venthaiya kuzhambu superb in taste.

  • @vedaji6577
    @vedaji6577 Год назад +1

    Vattha kuzambu , idli ,thosai salavethamana sappadukkum super ah erukku Medam

  • @srividyadhandapani6779
    @srividyadhandapani6779 Год назад +2

    So nice to see this video. Thank u . We will try to make this kulambu and surely we will go to Murgan mess if we have a chance to go to karaikudi.

  • @MG-kz9ig
    @MG-kz9ig Год назад +4

    Super.. need more recipes from her

  • @SIVAKUMAR-STB
    @SIVAKUMAR-STB Год назад +2

    நான் கூட சாம்பார் தவிர ரசம்,புளி குழம்பு,வத்த குழம்புகளுக்கு
    வெல்லம் பயன் படுத்துவேன்.... நல்லா இருக்கும்.....

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 Год назад +1

    Looking for recipes from you amma, love to mandi and other more recipes from you ma , all your recipes were too good ❤

  • @ranijayakumar4398
    @ranijayakumar4398 Год назад +1

    Arumai chef Deena sir 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @khathijanasser3651
    @khathijanasser3651 Год назад +2

    Ada Ada vudaney sethu sappittuvittu sema teast 👍👍👍👍👍👍🙏

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад +1

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @Arts_by_JEEVA
    @Arts_by_JEEVA Год назад

    தீனா சார் நான் உங்கள் தீவிர ரசிகன் z thamil அஞ்சறை பெட்டியில் இருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் எனக்கு ஒரு விபத்தில் வலது கை துண்டிக்கப்பட்டது என் மனைவி வேலைக்கு செல்வதால் என் பிள்ளைகளுக்கு நான் தான் சமையல் செய்து தருகிறேன் அதற்கு காரணம் நீங்கள் தான் உங்கள் சமையலை பார்த்து செய்தால் நன்றாக இருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி சார்🙏💕

  • @sulaiha6340
    @sulaiha6340 Год назад +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் வெந்தய குழம்பு

  • @vasuindhu
    @vasuindhu Год назад

    Nan try panane supera iruthusu sir, mam 👌👍🙏❤️❤️❤️❤️❤️

  • @kgopinathn
    @kgopinathn Год назад +3

    Thank you brother for the delicious and traditional recipes you are sharing 🌹. A small request please encourage viewers to buy from small vendors and petty shops because they need our support for their daily living 🙏

  • @chanlee6254
    @chanlee6254 Год назад +2

    Amma is so kind & innocent . Thanks chef deena 😂

  • @bubsri3324
    @bubsri3324 Год назад

    ஆகா நல்ல சமையல்...பார்க்கும் போதே நாவூறுதே

  • @MahaLakshmi-vu2qy
    @MahaLakshmi-vu2qy Год назад

    செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது நன்றி 🙏