That"unna vittu engaiyum pogamatten"❤❤❤ what a dialogue... Kaveri ithukkumela unakku ennama venum... Vijay kitta sollu... Vijay always with you kaveri....
I am addicted for vika ❤❤ vika va paakama irruka mudila 😊Thayava Senju intha Serial la muduchu Vika va piruchuraathinga ithu innum 10 years oddnum atleest 5 years aavathu odanum😢 always vika ❤
இயக்குனர் ஐயா! ரொம்ப நல்ல வேல பாத்திங்க ஐயா நன்றி.... இந்த ஒரு வார்த்தை போதும்....உசுரு வந்த மாதிரி இருக்கு ஒரே கண்களில் கண்ணீர் துளி.... ஆனந்த கண்ணீர் போலவே தோணுது ♥️🌹 love you both....
Very adorable pair.Both are living as vijay and kaveri in screen and make us to glue to their acting.Really need to appreciate them for protraying these characters.
விஜய் காவேரிக்காக இந்த சீரியல் பார்க்க ஆரம்பிச்சேன் எவ்வளவு ஒரு வார்த்தை உணர்வு பூர்வமா இருந்துச்சு உன்ன விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் என்ற வார்த்தை மனசு ரொம்ப தொற்று ஐ லவ் யு விஜய் காவேரி ❤❤❤❤
Vijay and Kaveri characters are sculpted so well. They complement eachother. They were always together. Their cute fights, care and love between them endear their characters to the audience. The calibre of their characters should be maintained to keep the spirits up and sustain the flow.
Vijay's character is mesmerising. A sweet anger about his wife with full of caring. Praveen sir you did a good job. Swamy's acting unbelievable. He is a trend setter. Iam a big fan of Swamy. Swamy is a next level performer. Mahanadhi is nothing but Swamy.
விஜய் காவேரி ஜோடியை தவிர வேறு யாரும் இல்லை.உண்மைதான் நாங்கள் தொலைக்காட்சி நாடகம் காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு அவர்களுக்காக மட்டுமே பார்க்கிறோம்.வேறு யாருக்கும் இல்லை .
I am also big big fan of Swami❤❤❤❤❤❤❤❤❤❤❤rendu nala suthama enna pandradhunu puriyala indha promo va pathadhuku appuram dha nalla thoonganum... love you Swami bro❤❤❤❤❤❤❤❤❤
நல்லா இம்ப்ரூவ் ஆகிட்டார் 🤷நாளை காலை 6மணிக்கு எபிசோடு பார்த்ததில் இருந்து விகாஃபேன்ஸ் அடுத்த ப்ரோமோ கேட்பார்கள் என்று தெரிந்திருக்கும் அதனால் தான் அலார்ட் ஆகி விட்டார் அட்மின்
Praveen bennet sir your really great vika fansoda ❤touch pannitnga itha matri screen play irunda manasu happya irukum itha than nanga ethirparkrom sir ungala thavira vera yarulum evalu romatica eduka mudiathu hates of you sir🎉🎉❤❤
When she hugged and cried it really bought tears in my eyes too.Everyone are scolding kaveri for crying and not believing in vijay.But reality she is beautifully protraying a insecure wife so well and vijay pakka husband not pestering her to say the truth but asking her to ignore her fear.
டிரைக்டர் சாருக்கு நன்றி நன்றி. மன அழுத்தம் குறைந்து லேசானது இந்த promo வை பார்த்ததும். அப்பாடா என்று பெருமூச்சு விட்டோம். கதையோடு அப்படி ஒன்றி விட்டோம். அதற்கு மேல் vika நடிப்புக்காக இதை பார்க்கிறோம்.
இப்ப தான் கோவிலுக்கு பொயிட்டு வந்தேன்💐 ஆஹா என்ன ஒரு ப்ரோமோ 🤩🤩 கண்டுபிடிச்சிட்டியா தலைவா கண்டுபிடிச்சியோ இல்லையோ ஆனால் ஒரு வார்த்தை 💞அது போதுமே உன்ன விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்💖💖 😘😘
@@AntonyB-kq3db Kaveri than pa first sollanum nu nenachen Kaveri maraikkura nu oru black mark varudhu illaya adhu Vara koodadhu nu nenachen pa 😊😊😊😊😊 anyway little happy 😊😊😊
@Pandiyammal-xs2nz எனக்கும் சந்தோஷமா இருக்குப்பா இந்தவாரம் இனிதே நிறைவடைய போவதை நினைத்து மனம் துள்ளி குதிக்கிறது இன்று எபிசோடு ரொம்ப சோகமா போனதால் நமக்கு அட்மின் கொடுத்த ஆறுதல் பரிசு இந்த ப்ரோமோ 🤩🤩🤩
காவேரியை அழ வைக்காதீங்க டைரக்டர் சார் பிளீஸ் பாவம் என் செல்லம் எவ்வளவு கெத்தாக சுற்றிய புள்ளை பார்க்க எங்களுக்கு அழுகையாக இருக்கும் கூடிய விரைவில் வெண்ணிலா என்டு கார்டு போடுங்க டைரக்டர் சார்
Day by day its getting bigger and trend setting..oru husband wife a evlo purinjukanum nu uurukee eduthu sollathaan vijay nu thoonuthu..vika voda sandai yee avlo alaga irukum pothu avanga love evlo alaga irukum...let's wait and watch their love grow day by day..vijay vennila va paarthathum antha vibration varuthu nu k birthday annaiku kaanpicha maari yethachum kavuthu vittarathinga..
Wow super manasu romba happy ya irruku ayyo eppti solrathu theriyala evangala thappya paathaave poothum apptiye oru mind set ku vanthutta morning episode paathuttu 😢 vk feel pandratha paaaka mutiyala i am so happy thank you pb sir
Sorry somehow this promo over exceeded the 470 episode promo for me …the promo is filled with angst and so much love and yearning for each other ❤fulfilled my expectations
Yean nu theriyala en love success ana mari feel aguthu😢 உன்ன விட்டு நான் எங்கயும் போக மாட்டேன் nu vijay solra po etho feel aguthu ❤❤❤❤❤❤ avalo santhosama iruku🎉😅thanks for the promo
Kaveri and vijay. Anthe Kaveri pakum bothu ennai pakere madiri iruku. Nan oru naal happy ah iruntha. Next naal problem vanthu aluntutu irupe. Director vennila character involve aga vidama irunthale pothum. Unmaiye sollidu Kaveri. 😢😢😢
விஜய் வெண்ணிலாவைப் பார்த்த உடனே அவளின் அழகினால் மட்டுமே காதலித்தார் 😢😅ஆனால் காவேரியை பிடிக்காமல் ஒப்பந்த திருமணம் செய்து கொண்டு பின்பு காவேரியின் அக்கறையும் அன்பையும் புரிந்து கொண்டு பின்பு அவளை ரசித்து தற்போது அவளை தன் காதலியாகவும் மனைவியாகவும் ஏற்றுக் கொண்டார் ❤😊 எனவே விஜய் காவேரியை பிரிய நினைக்க மாட்டார் 😮 இப்பொழுது வெண்ணிலா வந்தாலும் அனுதாபம் மட்டுமே இருக்கும் காதல் இருக்காது 😅 எனவே காவேரி நீங்கள் கவலைப்படாதீர்கள் 😅😂
யாரெல்லாம் promo வை திரும்ப திரும்ப பார்த்தீங்க. விஜய் காவேரி மட்டும் தான் சூப்பர் ஜோடி. விஜய் காவேரிக்காக மட்டுமே சீரியல் பார்க்கிறேன்.❤☺
Me
Me
me to
Naumm...
Me
Ethu oru serial brain ku theriyuthu...manasu melt aguthu
Ayyyooooooooo amanga but mudiyala eyyy 😢😂😂😂
Yes 🥹
Yes❤
Yes
Unmai😢
0:19 உன்னை விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்❤
Message to Director
Super❤❤❤
Super
Povanga pa.. idhellam one time dialogue.
@@mithulithu2041 athalam vj k vittu poga mattru yellarum hope oda eruppom
Kaveri mind voice la sonnaga, "enna vittu poeruvega payama erukunu" Athuki pathel ipo solitaru so beautiful and touching ❤❤
Definetly
The way she hug him 🥰🥹
Itha oru serial promo mattum than ya orey repeat mode ❤ poitayy irku🎉
Even mee
Yes
🎉🎉🎉🎉😊😊😊 yes me too from Kuwait
Unma katha❤😂
Me to...
வரேவா நம்ம இதயத்துக்கு ஒத்தடம் போட்டுட்டாயா நம்ம director sir❤❤❤❤
Correct, rompa kastama iruthathu eppo than konjam light ah free ah irugu❤
Inaiku episode ku comments padichurparu😂 adhan nalaiku vara vendiya promo innaike vandhhurchu😂😂
Vera level comment😂
@@gops_herecrrct sis...irunthalum namma heart ku patch poatutaru😅❤
@@mohamedrijad5367 இது சீரியல்,நடிக்கிறாங்க எல்லாம் தெரிஞ்சும் நம்ம மனசு ஏன் இவ்வளவு கஷ்டப்படுதுனு தெரியவில்லை.
Heart melted..❤dialogue ❤na unna vittu engyum pomatta....
Heart touching promo❤ "unnai vittu engaiyum poga matean" enna dialogue semma..
❤❤❤❤❤amanga
Amaga❤
Yes vera level dialogue 😊
❤❤❤
❤❤
ஆடியன்ஸ்:அடடா இதற்கு தானே ஆசைபட்டோம் 😊❤
இந்த ப்ரோம பார்த்தா நமக்கே ரொம்ப பீலிங்கா இருக்கு
😢🎉🎉🎉
Ama semma feel
Unmayana husband and wife kulla iruka love mathiri feel panna vakiriga... Super director sir👍👍👍
3days paithiyam pudika vaithathairku endha promo Aarudhal❤❤❤👌👌
@@sumathisumathi9399true three days episode paathu rombe manaulaichala aachu this promo is unexpected dir sir ku nandri🙏🏽
That’s why they are brilliant actors. They make it “look” real, because they put their everything into it.❤
Unmaiyavea ipudlm husband wife irupagala?
Enna manushan ya Kaveri marakkira vishayam enna nu koode ketkele atha ignore pannitu kaveri ku aaruthal solraaru... 🥰🥰
Husband material... ❣️
Correct aa sonninga. Enna nu kooda ketkala, Atha ignore pannunuttaar. Anga thaan intha script nammala urukkuthu
That"unna vittu engaiyum pogamatten"❤❤❤ what a dialogue... Kaveri ithukkumela unakku ennama venum... Vijay kitta sollu... Vijay always with you kaveri....
இவங்க ரெண்டு பேரும் promo la வந்தா தான் loop mood activate ஆகுது ❤❤
Exactly
ruclips.net/video/GCf2agbtnzg/видео.htmlsi=wXfIowaoUZVxlqhz
Yovvv swami semmapa...❤❤❤❤❤acting la pinringa rendu perum....semma bonding...director vera level love story ...❤❤❤❤❤addicted
I am addicted for vika ❤❤ vika va paakama irruka mudila 😊Thayava Senju intha Serial la muduchu Vika va piruchuraathinga ithu innum 10 years oddnum atleest 5 years aavathu odanum😢 always vika ❤
Heart touching promo l addicted for vika ❤❤❤ day by day swami lakshmi acting extraordinary ❤❤❤
Heart touching thaan❤❤❤😢😢
Omg..the way she hugged him..and the forehead kiss for her❤🥹
Ama pa pakka romba alagaa irundhuchu 😊💕💕💕💕💕
@@Hanan-h4u so beautiful illa😭❤
@@shazlyriyaza5079 aluthutan sis😭❤️
Avolo alagu ❤
@@shazlyriyaza5079 aamaa sis avloe oru alagu❤️
இந்த வாரம் முழுக்க இந்த நாடகம் பார்க்க ரொம்பவே கஸ்டமாக இருந்தது இப்ப இத பார்க்கும்போது மனதுக்கு ரொம்பவே இதமாக இருந்தது
இயக்குனர் ஐயா! ரொம்ப நல்ல வேல பாத்திங்க ஐயா நன்றி.... இந்த ஒரு வார்த்தை போதும்....உசுரு வந்த மாதிரி இருக்கு ஒரே கண்களில் கண்ணீர் துளி.... ஆனந்த கண்ணீர் போலவே தோணுது ♥️🌹 love you both....
@@Gayuthasi😅😅😅
தெரியும் தெரியும்.... அவர பத்தி தெரியாத...
❤❤❤❤
@Gayuthasi yes
ruclips.net/video/GCf2agbtnzg/видео.htmlsi=wXfIowaoUZVxlqhz
Heart touching promo Enna than serial ah irunthalum mind ketkama matenkudu Vijay kaveri mela avvolavu adticed ah irukku manathu super promo ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ss
Yes❤
Yes
சொல்ல வார்த்தையே இல்ல அவ்வளவு அழகான ப்ரோமோ விஜய் காவேரி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ruclips.net/video/GCf2agbtnzg/видео.htmlsi=wXfIowaoUZVxlqhz
andha KANNEEEERRR....only for him....achooooo...eduthukonga en💗💗💗💗
Ippidi orutharku oruthar alagana puridhal oda kamicha pakka evlo azhaga iruku ❤
Very adorable pair.Both are living as vijay and kaveri in screen and make us to glue to their acting.Really need to appreciate them for protraying these characters.
உன்னை விட்டு நான் எங்கும் போக மாட்டேன் இதை தானே நாம் அனைவரும் எதிர்பார்த்தோம்... பயப்படாதீங்க காவிரி விஜய் உங்களுக்கு தான் ❤️😊
0:19 "na unna vithu poga"
This one sentence is enough ❤❤
Heart touching promo😌😚 unnai vittu Na Engayum pogamaten!! 🥹manushan evalo love panura pah❤️ #vika always them forever ♾️
S really heart touching promo iam seeing repeated mode ❤❤
❤❤❤@@sumibabu7500
@@sumibabu7500 same I also
விஜய் காவேரிக்காக இந்த சீரியல் பார்க்க ஆரம்பிச்சேன் எவ்வளவு ஒரு வார்த்தை உணர்வு பூர்வமா இருந்துச்சு உன்ன விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் என்ற வார்த்தை மனசு ரொம்ப தொற்று ஐ லவ் யு விஜய் காவேரி ❤❤❤❤
Naan parkum oru serial endral Mahanadhi mattum thaan ❤❤❤❤❤
Vijay kaveri Thatha haha thaan serial pakkurom❤❤❤❤❤
Semma heart touching scenes , unnai vittu engaiyum poga maatean enna oru dialogue altimate, Vijay caring super, ❤❤❤❤❤❤❤❤❤kaveri feeling good romba romba super❤❤❤❤❤❤❤❤
Unexpected promo 😭🤌❤
Unna vittata naa engayum poga maten " this is what she needed but epdida kanda pudicheee😭❤
Sis sok scene sis ko ignore ignore pannikitte irupa Surya balcony la pesuvare sis 🙈🙈🙈🙈
@pavimurali8510 I remembered it sis ava hug panrada 😭❤ they both love each other madly !
Ss sis ennaku atha nybagam vanthuchu 😭
Vijay kaveri lovely couple enakku romba pidikkum I love you so much ❤❤
0:24 the way he comforting her and she fitted into his arm❤❤❤
Super ❤
Vijay and Kaveri characters are sculpted so well. They complement eachother. They were always together. Their cute fights, care and love between them endear their characters to the audience. The calibre of their characters should be maintained to keep the spirits up and sustain the flow.
Ippadi oru vaarthaikkaga thana ellarumey yengarathu😢 The way they hug and forehead kiss is so soothing kannu kalangudhu ayya😢😢❤❤❤ 🫂🫂
Vijay❤assuring Kaveri abt her future with utmost care nd love❤
Vijay's character is mesmerising. A sweet anger about his wife with full of caring. Praveen sir you did a good job. Swamy's acting unbelievable. He is a trend setter. Iam a big fan of Swamy. Swamy is a next level performer. Mahanadhi is nothing but Swamy.
விஜய் காவேரி ஜோடியை தவிர வேறு யாரும் இல்லை.உண்மைதான் நாங்கள் தொலைக்காட்சி நாடகம் காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு அவர்களுக்காக மட்டுமே பார்க்கிறோம்.வேறு யாருக்கும் இல்லை .
I am also big big fan of Swami❤❤❤❤❤❤❤❤❤❤❤rendu nala suthama enna pandradhunu puriyala indha promo va pathadhuku appuram dha nalla thoonganum... love you Swami bro❤❤❤❤❤❤❤❤❤
My god unexpected promo …this looks so good ❤Vijay proving husband rights and Kaveri just taking it in 😊
Vandhutangaya l! Emotional scene ah thukikitu.. chumave apdi irukum ivanga rendu peroda chemistry. Ini avngolado sernthu namalum uruga vendidu dan.
Promo ve loop la poguthu na athu vika ku than❤unna vittu engayum pogamaten 😍intha varthai pothum..pb sir❤
அன்பை விவரிக்க முடியாத promo.
ruclips.net/video/GCf2agbtnzg/видео.htmlsi=wXfIowaoUZVxlqhz
Hi என்னா அட்மின் எதிர் பாக்காத நேரத்துல ப்ரோமோவ இறக்கிருக்கீங்க 🥰👌🏻👌🏻👌🏻👌🏻nice இப்படி தான் இருக்கணும் 👌🏻😍
Yes
நல்லா இம்ப்ரூவ் ஆகிட்டார் 🤷நாளை காலை 6மணிக்கு எபிசோடு பார்த்ததில் இருந்து விகாஃபேன்ஸ் அடுத்த ப்ரோமோ கேட்பார்கள் என்று தெரிந்திருக்கும் அதனால் தான் அலார்ட் ஆகி விட்டார் அட்மின்
@AntonyB-kq3db yes yes ❤️
😊😊😊😊😊
Only vika fans ku😊
Kaveri ya nenacha kashtama irukku.. beautiful promo❤
Semma super promo , intha serial naan adimai , Vijay kaveri than serial paakuran , enna oru alagana pair❤❤❤❤❤❤❤❤❤ vaardai illai❤❤❤❤❤❤❤
Etho novel padikira maari iruku ivanha scenes laam pakum podhu💙🤌especially Vijay character💖😩
Ramanichandran Amma story books
@@hindijihindimam7007 👌naanum Ramani chandran amma rasigai
Praveen bennet sir your really great vika fansoda ❤touch pannitnga itha matri screen play irunda manasu happya irukum itha than nanga ethirparkrom sir ungala thavira vera yarulum evalu romatica eduka mudiathu hates of you sir🎉🎉❤❤
The way of his comfort to his wife ❤❤❤❤❤
Wow❤really semma promo 😍kaveri bayapadura alavuku ellam vijay kita reaction irukaathu😢Vijay kita kaveri next week thaan soluvaa nu nenaikurein 😢😒Vijay kaveri ya nalla understand panni irukaar❤but kaveri thaan Vijay ya Sariya understand pannala nu nenaikurein 😢...
That magic word 🎉Unna vittu yengayum pogamaten.. super super .pudichavanga like podunga
விஜய் வந்த பிறகு தான் mahanathi அனைவரும் விரும்பி பார்க்கராங்க சீரியலும் நல்லா இருக்கு ❤
Yes 💯
Yes I am also watching this serial after vijay entry
Me too
Yes
Me too ♥️♥️♥️
Acho கொஞ்சம் கூட நினைச்சி பாக்காத நேரத்துல promo வந்து இருக்கு செம சூப்பர் ❤
அட அட என்ன சொல்ல என் செல்லங்கள் விஜய் காவேரியின் நடிப்ப டைரக்டர் சார் i love you sir ❤❤❤❤
Vijay ❤ Kaveri...... ivargal nadikkule...... vaalrange ❤❤❤❤❤❤❤...... beautiful couple ❤❤❤
Yes
பிரவின் சார் எங்க மன அழுத்தத்த போக்கட்டீங் ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் i love you vika ❤❤❤❤❤❤❤0🎉🎉🎉🎉
When she hugged and cried it really bought tears in my eyes too.Everyone are scolding kaveri for crying and not believing in vijay.But reality she is beautifully protraying a insecure wife so well and vijay pakka husband not pestering her to say the truth but asking her to ignore her fear.
Exactly😅
Yes I also cried
டிரைக்டர் சாருக்கு நன்றி நன்றி.
மன அழுத்தம் குறைந்து லேசானது இந்த promo வை பார்த்ததும்.
அப்பாடா என்று பெருமூச்சு விட்டோம்.
கதையோடு அப்படி ஒன்றி விட்டோம்.
அதற்கு மேல் vika நடிப்புக்காக இதை பார்க்கிறோம்.
Yes. Nanum 2 naala ore kavalai..velaiye seiya mudiyala😢😢❤❤
Exactly 💯
Yes mind office illa oru mathiri sad iruku serialthan but manasu varamatenkuthu
Exactly 💯 love vika
Exactly
அச்சோ என்ன மனுஷன் யா நீ.கொடுத்து வைத்தவள் காவேரி ❤❤❤❤❤❤❤❤❤❤😂
இப்ப தான் கோவிலுக்கு பொயிட்டு வந்தேன்💐 ஆஹா என்ன ஒரு ப்ரோமோ 🤩🤩 கண்டுபிடிச்சிட்டியா தலைவா கண்டுபிடிச்சியோ இல்லையோ ஆனால் ஒரு வார்த்தை 💞அது போதுமே உன்ன விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்💖💖 😘😘
Ipo happy aa??😅
@@rainbow227 aama I am happy 😊
@@AntonyB-kq3db Kaveri than pa first sollanum nu nenachen Kaveri maraikkura nu oru black mark varudhu illaya adhu Vara koodadhu nu nenachen pa 😊😊😊😊😊 anyway little happy 😊😊😊
Super 😂
@Pandiyammal-xs2nz எனக்கும் சந்தோஷமா இருக்குப்பா இந்தவாரம் இனிதே நிறைவடைய போவதை நினைத்து மனம் துள்ளி குதிக்கிறது இன்று எபிசோடு ரொம்ப சோகமா போனதால் நமக்கு அட்மின் கொடுத்த ஆறுதல் பரிசு இந்த ப்ரோமோ 🤩🤩🤩
Unexpected promo ❤ in unexpected time, tq so much adminuu
Yes
Hello parveen sir super ❤❤❤❤❤ we are expect this scene swami sir all are very very happy Unga acting enaku romba romba pudikum I like you swami
Kodaikanal ponal nalla irukkum... Varum episode...
Super
Semma.... Repeated mode la promo pathute irukalam pola❤
ஏங்க இந்த சீரியல் என்னோட வாழ்க்கையில ஒரு பகுதியாவே மாறிடுச்சு ❤
Me to pa 😂❤
Nammoda valkail oru pagudhi pa❤❤
Enakum paa🥺🥹💜
டைரக்டர் பிரவின் எல்லோரையும் கமாண்ட்லயோ கவிஞர் ஆக்கீட்டார்.....
@@sangeethac301 ama ama yosichcha enna annavo varudhu Kaveri solra madhiri adhu pattukkum kottudhu pa😂😂😂😂
Ippo tha manasu kulu kulu nu iruku thank you so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Eee ennakum apdi tha irukuthu 🫶
Manasukku eipathan nimathiya erukku ❤❤❤❤☺️☺️🥰 tq
காவேரியை அழ வைக்காதீங்க டைரக்டர் சார் பிளீஸ் பாவம் என் செல்லம் எவ்வளவு கெத்தாக சுற்றிய புள்ளை பார்க்க எங்களுக்கு அழுகையாக இருக்கும் கூடிய விரைவில் வெண்ணிலா என்டு கார்டு போடுங்க டைரக்டர் சார்
Day by day its getting bigger and trend setting..oru husband wife a evlo purinjukanum nu uurukee eduthu sollathaan vijay nu thoonuthu..vika voda sandai yee avlo alaga irukum pothu avanga love evlo alaga irukum...let's wait and watch their love grow day by day..vijay vennila va paarthathum antha vibration varuthu nu k birthday annaiku kaanpicha maari yethachum kavuthu vittarathinga..
Ssss😢
இப்போதா உயிர் வந்தது. மகிழ்ச்சி❤
கோடான கோடி நன்றி அட்மின் சாரே்...
Aww❤ Really aluthuten idha promo parthu🥹happy tears 😭😭 idhu pothum pah..🥳her hug 🫂 for him 😍adha forehead kiss 😭🙈🫶🏻 vera level but moon vandhathu appdiye solita innum happy ah iruko🤭nalukku nal ivaga mela paithiyam aitu porene🤣❤️
Ithu just serial
Adhu enaku theriyum neega unga velaiya pakkalam😂😂@@ramamani8276
Same nanum paithiyam ayita morning ivangala parthatha day start ana mathiri oru feel
@@SilambumanjuManju❤🙌🏻
@@SilambumanjuManjunaanum😢😢
Admin ayya song enga irunthu kanto pidichu potorigaa..😍❤ vera level song..🥺
Yes omg it's melts my heart
அவள் அவன் அவளை விட்டு சென்று விடுவாணோ என்ற பயம் அப்பெண்ணுக்கு நரக வேதனை.
ஒருத்தரால் இப்படி எல்லாம் மென்மையா நேசிக்க முடியுமா என்று ஆச்சரியமா இருக்கு ஆதங்கமா இருக்கு
Vijay u r very special to us ❤❤
Understanding husband. Kaveri lucky you are😊😊. Keep going dir sir. Stamp them has good example couple for other couples in this serial 🎉🎉
That's why always vika❤❤ Vijay words 💪🏻💯 Kaveri fear
Super promo, மனசு லேசா அயிடுச்சி விஜய் . Iam waiting is episode , i love Vijay❤Kveri 💞💖🌹💖😍😘
Romba pavam kaveri..😢pls reveal pannuga Vijay ketta
❤😢
Vijay birthday kku thaan pannuvagalo...
Heart warming...💜🥹🫶👌serial ah irunthalum semma fl..💜
❤️❤️❤️❤️விஜய் @ காவேரி ஜோடி செம சூப்பர் பா ❤️❤️❤️❤️
அப்படி சொல்லடா எங்கள் தங்கமே ❤❤❤❤
Happy moments thana😂😂😂😂😂❤
@@deepandharhini 😊😊😊😊
ப்ரோமோ வேற லெவல் தோழிகளே, சிங்கம் கலகிருச்சு 😂😂😂
@@deepandharhini ama pa pakka veettukkarar 👍👍
@@s04-m9i 🙌🙌🙌🙌
Wow super manasu romba happy ya irruku ayyo eppti solrathu theriyala evangala thappya paathaave poothum apptiye oru mind set ku vanthutta morning episode paathuttu 😢 vk feel pandratha paaaka mutiyala i am so happy thank you pb sir
Sorry somehow this promo over exceeded the 470 episode promo for me …the promo is filled with angst and so much love and yearning for each other ❤fulfilled my expectations
@@senthilkumarshambhavvi6503 enakkum appadi tha
Appada .. ipa than konjam nimmathiya erukku.. thank you admin .. ithukku apram ivunga piriyave maattanga..
This is so beautiful. நெஞ்சத்தை வருடி செல்லும் promo. Thank you MN team. I was so sad when Ragini irritate Kavery.
விஜய் விரைவில் ராகினியையும் அஜய்யையும் துரத்துவார். வெண்ணிலா வாயைத் திறந்தவுடன் அஜய் - ராகினி வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்
Sollidu kaveri... Vj unakku mattum than.... Vk forever❤️
இப்போ தான் யா என்ற மனசு குளு குளுன்னு இருக்கு ❤
Yean nu theriyala en love success ana mari feel aguthu😢
உன்ன விட்டு நான் எங்கயும் போக மாட்டேன் nu vijay solra po etho feel aguthu ❤❤❤❤❤❤ avalo santhosama iruku🎉😅thanks for the promo
Yes ennakum😂❤
அவர்களின் மகிழ்ச்சியை நம் மகிழ்ச்சியாக உணர்வோம்🥰😍😘
Yes ennakum👌🔥💖💖💖
What a lyrics. Intha thamarai kulam neeril thaniyakuthey. Ultimate ❤
back round song Excellent 💖💖💖💖💖💖
❤❤❤❤❤
ஐ லவ் யூ சோ மச் காவேரி மை டியர் டார்லிங் காவேரி ஆல்வேஸ் மை ஃபேவரிட் ஹீரோயின் காவேரி 💞💞💞💞💞❣️❣️❣️❣️❣️❣️💙💙💙💙💓💓💓💓💓💋💋💋💋💋💋💐💐💐
Thank you praveen Sir மனதுக்கு கொஞ்சம் நிம்மதியான இருக்கிறது
Kaveri and vijay.
Anthe Kaveri pakum bothu ennai pakere madiri iruku. Nan oru naal happy ah iruntha. Next naal problem vanthu aluntutu irupe. Director vennila character involve aga vidama irunthale pothum. Unmaiye sollidu Kaveri. 😢😢😢
விஜய் வெண்ணிலாவைப் பார்த்த உடனே அவளின் அழகினால் மட்டுமே காதலித்தார் 😢😅ஆனால் காவேரியை பிடிக்காமல் ஒப்பந்த திருமணம் செய்து கொண்டு பின்பு காவேரியின் அக்கறையும் அன்பையும் புரிந்து கொண்டு பின்பு அவளை ரசித்து தற்போது அவளை தன் காதலியாகவும் மனைவியாகவும் ஏற்றுக் கொண்டார் ❤😊 எனவே விஜய் காவேரியை பிரிய நினைக்க மாட்டார் 😮 இப்பொழுது வெண்ணிலா வந்தாலும் அனுதாபம் மட்டுமே இருக்கும் காதல் இருக்காது 😅 எனவே காவேரி நீங்கள் கவலைப்படாதீர்கள் 😅😂
ரெண்டு பேரும் வாழ்க்கையில சந்தோஷமா இருங்கப்பா கவலைப்படாத
@@sumathipalani-pk1kr super 👌 👍
💯💯correct sis naanum munnadi oru promo la ethai comment panni ullen ❤❤❤❤❤
Ooo so cute 👩❤️👨👌vika fans so happy 😊😊❤❤❤
Super promo. பார்த்து கிட்டே இருக்கலாம்.
The assurance from a husband ❤ beautiful promo ❤
Again again pakanu pola iruku ❤
Enna admin promola potinga yeppidi super admin neenga romba nallavar 😂😂😂
😂
Aama romba romba nallavar❤❤❤❤❤❤❤
Namma kenjinalum podamatanga bt poturukanga ❤❤❤ super
Two days ah neraya per mn pakkala athaan teame promo poda sollitanga pola
😂
Waiting for raagini reaction when vijay says he love kaveri only kaveri❤❤❤❤❤❤❤
Vijay ❤kaveri fans ellam oru like poduga❤
"உன்னை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்" ❤❤❤❤❤😍🥰🥰🥰🥰🥰ஆஹா . நம் காதுகளில் இன்ப தேன் வந்து பாய்கிறது.👌👌👌இன்றிரவு நாம் நிம்மதியாக தூங்கலாம்🛌🛌🛌🛌😴😴