Napoleon Hill - 10 Rules of Self Discipline! Dr V S Jithendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июл 2021
  • Napoleon Hill who is famous for his books like The Law of Success (1928), The Magic Ladder To Success (1930), and Think and Grow Rich (1937), gives the 10 Rules of Self Discipline which he Considers to be highly Profitable and gives Success to the people who apply it.
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Комментарии • 378

  • @buddy_buddy
    @buddy_buddy 2 года назад +174

    1.Keep cool head around hot heads...
    2. There are atleast 3 angles for an argument.... be compassionate..
    3. Never give orders when u r angry...
    4. Treat everyone like they are going to do something for u in future...
    5. Believe that all unpleasant experience give positive things...
    6. When u ask? Listen to what they say..
    7. Never say or do anything without thinking if it will hurts...
    8. Know the difference friendly analysis vs unfriendly criticism...
    9. Good leader knows how to take order cheerfully...
    10. Be tolerant to fellow humans...

  • @ramyaraman935
    @ramyaraman935 2 года назад +15

    உங்களிடம் ஒன்று கூறியே ஆக வேண்டும் அண்ணா ❤ நீங்கள் கூறிய இரண்டு பொன்னான வார்த்தைகள் என்னுடைய வாழ்க்கை பயணத்தையே மாற்றி விட்டது 🥺( in different videos ).
    1) we need not to prove ourself to anyone, I realised how I wasted my precious time for others by proving myself to others, like இவங்க முன்னாடி வாழ்ந்து காட்டனும் அப்படி இப்படினு, but after realisation, I am living to my fullest, now I didn't worry about what others think about me, I am living in my own way, 2) Taking responsibility for the mistakes, அடுத்தவர்களை குறை கூறுவதை தவிர்த்து விட்டேன், I am analysing myself through this and I am conscious while doing works ✌🏻 great salute to you Anna🙏within a one month I am mesmerized, from now onwards I changed this as my habit ✌🏻

  • @sathyasundarsathyasundar7275
    @sathyasundarsathyasundar7275 3 года назад +69

    வாழ்க்கை நெறிமுறைகளை உணர்த்தும் பத்து விதிகள் .வாழ்வின் இலக்குகளை அடைய உதவும் அருமையான ஆலோசனைகள் .மகிழ்ச்சி நன்றி 🙏🙏💐💐

  • @podhumponnur5053
    @podhumponnur5053 2 года назад +31

    சிறப்பு சார்👍👍👍👌👌👌 அருமையான தெளிவான பதிவு நன்றி சார்👍👌👌🏻👌🏻👌🏻👌🏻💯

    • @R_M.A.S
      @R_M.A.S 2 года назад

      Unga peruku varalaru erukum pola ye

  • @deepakg2884
    @deepakg2884 3 года назад +3

    Yesterday I purchased the video about emotions I'm still watching so nice ❤️🙂.. love from Dubai 🌹

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +4

    நல்ல வார்த்தைகள் ! Simply good!

  • @shenbasanak6386
    @shenbasanak6386 2 года назад +6

    We know everything what Dr.Jithendra telling us.. but we fail to realize by heart at right time.. when we keenly watching these videos we could understand the fact nicely.. it’s really appreciable to watch at least one video every day like this will make some improvement in life.. it’s full of thought provoking words..

  • @maharajahabdulrahuman87
    @maharajahabdulrahuman87 2 года назад

    எதிர் பார்த்து, தேடியப் பதிவு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏

  • @saravananb2115
    @saravananb2115 2 года назад +2

    நன்றி அய்யா மிகவும் பயனுள்ள பதிவு கர்மா 💯 நான் அதை உணர்துள்ளேன்

  • @kirthikas4340
    @kirthikas4340 2 года назад +1

    அருமையான பதிவு வாழ்க்கைக்கு தேவையானது ரொம்ப நன்றி🙏

  • @tricycrena2174
    @tricycrena2174 2 года назад

    Ithula iruka neriya vishyam naan follow pannitu irukan irunthalum extra tips kuduthatthuku thanks...😊

  • @dhashnamurthivarun1565
    @dhashnamurthivarun1565 2 года назад

    மிகவும் அருமை நன்றி 🌹🌹❤

  • @massonems5734
    @massonems5734 2 года назад +1

    அருமையான பதிவு sir, நான் இலங்கையிலிருந்து,
    உங்களிடம் கேற்க வேண்டும் என்றே இருந்த ஒரு விடயம்
    எனது மாணவனில் நான் கண்ட விடயம்,
    அதீத வெட்கம்
    சக மாணவர்களுடன் கதைப்பது குறைவு. ஆனால் வீட்டில் அவர்தான் king, ஆசிரியர் கேள்விகளுக்கு பதில் கிடையாது. இம் மாணவனை எவ்வாறி வழிப்படுத்த உதவுவது,
    அந்த மாடவணை எப்படியாவது stage அல்லது வகுப்புக்கள் ஆவது முன்கொண்டுவர வேண்டும், காரணம் இது அவனின் எதிர்கால வாழ்க்கையினை பெரிதும் பாதிக்கலாம்.
    மாணவன் வயது -12
    குடும்ப்ப் பின்னணி - தாய் ஒரு ஆசிரியை
    தகப்பன் ஒரு வியாபாரி
    வீட்டில் 04 பேர் , அக்கா உட்பட.
    ஏதேனும் அணுகுமுறைகளை தந்தால் உதவியாக இருக்கும் sir.
    நன்றி sir
    Mr. MFM SHAHEEN SLTS.

  • @ANMulticreations
    @ANMulticreations 2 года назад

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.

  • @surekaveri5637
    @surekaveri5637 3 года назад +1

    நன்றி அண்ணா அருமை...!!!

  • @vijaykumarp5329
    @vijaykumarp5329 2 года назад +5

    Sir, respects to you. You are doing a great job

  • @MAX_LIFE_VELLORE
    @MAX_LIFE_VELLORE 2 года назад +8

    1.always be cool
    2. Any problem 3 option is there
    3. If you angry don't give any job to others
    4. Be respectful because all will give good in all time
    5. Bad experience give good life find that
    6. Lesson always
    7. Belive karma good or bad always come to you
    8. Don't judge anyone always
    9. Good leader received all order
    10. Don't push any one any think

  • @mallikamiss4383
    @mallikamiss4383 2 года назад

    Super💐Thank you sir 🌹

  • @sasijayen6880
    @sasijayen6880 3 года назад +1

    மிக்கநன்றி 🙏

  • @srimathi4922
    @srimathi4922 3 года назад +6

    Yes ,every bad moments ,teach to learn better living

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 2 года назад

    Arumaiyana pathivu ayya

  • @ramanathananantharaj2568
    @ramanathananantharaj2568 2 года назад

    சிய கட்டொழுங்கு,
    சுயகட்டுப்பாடு விரிவாக்கம் தெளிவு அற்புதமான விளக்கம் ரொம்ப நன்றி டாக்டர் .
    மேலும் நான் உணர்ந்தது தன் கோபத்தை கட்டுப்படுத்தினால் விளைவு பாதகமா தான் இருக்கும், ஆனால் கோபத்தை நிர்வாகம் செய்தாள் விளைவு நன்மையாக இருக்கும் என்று. நன்றி...

  • @vamsicreations5026
    @vamsicreations5026 Месяц назад

    4. அன்பாக இருப்பது புத்திசாலித்தனம்❤

  • @mahendrankaliyaperumal4778
    @mahendrankaliyaperumal4778 2 года назад

    நன்றி அய்யா 🙏

  • @k.kavithak.kavitha8872
    @k.kavithak.kavitha8872 3 года назад

    நன்றிகள் சார்

  • @ganeshbala5769
    @ganeshbala5769 2 года назад

    Ninga explain silatha yen life la nan kandipa change pannika vendiyatha erukku bro tq so much keep it bro ninga soldra content lam superb ah eruku neraiya peru life mara vaippu eruku ninga soldra video va full ah patha

  • @shanthiehs2214
    @shanthiehs2214 2 года назад

    அருமையான பதிவு நன்றி .

  • @BOOGEYFF
    @BOOGEYFF 3 года назад +34

    Addictive voice 🔥

  • @speaklessdomore3337
    @speaklessdomore3337 2 года назад +3

    You are always delivering good content and also I like your way of conveying style. Thanks🙏

  • @happytime9514
    @happytime9514 2 года назад

    உணர்பூர்வமான சொற்கள்

  • @srikanthl2859
    @srikanthl2859 2 года назад +2

    Nice video Anna. You are a simple man with extraordinary and multidisciplinary knowledge.

  • @fibretofashion4408
    @fibretofashion4408 2 года назад

    அத்தனையும் அருமை

  • @msdf4012
    @msdf4012 3 года назад +1

    அருமை 👍👌

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 3 года назад +2

    Super information sir.
    Thank you 🙏

  • @ranjith5279
    @ranjith5279 2 года назад

    This is something related to outwards discipline rules.
    Inward or self discipline means like how u manage your eating habits, how you control your compulsive behaviour, etc., generally means hw you manage ur mind and body.

  • @karunakarankaruna7672
    @karunakarankaruna7672 2 года назад +1

    நன்றி

  • @sakthijsg3436
    @sakthijsg3436 2 года назад

    Yes this is processing my mind 😇

  • @6butterfly279
    @6butterfly279 3 года назад

    Thank you Dr.
    Really good

  • @nandhinik4420
    @nandhinik4420 2 года назад +3

    Nice 🙂really very useful mentally healed by this vedio thank u so much 😀

  • @nilankanakaraj6700
    @nilankanakaraj6700 2 года назад

    wounderful Suggesion
    Easy to follow
    use to our smoothful growth.
    Thanks.

  • @ahdhithya622
    @ahdhithya622 2 года назад

    மிக அருமை👌👌👌👌👌

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 2 года назад

    அருமையான பதிவு

  • @Gowsi102
    @Gowsi102 3 года назад +13

    Social anxiety pathi Oru series podunga sir

  • @neelsmoon
    @neelsmoon 3 года назад +4

    Great one sir.

  • @DineshKumar-do5gt
    @DineshKumar-do5gt 2 года назад +1

    Thanks bro🤝🏻❤️ I got lots of information in this video

  • @4810viswam
    @4810viswam 3 года назад +2

    Thank u very much

  • @lalithambika
    @lalithambika Год назад

    The information uplifts the each video watcher to Great heights.. Thank you

  • @antosamy9627
    @antosamy9627 2 года назад

    Awesome message sir.
    Very practical information to think.Tq

  • @scopis
    @scopis Год назад

    Eye opening points....

  • @lbsilksanishramkumarkanchi6560
    @lbsilksanishramkumarkanchi6560 2 года назад +2

    Nalla pathivu….

  • @sivabalansasika4577
    @sivabalansasika4577 2 года назад

    Really grateful solution thank you

  • @arriescvan4204
    @arriescvan4204 3 года назад +1

    Thanks for sharing

  • @abcgnanavel2095
    @abcgnanavel2095 3 года назад +2

    Wonderful beautiful that's

  • @yamunadevi1552
    @yamunadevi1552 Год назад

    Thank you sir, 🙏

  • @mmanjunath002
    @mmanjunath002 3 года назад +2

    Thanks 😊

  • @yuvarajyuvaraj8207
    @yuvarajyuvaraj8207 2 года назад +1

    மாற்றத்தின் சிறு புள்ளி.👌

  • @madhisoodi8565
    @madhisoodi8565 2 года назад

    அருமை அருமை

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 3 года назад

    Super super 👌👌👌
    Thank you Dr 🙏😊

  • @Sivakumar-ek4ew
    @Sivakumar-ek4ew 3 года назад +58

    உங்கள மாதிரியே எனக்கு ஒரு நண்பர் இருக்கின்றார்

  • @MohanRaj-op2ix
    @MohanRaj-op2ix 2 года назад

    அருமை 👌🏻

  • @anandann6415
    @anandann6415 3 года назад +3

    Cost& effect 👌 Anand.

  • @paramasivamgandhi2904
    @paramasivamgandhi2904 2 года назад

    நன்றி நண்பா. இது நான் பார்க்கும் நான்காவது முறை. நன்றி

  • @anitharajesh1796
    @anitharajesh1796 2 года назад

    This is my most fav video anna...

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi2304 2 года назад

    Thank you 🙏

  • @user-oj7xy7dh7b
    @user-oj7xy7dh7b 2 года назад

    வாழ்க வளமுடன் நன்றி

  • @vasanthv9690
    @vasanthv9690 2 года назад

    Thanks a lot learned from you

  • @sankaraks3495
    @sankaraks3495 2 года назад

    Super brother thank you

  • @prithiviji2713
    @prithiviji2713 3 года назад +6

    Super sir nenga yaraiyum kaya paduthavena hate panna vena soldringa nega solla elathaiyum naa pandra naa yaraiyum kayapadutha venanu nanaikura ana enna ellarum kayappaduthuranga tharakoraiva nadathuranga sir ennoda anba mathikama thuki pottutanga sir

  • @n.hemavathi3451
    @n.hemavathi3451 3 года назад +6

    Thank you very much sir great lesson.The rules of self discipline is amazing especially unpleasant experience give something positive that's line like it.

    • @Vijay-iz4ju
      @Vijay-iz4ju 2 года назад

      உங்களுக்கு சுய ஒழுக்கம் இதை பார்த்து வந்து விட்டதா

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz 2 года назад

    Thank you brother

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan9942 3 года назад +1

    Super sir. Thanks

  • @sivakumarg8273
    @sivakumarg8273 3 года назад

    Ur videos are very useful.tThank you.

  • @wajeezzahi9775
    @wajeezzahi9775 2 года назад

    அருமை

  • @doctorkamalanathan7922
    @doctorkamalanathan7922 2 года назад +1

    Tnks anna👍

  • @lbsilksanishramkumarkanchi6560
    @lbsilksanishramkumarkanchi6560 2 года назад +1

    Background video is very helpful for your speech 🎤 Nice Editing.. Thank you so much 😊

  • @santhoshn3766
    @santhoshn3766 3 года назад

    Thanks for sharing..

  • @ummulfarida8205
    @ummulfarida8205 2 года назад +1

    Very well sir

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 2 года назад

    Thanks sir good advice ❤️👍🙏

  • @mcarun3prasath736
    @mcarun3prasath736 3 года назад +2

    Morning firstu unga video than paapen, so morning podunga.

  • @athmeeyajk55
    @athmeeyajk55 2 года назад

    Thank you bro use full information

  • @pandiram6943
    @pandiram6943 2 года назад

    Thanks bro..very useful👍👍

  • @ganesanpakkirisamy3305
    @ganesanpakkirisamy3305 2 года назад +1

    Feeling like you're back to form bro 😍 Keep rocking 🎉

  • @thenmozhid2137
    @thenmozhid2137 3 года назад +2

    Sir daily morning 6.30 video podingana useful aum peaceful ah kekka mudithu sir.

  • @barathm6567
    @barathm6567 2 года назад

    Thanks for this content sir..

  • @aishwaryabalaji5710
    @aishwaryabalaji5710 2 года назад

    Thanks Anna 🙏

  • @muthukumar.p415
    @muthukumar.p415 3 года назад +1

    Sir ennum ettha maathiri yeraiya video upload pannunga life kandi ella people use fulla erukum

  • @PraveenKumar-ry2oe
    @PraveenKumar-ry2oe 2 года назад

    Simply 'super'

  • @umashakthi9897
    @umashakthi9897 2 года назад

    Thank you very much sir

  • @rizavulhumam3519
    @rizavulhumam3519 2 года назад

    veara laval anna

  • @thilaga1238
    @thilaga1238 2 года назад

    Thank you sir ,

  • @maritheheroboy65
    @maritheheroboy65 2 года назад

    Thanks❤❤🌹🙏

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 3 года назад

    Vera level nice explanations 🔥🔥🔥🔥

  • @apsash929
    @apsash929 Год назад +5

    1. Keep a cool 😎head around hot head
    2. Believe that there are three sides to every argument
    3. Never give directives to subordinate when angry
    4. Treat everyone as if they might give you something big
    5. When in an unpleasant circumstance ,start searching for the benefit within the experience
    6. Ask question listen to the answer
    7. Never say or do anything that might hurt someone
    8. Learn difference between friendly analysis and unfriendly criticism
    9. A good leader knows to take orders cheerful
    10. Be tolerant of your fellow humans

  • @francissagayasudirs6383
    @francissagayasudirs6383 2 года назад

    நன்றிகள் பல. இன்னும் புரிதலை எற்படுத்தியதற்கு..

  • @lalithan7366
    @lalithan7366 2 года назад +2

    என்னின் பிரிய சகோ... மனநிறைவான மனதின் பரிமாணங்கள்... வாழ்த்துக்களும்... நன்றிகளும்...

  • @namtamil3830
    @namtamil3830 2 года назад

    Thanks sir.super

  • @paramasivamgandhi2904
    @paramasivamgandhi2904 3 года назад +1

    நன்றி நண்பா

    • @mraju7933
      @mraju7933 3 года назад +1

      Extra ordinary msg,but it's not enough of one time to listen, but often this should be listen to understand

  • @navamani7649
    @navamani7649 3 года назад +1

    Thanks

  • @ranganathanradahkrishnan6117
    @ranganathanradahkrishnan6117 2 года назад

    Superb 👍 Very Useful Video. Excellent. Thank you Brother.

  • @sivasakthisakthi88
    @sivasakthisakthi88 2 года назад

    Very nice.