வடிவேலுவின் மறுபக்கம் | TOP 10 Performances of Vadivelu | Vadivelu - The Performer | Maamannan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • The Unseen Side of Vadivelu as Performer! காமெடியனாக நாம் ரசித்த வைகைப்புயல் வடிவேலுவின் மறுபக்கம் - குணச்சித்திர நடிகராக வடிவேலு கலக்கிய 10 படங்கள் - Top 10 Performances of Vadivelu from movies.
    Kaithi Remake Alapparaigal - • கைதிய என்னடா பண்ணி வச்...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    Vaali Vs Vairamuthu - Double Meaning Battle - • Vaali VS Vairamuthu - ...
    Dubbing Parithabangal 5 - • Dubbing Parithabangal ...
    Vijay The Singer - • இவ்வளவு நாள் இது தெரிய...
    Ennada Panni Vachirukeenga!!! - Tamil Movie Mistakes - • Ennada Panni Vachiruke...
    Remake Parithabangal - • Remake Parithabangal
    Balakrishna's Navarasa - • பாலகிருஷ்ணாவின் நவரசங்...
    ACTION ALAPPARAIGAL - • ஏன்டா இப்படி அநியாயம் ...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and many more. Subscribe to Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #Vadivelu #Maamannan #CinemaTicket

Комментарии • 881

  • @dhuvarakeshkrishnan8691
    @dhuvarakeshkrishnan8691 Год назад +12

    தம்பி, உங்க குரலுக்கு இத்தனை நாள் ரசிகனாக இருந்தேன். ஒரு 35 வயது இருக்கும் என்று நினைத்தேன். முதன் முறை உங்களின் முகம் காண்கிறேன். 30 வயதுக்கு உள் தான் உங்கள் வயது இருக்கும்.
    உங்கள் திறமைக்கும், குரலுக்கும் வயதே கிடையாது தம்பி. தொடரட்டும் உங்கள் பணி. பன்முக திறமை, விவரிக்கும் திறன், குரல் இது எல்லாமே அருமை. வாழ்க தம்பி! வளர்க!

  • @BLOODY-SWEET-LEO
    @BLOODY-SWEET-LEO Год назад +264

    இவருடைய குரலுக்கு நான் அடிமை
    இன்னைக்கு தான் இவர் முகத்தை பார்த்திருக்கிறேன் 👍👍👍

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Год назад +251

    சினிமாவில் இவரின் வளர்ச்சியை பார்த்து பிரமித்திருக்கிறேன்😊 ஆனால் நிஜ வாழ்வில் இவரைப் பற்றிய கசப்பான சில விஷயங்களை எண்ணி மனம் வருந்துகிறேன்😢 இவர் மென்மேலும் பல படங்களில் நடிக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்❤😊

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Год назад +10

      Kalaignargaloda kalaiya resikanum, personal life is different. Unga life ah pathi innoruthan kitta Ketta enna solkuvan? 😅

    • @kirankiran2915
      @kirankiran2915 Год назад +1

      TQ

    • @antojack4055
      @antojack4055 Год назад +8

      He can act
      He can dance
      He can sing
      He can write comedy script
      Btw he can make us entertain
      Vadivelu consider as a Tamil Jim Carrey
      And i don't care about his character and personals
      Vadivelu s a artist.
      If u like a art.enjoy

    • @v.gopinath25
      @v.gopinath25 Год назад +2

      Arumaiyane pathivu.. en manathil ullathai ullapadiye pathivitturukirirgal.. ethu nan vadivelu enum comedy nadigar Mel naam vaitha pasathinal akkaraiyodu solvathe thavire kuraiyaga sollavillai matravargal entha karutthai purinthu kolla vendum

    • @sprakash755
      @sprakash755 Год назад

      Vadivelu Sir greater actor

  • @ThatOneGuyIsOnYT
    @ThatOneGuyIsOnYT Год назад +52

    Goosebumps and Tears throughout the video!!! We should be proud that Kollywood has got this Legend...

  • @sowkarthigadeepika7522
    @sowkarthigadeepika7522 Год назад +116

    உயிர் வாழும்போதே கொண்டாடப்படுவதே கலைஞர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு 🙏🙏🙏👍👍👍🔥🔥🔥

    • @aarthidra
      @aarthidra Год назад

      அருமை..!!!

    • @SamyIyer
      @SamyIyer 10 месяцев назад

      @@aarthidra
      ,
      Ok

  • @chennaitamilans9807
    @chennaitamilans9807 Год назад +24

    Sangamam acting semaya irukum 🙏🥺🥺
    Goosebumps 😢
    Emotional acting semaya set aguthu 👏🔥🔥

  • @GayathriGayathri-vp8qm
    @GayathriGayathri-vp8qm Год назад +17

    மிகவும் அருமையான பதிவு அண்ணா வடிவேலு அவர்கள் மிகச்சிறந்த நடிகர் பாராட்ட வார்த்தைகள் இல்லை உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @Ramanathan1234
    @Ramanathan1234 Год назад +33

    Cinema Ticket Admin I should have not watched this video. I really cannot control my tears. To be frank I was really thinking Vadivelu sir as a bad guy for a long time but now I understood that people varies based on their character. Now I respect him more as an actor. When seeing this video I remember a movie called Manasthan acted by Sarath Kumar sir. In that Sarath Kumar will ask Vadivelu sir do you have anyone. Then, Vadivelu sir will tell 'Enakkunu yarume illai' this dialogue really made be to cry. Only few actors we can feel the impact and one of them is Vadivelu sir. I changed my opinion going to watch Maamannan tommorow. Thank you for this video to know about our legend Vadivelu sir 🙏🤝👏

    • @VR471
      @VR471 Год назад +2

      As audience, we must always separate the actor from the individual. Endha nadiganoda unmayaana mugamum namaku theriyadhu. Namaku therinjadhu ellam avanga nadipu mattum dhan.

  • @Ansarivlog3028
    @Ansarivlog3028 Год назад +5

    வடிவேலு நடித்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் என்றால் வெற்றிவேல் சக்திவேல் என்ற படம் அதில் கோவிலில் அடி வாங்கிவிட்டு அக்காவிடம் (குஷ்பு) மனம் திறந்து பேசும்போது என் மனம் கலங்கி விட்டது அதற்கு மாமா(சத்தியராஜ்)ஆறுதல் சொல்லி சண்டை காட்சி மிகவும் அற்புதம்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +23

    Nijamave namma thalaivar Vaigai puyal Vadivelu oru great legend than 🤩🤩🤩🔥🔥🔥 !!! He's truly stress buster !!!!
    Love your videos Cinema ticket 😍😍
    From Sri Lanka 🇱🇰🇱🇰

  • @bevee8776
    @bevee8776 Год назад +196

    Vadivelu
    great comedian
    great actor
    great singer
    Our one and only vadivelu 😢😢😢

    • @God.FF.777
      @God.FF.777 Год назад +20

      And great selfish 💯

    • @jvideochannel1468
      @jvideochannel1468 Год назад +1

      Aama karnan solla vandhutaaru . Selfish nu

    • @pj_rajaflims519
      @pj_rajaflims519 Год назад +3

      @@jvideochannel1468 avaru selfish than pala comedy Yan kala வளர விடல, நெறைய பேருக்கு வாய்ப்பு கொடுக்க விடலை

    • @balasingam1017
      @balasingam1017 Год назад +2

      100 % UNMAI 👌

    • @pramilasanjeevkumar8302
      @pramilasanjeevkumar8302 Год назад

      ​@@pj_rajaflims519correct valatuvite vijaykanth ke opposite velai seyyalaya . Avaru fieldle irundappo evlo comedians irundanga ippo evlo comedians irukanga . Santanam kude avaru fieldle market koranja piraguda valandanga . Avaru yareyum munne Vara vidalenu solluvanga

  • @drramesh1258
    @drramesh1258 Год назад +61

    Because of all these great legends
    Our tamil comedian CHARLIE has been underrated
    There r lot lot movies where Charlie has performed naturally
    If possible kindly make a video his performances

    • @sushmitha1165
      @sushmitha1165 Год назад +7

      Yes, Vetrikodikattu is a perfect example of his acting skills.

    • @umayalsekar9754
      @umayalsekar9754 Год назад +1

      Yes just watched him in vetrikodikattu

  • @vigneshwaranchandrasekhar3761
    @vigneshwaranchandrasekhar3761 Год назад +83

    Who agree that is Vadivelu, Vivek are Legends in Tamil Cinema💕💕💕💓

  • @bjvibes4084
    @bjvibes4084 Год назад +58

    Actor Nagesh, Vivek, Vadivelu.. Gems of Indian Cinema..

  • @Im-Aj
    @Im-Aj Год назад +49

    தலைவனுக்கு சிரிக்க வைக்க மட்டும் தான் தெரியும் என்று நினைத்துக்கொண்டு இருந்தவர்களுக்கு அவருக்கு அழ வைக்கவும் தெரியும் என்று இந்த ஒரு வீடியோ மூலம் காட்டி விட்டுடீங்க...
    Hats off ❤

  • @pandiraju6855
    @pandiraju6855 Год назад +36

    "தேவர் மகன்" படம், மற்றும் அதில் இசக்கியாக நடித்த (வாழ்ந்த) வடிவேலுக்கு வாழ்த்துக்கள்...🎉🎉🎉

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 Год назад +5

    எம்டன் மகன் வேற level comedy with permoming la summa வெளுத்து வாங்கியிருப்பாரு

  • @vananthgnana3546
    @vananthgnana3546 Год назад +10

    சினிமாவின் பல அசாதாரண நிகழ்வுகள், தகவல்கள், துணுக்கங்கள் நகைச்சுவைகள் என பலவற்றை வெளிச்சப்படுத்தியும் சிரிக்கவும் வைத்த நிகழ்ச்சியில், தங்கள் அருமையான குரலை கேட்க வைத்து அசத்திய உங்களை, பார்க்க ஆசைப்பட்டேன், உருவத்தையும் தற்போதுதான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

  • @suruthikarthikkeyan1447
    @suruthikarthikkeyan1447 Год назад +16

    Brotha...pls do a video for chinna kalaivanar padmashri vivek😢..
    My one only favorite comedian.. Since childhood till now

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +351

    மாமன்னன் படத்தை வடிவேலு ஒருவருக்காக மட்டுமே பார்ப்பவர்கள் யாரெல்லாம்🙋‍♂️

  • @saibaba172
    @saibaba172 Год назад +16

    மிக அருமையான நிகழ்ச்சி🥀👌

  • @deepaksiva3239
    @deepaksiva3239 Год назад +5

    Sangamam alltime favourite...vadivelu na performance na pinnirupar..❤❤❤❤🎉

  • @sadamuhsana808
    @sadamuhsana808 Год назад +1

    எம் டன் மகன் காமெடி மற்றும்.. உணர்ச்சி பூர்வமான நடிப்பு அருமையாக இருக்கும்

  • @skarthik191
    @skarthik191 Год назад +8

    Bro I'm in tears bro 🥺🥺🥺.. what an actor pahh 💯🙏🏻🙏🏻🙏🏻...

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +647

    யாருக்கெல்லாம் வடிவேலு உடைய காமெடி நடிப்பை விட குணச்சித்திர நடிப்பு ரொம்ப பிடிக்கும்🙋‍♂️

    • @Aswin778
      @Aswin778 Год назад +13

      But bonda mani , Bava lakshmanan treatment ku lam help pannave illa avar👌💯

    • @dineshriya2009
      @dineshriya2009 Год назад +1

      காமெடியன் அவர்

    • @yashodharan8966
      @yashodharan8966 Год назад +1

      Avara pudikiradhe comedy naalathaa

    • @kingofnoobs481
      @kingofnoobs481 Год назад +6

      ரெண்டும்

    • @ksvdinesh
      @ksvdinesh Год назад +1

      உண்மை?

  • @nafeelkhan4285
    @nafeelkhan4285 11 месяцев назад +2

    இப்போது இந்த பட்டியலில் முதலில் மாமன்னன் படம் முதல் இடம் வகிக்கும் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤

  • @shafeer_ad
    @shafeer_ad Год назад +6

    வடிவேலுவின் சந்தன மல்லிகையில் அந்த அம்மன் பாடல் அருமையாக பாடிருப்பார்....

    • @user-il6yd9eh7r
      @user-il6yd9eh7r 10 месяцев назад +1

      Aama bro athuvum antha padathula vadivelu saagumpothu avaru oru emotional character pannuvare vera level 👏🏻👏🏻👏🏻👏🏻

    • @shafeer_ad
      @shafeer_ad 10 месяцев назад

      @@user-il6yd9eh7r yes bro adhu super sentiment scene

  • @Joshwablee
    @Joshwablee Год назад +2

    Yow antha voice neethaanaa ,?? Great ya

  • @bhagavathiramesh940
    @bhagavathiramesh940 Год назад +3

    Reality performance of vadivelu .....💕💕💕💕
    Sangamam , king , Rajakaliamman more of movies , Theekuchi sad performance👌👌

  • @VijayKarthik27
    @VijayKarthik27 Год назад +13

    வடிவேலு அய்யா ♥️

  • @kavikarthik.skarthik9783
    @kavikarthik.skarthik9783 Год назад +20

    ஆகச் சிறந்த கலைஞன் வைகைப்புயல் அவர்கள்.... இனி ஆஸ்காரும் தூரமில்லை....❤️

  • @jerry-rd8be
    @jerry-rd8be Год назад +11

    Vadivelu comedy don't have double meaning.gods gift to Tamil cinema.can be included in top performer list in acting as well as singing.long live vadivelu

    • @VR471
      @VR471 Год назад +3

      Don't have double meaning ah? 😅 andha comedy ah neenga paakala nu sollunga ji

    • @jerry-rd8be
      @jerry-rd8be Год назад +4

      @@VR471 not that much as other comedian like Vivek .

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 Год назад +1

      Avan pirarai vazhavaikkavillai,nallavanidam Narayan erunthal nalu peyrukku sathagam evan kaiyil avanai sarthorukku pathagamay un fit vadivel

  • @araaentertainments1597
    @araaentertainments1597 Год назад +15

    Even manivannan sir also is an excellent comedian and excellent charecter artist. Pls do a video about him too. I will share it to atleast 50 people at my surrounding

  • @Crazybae15
    @Crazybae15 7 месяцев назад +2

    Vadivelu forever 🥺♾️

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon Год назад +6

    Apart from Vadivelu proving his prowess comedian performing humour, he'd also proved that he can perform emotional scenes, even mass, class as a supporting character & hero.

  • @engineeringtechniques2199
    @engineeringtechniques2199 Год назад +41

    அவர் சிறந்த குணச்சித்திர நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், வடிவேலு என்றாலே நகைச்சுவையை நாம் எதிர்பார்ப்போம் அதனை மாமன்னன் திரைப்படத்தில் இழக்க போகிறோம்🥺🥺🥺

  • @loveyourself8123
    @loveyourself8123 Год назад +2

    0:01-0:23 unga voice ku nan adimai❤️❤️❤️❤️

  • @induraj6813
    @induraj6813 Год назад +7

    Even Charlie has done comedy chatacter as well as emotional character.

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Год назад +6

    ✨..காமெடி அரசன் ✨

  • @shankarg957
    @shankarg957 Год назад +20

    01.Theekuchi padathula Vadivelu Professor kita pesra dialogue romba touching ah irukum
    02. Vetrivel shaktivel padathula sathyaraj sibiraj rendu perum Vadivelu kaga fight panra scene
    03.Bannari Amman padathula Vadivelu Amman ah pathu thirudamaten nu solra scene

  • @quentinmin
    @quentinmin Год назад +3

    Porkalam top notch performance by vadivelu... I cried in theatre by his dialogue during my childhood

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Год назад +1

    அண்ணா இந்த காணொளி மிக அருமை அண்ணா வடிவேலு ஐயா வின் குணச்சித்திர கதாபாத்திரங்களை தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்களின் முகத்தை கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி

  • @dsvfx.
    @dsvfx. Год назад +4

    உங்க முகத்தை பார்த்ததுல சந்தோசம் அண்ணா உங்க voice மட்டும் கேட்டுனு இருதோம் இப்போ உங்க முக அழகை பாத்துட்டோம் 😍😍😍😍❤❤❤

  • @sivagamingtamil7152
    @sivagamingtamil7152 Год назад +2

    0:24 THIS SOUND GIVE ME GOOSEBUMPS BRO 😊😊😊😊😊❤❤❤

  • @sankar5998
    @sankar5998 Год назад +2

    ராஜகாளியம்மன் best நடிப்பு,இன்றும் அந்த பாடல் சந்தனமள்ளிகை கேட்டுகொண்டுதா தினமும் இருகிறேன்,நடிப்பு மட்டுமே,best

  • @vijay6834
    @vijay6834 Год назад +1

    My fav movie
    King
    Porkaalam
    Devar magan
    Nageswari
    Rajakaaliamman
    Emtan magan
    Sangamam

  • @aaronramsay6255
    @aaronramsay6255 Год назад +3

    Thalaiva MS Bhaskar, Mayilsamy, Vivek, ivargaludaiya nadippulagum arumai.

  • @hemavathiyuvaraj1516
    @hemavathiyuvaraj1516 Год назад +10

    ஊருக்காக வாழும் கலைஞன் தன்னை மறப்பான்..
    தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்..
    இந்த உண்மையான வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் வைகைப்புயல் வடிவேல் அவர்கள்.. அருமையான பதிவு..
    வாழ்த்துக்கள்..👌👏

  • @kumaran8048
    @kumaran8048 Год назад +6

    1st time unga face a pakkuren bro 🙋 unmaiya solren semmaiya irukinga Thalaiva ♥️♥️♥️

  • @rsbsarathbabu771
    @rsbsarathbabu771 Год назад +26

    0:01 thalaivar face revealed.... 👍🏻👍🏻😊

  • @anuniverse
    @anuniverse Год назад +2

    Andha voice ku sondhakaarar neenga thana. Superb voice bro ❤😊

  • @sivapasupathi96
    @sivapasupathi96 Год назад

    அழகான குரலுக்கு சொந்தமான முகத்தை பார்த்ததில் மகிழ்ச்சி @ cinima ticket

  • @Lucifer3apraveendh-dc8qq
    @Lucifer3apraveendh-dc8qq Год назад +1

    Na video paka thotankirapa solla vantha muthal visyam intha kuraluku sonthakarar ivara 😮 ethana per inthamari yosichinga ivarutaya voice 👌👌👌

  • @trivenipillai6980
    @trivenipillai6980 Год назад +5

    Superb video❤❤ next video request in this performer list ...Oorvasi ma'am ❤

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu Год назад +1

    ஒரு இசை புயல் ஒரே ஒரு வைகை புயல் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @A.S.M.-gi7tc
    @A.S.M.-gi7tc Год назад +17

    எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வடிவேலு காமெடி பாத்தா தன்னால சிரிப்பு வந்துரும் ❤❤❤ my favourite comedy actor vadivelu sir ❤❤❤❤❤😊😊😊😊😊

  • @manojnatrayan5228
    @manojnatrayan5228 Год назад +1

    Intha video ipadi create pananum nenacha ungaluku first oru Salute and Thanks.... Evlo nal ithu mathri video varuma nu wait panitu iruntha.... I am big fan of Vadivelu sir...

  • @ajainandhu9001
    @ajainandhu9001 Год назад +4

    Sanghamam💥 The best performance of vedivelu💥

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn Год назад +7

    Vadivel sir 🔥🔥🔥💐💐💐

  • @jayaramanish
    @jayaramanish Год назад +5

    Good video bro, i think you should also do a video about actor Charlie. He is also a very versatile and underrated actor.

  • @Fazan_editz
    @Fazan_editz Год назад +8

    Maanasthan movie pachchakili character kuda semmaya emotional+comedy panni irukaru

  • @seyedsrmd8554
    @seyedsrmd8554 Год назад +6

    Vadivelu sir yeppome super ❤❤❤

  • @dpkpraba
    @dpkpraba Год назад +4

    Thanks for making this tribute video. Vadivelu is one of the greatest performers and he filled the long gap of Chandrababu which he left. I know him only in my childhood from Devar Magan film and didn't know he was a comedian. Nowadays We see him daily on social media and made a strong impact in Tamil people's lives.

  • @k.selvakumar8537
    @k.selvakumar8537 Год назад +1

    வெற்றிவேல் சக்திவேல் படத்துல காமெடி பிளஸ் குணச்சித்திர இரண்டிலுமே சூப்பரா பபண்ணி இருப்பார்

  • @Disha87
    @Disha87 Год назад +7

    ❤❤❤❤...
    நீண்ட காலமாக எதிர்பார்த்த ஒரு பதிவு.
    அருமை...அருமை.
    வடிவேல் என்ற மகா கலைஞனுக்கு மாமன்னன் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது.
    வைகைப்புயல் வீசிக்கொண்டே இருக்கட்டும்❤

  • @deepachandran6304
    @deepachandran6304 Год назад +3

    எனக்கும் இந்த பொற்காலம் படத்துல வர வடிவேலு ரொம்ப பிடிக்கும்

  • @TheKumaresan
    @TheKumaresan Год назад +1

    The video is 10/10, but the last few mins of mashup with the sangamam BGM is 100/10. Verre level verre lvele

  • @balabhavani624
    @balabhavani624 Год назад +4

    Anna naan unga all video uh watch pannirukken but today thaan unga face paarthurukken unga voice uh vera level 🎉❤❤❤

  • @kumaran8048
    @kumaran8048 Год назад +7

    Emtan Magan all time favourite 🙋♥️💥

  • @Iambala369
    @Iambala369 Год назад +3

    என்ன தான் திறமை இருந்தாலும் சக மனிதனை இவர் மதித்ததில்லை

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Год назад

    Vadivelu sir legend forever King of comedy and actor and creator dancer singer emotional artist..... Semma naan azhuthutan avar azhamothu ellam... Manushan ya yaarium kayapaduthama kevalapaduthama asingama pesa double meaning podama . Orae aalu thalivar vadivelu sir thaa....legend of Tamil cinema and Tamil Nadu gem.

  • @rajrio
    @rajrio Год назад +1

    One of best comedian in tamil cinima industry vadivelu avargal 💯❤

  • @vina6418
    @vina6418 Год назад +1

    உங்கள் குரலை கேட்டுருக்கேன் இன்றுதான் உங்கள் முகத்தை பார்க்கிறேன்

  • @PhenixMuthu
    @PhenixMuthu Год назад

    ப்ரோ உங்க குரல் அருமை உங்களை இந்த வீடியோவில் பார்த்தது மகிழ்ச்சி😍😍

  • @papplupapplu4565
    @papplupapplu4565 Год назад +8

    vadivelu meethu pala kuraikal irunthalum.periya kalaingan ivar.big fan of vadivelu sir ❤❤❤

  • @03mohamedzahir55
    @03mohamedzahir55 Год назад +2

    Voice!!!!

  • @Saran.m2k6
    @Saran.m2k6 Год назад +8

    Anushka Shetty pathi video podunga

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Год назад

    வணக்கம்!
    தமிழ்ச்சமூகம் செய்த மாபெரும் தவத்தின் பயணாகக்கிடைத்த மகாகலைஞன் சகோதரர் திரு.வடிவேலு அவர்கள்.அவர் புகழ் கடைசித்தமிழனுள்ளவரை நிலைக்கும்.வடிவேலு வாழ்கதமிழ்போல்!வாழ்க தமிழ்!

  • @mohamedalfi9831
    @mohamedalfi9831 Год назад +3

    Nov va na va naaa🔥🔥 waiting na yesterdayla irundhu🔥

  • @drramesh1258
    @drramesh1258 Год назад +3

    ' Vetri kodu kattu '
    Intha oru Padam pothum Charlie oda natural acting ae pathi solla...
    Without property he performed Maadu comedy
    And also he performed with both Vadivelu and Vivek
    Both legends masked him

  • @arung1404
    @arung1404 Год назад +2

    Adutha top ten la maamannan first uh vanthurum🔥😘😍❤️

  • @balu1263
    @balu1263 Год назад +2

    யோ... என்னுடைய குரல் கேட்டு எமக்குள்ள ஒரு உருவத்தை வச்சிருந்தேன்.... சத்தியமா வேற மாதிரி இருக்கியா நீ .... வாழ்த்துக்கள் ❤

  • @VijayKarthik27
    @VijayKarthik27 Год назад +9

    Waiting To See His Performance In #MAAMANNAN ♥️

  • @prathipalakshmi1483
    @prathipalakshmi1483 Год назад +2

    Speechless ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢

  • @GOVALANMEIRAM
    @GOVALANMEIRAM Год назад

    Thanks thalaiva.....vadivelu sir the great

  • @mellowking200
    @mellowking200 10 месяцев назад

    வெற்றிவேல் சக்திவேல் மூவி மிஸ் பண்ணீட்டிங்க ப்ரோ... One of iconic scene in vadivelu sir ❤️

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 Год назад +35

    Never thought I will shed tears after seeing this episode. Thoughtfully edited! Great work Team!
    Super good need of the hour content. Not only for Vadivelu haters. Despite of knowing his gray areas from his team.

  • @sangilikaruppu4473
    @sangilikaruppu4473 Год назад

    உங்கள் முகத்தை பார்க்கத்தான் நான் ஆசை பட்டேன் இன்று பார்த்துவிட்டேன் நன்றி

  • @mithusings4750
    @mithusings4750 Год назад

    பல படங்களில் வடிவேலு தன்னை ஒரு சிறந்த நடிகனாக காட்டியிருக்கிறார். பல முறை மணக்கவலைகள் போக்கி சிரிக்க வைத்திருக்கிறார். என்னை முதன்முதலாக கதறி அழவைத்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது முரளி அவர்கள் நடித்த இரணியன் படத்தில் வரும் சின்னசாமி கதாபாத்திரம் தான். ஊருக்கே கூழில் விஷம் கலந்து கொல்லப்போவதை அறிந்து மக்களைக் காப்பாற்ற அவர் துடிப்பதும், அனைவரும் இறந்து கிடக்க அவருக்கும் விஷம் கொடுத்து சாகும் தருவாயில் முரளி அவர்களிடம் நடந்ததை கூறி உயிரைவிடுவதும் என்னை மிகவும் பாதித்தது.
    மீண்டும் அவருடைய நடிப்புக்கு தீனி போடும் விதமாக மாமன்னன் திரைப்படம் அமைந்துள்ளது.

  • @swathiramesh402
    @swathiramesh402 Год назад +1

    Part 2 podunga sago....mersal madura innum neraiya padangal iruku

  • @sambathmozhisandy7113
    @sambathmozhisandy7113 Год назад +6

    Video Always Masss Anna Vera Leval🔥🔥🔥

  • @FakeIDFakeID
    @FakeIDFakeID Год назад

    Nee cute bro ❤....vadivelu Sir comady supera erokom 😊......

  • @frankdeso2610
    @frankdeso2610 Год назад

    Enga
    Unga voice vachi romba periya ala ethirpathen
    Intha video la vadivela Vida unga talent ku oru salute

  • @chandrucp2002
    @chandrucp2002 Год назад

    Vadivel sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @praveenkumarpraveen1505
    @praveenkumarpraveen1505 Год назад +1

    Vadivel is a best performer

  • @monasurya2375
    @monasurya2375 Год назад +2

    My Thalaivan Vadivelu ❤

  • @prasanthram8055
    @prasanthram8055 Год назад +2

    Anna ithey mathiri ..... Actor madhavan ku oru video podunga.... Oru nalla actor ❤ please madhavan the actor nu oru video podunga please.
    Aprm sad bgm vachi oru video podunga. Tamil cinema la neraya sad bgm iruku adhavachi oru video.

  • @karthikk1251
    @karthikk1251 Год назад +3

    Great vifdeo Cinema Ticket, pls do more videos about Deva sir, Vijayakanth sir, Ramarajan sir, Sathyaraj Sir (80's heros)..

  • @thanarajdivya8726
    @thanarajdivya8726 Год назад +4

    ❤ superb
    Love from srilanka

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Год назад +2

    ❤..வைகைப்புயல் வடிவேலு ...🔥