இந்த வார்த்தையை சொல்ல சொல்ல பணம் மழை தான் உங்க வீட்டில்,24 மணி நேரமும் பணம் உங்களை தேடி வரும், MONEY

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #vaarahi powerful parikaram #Vaarahi powerful manthiram #money attraction
    இந்த வார்த்தையை சொல்ல சொல்ல பணம் மழை தான் உங்க வீட்டில்,24 மணி நேரமும் பணம் உங்களை தேடி வரும், MONEY
    powerful #moneymanifestation#vaarahi powerful number#vaarahi luck number#vaarahi powerful manthiram#தேய்பிறை பஞ்சமி#varahidevi#magic switch words#krishna wish fulfill mantra#grabovoi numbers and switch words for money# negative energy removel mantra# most powerful wish fulfilling mantra of lord shiva#powerful shiva mantra to remove negativety#powerful mantra to remove negativity#mantra for success in everything#Lakshmi evening mantra March valarpirai panchami, 2024 March vaarahi valarpirai panchami, vaarahi vazhippadu, manta for success in everything,negative energy removel mantra,most powerful wish fulfilling mantra of lord shiva,instant wish fulfilling mantra,instant wish fulfilling subliminal,instant wish fulfillment techniquesinstant wish manifestation,instant wish fulfilling angel number,instant wish granting subliminal,instant wish fulfillment mantras,instant

Комментарии • 265

  • @logammallogammal7333
    @logammallogammal7333 Месяц назад +15

    காயத்ரி மேடம் வணக்கம் ரொம்ப நாளாக விற்காத ஒரு வாகனம் இன்று நல்ல லாபத்தோடு விட்டுவிட்டது. இன்று என் கணவரிடம் பச்சைப்பயிறு பரிகாரம் செய்ய சொன்னேன் அதே மாதிரி அவர் செய்தார் அதன் பயனாக அந்த வாகனம் இன்று விற்று விட்டது எனக்கு போன் பண்ணி சொன்னார் அவருக்கும் மிகவும் சந்தோஷம் எனக்கும் மிகவும் சந்தோஷம் இதை நான் உங்களிடம் சொல்வதால் உங்களுக்கும் மிகவும் சந்தோஷம் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா 🌹🤝

    • @Devi-tq5se
      @Devi-tq5se Месяц назад

      Wow 💖

  • @ajithraajithra1359
    @ajithraajithra1359 Месяц назад +2

    அஜித்ரா அக்கா எனக்கு அவசரமா பணம் தேவை லோன் கிடைக்க பிராத்தனை பன்னுங்க

  • @praveenakalai9606
    @praveenakalai9606 Месяц назад +2

    நாளை கூட்டு பிராத்தனையில் கேரளா மாநில மக்களுக்காக வேண்டிக்கங்க அக்கா ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி 🎉🎉🎉🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @rukmanigopalan1728
    @rukmanigopalan1728 Месяц назад +4

    எனக்கு வரவேண்டிய பணம் வரவேண்டும்.என்னுடைய சகோதரர் மகள் திருமணதிற்கு தேவையா பணம் வரவேண்டும்.வரகி அம்மனுக்கு நன்றி

  • @amuthaparthiban8634
    @amuthaparthiban8634 Месяц назад +1

    என் மகள் சக்தி சுரேஹா நல்ல பெரிய கம்பெனியில் வேலைக்கு செலக்ட் ஆயிட்டா . ஆனால் offer letter க்காக waiting..pls Sis கூடிய சீக்கிரம் வரனும் என்று பிரார்த்தனை பண்ணுங்க. ஓம் வாராகி தாயே போற்றி போற்றி🙏

  • @reshumanisha31
    @reshumanisha31 Месяц назад +2

    ஓம் வாராஹி தாயே போற்றி வஜ்ர கோஷம் ஓம் சாய் ராம் 🎉🎉🎉 அம்மா எனக்கு வர வேண்டிய பணம் சீக்கிரம் கைக்கு வரவேண்டும் தாயே 🎉

  • @ammudharni3864
    @ammudharni3864 Месяц назад

    Please pray for dharnika to get high marks in semester exams and to get job at cbe itself
    Rajeev and Princy to give enough money to Princy for her daily bread
    Mumoorthy to go abroad and get back his house soon
    Iyappan to go abroad and buy a new house
    Nandri amma

  • @MuruGan-xy5hj
    @MuruGan-xy5hj Месяц назад +1

    முருகன் லாட்டரியில் பணம் கிடைக்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா

  • @Chitrakannan05
    @Chitrakannan05 Месяц назад +1

    En peyar chitra kamalakannan enaku loan kaden aadiyanum amma thank you amma

  • @user-gk2pf3fx2k
    @user-gk2pf3fx2k Месяц назад +1

    Selvi, என் அப்பாவொட நிலத்தில் என் பங்கு எனக்கு கிடைக்க கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா அப்பா போற்றி சாய் அப்பா போற்றி ஓம்

  • @SelvarajN-i3u
    @SelvarajN-i3u Месяц назад +1

    அபிஷா படிப்புக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள்

  • @Devi-tq5se
    @Devi-tq5se Месяц назад

    Dear madam நீங்க சொன்ன tips சனி ரீதியாக,,, நா தா உங்க கிட்ட கேட்டு இருந்தேன் ரொம்ப நன்றி. ... நன்றி 🎉🎉

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  Месяц назад

      உங்களுக்கு தான் மா இந்த பதிவு 🙏🏻🌹

  • @umasaravanan8572
    @umasaravanan8572 Месяц назад

    Uma
    My kids should study well.
    Pavan is now studying in 10th std he should score good marks above 90%.

  • @suganyasuganya9978
    @suganyasuganya9978 Месяц назад

    Kayathri akka romba thanks ungalukum varahi amman kum..na nenga sonna switch word,manthiram sonnathin palanaga enaku 350000 ரூபாய் loan kedaithathu rompa happy .en கடன் பிரச்சனை solve pannuven akka..ரொம்ப நன்றி ஓம் ஸ்ரீ வராஹி அம்மா

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா 🌹🤝

  • @SelvarajN-i3u
    @SelvarajN-i3u Месяц назад +1

    சிவக்குமார் திருமணத்துக்கு கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்

    • @LakshmiSubbu-es4su
      @LakshmiSubbu-es4su Месяц назад

      காயத்திரிஅம்மாநிங்காதான்துனையிருக்காவேன்டும்என்பெயர்சுப்புலட்சுமிஎனக்குரொம்பவும்கஷ்டத்தில்இருக்கிரேன்நிங்கதான்உதவவேன்டும்எனக்குஐம்பாதுருபாய்உடநடியாகவேன்டும்எனக்குஉதவயரும்யில்லைநலைக்குல்தேவைபடுகிறதுபிரத்தினைசெய்யாவும்நிங்காஎலுதினதுஎல்லம்எலுதினேன்விச்சுவேடுசோன்னேனேஎதுவுஉதவவில்லைநிங்தன்உதவவேன்டும்நலைக்குல்ஐம்பாதுஆயிரம்கொடுத்துஅகவேன்டும்எனக்குஎப்பாடகயாவதுஉதவுங்கல்காயத்திரிஅம்மா

  • @samgamer1547
    @samgamer1547 Месяц назад

    Shansai good health and study and jeyanithy all problems solving

  • @vedanthammn7803
    @vedanthammn7803 Месяц назад

    Very true if i close my eyes I see only varahi amma 🥰n full alangaram

  • @jayamjayam968
    @jayamjayam968 Месяц назад

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி செய்வினை நீங்க வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @chandraa4153
    @chandraa4153 Месяц назад

    என் பெயர் சந்திரா கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லை தாங்க முடியாம தவிக்கிறேன் ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன் எனக்காக கூட்டு பிராத்தனை பண்ணுங்க அக்கா ரொம்ப அவசரமாக எனக்கு ஒரு லட்சம் பணம் தேவையாக இருக்கு எங்க கேட்டும் கிடைக்கவில்லை அக்கா நான் கேட்ட பணம் எனக்கு தடையி்ல்லாம கிடைக்கனும் அக்கா 🙏🙏🙏 அம்மா தாாயே வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம வஜ்ரகோஷம் அம்மா........

  • @user-jk9qu9mp3w
    @user-jk9qu9mp3w Месяц назад

    அம்மா சேகா் கலா கடன் முழுமையாக தீரவேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா ஓம் வராஹி தாயே போற்றி போற்றி

  • @fashionworld3315
    @fashionworld3315 Месяц назад

    Sister please pray for me rajeswari having health issues taking treatment for long time

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Месяц назад

    அன்பான இனிய காலை வணக்கம் சகோதரி நலமோடு வாழ்க வளமுடன் இறையருள் நல் வாழ்த்துக்கள் 🥰❤️🌹 சாயி ஈசனே சிவகாமி நாதனே எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டுகிறோம் அப்பனே துணை அம்மையே துணை 🙏🏽 குருவே திருவடி சரணம் 🙏🏽🥰

  • @praphakaransp2079
    @praphakaransp2079 Месяц назад

    Very very thanks sister.....

  • @shyamalasai8335
    @shyamalasai8335 Месяц назад

    வணக்கம் மா. சியாமளா ரவி. நாளை கூட்டுப்பிராத்தனையில் எங்கள் கடன் தீரவும் குடும்பத்தில் நிம்மதி கிடைக்கவும் பிரார்த்திக்க வேண்டிக்கொள்கிறேன்மா

  • @Vasanthy2
    @Vasanthy2 Месяц назад

    வசந்தி கணபதி எங்கள் தொழில் நிறைய லாபம் வேண்டும் கூட்டு பிரார்த்தனை பன்னுங்க அக்கா நன்றி

  • @Chitrakannan05
    @Chitrakannan05 Месяц назад +1

    En makaluku sambala uyaru kediekkanum peyar rajalakshmi nalla varan amaiyanum amma

  • @SaiBaba-gz1jj
    @SaiBaba-gz1jj Месяц назад +1

    அம்மா லோன் கிடைக்கணும் அம்மா 🙏🙏🙏

  • @jeenaharikannan2420
    @jeenaharikannan2420 Месяц назад

    தேவி என் மகள் நாங்கள் பார்க்கும் வரனை திருமணம் செய்ய சம்மதம் சொல்ல வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் சிஸ்டர் வாராகி தாயே போற்றி

  • @pavithrasaminathan5015
    @pavithrasaminathan5015 Месяц назад

    என் பெயர் பவித்ரா என் தொழிலில் கஷ்டமர் வரனும் தொழில் நல்லா நடக்கனும் அம்மா கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள்

  • @sudhaanbalagan1396
    @sudhaanbalagan1396 Месяц назад

    என் கடன் பிரச்சனைத் தீரவேண்டும்.குழந்தை பாக்கியம் வேண்டும்.நான் கொடுத்த கடன் பணம் திரும்ப கிடைக்கவேண்டும்.

  • @user-pb8yw4wp5m
    @user-pb8yw4wp5m Месяц назад

    காயத்ரி அக்கா வணக்கம் என் பெயர் கலைச்செல்வி என் கணவருக்கு வர வேண்டிய 10 லட்சம் பணம் வர வேண்டிக் கொள்ளுங்கள் மிகவும் பணம் சம்பந்தமாக மன வேதனையில் உள்ளேன் எனக்காக பிரார்த்தியுங்கள் நன்றி

  • @bhavadharinithiruvizhiselv6510
    @bhavadharinithiruvizhiselv6510 Месяц назад

    திருவிழிச்செல்வன் எங்க அப்பா க்கு நல்ல முறையில் விவசாய நிலம் வாங்கி பத்திர பதிவு செய்ய வேண்டும் வாராகி அம்மா நன்றி நன்றி அம்மா

  • @jayamjayam968
    @jayamjayam968 Месяц назад

    அரவிந்த் ராஷ்மிகா குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @poomanip5856
    @poomanip5856 Месяц назад +1

    பூமணிக்கு நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அக்கா

  • @MuruGan-xy5hj
    @MuruGan-xy5hj Месяц назад

    சந்தியா நகை மீட்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா

  • @kaleeshwarikaleeshwari8316
    @kaleeshwarikaleeshwari8316 Месяц назад

    எனக்கு கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது என் இருக்கோம்னு வருது. என் பிரச்சனை தீர வாராஹி, சாயப்பா வழி காட்ட கூட்டுபிரார்த்தனை செய்யுங்கள் நன்றி

  • @thenmozhi9458
    @thenmozhi9458 Месяц назад

    Vidya shree and sunand should get marriage soon ma please pray for them 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandanmani3856
    @manikandanmani3856 Месяц назад

    VARAGI AMMA POTRI.EN PEYAR MANIKANDAN EN KUDUMBATHIL KADAN PRACHANAI THEERA VENDUM VARAGI ANNAI IDAM PRATHANAI PANNUNGA AMMA THANK YOU GAYATHRI AMMA.

  • @rajeswarimathi6961
    @rajeswarimathi6961 Месяц назад

    Rajeswari: My husband leg pain sariyaga vendum Amma.

  • @vscontrols4952
    @vscontrols4952 Месяц назад

    பவித்ரா விஜயகுமார் ஆண் குழந்தை ஆரோக்கியமாக சுக பிரசவம் ஆக வேண்டும்

  • @rukmanigopalan1728
    @rukmanigopalan1728 Месяц назад

    காயத்திரி சகோதரிக்கு நன்றி

  • @muthiahlakshmanan3358
    @muthiahlakshmanan3358 Месяц назад

    அம்மா வணக்கம் எனது மனைவியின் நகைகளை திருப்பி கொடுக்க வேண்டும் அம்மா மேலும் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் அம்மா ரொம்ப கஷ்டமும் மன வெதனையு ம் அடைகிறேன் அம்மா எனக்காகவும் எனது குடும்பத்துக்கும் பிராத்தனை செய்யுங்கள் அம்மா ஓம் ஶ்ரீ வாராஹி ஓம் ஶ்ரீ குல தெய்வம் போற்றி போற்றி!

  • @selviarjun9846
    @selviarjun9846 Месяц назад

    அம்மா என் மகன் கடன் பிரச்சினை தீரவேண்டும் அவன் டென்ஷன் இல்லாமல் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் அம்மா

  • @lishajey786
    @lishajey786 Месяц назад

    தாருக்சன் , ஜிதேஷன் இருவரும் நன்றாக படிக்க வேண்டும்.கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் 🙏

  • @subamorsi107
    @subamorsi107 Месяц назад

    எனது கடன் சுமை முழுவதும் தீரணும் தாயே...
    ஓம் சாய் ராம்

  • @dharshikafashion6638
    @dharshikafashion6638 Месяц назад

    அம்மா வாராஹி சாயப்பா போற்றி தன ராணி வீட்டுப்பத்திரம் எந்தப் பிரச்சினை இல்லாமல் எனக்கு வரவேண்டும்

  • @RANGAMANIV-cm8el
    @RANGAMANIV-cm8el Месяц назад

    Amirtavalliku seekiram kulandai pirakanum. Om sri varagi thaye potri. Om satguru sai saranam

  • @muthuselvi3182
    @muthuselvi3182 Месяц назад

    Muthuselvi palanikumar kanavan manaivi otrumai veandum varumanam eratippakanum vudal arokyam veandum ethiri thollai neenga veandum sonthaveedu kattanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam 🙏

  • @dharshikafashion6638
    @dharshikafashion6638 Месяц назад

    அம்மா வாராஹி சாயப்பா போற்றி தன ராணி நான உங்கள் வீடியோ பார்த்து 10 மாதம அதன்பின்னாடி நிரைய நல்ல விசயங்கள் நடந்தது என் மகன்கள் படிபு விசயத்திலும் இது இன்னும் நல்ல வசனங்கள் நடக்க வேன்டும் வருமாணம் வேன்டும்

  • @malarkodi-if7jd
    @malarkodi-if7jd Месяц назад

    Rameshkumar velinaadu poga vendum Visha sekiram kidaikka vendum nalla companyil velai nalla salaryum kidaikka vendum

  • @user-gk2pf3fx2k
    @user-gk2pf3fx2k Месяц назад

    Selvi, என் உடல் நிலை சரியா கனும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா அப்பா போற்றி சாய் அப்பா போற்றி ஓம்

  • @user-vl7mi6mm6j
    @user-vl7mi6mm6j Месяц назад

    பெயர் சுவாதி நல்ல வரன் அமைந்து திருமணம் சிறப்பாக நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளவும்

  • @karthikakarthika9615
    @karthikakarthika9615 Месяц назад

    அம்மா எங்கள் விட்டுக்கு பட்டா கிடைக்க வேண்டும் அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி

  • @AshokKumar-tv3og
    @AshokKumar-tv3og Месяц назад

    வணக்கம காயத்ரி மேடம் என் கணவரின் உடலில் உள்ள கெட்ட சக்தி விலக வேண்டும் நிரந்திர வேலை கிடைக்க வேண்டும் வருமானம் வர வேண்டும் கூட்டு பிரத்தானை செய்ய வேண்டும்

  • @nisanthinisanthi1019
    @nisanthinisanthi1019 Месяц назад

    என் பெயர் நிசாந்தி என் கடன் தீர வேண்டும்.எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் தயவு செய்து

  • @mickymarshall3695
    @mickymarshall3695 Месяц назад

    குழு கடன் தீர வேண்டும் பிராத்தனை செய்ய வேண்டும் அம்மா நன்றி

  • @ktk.kajeepan2482
    @ktk.kajeepan2482 Месяц назад

    Manathukku piditha job kidaikka kuddu pirarthanai seiungal sister ungalukku punniyam vanthu serum

  • @ramajothi1383
    @ramajothi1383 Месяц назад

    கனவன் மனைவி ஒற்றுமையாக வாழவேண்டும் பால்பாண்டி ராமஜோதி

  • @MuruGan-xy5hj
    @MuruGan-xy5hj Месяц назад

    முருகன் சம்பளம் போடவேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா

  • @user-gk2pf3fx2k
    @user-gk2pf3fx2k Месяц назад

    Selvi, என் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா அப்பா போற்றி சாய் அப்பா போற்றி

  • @user-jv8cp7dc9u
    @user-jv8cp7dc9u Месяц назад

    நான் நித்தியா எனக்கும் என் கணவருக்கும் ஒற்றுமை ஏற்பட வேண்டும் பணம் அனுப்ப வேண்டும்

  • @arulayyavu5532
    @arulayyavu5532 Месяц назад

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வஜ்ர கோஷம் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 என் மகன் பெயர் அருள் உடல் ஆரோக்கியம் வேண்டும் நல்ல முறையில் படிக்க வேண்டும் நல்ல மனநிலையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @manimegalai5509
    @manimegalai5509 Месяц назад

    கவிதா ஹோட்டல் கடையில் வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @gowthamnagalingam4189
    @gowthamnagalingam4189 Месяц назад

    Gowtham govt job kidaikka vendum Amma. Vajrakosam varaghi thaye potri.

  • @muthumarimuthu3344
    @muthumarimuthu3344 Месяц назад

    வராகி தாயே போற்றி அம்மா என்னுடைய கடைல வியாபாரம் முன்னேற்றம் அடையவும் அடகு நகையை மீட்கவும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கமா 🙏🙏

  • @user-gk2pf3fx2k
    @user-gk2pf3fx2k Месяц назад

    Selvi, என் சகோதரி எனக்கு தரவேண்டிய பணம் சீக்கிரம் தரணும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா அப்பா போற்றி சாய் அப்பா போற்றி ஓம்

  • @marieslings4163
    @marieslings4163 Месяц назад

    அம்மா எனக்கு VAO அரசு வேலை கிடைக்க கூட்டு பிரத்தனை செய்யுங்கள் 🙏

  • @lishajey786
    @lishajey786 Месяц назад

    ஜெயராஜ் ஜாதகத்தில் உள்ள கண்டங்கள் விலகி, நீண்ட ஆயுளோடும் உடல்நல ஆரோக்கியத்தோடும் சந்தோஷமாக வாழ வேண்டும்.கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🏻

  • @user-gk2pf3fx2k
    @user-gk2pf3fx2k Месяц назад

    Selvi, சொந்த வீடு வாங்கணும், கட்டணும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா அப்பா போற்றி சாய் அப்பா போற்றி ஓம்

  • @user-sl5ip4hb6t
    @user-sl5ip4hb6t Месяц назад

    Thank you mam 🙏 omsairam vaalha valamudan

  • @nithyayogesh2962
    @nithyayogesh2962 Месяц назад

    லோன் கட்ட பணம் கிடைக்க வேண்டிகோங்க sister ❤தொழில் ஆரம்பிக்க வேண்டிக்கோங்க ❤என் மகன் படிக்கனும் கா லேஜி சேரனும் பணம் கிடைக்க வேண்டிகோங்க ❤

  • @premaselvaraj890
    @premaselvaraj890 Месяц назад

    அம்மா, என் மகன் தமன்கார்த்திக், வயது 10,அவன் என் பேச்சை கேட்கமாட்றான், அவனுக்காக கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்

  • @logammallogammal7333
    @logammallogammal7333 Месяц назад

    உங்கள் பதிவை நான் பார்த்ததிலிருந்து எனக்கு நிறைய நன்மைகள் தான் நடந்திருக்கிறது சாய் அப்பாவின் அருளோடும் வாராகி அம்மன் அருளோடும் நான் மிகவும் நன்றாக இருக்கிறேன் இதற்கு நான் காயத்ரி மடத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  Месяц назад

      மிகவும் மகிழ்ச்சி இருக்கு மா 🌹🤝

  • @sivasakthi9729
    @sivasakthi9729 Месяц назад

    Vanakkam amma enudaiya kanavaruku thadangalana tholilappruval meendum Kidaika vendum amma 1 1/2years alairanga romba kastama irruku ma sikkiram kedaika vendum thaye vajra kosam 🙏🙏🙏

  • @user-uf3rs5yh7v
    @user-uf3rs5yh7v Месяц назад

    வாராஹி தாயே போற்றி எனது தம்பியின் பிரச்சினை தீரனும்

  • @meenastailor4686
    @meenastailor4686 Месяц назад

    Meenakshi own house vanganum please prathanai pannunga 🙏 om varahi thaye potri 🙏

  • @thameshthamesh130
    @thameshthamesh130 Месяц назад

    தாமேஷ். சாய் நித்திஷ் நன்றாக படிக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BhuvaneswariBhuvaneswari-lp4ue
    @BhuvaneswariBhuvaneswari-lp4ue Месяц назад

    கார்த்திக் தவறான நட்புல்இருந்து இருந்து அவர் வெளியேவறவேண்டும் அதுக்கு கூட்டுபிரத்தனை செய்யுங்கள் அக்கா நன்றி

  • @sankarj5110
    @sankarj5110 Месяц назад

    ஹரி கிருஷ்ணக்கு நல்ல வரன் சிக்கிரம் அமைய வேண்டும்

  • @eambika7723
    @eambika7723 Месяц назад

    Om varahi thaiye pottri pottri om
    Om varahi thaiye pottri pottri om
    En thangachi Geetha Magan surendharen age 32 thirumanam viraivil nadakka prayer pannunga please madam

  • @revathinagooran3395
    @revathinagooran3395 Месяц назад

    Revathi loon panam kitaikaventum kanvar murugeshan kuti palakathaibiyanum kootu pray panugka sister

  • @Florasfamily
    @Florasfamily Месяц назад

    வணக்கம் அம்மா எனக்கு வர வேண்டிய பணம் சீக்கிரம் வர வேண்டும் என் கடன் பிரச்சினை தீர வேண்டும்

  • @geethasami8395
    @geethasami8395 Месяц назад

    ஓம் வாராகி தாயே போற்றி கீதா எனக்கு சொந்த வீடு அமைய பிராத்தனை செய்து கொள்ளுங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Chitrakannan05
    @Chitrakannan05 Месяц назад +1

    Amma en thankachi ponnu roseni udambu sariyakanumamma

  • @thiyaguthiyagu1953
    @thiyaguthiyagu1953 Месяц назад

    ❤ தியாகு கலைவாணி குடும்பத்தார் கடன்கள் விரைவாக தீர வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா தங்கள் பாதங்களை வணங்குகிறோம் .. நன்றி நன்றி அம்மா ...

  • @vijiragavan7294
    @vijiragavan7294 Месяц назад

    Vanakkam Gayathri sister 🙏 en peyar sasikala nan ethirparthu kondirukum govt job enaku kidaika vendum enakaga prarthanai pannunga sister pls 🙏

  • @poomanip5856
    @poomanip5856 Месяц назад

    First comment ka

  • @muthuselvi3182
    @muthuselvi3182 Месяц назад

    Siva vishnu siva vignesh vudal arokyam veandum solpeachu keatkanum 10th Toppers name varanum nalla padikkanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam 🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarj5110
    @sankarj5110 Месяц назад

    சங்கர் இரும்பு வியாபாரம் தொழில் நல்ல நடக்க வேண்டும் வேலையாட்கள் வேலைக்கு வர வேண்டும்

  • @muthuselvi3182
    @muthuselvi3182 Месяц назад

    Siva vishnu siva vignesh vudal arokyam veandum solpeachu keatkanum 10th Toppers name varanum nalla padikkanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam 🙏 🙏 🙏🙏🙏

  • @SelvarajN-i3u
    @SelvarajN-i3u Месяц назад

    செல்வராஜ் தொழில் முன்னேற்றத்திற்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள்

  • @karthiksekar4017
    @karthiksekar4017 Месяц назад

    Enaku semipu panam varanum nalla velai kidaikanum kadaillaa valkai vudal arogyam thalavalipoganum kootupraarthanai seynga deviga

  • @udhayamanigothumairaj8047
    @udhayamanigothumairaj8047 Месяц назад

    உதயமணி வர வேண்டிய பணம் விரைவில் வர வேண்டும் அம்மா

  • @SelvarajN-i3u
    @SelvarajN-i3u Месяц назад

    அபிஷா படிப்புக்கு கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்

  • @jayamjayam968
    @jayamjayam968 Месяц назад

    ஜெயச்சந்திரன் தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @user-sj9vm6ml5n
    @user-sj9vm6ml5n Месяц назад

    என் மகள் தனுஷா பரிட்சையில் அதிக மதிப்பெண்கள் எடுக்க ஆசீர்வாதம் கிடைக்க அருள் புரியும் வாராஹி தாயே.

  • @jayamjayam968
    @jayamjayam968 Месяц назад

    பாண்டி தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @Cricket-j4v
    @Cricket-j4v Месяц назад

    சிவகாமி எனக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏 ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏

  • @sankarj5110
    @sankarj5110 Месяц назад

    ஷமிதாக்கு நல்ல வரன் அமைய வேண்டும்

  • @jayamjayam968
    @jayamjayam968 Месяц назад

    பாண்டி அர்த்தி நகை கடன் பிரச்சினை தீர வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏 சாய் அப்பா பேற்றி