ennala entha song pakka mudiyala daddy ennala kannira adakka mudiyala umathanpu periyathu pa tq sister may god bless you hole deam romppa romppa thanks
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ… நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு - 2 இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2. 1. போன நாட்கள் தந்த வேதனைகள் உம் அன்பு தான் என்று அறியவில்லையே - 2 உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் - 2. தெய்வ அன்பு என்ன உன்னதம். இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம். 2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம் உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே - 2 தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே - 2 தேவன் தானே என் அடைக்கலம். ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ… நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2 உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
Appa en health,mattum problem illamal sari seiumppa nan poyidurenppa intha valkai enaku vendamppa en appa amma nalla arokiyathai thodu irukanumppa ❤❤❤❤
Amen Amen🙏🙏❤❤❤ 🤍🤍🤍🤍🤍🤍🌹🌹🌹🌹🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 praise the Lord🙏🙏🙏🙏 Jesus Christ Lord bless all🙏🙏🙏 Thank you my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் நான் கவலையாக இருக்கும் போது ஒரு ஆறுதல் தரும் பாடல்
நா பட்ட மரமா இருந்தேன் இயேசப்பா தான் துளிர்த்த மரமாய் வைத்தார் இந்த பாடல் அதர்க்கு ஒப்பாயிருக்கிறது ஆமென் ❤❤😂😂
மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல் ❤❤❤நன்றி இயேசு அப்பா
intha. Nalla theivathuku. Naan. Enna seithu nanri. Solluven
இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன்...........அருமையான வாக்கியம்.....நன்றி ...நன்றி
T
Amen
Super nice song nanri solla varthai Ella Yesappa
இந்த நல்ல தெய்வம் இயேசுவே
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் அல்லேலூயா✝️🛐🙋♀🙏😇
கைபிடித்து நடத்தும் பேரன்பு....நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு....
My God thank you for you endless love.
God with you us me
இந்த நல்ல தெய்வம் 👌👌👌👌👌👌💞💞💞
இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் கோடி கோடி நன்றி அப்பா....🙏🙏🙏🙏
என் வாழ்க்கைய ஆண்டவர் இயேசு ராஜாவிட ம் சமர்பிக்கறேன் ஆமென்
Addicted song.. What a fantastic voice... Chance a Illa glory to Jesus
Jesus loves you
இந்த பாடல் மிகவும் பிடித்து❤ 💯கேட்டு கொண்டு இருந்த தாலும் சலிக்காது 🙌🥺✝️
என் குலதெய்வம் இயேசப்பா இந்த பாடல் மனதிற்கு பெரும் ஆறுதல்
I love this song
என்னை அறியாமல் கேட்டு அழுத பாடல் 😢
Amen appa.... Thank you God for everything.....❤
ennala entha song pakka mudiyala daddy ennala kannira adakka mudiyala umathanpu periyathu pa tq sister may god bless you hole deam romppa romppa thanks
❤🎉Amen ❤Amma❤ Appa❤ Amen ❤Nandri❤ Yesuappa❤ Nandri ❤Chellappa❤ super❤😊😊❤ Amen 🎉❤
எனக்குரெம்மேபிடிபட்டுநன்றிஇயேசுஅப்பா 5:12
இயேசப்பா,என்மனம்மிகுந்தவேதனையில்உள்ளதுநீரேஎனக்குதுணை
En eruthayathai elaiparaseitha patal praise the lord of jesus christ 🙏🙏🎚️🎚️🎚️🎚️🎚️
God with you me us
God always great
மிக அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்❤️❤️❤️✝️✝️✝️✝️
Amen appa...♥️
i love yesappa you are my everything...😔
don't leave my hands..😢🙏
I love Jesus
கண்ணீர்த் துளிகள் மட்டுமே
Amen avar annbu Mattum marathu
ஐ லவ் யூ இயேசப்பா
Ennai Kappavar jesus
Avarukku Ennapanna mudium❤❤❤❤
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
I love you lots da en uyeir yesappa ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Inda nalla deivam en Jesus nanri amen
😢😢😢 😮😮😮 🎉🎉🎉 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 Holy spirit Jesus Christ superstar amen ✨️ 🤴
Amen appa❤❤❤
I love my Jesus ❤🎉❤
I love you appa
Appa katei eiuku sukam vanum amen
Ilovejesus
👌👌👌🙏🙏🙏
Glory to Jesus
❤bless ing song
I Love MyJesus
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you Jesus amen 🎉
It's really beautiful n heart touching song TQ 🙏🙏🙏🙏👌👋✝️🕎🇮🇱✝️🕎
❤I Love you Jesus❤
ஆமென்🥺❤️🙏
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு - 2
இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2.
1. போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே - 2
உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் - 2.
தெய்வ அன்பு என்ன உன்னதம்.
இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே - 2
தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே - 2
தேவன் தானே என் அடைக்கலம்.
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
God with you bro 👌 super sister thanks 😊 hope God with you me us
Praise the lord amen
Intha patalai nan 200 murai kettuvitean innum therupthi akavillai
Super super super super amezing
Hearing this heart melting Song, I am am crying too much. Jesus loves me so much.
Malayalam song editing super gaa tamil lirics 👍🏻
Yen eruthayathin parathai kuraithu yennai kattipota patal praise the lord of jesus christ 🙏🙏🙏🙏🙏🎚️🎚️🎚️🎚️
Praise the lord
i love jesus um anbai rusiththawal naan
Entha song my family kalp eiuku amen😇 Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏
Nan unaravillai, unaravaitha Dhevanukku Kodi Nandragal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
ஆமென் 🙏🙏
Love ❤️ you daddy 💕
Nice song ❤❤❤🔮
Very. Niche. Song. is. a. dod. Bless you 😘😘
Amen 🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice song
Nice song God bless you and your family
Thankyou Jesus for my sufferings
Amen hallelujah glory to God
wow super song ❤
🙏🙏
என்னை அறியாமல் அழுத நேரம்
❤️
@@glorybindhu8516ஞ😅😅😅😅😊😊😊😅😊😅😮😮
l love you jesus❤❤❤❤🥰🥰🥰✝️🛐❤️💞💞💞😍😍🥰🥰 wonderful song
Yes nanum thaan
Amen❤❤🎉🎉
Amen Jesappa
Amen 😢😢😢
ஆமொன்ஆல்லோலுயா
God is love 💕💕💕
Beautiful song
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️❤️❤️🏡🏡🏡
❤❤❤❤
❤❤❤❤❤❤
Appa 🙏 🙏 🙏 😥🕯✝️🩶
Amen
Beautilful song❤
✝️👍👌
Amen jesus❤❤❤❤❤
Nice 👌
🎉🎉🎉🎉🎉Amen
Amezing voice
❤❤❤❤❤🎉😊
Really I felt God 's love
thank u so much. for this song upload
Amen, 🙏❤
😢😢😢😢❤❤❤
Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga kirupa Appa i love you Jesus Appa hallelujaha 🙏🏿😭🙏🏿😭😭😭😭🙏🏿✝️✝️✝️
God with you us me
Appa en health,mattum problem illamal sari seiumppa nan poyidurenppa intha valkai enaku vendamppa en appa amma nalla arokiyathai thodu irukanumppa ❤❤❤❤
Holy spirit Jesus with you us me
Amen Amen🙏🙏❤❤❤ 🤍🤍🤍🤍🤍🤍🌹🌹🌹🌹🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 praise the Lord🙏🙏🙏🙏 Jesus Christ Lord bless all🙏🙏🙏 Thank you my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
It really touched
Amen♥️love,❤you,❤jesus❤
Amazing voice ❤❤🎉
HeArt touching love you appa
My favorite song😊😊
ENDA YESAPPA