தெயவத்தை கோவிலில் மட்டும் சந்திக்க வேண்டும் என்பது இல்லை தங்கள் ஜோதிடம் காணொலி பார்த்தால் போதும் மனம் கோவிலுக்கு சென்ற திருப்தியும் positive energyயும் கிடைத்தது போல் உணர்ந்தேன் 🙏🙏🙏👌👌 சென்னை உமாமகேஷ்வரி
மிக அருமையானவிளக்கம்.நீங்கள்தான்மக்களுக்குநம்பிக்கையூட்டும்யோதிடர்...குன்றாத இளமையும்.குறைவிலாகுமிழ்சிரிப்பும்நிறைவானபுலமையும்.நின்றாளும்உங்கள்புகழ்ஓங்கட்டும்.
சார் உங்கள் வீடியோவை சிலபேர் கண்ணுல விளக்கெண்ணெய் உற்றி பார்க்கின்றதுபோல் தெரிகிறது. யார் எப்படியோ எனக்கு 100% திருப்தி சார். உங்களோட பாசிடிவ் பேச்சு அருமை சார். பல சமயங்களில் உங்கள் வீடியோ speechதான் என் மனஆறுதல் சார்.thank u sir பொங்கல் நல்வாழ்த்துக்கள். by venkatesan.
அற்புதமான விளக்கம் , கன்னி லக்னம் புதன் 7ல் நீசம் ஆனால் சுயசாரம்.. இதில் சிறு சந்தேகம்... புதன் கேந்திர வலிமை யா அல்லது சுய சார வலிமையா ... ஏன் என்றால் நான் குரு திசையில் அணைத்தும் இழந்து விட்டேன்.... நடப்பு சனி திசை அடுத்த திசை புதன்... 03.05.1965 3.44 pm Coimbatore... எனக்கு இரண்டு தாரம்.. ஆனால் ஒருவர் இறந்து விட்டார் அடுத்தவர் பிரித்து விட்டார்... சொத்து ஒன்றும் இல்லை.. இப்போது தனியாக தான் இருக்கிறேன்.. அனைத்தும் நடந்தது குரு திசையில் .. எடுத்து காட்டாக என் ஜாதகத்தை பயன் படுத்தி கொள்ளலாம்... நன்றிகள் பல.... உங்களால் தான் இப்போது நான் ஜோதிடம் பார்த்து கொண்டு இருக்கிறேன்.....
வணக்கம் சார் ஜாதகத்தில் கன்னியில் ராகு + சுக்கிரன் நீசம் பெற்று புதன் உடன் பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்படி இருக்கும் (புதன் சூரியன் இங்கு சூரியன் நீசம் பெற்று உள்ளன ராகு சாரம் பெற்று உள்ளன ) இப்போது பலன் எப்படி எடுப்பது விளக்கம் தாருங்கள் சார் மிக்க நன்றி சார்
அற்புதம் குருவே காலம் கடந்தபின் சுக்ர திசை வந்து என்ன பலன் அருமையான விளக்கம் குரு நன்றி நன்றி நன்றி அருமை எனக்கு கடக லக்னம் சுக்ரன் நிசம் 28 year sani திசை next புதன் next கேது next சுக்ரன் நன்றி நன்றி நன்றி குரு
சின்னராஜ் ஐயா வணக்கம். ஒரு கிரகம் நீச்சம் பெற்று நீச்ச பங்கம் அடைந்து அக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசை எவ்வாறு இருக்கும்? விளக்கம் தாருங்கள்...🙏🙏🙏 அதற்கு ஒரு வீடியோ போடுங்கள் ...நன்றி.
ஜோதிட ஞானகுரு தங்களை குருவாக பெற்றதில் மகிழ்ச்சி சின்னராஜ் ஐயா 🙏🙏🙏 நான் ராகுவின் ஸ்வாதி நட்சத்திரம் எனக்கு செவ்வாய் கடகத்தில் நீச்சம் பூசம் நட்சத்திரத்தில் எனக்கு ரிஷபம்/மிதுனம் லக்னம் லக்ன ராசிக்கு ஆகாத செவ்வாய் நீச்சம்; ஸ்தான பலம் இழப்பு ஆயினும் சந்திரனுக்கு 10ல் திக்பலம் செவ்வாய் தசா 108 வயதில் வருகிறது ;
Hi Sir, This is Thiru. Nice explanation.. Thanks.. But I remember you follow vaakkiya banjamgam.. As per vaakiya panjangam, sani peyarchi happened only on 26 Dec 2020.. But this jadhagam shows sani in magaram.. I agree sani is traveling in uthradam n uthradam's range extend n all.. Though predictions will work because of parivarthanai.. Please explain..
ஐயா 4ஆம் வீட்டில் விருச்சிகத்தில் சந்திரன் சனி சேர்க்கை . குரு 7இல். செவ்வாய் தனுசில். கேட்டை இரண்டாம் பாதம் . முதல் திருமணம் விவாகரத்தாகி மீண்டும் திருமணம் நடந்தாச்சு. இப்போ சூரியதிசை ஆரம்பம். அடுத்து 12 ம் வீடான சந்திரன் நீசம் ஆனபடியால் அடுத்துவரும் சந்திரதிசை எவ்வாறு அமையும். 1986- 06 - 21 காலை- 10:50 கொழும்பு இலங்கை. பதில் தர முடியுமா . 🙏🙏
வணக்கம் ஐயா, அருமையான விளக்கம். சூரியன் -> புதன் சாரம் , 9ஆம் அதிபதி சந்திரன் புதன் வீட்டில், 8ஆம் அதிபதி புதன் லக்கினத்தில், 5ஆம் அதிபதி குரு, 5இல் இருக்கும் செவ்வாயும் 8ஆம் அதிபதி சாரம் :-> ஆகையால் தந்தைக்கு குழந்தையின் ஆயுள் பற்றிய கவலை. நன்றி ஐயா.
தெயவத்தை கோவிலில் மட்டும் சந்திக்க வேண்டும் என்பது இல்லை தங்கள் ஜோதிடம் காணொலி பார்த்தால் போதும் மனம் கோவிலுக்கு சென்ற திருப்தியும் positive energyயும் கிடைத்தது போல் உணர்ந்தேன் 🙏🙏🙏👌👌 சென்னை உமாமகேஷ்வரி
.
உண்மை
True
மிக அருமையானவிளக்கம்.நீங்கள்தான்மக்களுக்குநம்பிக்கையூட்டும்யோதிடர்...குன்றாத இளமையும்.குறைவிலாகுமிழ்சிரிப்பும்நிறைவானபுலமையும்.நின்றாளும்உங்கள்புகழ்ஓங்கட்டும்.
எப்போதும் உங்கள் ஜாதகவிளக்கத்தை தவறவிடமாட்டேன், நல்ல விளக்கமான தரவுகள் தந்து புரிய வைத்த குருவுக்கு என் மனமுவந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
அருமையிலும் அருமை உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்
சூப்பர் சார்! தெளிவான விளக்கம!
உங்கள் சேவையை நிறைய எதிர்பார்க்கிறோம்! நன்றி!
நன்றி சகோ🙏... நீண்ட கால சந்தேகம் தீர்த்து வைத்தீர்கள்.
வாழ்க வளமுடன் ஐயா...🙏🙏🙏
மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா எனது சந்தேகங்கள் அனேகமாக தீர்ந்தது
Excellent, nantri ji💐🙏
வணக்கம் சார். நீசபங்க பெற்ற கிரகங்கள் பற்றிய பதிவு அருமையாக உள்ளது. நன்றி சார்.
100% Accurate . I am Live example 2 Grahas neecha bhanga raja yogam . I have confidence I will create history .Thanks Chinnaraj ji .
இது அருமையான பதிவு நீங்கள் குறிப்பிட்டது போலவே நான் நீசபங்க ராஜ யோகத்தை அனுபவித்தேன் உண்மையான விளக்கம் 🙏
Kindly share your astro details @kalyana kumar
@@Kumaravel_sf Dob 26.9.1971. Coimbatore time 12.11pm
Arumaiyana jadhagam
குருச்சரணம்🙏
நன்றிகள் ஐயா 🙏
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
Marvellous sir thanks for your efforts and your best help in giving valuable teaching to us
நல்ல அருமையான எளிமையான தெளிவான விளக்கம் அருமையாக இருந்தது மிக்க நன்றி சார்
Amam iyya rompa nandri 😭
சார் உங்கள் வீடியோவை சிலபேர் கண்ணுல விளக்கெண்ணெய் உற்றி பார்க்கின்றதுபோல் தெரிகிறது. யார் எப்படியோ எனக்கு 100% திருப்தி சார். உங்களோட பாசிடிவ் பேச்சு அருமை சார். பல சமயங்களில் உங்கள் வீடியோ speechதான் என் மனஆறுதல் சார்.thank u sir பொங்கல் நல்வாழ்த்துக்கள். by venkatesan.
சின்ராஜ் அவர்களே ...கிரகங்கள் நீசம் பற்றி தெளிவாக புரியும்படி விளக்கியதற்கு நன்றி.
அருமை சார் நன்றி மகிழ்ச்சி. தாங்கள் என் போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கும் ஜோதிடர்களுக்கும் வகுப்புகள் நடத்தினால் நலமாக இருக்கும் நன்றி....
மிகவும் அழகான பதிவு ஐயா
வணக்கம் ஐயா மன உளைச்சல் அடைந்த பெற்றோருக்கு உங்களுடைய பதில் மனநிம்மதியை தந்தது . சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் மல்க நன்றி நன்றி நன்றி ஐயா
சின்னராஜ் சார்.வணக்கம்..நன்றி...👍👍👍
மிகவும் நன்று.
Arumugasundaram, Karaikudi.
Sir Neenga solratha keta manasu thripthiya iruku
அற்புதமான விளக்கம் ,
கன்னி லக்னம் புதன் 7ல் நீசம் ஆனால் சுயசாரம்..
இதில் சிறு சந்தேகம்...
புதன் கேந்திர வலிமை யா அல்லது சுய சார வலிமையா ...
ஏன் என்றால் நான் குரு திசையில் அணைத்தும் இழந்து விட்டேன்.... நடப்பு சனி திசை அடுத்த திசை புதன்...
03.05.1965
3.44 pm
Coimbatore...
எனக்கு இரண்டு தாரம்..
ஆனால் ஒருவர் இறந்து விட்டார் அடுத்தவர் பிரித்து விட்டார்...
சொத்து ஒன்றும் இல்லை..
இப்போது தனியாக தான் இருக்கிறேன்..
அனைத்தும் நடந்தது குரு திசையில் ..
எடுத்து காட்டாக என் ஜாதகத்தை பயன் படுத்தி கொள்ளலாம்...
நன்றிகள் பல....
உங்களால் தான் இப்போது நான் ஜோதிடம் பார்த்து கொண்டு இருக்கிறேன்.....
Excellent explanation,100 percent true in my life thank you sir.
மிகவும் பயனுள்ள தகவல். ஐயா அவர்களுக்கு நன்றி. வணக்கம்.🙏🙏🙏
மிக பொிய பயம் குழப்பம் தீா்ந்தது ஐயா கோடான கோடி நன்றிகள் ஐயா
Finishing superb sir
I have guru neesam
Thank you
Very detailed smooth explanation sir
Keep watching
Ayya thangal pathivu arumai
Super explanation to neesabangam in your style ,sir:this baby's parents r full satisfied,i think like this sir,thank u sir
அருமையான தெளிவான விளக்கம் சார் நன்றி
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
All doubts clear....👌👌👌
Excellent description
நன்றி சகோதரா நல்ல தெளிவான விளக்கம்
நல்ல விளக்கம் அருமை
" ஜோதிடர் திலகம் " ஐயா வணக்கம்.
நீசம் பெற்ற கிரகத்தின் ரகசியம் பற்றி மிக எளிமையாக அருமையாக விளக்கி சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா.
வணக்கம் சார் ஜாதகத்தில் கன்னியில் ராகு + சுக்கிரன் நீசம் பெற்று புதன் உடன் பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்படி இருக்கும் (புதன் சூரியன் இங்கு சூரியன் நீசம் பெற்று உள்ளன ராகு சாரம் பெற்று உள்ளன ) இப்போது பலன் எப்படி எடுப்பது விளக்கம் தாருங்கள் சார் மிக்க நன்றி சார்
Super message nandri ayya
அற்புதம் குருவே காலம் கடந்தபின் சுக்ர திசை வந்து என்ன பலன் அருமையான விளக்கம் குரு நன்றி நன்றி நன்றி அருமை எனக்கு கடக லக்னம் சுக்ரன் நிசம் 28 year sani திசை next புதன் next கேது next சுக்ரன் நன்றி நன்றி நன்றி குரு
சிறப்பான பதிவு சேர் ,நன்றி🙏🙏🙏
Arumaiyana vilakkam....👌👌👌
Thank you for your crystal clear explanation
சின்னராஜ் ஐயா வணக்கம். ஒரு கிரகம் நீச்சம் பெற்று நீச்ச பங்கம் அடைந்து அக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசை எவ்வாறு இருக்கும்? விளக்கம் தாருங்கள்...🙏🙏🙏 அதற்கு ஒரு வீடியோ போடுங்கள் ...நன்றி.
நன்றி ஐயா அருமையான விளக்கம்
அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏🙏🙏
Hi chinnaraj sir, very good explanation ...thank you...
Neecham means very very less quantity, that is why you need to be very very careful
Chinnaraj sir no words to Express my gratitude. Excellent explanation sir🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Thank you so much 🙂
Mesha lagnam sani neecham in lagna chandiran in virchagam budhan guru sukran in meenam
Exactly 🙏
Dhulam rasil Budhan vakram,Shukran kanniyil neesam enna palan sir
Very interesting songs, examples..great!
Thank u so much
மிகவும் அருமை!!!!!!!!
sir vanakkam , neecham aaana giragam parivarthanai aachuna athu neecha bangama knjm slunga sir
Excellent explanation ayya thanks Sundarrajan
ஜோதிட ஞானகுரு தங்களை குருவாக பெற்றதில் மகிழ்ச்சி சின்னராஜ் ஐயா 🙏🙏🙏
நான் ராகுவின் ஸ்வாதி நட்சத்திரம் எனக்கு செவ்வாய் கடகத்தில் நீச்சம் பூசம் நட்சத்திரத்தில் எனக்கு ரிஷபம்/மிதுனம் லக்னம் லக்ன ராசிக்கு ஆகாத செவ்வாய் நீச்சம்; ஸ்தான பலம் இழப்பு ஆயினும் சந்திரனுக்கு 10ல் திக்பலம் செவ்வாய் தசா 108 வயதில் வருகிறது ;
மிகவும் நன்றி ஐயா 🙏
பொங்கல், மாட்டு பொங்கல், கனூம் பொங்கல், கரிநாள். வாழ்த்துக்கள்🌹🌹
அந்தப் பெற்றோராக்கு பதில் சொன்னதுக்கு மிக்க நன்றி அண்ணா.
Great research. Superb. Appreciate your detailed & excellent information. Thank you.
ஐயா சிம்ம லக்னம்சனிமேசத்தில்நீசம்வீடுகொடுத்தசெவ்வாய்விருச்சகத்தில்ஆட்சிநீசபங்கம்ஆகிவிட்டதுசனிவக்ரம்சனிதசைஎந்தநன்மையும்இல்லைசனிதசைமுடீவடையும்காழம்இதற்குபதில்கூறூங்கள்ஐயா
WELCOME Sir, You are always saying as per astrology rules Possitively by rules exemption. Iam very happy sir Thanks
வர்கோத்தமம் பற்றி சொல்லுங்க அண்ணா
Yes ayya
Mesathil sevai vakkram guru thulathil irundhu parthal enna palan sir
சார் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் அடைந்து வக்ரம் பெற்றால் என்ன பலன் அதை மறைந்த குரு பார்வை செய்வதால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி வீடியோ போடுங்க சார் 🙏🙏🙏🙏
Super explanation Sir.
Nandri nandri iyya 🙏.
அச்சத்தை போக்கி விட்டீர்கள். நன்றி.
Sima lagnam thulathil suriyan bhuthan serkkai
Hi Sir, This is Thiru. Nice explanation.. Thanks.. But I remember you follow vaakkiya banjamgam.. As per vaakiya panjangam, sani peyarchi happened only on 26 Dec 2020.. But this jadhagam shows sani in magaram.. I agree sani is traveling in uthradam n uthradam's range extend n all.. Though predictions will work because of parivarthanai.. Please explain..
வணக்ம்ஜி.இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
Guru in Libra n aspecting Sani in Aries will this work as neechabamgam
Iyya ennakku rishapa rasi
Rishapa laknam
Thulam vettil
Sun.sukkuran.kedhu.puthan
Eppadi irukkum
Sir please tell which app to use horoscope
Astro.u r mote&more great welcome with always thanks
ஐயா 4ஆம் வீட்டில் விருச்சிகத்தில் சந்திரன் சனி சேர்க்கை . குரு 7இல். செவ்வாய் தனுசில். கேட்டை இரண்டாம் பாதம் . முதல் திருமணம் விவாகரத்தாகி மீண்டும் திருமணம் நடந்தாச்சு. இப்போ சூரியதிசை ஆரம்பம். அடுத்து 12 ம் வீடான சந்திரன் நீசம் ஆனபடியால் அடுத்துவரும் சந்திரதிசை எவ்வாறு அமையும்.
1986- 06 - 21
காலை- 10:50
கொழும்பு
இலங்கை. பதில் தர முடியுமா . 🙏🙏
Happy Pongal chinna raj sir.
Very very thanks very good very good super
Most welcome
Sir.. enaku chevvai neecham but en wife jathagathil chevvai atchi and lakanathipathium kuda ippa enaku neecha panga raja yogam work aguma ?
Utcha vakram palan kooravm please....
Sir oru periya doubt clear sir mika nandri
அருமை ஐயா ,
எல்லாம் சரி அண்ணா.. குருவே நீசமாகி இருந்தால்???
வணக்கம் ஐயா, அருமையான விளக்கம்.
சூரியன் -> புதன் சாரம் ,
9ஆம் அதிபதி சந்திரன் புதன் வீட்டில்,
8ஆம் அதிபதி புதன் லக்கினத்தில்,
5ஆம் அதிபதி குரு, 5இல் இருக்கும் செவ்வாயும் 8ஆம் அதிபதி சாரம்
:-> ஆகையால் தந்தைக்கு குழந்தையின் ஆயுள் பற்றிய கவலை.
நன்றி ஐயா.
மிகமிக அற்புதமான விளக்கம்
அருமையான உதாரணம்
தெளிவான கருத்துக்கள்
மிக்க நன்றி குருஜி
Can neecha suryan make asthangam
If sun and tahu in tulam, what is it's effect
Super excellent sir👌👌👌
நீசம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன் ஐயா
Iyya vanakkam
Suriyan neesam kudave Sani otcham ethu neesapangama iyya
🙏🙏 நன்றி அண்ணா 🙏🙏
Leo Lagnam Vargottamam and Moon sign too Vargottamam in 1st house... please video need
Sir, mesha lagnam, meena rasi ennudayadhu. Ennudaya horoscope la seventh house la sooriyan and guru are there. Is it neecha banga yogam?
neecha bangam aana guru sani udan parivardhanai aagum endral enna palan aiyya?? pleaseeeeeeeeee repply
சிறப்பு, அப்படியே வக்கிர கிரகங்களின் ரகசியத்தைச் சொல்லுங்கள்.வக்கிர/ நீச கிரகங்களின் பார்வை பலம் எப்படி இருக்கும்.நன்றி
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா
Arumai