பெரிய ஆட்டுப்பண்ணையில் தீவன மேலாண்மை | Fodder management for large numbers of goats
HTML-код
- Опубликовано: 29 окт 2024
- முந்தைய வீடியோவை பார்வையிட • நம்மாழ்வார் ஆட்டுப்பண்...
Mrs. Uma devi Mohana Kannan,
Karkoil Village,
Vaitheeswarankoil,
Sirkali Taluk,
Mayiladuthurai District,
Tamil Nadu - 609112,
India
Contact Number +91-90471 92969
#successfulgoatfarming #nammalvar
வாழ்த்துக்கள் மோகன் காவேரி டெல்டாவில் ஆடு வளர்ப்பு பண்ணைமுறையில் சிறப்பாக பேட்டி கொடுத்தமைக்கு முதலில் நன்றி நன்றி தாங்கள் மேலும் மேலும் வளர மானமார வாழ்த்துக்கள் தமிழக அரசு உங்களை போன்றவர்களை கெளரவிக்க வேண்டும் இதுவும் உணவு உற்பத்தி தரமான மாமிச உணவு கேரளா அரசு பிலிப்பனஸ் நாட்டில் அரசு ஆட்டுபண்ணைக்காரங்களை ஊக்க படுத்துவது நமது தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்
வாழ்த்துக்கள் மோகன் வெற்றியின் சிகரத்தை நோக்கி பயணங்கள் தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தார் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல வெற்றிகளை அடைய வாழ்த்தூக்கள் 👍
நன்றிங்க
வாழ்த்துக்கள் ஐயா
இந்தப் பண்ணையார் சொல்வது அனைத்தும் உண்மை இன்றைக்கு வேலை ஆட்கள் கிடைப்பது மிகவும் குறைவு நானும் பல பண்ணைகளுக்கு சென்று வந்திருக்கிறேன் ஆட்கள் பற்றாக்குறையினால் பண்ணை தொழிலையே பலர் விட்டு விட்டனர் சில இடங்களில் பண்ணையினுடைய உரிமையாளர் மற்றும் அவர்களுடைய சொந்தக்காரர்கள் பண்ணையை நடத்திக் கொண்டிருக்கின்றனர் இந்தத் தொழிலில் அதிக லாபம் உண்டு இனிவரும் காலங்களில் இந்த தொழில் மென்மேலும் உயர்ந்த நிலையை அடையும் இது என்னுடைய அனுபவம் மேலும் பல வெற்றிகள் அடைவார் என்று எனக்குத் தெரிகிறது வீடியோ வெளியிட்டதற்கு நன்றிகள் பல
தமிழ்நாட்டில் இப்படியுமா கடுமையான உழைப்பு மூலம் வாழும் குடும்பங்களை பார்க்கும் போது அப்துல்கலாம் நினைவு எனக்கும் ஆர்வம் வருகிறது.
மிக பயன் உள்ள தகவல்களிலும் இதுவும் ஒன்றாக உள்ளது மிக்க நன்றி
மிக்க நன்றிங்க
Mr. Mohan and family all are focused and on the same page I feel . Valuable video sir . Thanks.
So nice of you
G balan
தரமான கேள்வி பதில்கள் நன்றி நண்பரே
நன்றி நண்பரே
உங்களுடைய வீடியோ அனைத்தும் பயன்னுள்ளதாக உள்ளது சகோ
தங்களுடைய் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏
நல்ல பயனுள்ள தகவல்.... நன்றிங்க...
உங்கள் கேள்வி சூப்பர் பதில் சூப்பர் சூப்பர்
மிக்க நன்றிங்க
நன்றி ஐயா அருமை பதிவு வணக்கம்🙏🌾🌾🌾
நன்றிங்க 🙏
அண்ணா போயர்& தலச்சேரி ஆடுகள் பற்றி தெரியும் ஒஷ்மணாபாடி ஆடுகள் பற்றி தெளிவாக ஒரு வீடியோ போடுங்க
😂
இவரிடம் தகவல் அதிகமாக உள்ளது கேள்வி மற்றும் பதில் அருமை..அடுத்த வீடியோ வில் குட்டிகள் பாரமரிப்பு , அடுத்த ஆறு மாதத்திற்கு எத்தனை வகை தீவனம் எத்தனை ஏக்கரில் பயிர் இடுகிறார், வருமான பற்றி கேட்க சங்கடபட்டலும் கிலோ என்ன விலைக்கு விற்பனை செய்கிறார், சய்லேஜ் என்ன விலைக்கு விற்பனை செய்கிறார், இதுவரை இவர் செய்த பரணுகான செலவுகள் மற்ற இதர செலவகளை லாபம் சம்பாதித்தார இல்லையா என்று கேட்கவில்லையென்றாலும் போட்ட முதல் எடுத்து விட்டார இல்லையா?, இவருடைய தம்பி எந்த எந்த வகையில் உதவி செய்கிறார் அவரின் பங்கு இதுபோன்ற பல்வேறு கேள்வி காக காத்திருக்கிறேன் தங்களுடைய subscriberஆக நன்றி ..
Valuable vedio thanks a lot.
Most welcome
சைலேஜ் அவர் எப்படி தயார் செய்கிறார் என்று தெளிவாக வீடியோ போட்டால் டெல்டாவில் ஆட்டுபண்ணை வைத்து இருக்கும் அனைவருக்கும் உபயோகரமாக இருக்கும்.
P😊
எதிர் பார்ப்புடன் இருக்கின்றோம்
நன்றிங்க
மிக்கநன்றி தலைவரை
நன்றி தலைவரே
மிகவும் அருமையான பதிவு👍
அருமை பதிவு நண்பரே
நன்றி நண்பரே
Ivar Kita innum neraya knowledge iruku gather panie innum video podunga bro
Let’s try that
Vaaltthukkal Ayya..
Long time waiting for this video just now get free watching getting some most information on your RUclips channel
Thank you so much for your comment
வழக்கம் போல் அருமையான பேட்டி.
சைலேஜ் மற்றும் அடர்தீவன விலை தெரியபடுத்தவும்.
நன்றி. மேலும் தகவலுக்கு போன் செய்து பார்க்கவும்
சைலேஜ் அவரே உற்பத்தி செய்கிறாரா அல்லது வெளியில் இருந்து விலைக்கு வாங்குகிறாரா?
எப்படி உற்பத்தி செய்கிறார் அல்லது என்ன விலைக்கு எங்கு இருந்து வாங்குகிறார் என்ற தகவலை சொல்லவும்
அவரே உற்பத்தி செய்கிறார்
அண்ணா வெரும் சைலேஜ் மட்டும் பயன்படுத்தி 20 தாய் ஆடு வளர்க்க முடியுமா..ஏன்னா என்னிடம் தீவனம் வளர்க்க நிலம் இல்லை
Super bro athuku aparam thirunelveli la nellai pasumai farm ma oru video yatuthu potuga bro
கண்டிப்பாக நிறைய ஆலோசனைகள் கிடைக்கும் எதிர்பார்கிறேன்
நன்றிங்க
Welcome sir
Thanks
Very Useful
Glad you think so!
Hii good mor.. eravu nerakalil kosu thollai athigamaaga irugum athei yeppadi sariseyvathu sollugal
சிறப்பு
House hold milk needs ku aadu valarkkalama sollunga bro
சூப்பர் ஒர்க்கெர்
நன்றி
பரண் ku ரீபர் ku எந்த மரம் பயன் patuthirkarkal.....
Ellarum narth Indianku velai kudunga namma orla adkal illaya sallary kammiya varan kargda valthugal menmelum valarga 👍👍👍
வாஸ்தவம் தான் நம் ஊர் ஆட்கள் விசேஷம் அது இதுன்னு லீவ் போட்டுக்கிட்டே இருப்பார்கள்
அதானால் வேலை பாதிப்பு ஏற்படுகின்றது
@@batchathavakkal1920 ennamo ponga ji namma aluku nammaley velakudukalaina eppadi paravala athu avarudiya virupam
Sir all is well great jop
Thanks
சைலேஜ் கலவை பத்தி சொல்லுங்க அண்ணா
Talicheri cinai addu kidakuma bro
Shed cost godown cost pathi kelunga ne
Super mice
வருஷத்துக்குஎவ்வளவு வருமானம் இதெல்லாம் நீங்க கேட்கவே இல்லை ஏனென்றால் வருமானத்துக்கு
தான் எந்த ஒரு தொழில் செய்கிறோம் அதை நீங்கள் கேட்கவே இல்லையே
என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் மற்றவருடைய வருமானத்தை கேட்க கூடாது எனவே வருமானத்தை தாண்டி நிறைய தகவல்கள் இருக்கு. இலாபமில்லாமல் எந்த ஒரு தொழிலையும் யாரும் செய்ய மாட்டார்கள். இலாபம் மற்றும் வருமானம் என்பது எந்த அளவிற்கு விற்பனை செய்கிறார்கள் என்பதை பொருத்து. அடுத்தது வருமானத்தை சொன்னால் கமண்ட் எப்படி வருகிறது என்றால் இவர்கள் வருமானத்தை அதிக படுத்தி சொல்கிறார்கள் என்று
@@BreedersMeet ஒரு ஆடு வளர்ப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்று தெரிந்தால் தானே இவரைபோல் வளர்ப்பு அவருக்கு ஒரு பயனாக இருக்கும் அவர் சொல்வது போல எங்கள் டெல்டா மாவட்டங்களில் நிறைய பேர் ஆடு வளர்ப்பது என்பது தொழிலாக இல்லாமல் அது ஒரு பொழுது போக்கிற்காக செய்கிறார்கள் ஆட்டின் பண்ணையாளர்வெளி நாட்டில் இருந்து கொண்டு இங்கு ஆட்களை வைத்து செய்கிறார்கள் அதுவுமில்லாமல் இவர் இவ்வளவு பெரிய பண்ணை வைப்பதற்கான மூலதனம் எங்கிருந்து வந்தது இதெல்லாம் தெரிந்தால்தானே எங்களுக்கும் ஒரு பயனுள்ளதாக இருக்கும்
தங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி. தற்போது விநாயகர் ஆட்டுப்பன்னையில் ஒரு வீடியோ எடுத்துளோம் அதாவது 150 தாய் ஆடுகளுக்கு ஒரு நாள் செலவு என்னவென்று. ஒவ்வொரு தீவனமும் எவ்வளவு விலை என்று. அடுத்த வீடியோ அதாவது நம்மாழ்வார் ஆட்டுப்பண்ணையில் ஒரு நாள் செலவு என்ன என்பதை அடுத்த மாதத்தில் பதிவிட முயற்சி செய்கிறோம். நன்றி நண்பரே
@@BreedersMeet super
Silage cost ஐ யும் vs ஆள் பராமரிப்பு தவிர்ப்பு இந்த இரண்டினால் அந்த ஆட்டு பண்ணை யின் cost cut ஐ பற்றி அறிய முடிந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
முயற்சி செய்கிறோம் நண்பரே
Good
❤❤
Sailage yenna yenna kalapidam varum ?
Intha trays enga kitaikum sir
போன் செய்து பாருங்க
anna delta side ulla aadu meat antha allavuku taste illa compare other district
கடைசிவரையும் ரேட் சொல்லவே இல்ல
How much acer they have
சைலேஜி என்றால் என்ன?
😢😢😢😢
What is silage?
google it
இந்த இடம் எங்க உள்ளது மா
சீர்காழி அருகில்
Small goats sales ku eruka
போன் செய்து கேட்டுப்பாருங்க நண்பரே
🌍🙏🙏🌎
Thank you
NALLA KELVI ,NALLA BADHIL,VAZHKA VAZHKA VAZHKA 1000 ANDUKAL
English subtitles
Will try once I free
Sir ellaam ok ana vadakans thevaillai
Can we have phone number of them to visit the farm ...
அருமை
நன்றிங்க
Talacheri cinai addu kidakuma bro
போன் செய்து கேளுங்கள்