seepu murukku/ சீப்பு முறுக்கு கொய்யா இலை முறுக்கு...

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 63

  • @mannaifoods
    @mannaifoods  Месяц назад +9

    8524993208

    • @MuthuMukileshwaran
      @MuthuMukileshwaran Месяц назад

      En per ananthalakshmi en kudumbathai asirvadhiyungal patti ungalai parthall manadhirku thembaka irukirathu manadhu migavum kastamaga irukum pothu ungalai parthall thairiyamai irukum sister ungalin yedharthamana Pechu alaghu amma oda blessings enaku venum

    • @shankarsiva129
      @shankarsiva129 Месяц назад +1

      மன்னார்குடியில் வீற்றிருக்கும் அந்த இராஜகோபாலனுக்கு மிக பிடித்தம்...

    • @anusuyabalamurugan9937
      @anusuyabalamurugan9937 Месяц назад +1

      ஒரு கிலோ சீப்பு முறுக்கு என்ன விலை

    • @ThamilselviSAnu
      @ThamilselviSAnu Месяц назад +1

      முறுக்கு செய்ய மாவு அளவு பக்குவம் சொல்லவும்

    • @ThamilselviSAnu
      @ThamilselviSAnu Месяц назад +1

      உங்க வீடியோ எல்லமே ரெம்ப அருமை

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Месяц назад +16

    அம்மா என் மகள் இந்திரா 5 வருடங்களாக குழந்தை இல்லை! ஏற்கனவே வாழ்த்தி இருந்தீர்கள் அவளுக்காக வெண்டிகொள்ளுங்கள். நாங்களும் பல பிரார்த்தனைகள் செய்கின்றோம் நீங்களும் வேண்டிகொள்ளுங்கள் அம்மா❤

    • @sathyavenkat9984
      @sathyavenkat9984 Месяц назад +1

      பாட்டி ஏன் டயர்டா இருக்காங்க.

  • @Nanthu-hv7px2lq7w
    @Nanthu-hv7px2lq7w Месяц назад +7

    Love from thiruvarur❤❤❤ namma uru style... Super akka... Love you Patti ma

  • @KARAGAMDURGA-qg4pj
    @KARAGAMDURGA-qg4pj Месяц назад +1

    உண்மையா சொல்றேன் அக்கா நீங்க கொடுத்த முறுக்கு சீப்பு முறுக்கு மாவு முறுக்கு மாவு மிளகாய் தூள் எல்லாமே ரொம்ப டேஸ்டா இருந்துச்சு வீட்ல ரெடி பண்ண அப்படியே அந்த லைவா நல்லா ரெடி பண்றது நல்லா இருக்கு ரொம்ப டேஸ்டா இருந்துச்சு அக்கா ரொம்ப நன்றி

  • @marimari-vx1nq
    @marimari-vx1nq Месяц назад +4

    பாட்டி உங்க சேனல் முதல் முறையாக பார்த்தோம் மிகவும் பிடித்துள்ளது உங்கள் பேச்சு உங்களோட அழகான சிரிப்பு மிகவும் பிடித்துள்ளது பாட்டி என்னையும் என் அம்மாவையும் நீங்கள் வாழ்த்துங்கள் பாட்டி என் பெயர் மகாலட்சுமி எங்க அம்மா பெயர் ராஜேஸ்வரி உங்களை எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு உணவுகளும் மிகவும் பிடித்துள்ளது பாட்டி என் தங்கையின் பெயர் வைஷ்ணவி அவளையும் வாழ்த்துங்கள் பாட்டி

  • @SRIDEVI-gn5hr
    @SRIDEVI-gn5hr Месяц назад +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா ❤❤

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Месяц назад +1

    Thank you super. Old memories

  • @krithigagopalanvenkatesan2365
    @krithigagopalanvenkatesan2365 Месяц назад

    Super amma ❤

  • @dr.subhashiniradhakrishnan8013
    @dr.subhashiniradhakrishnan8013 Месяц назад

    Super patty.nalla manasu.

  • @kokilac5871
    @kokilac5871 Месяц назад +1

    Minimum Sunnambu health ku good only😊 👍... Your videos nice

  • @nadhiyaVeda
    @nadhiyaVeda Месяц назад

    Akka super❤❤

  • @ContentAtv-sd9cx
    @ContentAtv-sd9cx Месяц назад

    நாங்க.ஊட்டிரோடு.மேட்டுப்பாளையத்துல.இருக்கோம்.எங்கக்கூடபேசுங்க.❤

  • @padmachandrasekar6616
    @padmachandrasekar6616 Месяц назад

    Super 👍😊

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 Месяц назад

    அக்கா அம்மாவணக்கம்🙏 எனது வீட்டில் பெரியவங்க யாரும் இல்லை.உங்கள பார்த்தா சந்தோஷமாக இருக்குதுங்க அம்மா.எனக்குஅம்மாவீடு வேணும் .அம்மா நீங்க வாழ்த்து சொல்லுங்க.அது கிடைக்கனும்.அம்மா நன்றியுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @simplycooking_5116
    @simplycooking_5116 Месяц назад

    Nice sister and patti

  • @Nirmaladevi-jp8sj
    @Nirmaladevi-jp8sj Месяц назад

    Patti supar ma

  • @ManosankariRamkumar
    @ManosankariRamkumar Месяц назад

    Super Patti 🎉🎉🎉

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 Месяц назад +1

    அருமை. கொய்யா இலை இல்லாவிட்டால் எப்படி செய்வது. நன்றி

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Месяц назад

    Super, sister

  • @HappyDiary-fr5yc
    @HappyDiary-fr5yc Месяц назад

    Love u Paatti❤

  • @AGVA_29
    @AGVA_29 Месяц назад +3

    Sister பட்சரிசி கழுவி காயபொடனுமா.

  • @deekay-ws2qf
    @deekay-ws2qf Месяц назад

    Nice patti

  • @ThamilselviSAnu
    @ThamilselviSAnu Месяц назад

    அதிரசம் மாவு பக்குவம்

  • @DeiVanai-mk6ti
    @DeiVanai-mk6ti Месяц назад

    Sure patti❤️❤️❤️❤️❤️

  • @boomikasankar1998
    @boomikasankar1998 Месяц назад +1

    Arisi era arisi edhithu varukanuma r kayavaithu araikanuma sister please sollunga

  • @Umapushparaj-h3x
    @Umapushparaj-h3x Месяц назад

    Enga veetilum sunnampu sherpargal

  • @tamilarasan4485
    @tamilarasan4485 Месяц назад

    Super

  • @SangeethaSangeetha-f7w
    @SangeethaSangeetha-f7w Месяц назад

    Thank you very much sister ❤

  • @selvis4776
    @selvis4776 Месяц назад +1

    எங்கள் அம்மா சீப்பு முறுக்கு செய்து கொடுக்கும் போது நாங்கள் ஐந்து விரல்கள் களில் மாட்டிக்கொண்டு சாப்பிடுவோம் எங்கள் அம்மா இப்போது இல்லை சுண்ணாம்பு சேர்க்க மாட்டார்கள்

  • @ponnammals2535
    @ponnammals2535 Месяц назад

    🎉

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Месяц назад

    Nice

  • @rjs9226
    @rjs9226 Месяц назад +2

    நாட்டுச்சக்கரை சேர்த்துக் கொள்ளலாமா அக்கா சீனிக்கு பதிலா

  • @gabrikanirajkani8608
    @gabrikanirajkani8608 Месяц назад +2

    Price sis

  • @VetriVel-p2g
    @VetriVel-p2g Месяц назад +2

    Seeppu murukku mavum koyya ilai muruku mavum onnu dhana akka

  • @VijiLakshmi-zp7ps
    @VijiLakshmi-zp7ps Месяц назад +2

    சீப்பு சீடை மாவு செய்ய ஒரு கிலோ அரிசிக்கு எவ்வளவு பயறு என்று தெளிவாக சொல்லவும் அதை எப்படி தயார் செய்வது என்றும் தயவு செய்து சொல்லவும் நன்றி அக்கா

    • @sharmilakumar1992
      @sharmilakumar1992 Месяц назад +1

      1kg rice ku 150gm solranga video Nala parunga sis

  • @neelayathatchirameshkumar3338
    @neelayathatchirameshkumar3338 Месяц назад

    Deepavaliku dress enda kilamayil edukkalam amma konjam sollugal please

  • @banusuperbatchmmmathi1472
    @banusuperbatchmmmathi1472 Месяц назад +1

    Akka seepu muruku alavu mavuka or riceku akavaka

  • @ContentAtv-sd9cx
    @ContentAtv-sd9cx Месяц назад

    பாட்டி நல்லா இருக்கீங்களா.உங்கலநேருலபாக்கனும்போல.இருக்கு.❤😊

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Месяц назад +1

    Price rate sollunga

  • @rjs9226
    @rjs9226 Месяц назад

    பச்சைப் பயறை தோல் நீக்காமல் சேர்த்துக் கொள்ளலாமா அக்கா

  • @LakshmiRithik
    @LakshmiRithik Месяц назад

    1kg enna velai?

  • @murgashmurgash4644
    @murgashmurgash4644 Месяц назад

    Yan payanuku October 23 birth day patiya wish pana splunga video la akka

  • @hariprasath8887
    @hariprasath8887 Месяц назад +1

    சுடு தண்ணீரா பச்ச தண்ணீரா

  • @vijayagopalakrishnan4915
    @vijayagopalakrishnan4915 Месяц назад +2

    சுண்ணாம்பு எதுக்கு சேர்க்கிறது

  • @santhanalakshmig9542
    @santhanalakshmig9542 Месяц назад +1

    Parkave dull aa erukanga udampai parthu kollungal

  • @sudhasudharsan8210
    @sudhasudharsan8210 Месяц назад

    Sunnambu edhuku😮

  • @paramasivanv2151
    @paramasivanv2151 Месяц назад

    Patti ungala reampa pitikum

  • @padmapriyat639
    @padmapriyat639 Месяц назад

    எங்க தம்பிக்கு திருமணம் ஆக வேண்டும்.

  • @sugunagunasekar9104
    @sugunagunasekar9104 3 дня назад

    கெட்டி உருண்டை ன்னா என்ன பாட்டி

  • @manjuladevi3639
    @manjuladevi3639 Месяц назад

    அரிசியை கழுவி காய வைக்க வேண்டுமா

  • @Gjkkku
    @Gjkkku Месяц назад

    200kg சொல்லி தரவும் । please