😮Keiyivi ilaa paah, anthaa akkai ku innam muti na rika lay! Athennaa mooraaku? kara lavulay kad kee thaakum.Nal laco medy they...aanaa nambilku sirpoo varu ilaa paah😮R kachoo vandaka see ringaaa😊
சாந்தா அ௧்௧ா தினமும் உங்கள் காமெடியை பார்க்காமல் இருக்கவே முடியல சாந்தா அக்கா உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் உங்கள் வீடியோவை பார்த்தா அது ரொம்ப சந்தோஷமா இருக்கு
சாந்தா சிஸ்டர் இந்த வாய்ஸ் மாத்தி பேச ரொம்ப கஷ்ட்ட படுறாங்க சூப்பர் ரெண்டு பேரும் 💖💖🤣🤣 லாஸ்ட் சீன் இப்படி நடக்கும் என்று நான் எதிர் பார்க்கவே இல்ல செம காமெடி சிரிச்சி வயிறு வலிக்குது யப்பா 🤣🤣🤣🤣🤣🤣🤣
சூப்பர் காமெடி. ரவி அண்ணா வந்தா ஒரே ஜாலியாக இருக்கு. சாந்து சகோதரி எந்த கேரக்டர் கொடுத்தாலும் பின்னி எடுத்து விட்டார். முத்தண்ணா சூப்பர் மனைவி உங்களுக்கு. அன்புடன் செல்விபுகழ் சென்னை
இரண்டு பாட்டியும் ஒன்றுக்கொன்று பொரணி பேசுறது ல சளைச்சது இல்லை. கடைசில பார்த்தா சாந்தாவும் ரவியும் தான் மாறுவேடத்தில் இருக்காங்க? இரண்டு பேர் மாறுவேடம் சூப்பர்
Morning super sema vera level ravi Anna vera level Shantha akka um super morning sema super vera level super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ellarum acting super shantha unga vioce appadiye vayasanvanga mathri irruku sema
Romba romba happy ya iruku na usilampatti la o.paraipatti romba miss pandra angaye poitu vantha mathiri iruku thanks a lot...daily ipdi than pattiyoda utkathu katha ketu time pass agum
அடுத்த வீட்டு பேச மாட்டேன், பேச மாட்டேன் சொல்லி ஊரைவே கழிவிட்டு இருக்காங்கே கிழவிங்கள் 🤣🤣🤣🤣🤣🤣🤣😁😁😁
😂😂😚
🤣😊😊👏
Oorr kelavi Ravi mama 👌
😮Keiyivi ilaa paah, anthaa akkai ku innam muti na rika lay! Athennaa mooraaku? kara lavulay kad kee thaakum.Nal laco medy they...aanaa nambilku sirpoo varu ilaa paah😮R kachoo vandaka see ringaaa😊
தினமும் உங்கள் காமெடியை பார்க்காமல் இருக்க முடியவில்லை அக்கா இதை பார்த்தால் மனக்கவலை முற்றிலும் மறந்து போகிறது நன்றி அக்கா
Super akka ur making others laugh great est gift given by god
@@umaswaminathan9843 drgt
😁😁😂😂🤣🤣😇😇👏👏🤝🤝
சாந்தா அ௧்௧ா தினமும் உங்கள் காமெடியை பார்க்காமல் இருக்கவே முடியல சாந்தா அக்கா உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் உங்கள் வீடியோவை பார்த்தா அது ரொம்ப சந்தோஷமா இருக்கு
Mee too. 😅
இரண்டு கிழவிகள் சேர்ந்து நமக்கு எதுக்கு நமக்கு எதுக்குன்னு எல்லாத்தையும் பேசுறாங்கப்பா🤣🤣🤣♥️♥️♥️
Unmail ipdi than nadakkuthu
Athuvum village side ithe pozhappa than irukkanga pa
😂😂
Ravi anna cheruppa maranthittar
👌👌👌👌
நான் இப்பதான் கொஞ்ச நாளா உங்க வீடியோவ பார்க்கிறேன்.. உங்க காமெடி சிரிப்புக்கு அளவே இல்லை...... இரண்டு கிழவிகளும் சேர்த்து தூள் கிளபபிட்டீங்க ஆத்தா... கவலைகளை மறக்கசெய்கிறது.சூப்பர் வாழ்த்துக்கள்.
Mm ama😅
நீங்க எப்போதும் போல பேசுரதே கேட்க அழகா irukkum........
எல்லா ஊரு ஒலகத்துல நடக்கிறதாம் ஆனால் எங்களை சிரிக்க வைக்க உங்களை தவிர வேற யாராலும் முடியாது😃😃😃😃
கல்ல மில்லாத நகைச்சுவை Vera level 👌🥰
ரொம்ப இயல்பா இருந்தது அக்கா,அண்ணா உங்களது நடிப்பு 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Santha akka and Ravi anna acting super 👍👍❤❤❤
சூப்பர்
🥰🥰🌹🌹
அட போங்கம்மா அங்கிட்டு சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிது vera level 👌👌👌🤣🤣🤣
உங்கள் காமடி அனைத்தும் மிகவும் சிறப்பு. உங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது எனது ஆசை.
அக்கா காமெடி சூப்பர் ரவி அண்ணா என்னால சிரிப்ப அடக்க முடியலங்க அண்ணா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஊர் புரளி எல்லாம் பேசிமுடித்து விட்டு இறுதியில் சண்டை வேறு..சூப்பர் 😂👍👌
ரவிஅண்ணா வயிறு வலிக்கா சிரிப்பு சிரிப்ப அடக்க முடியலை👌🤣🤣🤣
சூப்பர் ரவி அண்ணா அக்கா உங்க நடிப்பு சூப்பர் அக்கா காலையிலேயே உங்கவீடியோ பார்த்தது ரொம்ப சந்தோஷம் 😆😆🤣🤣🎉🎉
ரவி அண்ணா யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்🙋♂️ 🤣🤣🤣
Enakkum pudikkum
இந்த கமெண்ட்ட தான் காணோம் னு நெனச்சேன் போட்டுடிங்க பிரபு ஜி😂😂😂😂😂😂😂😂
Ravianna enakum pidikum 😃
@@kabilassesuraj3316 k9
ஒரு ஒரு வீடியோல இதே மெசேஜா
சாந்தா சிஸ்டர் இந்த வாய்ஸ் மாத்தி பேச ரொம்ப கஷ்ட்ட படுறாங்க சூப்பர் ரெண்டு பேரும் 💖💖🤣🤣 லாஸ்ட் சீன் இப்படி நடக்கும் என்று நான் எதிர் பார்க்கவே இல்ல செம காமெடி சிரிச்சி வயிறு வலிக்குது யப்பா 🤣🤣🤣🤣🤣🤣🤣
காலை வணக்கம் அக்கா இரண்டு கிளவிகளும் சேர்த்தல் அது வேற லெவல் சூப்பர் ❤️❤️❤️😂😂😂😂😂
கிழவி.
இரண்டு கிழவிகளும் soooper அழகு semma acting
எதுக்கு நம்ம அடுத்த வூட்டு பழமையை பேசணும்🎊💝 இதுக்கும் இந்த பாட்டிங்க பேசுனதுக்கும் சம்மந்தம் இருக்கா💝🎊👏
தங்கச்சி மாறுபட்ட கெட்டப், கான்செப்ட் சூப்பர்👌👏.. ரெண்டு கிழடு ஒண்ணா சேர்ந்தா ஒரண்டை இழுக்கிறது தான் நடக்கும்😅😅🤣🤣
Ravi anna acting super....
Super Anna akka
Super
Shantha sister voice super.. both acting aiyyooo vera level ponga😱😱🤩🤩🤩🤩
Ravi anna semma reaction 👌 nadippu
அருமையான நடிப்பு 👏👏👏 அப்படியே ஊர்ல இருக்குற மாதிரியே ஒரு உணர்வு இருக்கு 👌👌👍
இவங்க நடிப்புக்கும் கூடிய விரைவில் விருதுகள் கிடைக்க வேண்டும் வாழ்க வளமுடன்
ஊரில் நடப்பு இப்பிடித்தான் இருக்கு .அதை திரையில் காட்டியது அண்ணா அக்கா நன்றி.போசமாட்டேன்போசமாட்டேன் கழுவி ஊத்தியாச்சு 😀😁😀😁🤣🤣🤣🤪🤪🤪
அப்ப.... நீங்கள் யாரு.... வீட்டு கதையையும் பேசலை....?👌👌👌🤣🤣🤣🤣
ரவி அண்ணா உங்கள் நகைச்சுவை என்னை சிரிக்க வைக்கிறது. எனக்கு ரவி அண்ணா பாட்டி மாதிரி நடிப்பு பிடிக்கும்
Ravi அண்ணா, சாந்தா அக்கா காமெடி சூப்பர்,,,,,, சிரிச்சு, சிரிச்சு வாயே வலிக்குது 😄😄😄😄😄
நடிப்பு பிரமாதம் சாந்தா அக்கா, ரவி அண்ணா 👌👌👌
உலக கதையையே பேசாத தங்கம்
அடுத்த வீடு பிரசனை பேசத் தெரியாது இந்த இரண்டு கிழவிக்கு ம் பாவம், உங்கள் நகைச்சுவை உணர்வு அருமை 👍👌🌹🌹
70's ல பாலிமர் டிவி நியூஸ் பாத்த மாதிரியே இருக்கு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Ravi acting superb always
Sanths acting superb.
Vadivel comedy paartha levala iruku vunga comedy.naan romba naala vunga video paarkiren niraya peruku share panren. Neenga panra intha aduthavangala sirikka vaikkira punniam vunga vamsathaiye kaapathum.👌👌👌👌👌👏👏👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எப்படி இப்படி நடிக்கிறிர்கள் இருவரும் சூப்பராக இருக்கு சகோதரி அதுவும் ரவி அண்ணா வெறலேவல் நடிப்பு
Ravi Anna & Santha akka acting vera level 👌👌👌
காலையிலே ரெண்டும் சேர்ந்துடுச்சி🤧🤧 ஊரு ரெண்டா போக போவுது ஆத்தாடி என்னம்மா வாய் கிழியுது😆😆😝😝
The future comedians of tamil cinema. Best wishes
Ultimate கெழவிகளே நெறய வீடியோ போடுங்க plz🤣🤣🤣🤣
🤣🤣🤣naalaiku enaku xam but unga video paathutu polamnu vandhe,semma🤣🤣Ravi anna.....
What a voice modulation and acting of both Ravi and shantha 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
இப்படித்தான் ஊர்ல ரெண்டு கிழவிகள் இருந்து புரணி பேசுறது நடிப்பு சூப்பர் ரவி அண்ணா சாந்தா சிஸ்டர்
சந்தா அக்கா யாரு கிட்ட ரவி அண்ணா கிட்டயவா முடியுமா massseeee ரவி அண்ணா 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
Vera level ravi anna santha akka super👏👏👏😂🤣😅 love u both 😍😍😍❤❤❤❤❤❤❤❤❤
சிரிப்பை அடக்க முடியல.. சூப்பர் 😂😂😂😂👌👏ippo vandiye turru turru turru turru nu vidrangye..😂😂😂😂
அக்கா நான் தான் முதல் கமாண்ட் அக்கா ரொம்ப ஹாப்பியா இருக்கு அக்கா🥰😇🥰😇🥰😇🥰😇
2q
தெருவிற்கு இரண்டு கிழவிகள் கண்டிப்பாக இதேபோல்உள்ளது😅😅😂😅😅😂😂
இந்த சாந்த கிழவிக்கு ஊர் வம்பு பேச சும்மா ரோட்டல போற பாட்டியா கூப்பிடுது சரியா குசும்பு கார கிழவி போல 🤣🤣🤣😍😍😍
Super Ravi sir
அட பக்கிகளா இப்படி கொடுமை பண்ணுறீங்களே சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது 😂😂😂
எங்க மனோரமா கண்ணாம்பா இரண்டுபேரும் சேர்ந்தாசும்மா😂😂😂😂😂😂😂
ரவி அண்ணா வெற லெவல் 👌👌👌👌👌♥️♥️♥️♥️
இரண்டு பேரு நடிப்பும் சூப்பர்👌👌👌👌சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அருமை😍 💥💯💯💯💯💥🙏🙏🙏
ரவி அண்ணா சாந்தா அக்கா உங்க நடிப்பு சூப்பர் 👌👌👌
2 varunggalaa kelluttu kelavii...romba arumai... paathu santha yaarum ponnu kudukamataan mavanukku😝🤪🤪😛😀😀
Ravi saari nice..
உங்கள் comedy க்கு நான் அடிமை உங்களை நேரில் சந்தித்து பேசுவேன் மும் என்று ஆசையாக இருக்கிறது
உங்க பாஷை கேக்க இனிமை யா இருக்கு
சூப்பர் காமெடி. ரவி அண்ணா வந்தா ஒரே ஜாலியாக இருக்கு. சாந்து சகோதரி எந்த கேரக்டர் கொடுத்தாலும் பின்னி எடுத்து விட்டார். முத்தண்ணா சூப்பர் மனைவி உங்களுக்கு. அன்புடன் செல்விபுகழ் சென்னை
ரவிமாமா சாந்தா அண்ணி நடிப்பு சூப்பர்.
நடிகை, மனோரமா, கோவைசரளாவிற்கு பிறகு நீங்கள் தான்... உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் 👍👍👍
இரண்டு பாட்டியும் ஒன்றுக்கொன்று பொரணி பேசுறது ல சளைச்சது இல்லை. கடைசில பார்த்தா சாந்தாவும் ரவியும் தான் மாறுவேடத்தில் இருக்காங்க? இரண்டு பேர் மாறுவேடம் சூப்பர்
Ravi Anna mass 😀😀🤣😂😂
Ravi anna manorama santha kovai sarala supper. 👌💐💐💐🌹
உங்கள் காமெடி நினைத்து நினைத்து சிரிப்பு அடக்க முடியல சாமி... 😄😄😄😄
Ravi Anna ammauda nadipu vera leval.
தமிழ் நாட்டு காரங்கனா சும்மாவா...... எங்க ஊர் புகழ் 🥳🥳🥳🥳🥳🥳 தமிழ் வாழ்க🙏 சாந்தா அக்கா ♥️ ரவி அண்ணன் ♥️ சீக்கிரம் வெள்ளி திரையில் அழைப்பு வரும் 👏👏👏👏
எனக்கும் பிடிக்கும் ரவி அண்ணா வா 🙏🏼🙏🏼👌🏼👌🏼👍👍👍💐💐💐
Morning super sema vera level ravi Anna vera level Shantha akka um super morning sema super vera level super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ellarum acting super shantha unga vioce appadiye vayasanvanga mathri irruku sema
அருமையோ அருமை ❤️😍🌍... உண்மையாக நடக்கும் விசியம் 😻
Santha akka ungal unmaiyana kadhal yennai ungal video paka aarvathai thoondiyathu... God bless you akka ...❤️❤️
Ravi annaaaaaa ❤️👍😂😂😂😂😂😂😂
Nijamahave rendu pombalanga sendha ipdidhan pesikkuvanga unga renduber actingum 👌👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣
ரெண்டு பேரின் நடிப்பும் சூப்பரோ சூப்பர் 👌😊
அய்யோ அய்யோ... எப்படிதான் இப்படி யோசிக்கிறார்கள்..
Superb comedy. Chettan..
🤣🤣🤣semma Ravi super ah slang peasuranga santha akka voice super🤣🤣🤣🤣🤣
கடைசியிலா வேர லெவல் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கு நிறைய இந்த மாதிரி போடுங்க
Duruduruu concept Vera ✨️ Leval akka ravi Anna solla varthaigale illa
Romba romba happy ya iruku na usilampatti la o.paraipatti romba miss pandra angaye poitu vantha mathiri iruku thanks a lot...daily ipdi than pattiyoda utkathu katha ketu time pass agum
Ravi Anna SANTHA AKKA Vara level COMDY super 🤗
பகல் முழுவதும் வேலை செய்து களைப்புடன் வீட்டிற்கு வந்து உங்கள் சேனலை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்❤❤❤
வேராலவல் காமெடி 👌👌❤️
அருமை அருமை நடிப்பு அருமை , வசனம் அருமை , Makeup அருமை . 👌👌👌👌👏👏👏👏 உண்மையாகவே கிராமத்துல நடக்குற நிகழ்வை நேரே பார்ப்பதுபோலவே இருக்கு . 100% Talent , 100% Comedy ,100% Correct Combination. ராஜாவுக்கும் , சாந்தாவுக்கும் கிரீடமாக இருப்பவர் ரவிதான்.🙏
அய்யோ இந்த கிழவிக்கு கொள்ள தாங்க முடியல 😂😂😂🤗
இரண்டு கிழவி நடிப்பும் அருமை செல்வன் தென்காசி
ரவி அண்ணா காமெடி சூப்பர் 🤣😂😂😂😂🤣🤣
Adee aaththeee.... Idhenna ippaiyaayiuhu😂😂😂😂😂
இந்த மாதிரி கிளவியால தான் கலவரம் நடக்குது 👌👌👌
Thirumba thirumbapathen... Semma🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Ravi anna shantha akka acting Vera level 🤣🤣🤣
😄😄🤣🤣🤣👌👌👌 ரெண்டு கிழவிகளும் அருமை யார்எப்படிபோனா நமக்கென்ன நாம என்ன ஊர்வம்பு பேசரவங்களானு சொல்லிசொல்லியே ஊர்க்கத எல்லாத்தயும் உக்காந்து பொரணி பேசி கடசில🤣🤣🤣
😂😂😂👌🏻 sema comedy akka anna
Ellathoda comedy um nallathaan irukku. Ethilla ravi annana yarukellam pudikum nu ethey question eppo pathalum kettuttu. Etharkum like varumna vaa.
காலையிலேயா சூப்பர்👌👌👌👌👌👌 😂😂😂😂😂😂😂😂😂😂😂
ரவி அண்ணே சாந்தாக செம காமெடி சூப்பர் சூப்பர்
இரண்டு பேரும் சேம சுப்பர் 😂😂😂😂😂
Sirichu sirichu vayiru valikuthu anna super comedy 😆😆😆😆😆😆😆Enga Ravi Anna Vera level 😆👌👌
ஊர் கிழவி ரெண்டும் ஒன்று சேர்ந்தாலே ரணகழந்தே🤣🤣
ரணகழம் இல்லை ரணகளம்....தயவு செய்து இனிமேல் நீ தமிழில் டைப் பண்ணாதே
Vera level. Sirichu sirichu vayaru Vali vanduduchu.
உங்கள் வீடியோ எல்லாம் நல்லா இருக்கு ❤️❤️❤️
Last sandai super 😃😀😄😁👍2 varin acting arumai 😄😁😀😃