மிக மிக மிக தெளிவான விளக்கம். இதைவிட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது. உங்கள் தகவல்படி setup box hdmi connection கொடுத்து இந்த device மூலம் ஆடியோ பிரித்து amplifier மூலம் 5.1 கொடுக்கும் விவரம் சொன்னீர்கள் ok ... ARC out உள்ள டிவி வேண்டும் என்று சொன்னீர்கள் அதுதான் புரியவில்லை. விவரம் தெரிவிக்கவும்.
வணக்கம் சார், அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி.ஆறு அனலாக் சேவனல்கள் தனியாக வருவதால் இந்த பாக்ஸ்க்குள்லும் புரோலாஜிக் ஃபோர்டு உள்ளதா?இதனை நாம் 5.1ஆம்பில் இன்புட் கொடுத்தால் மறுபடியும் புரோலாஜிக் சென்று வருமா அவுட்புட் சிக்னல்.... விளக்கம் தாருங்கள்... முத்தையா சென்னை 91*
Samsung uhd hdmi earc 2022 model, Philips 5.1,8000b home theatre (only bluetooth) இவை இரண்டையும் hdmi earc மூலம் இணைக்க முடியுமா? 5.1 Sound வருமா சார்? விலை கூறவும்.
அண்ணா வணக்கம் 4k தொழில்நுட்பம் இந்தியாவிற்குள் இன்னும் வரவில்லை என்று கூறுகிறார்கள் மேலும் இந்தியாவிற்குள் 4k தொழில்நுட்ப ஒளிபரப்பு எந்த டிவி சேனலிலும் கிடையாது என்று கூறுகிறார்கள் இதற்கு தங்களின் கருத்து என்ன
என்னுடைய பிலிப்ஸ் 3900 டால்பி டிஜிட்டல் டிவிடி ஹோம் தியேட்டர் எச்டிஎம்ஐ கே ஆர் சி இன் புட் இல்லை செட்டாப் பாக்ஸ் இல் இருந்து டால்பி சவுண்ட் இன்புட் கொடுப்பது எப்படி
என்னுடைய 5.1 Soundbar இல் HDMI & OPTICAL இன்புட் மட்டுமே உள்ளது.. 6 பின் RCA இன்புட் இல்லை என்னுடைய டிவியில் இருந்து HDMI arc மூலமாக அவுட் எடுத்து இந்த பாக்ஸில் கொடுத்து அதிலிருந்து HDMI arc வழியாக என்னுடைய சவுண்ட் பாரில் கொடுத்தால் 5.1 அவுட்புட் கிடைக்குமா ?
Bro ungaluku intha box theva illa bro, nenga direct ah TV HDMI output eduthu soundbar la kuduthave ungaluku 5.1 work agum.... Intha box HDMI input home theatre illathavgaluku tha use agum. Ungaluku theva illa
நண்பரே இனிய வணக்கம்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நான் SONY SA-D100 4.1 ஹோம் தியேட்டர் உபயோகப்படுத்தி வருகிறேன்.. செட் டின் உள்ளே (போர்டு ) எதுவும் செய்யாமல்,, ஏதேனும் BASS குறைக்கும் வழி உள்ளதா..... BASS அதிகமாக உள்ளது.......? தயவுசெய்து பதில் அனுப்புங்க நண்பா....... 😔😔😔😔😔
வணக்கம் அண்ணா. இந்த device-ஐ நான் HDMI arc support பன்னும் ஏன்று நினைத்து தவறுதலாக வாங்கி விட்டேன். இதை smart tv-ல் direct ஆக connect செய்ய ஏதேனும் வழி உள்ளதா.... அண்ணா
மிக்க நன்றி ஐயா திருவண்ணாமலையிலிருந்து ராஜேஷ்குமார்
தெளிவான விளக்கம்அன்பான அணுகுமுறை இந்த எளிமை தான் மென்மேலும் வளர மெருகேற்றுகிறது சிவகாசி பாபு
Arc is not working in box I am 2years using this
அருமையான effect....Voice மட்டும் தெளிவாக தனியாக கேட்கிறது....
அருமை அண்ணா மிகவும் ஒரு விளக்கம்.நன்றி அண்ணா.
தெளிவான விளக்கம் அண்ணா 💐💐💐🌷🌷🌷
Ok sir thanks
நல்ல தெளிவான விளக்கம்
Ennoda anna tha num venuma?
அருமை அண்ணா தெளிவான விளக்கம்
அருமையான விளக்கம் அண்ணா
மிக மிக மிக தெளிவான விளக்கம். இதைவிட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது. உங்கள் தகவல்படி setup box hdmi connection கொடுத்து இந்த device மூலம் ஆடியோ பிரித்து amplifier மூலம் 5.1 கொடுக்கும் விவரம் சொன்னீர்கள் ok ... ARC out உள்ள டிவி வேண்டும் என்று சொன்னீர்கள் அதுதான் புரியவில்லை. விவரம் தெரிவிக்கவும்.
வணக்கத்திற்குரிய வாழ்த்துகள் அண்ணா
Thank you
Wonderfully explained with patience. Thanks for the informative upload.
Arumaiyana vilakkathirku nandrigal guru 🙏, good introduction. 👍
நன்றி சகோ
சவுண்ட் எல்லாம் அருமையாக உள்ளது அண்ணா
அருமையான விளக்கம்!
நன்று, நன்று! நான் உங்கள் தொடர்பை எதிர்பார்க்கிறேன்.அழையுங்கள்.நன்றியுடன் வணக்கங்கள் பற்பல.
அருமையான விளக்கம்
மிகவும் நல்ல தகவல்
நல்லது அண்ணா ஹச் டி எம் ஐ ஆடியோ மற்றும் ரெஸ்பாக்ஸ் எது சிறந்தது அண்ணா
Center voice nice sir 👏👏👏👌
நன்றி
விளக்கத்துக்கு நன்றி அண்ணா
வணக்கத்துக்குரிய வாழ்த்துக்கள் அண்ணா
Thanks you brother
Bro, decoder kum extractor kum ena difference?
OTT apps contents pakkumpothu 5.1 out kidaikkuma
Does it gives real,pure 5.1surround sound ?
Do we need to switch 2.1 to 5.1 everytime to play 5.1 movies ?
If we keep switch on 5.1, will decoder play 5.1 sound ?
என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
வணக்கம் சார், அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி.ஆறு அனலாக் சேவனல்கள் தனியாக வருவதால் இந்த பாக்ஸ்க்குள்லும் புரோலாஜிக் ஃபோர்டு உள்ளதா?இதனை நாம் 5.1ஆம்பில் இன்புட் கொடுத்தால் மறுபடியும் புரோலாஜிக் சென்று வருமா அவுட்புட் சிக்னல்.... விளக்கம் தாருங்கள்... முத்தையா சென்னை 91*
Does it has prologic ?
Laptop HDMI ல use பண்ண முடியுமா....
Can i use this board with laptop
Cost evalo anna... Nice explanation ..😍
அருமை அண்ணனே
டிவியில் யூடியூப் இல் உள்ள 5.1 வீடியோ இதுக்கு சப்போர்ட் பண்ணுமா! நீங்கள் ஏன் டிவியில் போடாமல் கம்ப்யூட்டரில் ஏன் போடுறிங்க ?
Hdmi extracter இதில் optical இருந்தால் நல்லா இருந்து இருக்கும் 5.1 soundbar பயன்படுத்தி இருக்கலாம்
AUX input koduthu testing video podunga
Price evlo guruve?
2800 Rs
Sir etha us panna sound yallam periyouma sir pls solluga
வணக்கம் சார்,உங்களை தொடர்பு கொள்ள வேறு எதாவது கைபேசி எண் உள்ளதா?
9597126597- only whatsapp
Nenga whatsapp msg pannunga brother call pannuvanga....
Stereo mattum edukka mudiyuma sir
No sir
anna neenga entha video eppa pottalum first pakkara alkala naanum oruthan anal enakku call panrenu sonniga pannaveilla, paravailla ennakku mazhai tharumo en megam enra patta muzhusa podunga naan kettukiran thank you... Dhiyal,Sakthi,Nimal
நன்றி சகோ
Dolby digital plus support pannuma
yes
Mx q android box dolby digital plus erukka
Super bro nadri nanbha
அருமை அண்ணா
Samsung uhd hdmi earc 2022 model, Philips 5.1,8000b home theatre (only bluetooth) இவை இரண்டையும் hdmi earc மூலம் இணைக்க முடியுமா? 5.1 Sound வருமா சார்? விலை கூறவும்.
Bro Audio Clear Ahh Varudha
Does this board has prologic 2 support ?
I think this product will work for redmi 4a series...
Futech ft003 5.1 mini decoder review pannuge
Ithile optical out ulaath undaa
No
Semmmmaaa anna 🔥😘
நன்றி செல்லம்
Tv hd step boxla 5.1work akuma anna
Yes work agum brother
Anna price
Bro usb MP5 board la Bluetooth mode la surrounding not working bro please ooru video podukaga bro😭
Not board weast brother
@@ManoAudios thankyou bro🤝
How much it costs?
2700
நீங்க ப்ளே பண்ற வீடியோ என்ன பார்மெட் எதுல டவுன்லோட் பண்ணுங்க
அவதார் வீடியோ எதுல டவுன்லோட் பண்ணனும் நீங்க ப்ளே பண்ணது 5.1
Firetv stick வேலைசெய்யுமா சொல்லவும்
Price Evlo
அண்ணே இதன் விலை எவ்வளவு? உங்களிடம் கிடைக்குமா?
சூப்பர்
Audio extract la direct a speakers matta mudiuma
No bro
Prologic card used in this extractor ?
அண்ணா வணக்கம் 4k தொழில்நுட்பம் இந்தியாவிற்குள் இன்னும் வரவில்லை என்று கூறுகிறார்கள் மேலும் இந்தியாவிற்குள் 4k தொழில்நுட்ப ஒளிபரப்பு எந்த டிவி சேனலிலும் கிடையாது என்று கூறுகிறார்கள் இதற்கு தங்களின் கருத்து என்ன
என்னுடைய பிலிப்ஸ் 3900 டால்பி டிஜிட்டல் டிவிடி ஹோம் தியேட்டர் எச்டிஎம்ஐ கே ஆர் சி இன் புட் இல்லை செட்டாப் பாக்ஸ் இல் இருந்து டால்பி சவுண்ட் இன்புட் கொடுப்பது எப்படி
Super sir thank you
நன்றி சகோ
அண்ணா amplifier-ல் Bass Booster switch எப்படி fix செய்வதென ஒரு video போடுங்க.
Ok brother
Nice info video
How to buy ?
Description la contact number irukku
@@ManoAudios output is better than hd audio rush?
Amazon இல் இதன் விலை 5000 to 7000 உள்ளது....
I am selling this in only 4500/- + courier
Anna arc work akuma
கண்டிப்பாக ARC work ஆகும்
என்னுடைய 5.1 Soundbar இல் HDMI & OPTICAL இன்புட் மட்டுமே உள்ளது..
6 பின் RCA இன்புட் இல்லை என்னுடைய டிவியில் இருந்து HDMI arc மூலமாக அவுட் எடுத்து இந்த பாக்ஸில் கொடுத்து அதிலிருந்து HDMI arc வழியாக என்னுடைய சவுண்ட் பாரில் கொடுத்தால் 5.1 அவுட்புட் கிடைக்குமா ?
தாராளமாக கொடுக்கலாம் சார்
@@ManoAudios இதைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்... எனக்கென்றே வீடியோ போட்டது போல் உள்ளது நன்றி...
Bro ungaluku intha box theva illa bro, nenga direct ah TV HDMI output eduthu soundbar la kuduthave ungaluku 5.1 work agum....
Intha box HDMI input home theatre illathavgaluku tha use agum.
Ungaluku theva illa
Please suggest hdmi to 2 channel converter
Anna maasana velakam
Anna super very nice
Super pro
bro price please
Sollunga Bro
நண்பரே இனிய வணக்கம்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நான் SONY SA-D100
4.1 ஹோம் தியேட்டர் உபயோகப்படுத்தி வருகிறேன்.. செட் டின் உள்ளே (போர்டு ) எதுவும் செய்யாமல்,,
ஏதேனும் BASS குறைக்கும் வழி உள்ளதா..... BASS அதிகமாக உள்ளது.......? தயவுசெய்து பதில் அனுப்புங்க நண்பா....... 😔😔😔😔😔
உங்கள் மொபைல் எண் பதிவு செய்க
வணக்கம் அண்ணா. இந்த device-ஐ நான் HDMI arc support பன்னும் ஏன்று நினைத்து தவறுதலாக வாங்கி விட்டேன். இதை smart tv-ல் direct ஆக connect செய்ய ஏதேனும் வழி உள்ளதா.... அண்ணா
Naanum tha bro
Output hdmi video varuthaa bro?
@@InaiyaUlaa hdmi input kudutha crcta output varuthu bro input ku mattum hdmi arc support pannala tha probi
Super
How much price
How to buy
அண்ணா இதுல AC3 சப்போர்ட் பண்ணும் ஓகே EAC3 சப்போர்ட் பண்ணுமா ?...
Yes brother
வணக்கம் அண்ணா
அண்ணா இந்த பக்ஸ் எங்கே கிடைக்கும் கொஞ்சம் செல்லுங்கள்
Description checked
buy link kudunga bro pls
Check description
How much
Rs 2800 description no contact
vera contact number irka bro ?
Good news
anna set order aduppengala ungala epde contact pantrathu
9597126597 whatsapp
Price bro
Work aagave illa bri
❤
1box venum sir
அண்ணா இது எங்கு கிடைக்கிறது
Description la contact no irukku call pannunga
Anna amplifier 2.1 relay stand by model mudichaa anna call pannuga anna
Ok brother
Ok mano anna
Price
2800
Hi
Its working Arc