வாராஹி குருதி பூஜை || 10.07.24 இரவு 7 மணிமுதல்
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- ஸ்ரீ அஷ்டபுஜ மஹா வாராஹி
குருதி பூஜை
*நாள் : 10.07.24(புதன்கிழமை)
இரவு : 7 மணிமுதல்*
வாராஹி அன்னையின் அவதார திருநாளான ஆஷாட நவராத்திரியில் வரும் வளர்பிறை பஞ்சமியில் வராஹிக்கு பிரீதியான குருதி பூஜை நம்முடைய சக்தி பீடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
கோர்ட் வழக்கு பிரச்சனை உள்ளவர்கள்,தீராத கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தூர்தேவதை பாதிப்பு உள்ளவர்கள், பில்லி சூனியம் செய்வினை கோளாறு உள்ளவர்கள் இந்த அதிசக்தி வாய்ந்த வாராஹி குருதி பூஜையில் கலந்துகொண்டு பலனடையும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புக்கு:
மாதவரம் ஸ்ரீ சுயம்பு அங்காளபரமேஸ்வரி சக்தி பீடம்.
பகவத்சிங் நகர்,மாதவரம்,சென்னை:60.
கைபேசி : 9940416474 , 7200726942.
வாராஹி தாயே ! அருள் புரிவாயே!.
#varahiamman #varahi #varahidevi #varahidevotees #varahivalipadu #varahipooja #varahiammanmiracles #varaharoopam #kuruthi #pooja #nomoonday #varahitemple #varahipoojai #varahiamman⛏️🐚☸️🙏 #varahiamma #varahisongs #varahistatus #varahireels #varahiworkship #varahiidol #varahistatue #varahisakthipeedam #varahisakthi #varahiamman_temple #varahidevotees #varahiblessings #varahimantra #varahimaa #varahitemple #varahiammanvalipadu #varahinavaratri # #homam #bairavarsami #angalaparameshwariswamigal #adhisakthi #angalaparameshwari #madhavaram_angali