I am mohanambal from hosur. i am buying from this brother to reselling not even single complaints from customers. Regular customers available for jk natural sugars from Bhavani. 100% satisfaction and purity in product.
ok. very nice Mr. jagan. hard work. glad to see that the man is wearing shoes. how you protect the roof top above the boiling kopra from fall of 🦎🦎🦎🦎🐜🐜🐜🪲🪲🪲🦟🦟🦟🪰🪰🪰🕷🕷🕷🪰🪰🪰. you may use mesh to prevent their fall otherwise the sugar consumers may suffer a lot. please consider my suggestion. wish your business all success.💯👍👌🤝🙏🏻
Your process not clean while crushing with Machine bear leg without any safety measures. While producing the organic Sugars use safety equipments for legs and hand. Can u send me sample.
அவர் சொல்வதை ஆய்வு செய்து corrective action எடுக்கலாமே. தவறுதலாக எதுவும் சொல்ல வில்லையே சார்.Good advise தான். இது அவர்களது மார்க்கெட்டிங் டெவலப்புக்கு உதவும் சார்.
ஆனந்தரமேஷ் அவர்கள் அரசியலை சரியாக புரிந்துகொள்ளவில்லை . அண்ணாமலை பி.ஜே.பி.ன் லீடர். தமிழ்நாட்டில் எந்த விவசாயமும் நடக்ககூடாது என்பது அந்த கட்சி தலைமையின் கொள்கை .விவசாயம் செய்தால் மீத்தேன் எடுக்கமுடியாது .அதனால்தான் விவசாய வேலைக்கு ஆள் போகக்கூடாது என்று 100 நாள் வேளைத்திட்டம். பத்தாததுக்கு எங்கு பார்த்தாலும் சிப்காட் . சிப்காட் கம்பெனியே வாகனம் வைத்து ஆட்களை அழைத்து வருவது .நாம் நமக்கு வேலை கிடைக்கிறது என்று நினைக்கிறோம். ஆணால் விவசாயத்தை முடக்குவதுதான் இதன் நோக்கம் .பிறகு எதர்க்கு மோடி ஐயா ஏக்கருக்கு 6000. ரூ தருகிறார் .அந்த 6000 த வாங்கிக்கிட்டு போராடம இருக்கனும் .இது தான் அரசியல் . உண்மையில் உயர்ந்தபடிப்பு I.P.S. படிப்பு தான் .அததான் ஏற்கனவே படிச்சுட்டாரே அண்ணாமலை .?அப்புறம் இப்ப எதுக்கு லன்டன்ல படிக்கபோறேன்னு போனாறு. போனவருசம் அமெரிக்காபோனாரு படிக்க .அங்க போய் என்னத்த படிச்சாரு. தமிழ் நாட்டு மக்கள ஏமாத்துரதுதான் பி.ஜே.பி. இதுதான் அரசியல் .
@@Mathi1990wjm கடைகளிலேயே 35 ரூபாய்க்கும் 40 ரூபாய்க்கும் கிடைக்கிறது... தேவைப்படும் அளவு 1 கிலோவோ 2 கிலோவோ கூட வாங்கி கொள்ளலாம்..இவர்களிடம் 10 கிலோ மொத்தமாக வாங்கத்தேவையில்லை..
மிகவும் சிறப்பு. சுத்தமான சூழலில் தயாரிப்பது மிகவும் முக்கியம். வாழ்த்துகள்.🎉
Jaggery making the process very hard work.
Thaliva leglaaa glouse potukittu machine rotating akuthu thaliva pakka process excellent
I am mohanambal from hosur.
i am buying from this brother to reselling not even single complaints from customers.
Regular customers available for jk natural sugars from Bhavani.
100% satisfaction and purity in product.
How much are they selling per KG?
@@kingmaker3864 per kg 46
தம்பி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அண்ணா நன்றி
Actually this sugar contains mainly Fructose and not Glucose. So sugar patients can use it.
Superrr👌👌👌Nice information
Thank you🙏
So nice of you
எனது மலரும் நினைவுகள்❤❤❤
ok. very nice Mr. jagan. hard work. glad to see that the man is wearing shoes. how you protect the roof top above the boiling kopra from fall of 🦎🦎🦎🦎🐜🐜🐜🪲🪲🪲🦟🦟🦟🪰🪰🪰🕷🕷🕷🪰🪰🪰. you may use mesh to prevent their fall otherwise the sugar consumers may suffer a lot. please consider my suggestion. wish your business all success.💯👍👌🤝🙏🏻
Very nice
Will we get khand sugar?
Where can I buy in Bangalore, please reply.
இதுல அச்சு வெல்லம் கிடைக்குமா?
Very good super
1kg எவ்ளவு bro
அருமை பிரதர் நான் நாட்டு சர்க்கரை தான் பயன்படுத்துகிறேன் ஒரு கிலோ ₹60.
@@krishmurthy945 எங்கு கிடைக்கிறது விலாசம் தேவை
கூட்டுறவு அங்காடிகளில் ரூ. 60க்கு ககிடைக்கிறது
கொஞ்சம் சுத்தமாக சுகாதாரமாக செய்தால் நன்றாக இருக்கும்
10kg rate sollunga
எவ்வளவு நாட்கள் வரை வைத்திருக்கலாம்
Bro shoe potu panrangaley, will that not be a problem. Will it create a health issue
ஷு போட்டாமல் மட்டும் சுத்தம் ஆகிவிடுமா...ஷூவையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்...
Your process not clean while crushing with Machine bear leg without any safety measures. While producing the organic Sugars use safety equipments for legs and hand. Can u send me sample.
உங்கள் முறை சரி ஆனா ஊழியர்கள் கால் படுகிறது அதை சரி செய்ய வேண்டும்
நீ வாங்கி திங்காதடா
அவர் காலில் டக் பூட் போட்டு உள்ளார்.
ஒருவர் தான் போட்டு இருந்தார் மற்ற ஊழியர்கள் காலுறை போடாமல் வெறும் காலில் நாட்டு சர்க்கரை மீது நடந்து வேலை பார்க்கிறார்கள். இது சுகாதாரமற்ற செயல் இது.😮
அவர் சொல்வதை ஆய்வு செய்து corrective action எடுக்கலாமே. தவறுதலாக எதுவும் சொல்ல வில்லையே சார்.Good advise தான். இது அவர்களது மார்க்கெட்டிங் டெவலப்புக்கு உதவும் சார்.
எந்த ஒரு பொருளையும் அல்லது உணவு பண்டங்களையும் தயாரிக்கும் போது நேரில் பார்த்தால் சாப்பிட முடியாது 😅😅😅😅
ஒரு கிலோ சர்க்கரை எவ்வளவு
நம்ம அஞ்சு கிலோ வாங்குவதாக இருந்தால் அதற்கான ட்ரான்ஸ்போர்ட் அளவு எவ்வளவு வரும்
பதிலே வராது.... எல்லா வீடியோக்காரனும் அப்படித்தான்...
ஃபோன் நம்பர் உள்ளது.பேசுங்க
Ladies and gentleman, crusher machine kitta dress hair Care full
இனிப்பு குறைவாக சர்க்கரை என்னை மாதிரி சுகர் பேஷன்ட்களுக்கு வேண்டும்.
சர்க்கரையில் இனிப்பின் அளவை கூட்டவோ குறைக்கவோ முடியாதுங்க.
@gurudharmalingam9153 மிக்க நன்றிங்க சார்
Dear sir, this sugar contains mainly Fructose and not Glucose. You can use it and check your sugar levels. It won't increase.
@@appachinnusamy Thank you sir
I will try.
ஒரு ஸ்பூன் போடவேண்டிய இடத்தில் 1/2 ஸ்பூன் போடுங்க😂
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤗🤗🤗🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கரும்பும் இயற்கை முறையில் விளைந்ததா?
ஆம்
ரொம்ப பார்த்து விட்டேன் சரியாக கொடுங்கள்
Rate solluga
நாட்டு சக்கரை அண்ணாமலை ஆட்சிக்கு வந்தால் ரேசன் கடைகளில் கிடைக்கும்
ஆவின் பாலுக்கு பதிலாக ஆட்டுப்பால் கிடைக்கும்
@@elizabethpremkumar134அப்போ காந்திய கிண்டல் பண்றீங்க!
நல்லது அண்ணா
@@elizabethpremkumar134😂😂😂😂
ஆனந்தரமேஷ் அவர்கள் அரசியலை சரியாக புரிந்துகொள்ளவில்லை . அண்ணாமலை பி.ஜே.பி.ன் லீடர். தமிழ்நாட்டில் எந்த விவசாயமும் நடக்ககூடாது என்பது அந்த கட்சி தலைமையின் கொள்கை .விவசாயம் செய்தால் மீத்தேன் எடுக்கமுடியாது .அதனால்தான் விவசாய வேலைக்கு ஆள் போகக்கூடாது என்று 100 நாள் வேளைத்திட்டம்.
பத்தாததுக்கு எங்கு பார்த்தாலும் சிப்காட் . சிப்காட் கம்பெனியே வாகனம் வைத்து ஆட்களை அழைத்து வருவது .நாம் நமக்கு வேலை கிடைக்கிறது என்று நினைக்கிறோம். ஆணால் விவசாயத்தை முடக்குவதுதான் இதன் நோக்கம் .பிறகு எதர்க்கு மோடி ஐயா ஏக்கருக்கு 6000. ரூ தருகிறார் .அந்த 6000 த வாங்கிக்கிட்டு போராடம இருக்கனும் .இது தான் அரசியல் . உண்மையில் உயர்ந்தபடிப்பு I.P.S. படிப்பு தான் .அததான் ஏற்கனவே படிச்சுட்டாரே அண்ணாமலை .?அப்புறம் இப்ப எதுக்கு லன்டன்ல படிக்கபோறேன்னு போனாறு. போனவருசம் அமெரிக்காபோனாரு படிக்க .அங்க போய் என்னத்த படிச்சாரு. தமிழ் நாட்டு மக்கள ஏமாத்துரதுதான் பி.ஜே.பி.
இதுதான் அரசியல் .
நான்பாதிசாப்பிடுகிறேன்
பாதிநேரம்சாப்பிடுவேன்சரியூ
நம்பர் thanga thambi நாங்களும் ஆர்டர் பேணுவோம்
+91 87540 76927
விலை என்ன .குறைந்த பட்ச எவ்வளவு வாங்க வேண்டும்
பதில் வராது..
10 kg வாங்க வேண்டும்
Kg Rs. 47
@@Mathi1990wjm கடைகளிலேயே 35 ரூபாய்க்கும் 40 ரூபாய்க்கும் கிடைக்கிறது... தேவைப்படும் அளவு 1 கிலோவோ 2 கிலோவோ கூட வாங்கி கொள்ளலாம்..இவர்களிடம் 10 கிலோ மொத்தமாக வாங்கத்தேவையில்லை..