Dhoni is Not Lucky But He Is Worthy! | Namma Thala Dhoni | Final Episode
HTML-код
- Опубликовано: 28 авг 2020
- Dhoni is Not Lucky But He Is Worthy
செப்டம்பர் 24ஆம் தேதி இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வேலைக்கு செல்லாமல், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் டிவி முன் காத்திருந்தனர். 2003 பைனலில் இதே ஜோக்கன்ஸ்பார்க் மைதானத்தில் தான் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் பைனலில் தோற்றது. சச்சின் தேம்பினார். அதே போன்ற நிலைமை இந்தியாவுக்கு மீண்டும் வரக்கூடாது என கோயில் கோயிலாக ரசிகர்கள் அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டிருந்தார்கள். தோனி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அணியில் ஷேவாக்கை நீக்கினார். 180 ரன்கள் என்பதே வெற்றிக்கான ஸ்கோர் என்றார். சோயப் மாலிக் 150 - 160 ரன்களில் கட்டுப்படுத்துவோம் எனச் சொன்னார்.
டிவி முன் அமர்ந்து இருந்த இந்திய ரசிகர்கள் திட்ட ஆரம்பித்து விட்டனர்.
Fan's Reaction After ICC World Twenty20
2007 வொர்ல்டு கப் டி20 ஜெயிச்ச பிறகு தோனியின் மாஸ் வேற லெவலுக்கு உயர்ந்தது . ஒட்டுமொத்த இந்தியாவும் தோனியை கொண்டாடிடதீர்த்தது. தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்திய அணி ஏர்போட்டுக்கு வரும்போது ரசிகர்கள் திரண்டு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தார்கள். தோனி ஜார்கண்டில் உள்ள சொந்த ஊருக்கு வருவதற்கு முன்னதாக அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பதென முடிவு செய்திருந்தார்கள் அந்த ஊரில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள்
Golden Period Of Indian Cricket
2007 - 2011 தோனியின் வாழ்க்கையில் சரி, இந்திய கிரிக்கெட்டிலும் சரி அது ஒரு பொற்காலம். இந்தியா கிரிக்கெட் உலகில் தனி ராஜாங்கம் நடத்தியது. அதற்கு முக்கிய காரணம் இந்திய அணிக்கு தலைமையேற்று இருந்த மகேந்திர சிங் தோனி.
டோனி சிறந்த கேப்டன் அவர் வெற்றிக்கு காரணம் அனைத்து வீரர்களையும் அன்போடு நடத்தி நம்பிக்கை வைத்ததே காரணம் கேப்டன் நம்ம மேல அதிக நம்பிக்கை வச்சு இருக்கார் அப்டின்னு எல்லாரும் நம்பிக்கை வச்சு விளையாட ஆரம்பித்தார்கள் அவர் வெற்றி பெற்றதும் ஆட மாட்டார் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள் அப்டின்னு சொல்லுவார் அமைதியாக வெற்றி பெற்றால் ஆடவும் மாட்டார் தோல்வி அடைந்தால் மற்ற வீரர்கள் மீது நம்பிக்கை இழக்கவும் மாட்டார் இதுவே அவரை சிறந்த கேப்டன் ஆக உருவாக்கி உள்ளது
Crt bro
Crt bro
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@rakshanams2283
Dhoni யா யாராவது தவறாக பேசுனா அவன் தல இருக்காது 💯.... என்றும் dhoni இன் இதயம் ❤️
Thala always masss
Fan of msd
Intha 9 episode's yum mulusa partha Dhoni rasigargal like pannunga
Dhoni fan ah irundha tha pakanuma
@@rohitian4512 apdilam illa Bro.. Avara pudichavanga thaney itha fulla pappanga.. Athukaga sonnathu bro
Thala MSD veriyan da.🦁🦁💛💛🔥🔥⚡⚡💪💪🦁🦁🦁🦁
நானும் ப்ரோ
Me also
Msd thala
தோனி கேப்டன் சீட்ல கலங்கினாலும் இந்தியாவின் யுவராஜ் சிங் 🙏👍வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்
🔥 Ms Dhoni is one of the best captain in world and super keeping and stumping Vera level theiramai 🔥Thala Dhoni mass sixes and finishing record in the world king 🔥🔥
Yes 🔥🔥🔥
@@stevesmithfan9725 thanks
💥💥💥உங்க வாய்ஸ் நல்லா இருக்கு எல்லாமே எளிமையா புரியுது மிக்க நன்றி💖💖💖
Starts sports commentator Thiru Goutham dhawamani
My dear my lovely cricket captain thala Dhoni is the indian everest
தொனி என்ன மாதிரி ஆடினாரு சுப்பர்பாள் பாள் போல தோனி புத்திசாலி பொருமை வெண்டும் தோனிக்கு வாழ்த்துக்கள்
தல தோனியின் பாங்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தவர்கள் இனிமேல் இருக்கப் போகிறவர்வர்கள் எவருக்கும் வராது அமையாது கிடைக்காது
அவர் ஒரு வரம் பொதுவாக கிரிக்கெட் டை நேசிக்கும் எந்த ஒரு நாட்டைச் சேர்ந்த ஒரு ரசிகர்கர்களுக்கும் தெரியும்
நான் பல நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களை கண்டு அவர்கள் வியந்து பாராட்டிச் சொன்ன ஒரேயொரு தலைவர் மகேந்திர சிங் தோனி பெயரை மட்டுமே வாழ்க தல தோனி வளர்க அவரது புகழ் ஓங்குக இந்திய கிரிக்கெட் அணியின் பெருமை ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் ❤️🇮🇳💐
Dhoni doesn't believe luck but he has sharp mind.
Yes
King of MSD
Dhoni indian cricket god love you thala...
GOD OF FINISHER
Only ipl
Dhoni na summava
I am proud to be a DHONI fan 💛7️⃣
My.. Thalaiven🥰😀😀😀
Thala nalla thalavan God of cricketer
God of India..Thala DHONI
Thala dhoni god is cricket
Love you dhoni
I like u
Super voice and dedicate
I love Dhoni
Thala always mass
Dhoni
❤Thala is Great leader.... ❤
Dhoni yarru 🔥🔥🔥
pota loosu
❤️I love you thala dhoni❤️
Dhoni😎😎😎😎
God bless all yes
THALA DHONI VERA LEVEL
The LEADER &Legent capten MS DHONI 🖤💋⚘
Mass patta mass
Dhonii is my herooooooo
MS DHONI IS A LEGEND
Yeppavume legend piranthathila irunthey love you dhoni
தல எப்பவும் மாஸ்
I miss you so much dhoni 😭😭😭😭😭💔💔💔😭
Thala Enna summavah🔥🔥🔥God of cricket Sachin ah thala avarukeh God da💥💥🔥🔥🔥
Dhoni
இன்னும் என் மனதில் நிற்கும் தருணம் 😭😭
Vera level msd
Dhoni is good man❤❤
Lucknu sollraangaley hardwork pandravanukku thaan luck adikkum
Excellent narration and voice as well.. Chanceless. 🤔😎😎😎
இத நா கேட்கும்போது எனக்கு அழுகைதா வந்துச்சு 12.11.2022
Ketukiteyyyyyyyyyy irukalaaam ivaroda perumaiya. Majestic captain ever for indian team.
Mahi ❤️😘thala 💥
My first god thala dhoni
Super
அன்றும் தல இன்றும் தல
ஏன்றும் தல 🔥🔥🔥 தல தலதான்
Dhini is not just name its Emotion🔥❤️
Best words
He is an emotion....
Dhini not Dhoni
It's not dhini it is dhoni
Mass thala msd
Captain cool 🤩
Ipl la entha team intha record da pannathilla அதிகமான playoffs and finals inthuku karanm தல dhoni
Dhoniku salute podunga
Great MSD
Sema level thala
Thala 🎉🎉🎉🎉🎉 உங்கள் செய்தி மிகவும் எனக்கு பிடித்திருக்கிறது நன்றி
Thala ne masss thala
2007 T20 world cup Champions and
2014 T20 world cup Runners.........
2014 t20wc runner varathuku dhoni captaincy illa virat Kohli batting than reason 2014, 2016 t20wc man of the tournament Kohli single handedly ah final konduvaruvan Kohli
Dhoni❤❤
Kasta patathan adustam varum 😎
Dhoni is God, ;Tendulkar- hard worker.
The king of both csk and India team
King of MSD
He is legend 👍
MSD is Always Action King
Sema bro. I love Mahi💕
Thala 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Superv... Semma Neenga sollu bothe meysilirkuthu.. Such a wonderful person in msd
Thala Dhoni 😍😍😍😍😍😍👌👌👌👌👌👏👏👏 always best 😍😍😍
7:44 Goosebumps 💪
Dhoni🔥
My hero dhoni
THALA 💥🔥🦾
Ms😍😎😘
Thala
Mind released ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sema voice
Thala Always King 👑
I love MSD
Thala dhoni
We need more episode for Dhoni
Goosebumps 😎🔥
MSD super Super super
M.s m.s dhoni
Nan sachin rasigan but dhoni very good caption
Dhoni 👍👍👍
Thala Tucker Doi 🔥🔥🔥
MSD 🔥🔥🔥
100% true.... I like only MSD... Great captain of Indian cricket Team ...
Dhoni is not a person he is pride of india,
Dhoni is not a name it's a emotion,
Dhoni is not only captain he's one and only mater mind of cricket.
My ROLEMODEL.......😍🙍
THALA DHONO DHONI DHONI
Endrum Thala M S D 😎
I love dhoni
Supper review brother
Super thala
MSD is Lucky .👍👍👍👍
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Thala Dhoni